ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
27-11-2008 மாவீரர் நாளை முன்னிட்டு பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் உடுமலைப்பேட்டை நகராட்சி பத்மசிரீ திருமண மண்டபத்தில் "எரிகிறது தமிழீழம்! நெருப்பின் நடுவில் தமிழினம்! என்கிற தலைப்பில் ஈழ நிலைமைகளை விளக்கி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். http://www.tamilseythi.com/
-
- 0 replies
- 1k views
-
-
ஆயுதம் எந்திய பிரபாகரனை கடவுளாக ஏற்றுக்கொள்ள தயார் என்று ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். ஈரோட்டில் நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஈழத்தமிழர் பிரச்சினையில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை. சிங்களர்கள், ஈழத் தமிழர்கள் ஒரே கூரையில் வசிக்க முடியாது. சூரபத்மனை வதம் செய்த கடவுள் முருகப்பெருமான், ஆயுதம் ஏந்தித்தான் பிரச்சினையை முடித்தார். அதேபோல் ஆயுதம் ஏந்திய பிரபாகரனை கடவுளாக ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார். உலக நன்மைக்காக போராடுபவர்கள் தேசத் தியாகிகள். தமிழகத்தில் போராடுபவர்களை தேசத் துரோகிகள் என்று கூறுகின்றனர். சிங்களத்துக்கு ஆயுதங்களை கொடுக்காதீர்கள் என்று கேட்கிறோம். தலை நிமிர்ந்து சொல்கிறேன். …
-
- 0 replies
- 1.4k views
-
-
அம்பாறை மாவட்டம் பொத்துவில் காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட விஷேட அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற நேரடி மோதலில் 4 விஷேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர் . மேலும் ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மு.பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகளிள் சார்பாக நிலவன் என்பவர் தெரிவித்துள்ளார். எனினும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை பொலிஸ் வட்டாரங்களிலிருந்து எதுவித தகவல்களும் வெளிவரவில்லை. http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58
-
- 1 reply
- 957 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தினரால் முழுமையாக மீட்கப்பட்ட தொப்பிகலை பிரதேசத்தில் புலிகளுக்கும் படையினருக்குமிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் படைதரப்பில் ஒருவர் உயிரிழந்தார். புலிகள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு, சேதம் தொடர்பில் எவ்வித தகவலுமில்லையென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதேவேளை, காத்தான்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயமடைந்தார். காத்தான்குடி பள்ளி வீதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இச்சம்பவத்தில் 31 வயதான இளைஞரொருவரே கொல்லப்பட்டவராவார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவரது தாய் மட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் அதிகரித்துள்ளதாக திருகோணமலை-மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 525 views
-
-
பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்களில் 43 சதவீதமானவர்கள் பாலியல் இம்சைகளுக்கு ஆளாவதாக சட்ட உதவிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை பாதுகாப்பாக 12வது இடத்தில் உள்ளபோதும், பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் பலப்படுத்தப்படவேண்டும் என சட்ட உதவிகள் ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.எஸ்.விஜயரட்ன கூறினார். பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்கள் முகங்கொடுக்கும் பாலியல் இம்சைகளுக்கு எதிராக எடுக்கக்கூடிய சட்டநடவடிக்கைகள் குறித்து அவர்களுக்குப் போதுமான அறிவு இல்லையென அவர் கூறியுள்ளார். அண்மையில்; மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 5ஆயிரம் பெண்கள் கலந்துகொண்டதாகவும், இந்த பாலியல் இம்சைகளுக்கு எதிராக சட்ட…
-
- 0 replies
- 733 views
-
-
அம்பாறையில் சித்த சுவாதீனமற்ற இளைஞர் ஒருவர் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 496 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கிழக்கு மாகாணம் இல்லை என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திச அத்தநாயக்க, அங்கு கடந்த 48 மணிரேத்தில் 12 பொதுமக்களும் ஒரு மாதத்தில் 40 காவல்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 508 views
-
-
அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 312 views
-
-
அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 462 views
-
-
யேர்மனியில் இன்று நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகள் காலை 10:00 மணியளவில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்புடன் ஆரம்பித்திருந்தது. நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றல், தேசியக்கொடியேற்றல், மலர் வணக்கம், இசை வணக்கம் என்பவற்றின் இடையே தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது உரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து மாவீரர்கள் பற்றி சிறார்களின் உரைகள், எழுச்சி நடனங்கள், நாடகங்கள் என்பன நடைபெற்றன. யேர்மனியின் மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற அங்கத்தவர் சே.ஜெயானந்தமூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 665 views
-
-
(படங்கள்,வீடியோ இணைக்கப்பட்டுள்ளன)டென்மார்க்கில் மாவீரர்நாள் 2008, 27 ஆம் திகதி ஐப்பசித்திங்களான இன்று வயில நகரில் மதியம் 12 மணியளவில் மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
-
- 0 replies
- 619 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்து குடும்பத்தினர் அனைவரையும் கூட்டாக படுகொலை செய்வது என்பது காட்டுமிராண்டித்தனத்தின் வெளிப்பாடுகள் என மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 466 views
-
-
பூரி ஜகந்நாதர், பிஜு பட்நாயக், நவீன் பட்நாயக், பரதேசப் பாதிரியார் ஒருவரை எரித்த பஜ்ரங் தளத்துச் செயல்வீரர், இன்னும் யோசித்தால் ஒன்றிரண்டு கிரிக்கெட் மேட்சுகளில் இந்தியாவுக்காக விளையாடிய தெபாஷிஸ் மொஹந்தி என்று ஒரிஸ்ஸாவைப் பற்றி நாம் அறிந்த செய்திகள் எல்லாம் வெகு சொற்பமாக இருக்கும். ஆந்திரக் கரையைத் தவறவிடும் புயல்கள் மட்டும் வருஷத்துக்கு ஒருமுறை ஒரிஸ்ஸாவைக் கடந்துபோகும். அப்போது வெள்ள நிவாரணம் கேட்பார்கள். மழையற்றுப் போனால் பஞ்ச நிவாரணம். நம் நாட்டில் இருக்கும் ஒரிஸ்ஸாதான். ஆனாலும் நமக்குக் கொஞ்ச தூரம். இல்லையா? இதுவே கலிங்கம் என்கிற அதன் பழைய பெயரில் சொன்னால் உடனே மரம் நட்டு, பசுமைத் தாயகம் அமைப்பதற்கு முந்தைய காலகட்டத்து அசோக மன்னரின் யுத்தம் ஒன்று நினைவுக்கு வரும்.…
-
- 2 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் ஆட்கொலைகளை கண்டிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ள உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 417 views
-
-
கிளிநொச்சியின் வரவேற்புப் பலகையையாவது ஊடகங்களில் காட்டிவிட வேண்டும் என யுத்தத்தை முன்னெடுக்கும் படையினருக்கு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பின் நிறுவுனர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது:- தேர்தல்களை இலக்கு வைத்து படை முன்நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், முன்னர் எப்போதும் இல்லாதவாறு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வன்னிக் களமுனையில் இடம்பெற்ற உக்கிர மோதல்களில் காயமடைந்த பெருந்தொகையான படைவீரர்கள் தெற்கின் வைத்தியசாலைகளில் நிரம்பி வழிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் 160 பேரும், களுபோவில வைத்தியசாலையில் 65 ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
மாவீரர் உரையில் இன்று பிரபா இந்தியாவுக்கு சமரச சமிக்ஞை? [27 நவம்பர் 2008, வியாழக்கிழமை 9:30 மு.ப இலங்கை] ‘மயிலே, மயிலே இறகு போடு!’ என்றால் போடாது. பிடுங்கித்தான் எடுக்க வேண்டும். - என்பார்கள். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழகக் கட்சிகளும் இந்த நிலைப்பாட்டுக்குத்தான் வந்துவிட்டன போலும். நேற்று முன்தினம் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தலைமையில் கூடிய தமிழக சர்வக் கட்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் இத்தகைய நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தி நிற்கின்றது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு ஒரு வேண்டுகோளாகத் தொடர்ந்து விட்டுக்கொண்டிருப்பதை விடுத்து, அதைச் செய்தாகவேண்டும் என்று குரல் கொட…
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரபாகரன் பிறந்த நாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிய திருமா! விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை சென்னையில் நேற்று கேக் வெட்டி கொண்டாடினர் திருமாவளவன். இலங்கை தமிழர்படும் இன்னல்குறித்து தமிழக மக்களுக்கு விளக்க கண்காட்சி ஒன்றுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ் உயிர் எனும் பெயரில் மெமோரியல் ஹாலில் 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியின் தொடக்க விழாவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். கவிஞர் காசி ஆனந்தன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் இடையே திடீரென அங்கு இரண்டு கேக்குகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன. அந்த கேக்கில் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள், மேதகு பிரபாகரன்' என்று எழுதப்பட்…
-
- 3 replies
- 1.2k views
-
-
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகள் இலங்கை இராணுவத்திடம் தொடர்ச்சியாக வீழ்ந்து வருவதாகவும், இருப்பினும் புலிகள் பெரும் தாக்குதல் ஒன்றை நடாத்தும் திறனை இன்னமும் கொண்டிருப்பதாக பிரபல ஆங்கில செய்தி இணையமான AFP செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் வெளியேறிய போதும் ஆனையிறவு பெருந்தள வீழ்ச்சியின் போதும் 1000 திற்க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஒர் இரு தினங்களில் கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் வன்னி பெருநிலப்பரப்பு கைப்பற்றப்பட்டது. இத்தாக்குதலானது தற்போது உள்ள நிலை ஒத்ததாகும் என குறிப்பிட்டுள்ள AFP செய்திச் சேவை, அன்று புலிகள் 19 மாத காலமாக …
-
- 7 replies
- 3.2k views
-
-
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் செல்லவேண்டுமென வலியுறுத்தியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கமும் இராணுவ நடவடிக்கைகளைக் கைவிடவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் சிறுவர்களைப் படையில் இணைப்பதை நிறுத்தவேண்டுமெனவும், ஆயுதங்களைக் கைவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு தயாரித்திருக்கும் இறுதியறிக்கை இவ்வார இறுதியில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்த அறிக்கையில் மேற்கண்ட விடயங்கள் க…
-
- 12 replies
- 3.4k views
-
-
13ஆவது திருத்தம் - வெறும் மாயமான் அம்பலப்படுத்துகிறார் கிழக்கு முதல்வர் [25 நவம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 9:15 மு.ப இலங்கை] இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இலங்கை அரசுத் தரப்பின் - சிங்களத் தலைமையின் - முகமூடியைக் கிழித்து அம்பலப்படுத்தியிருக்கின்றா
-
- 6 replies
- 1.9k views
-
-
http://www.swissmurasam.net
-
- 0 replies
- 972 views
-
-
இந்திய மத்திய அரசு போர்நிறுத்தத்துக்கு வலியுறுத்து. உள்நாட்டுப் போருக்கு அரசியல் தீர்வு காண யுத்த நிறுத்தம் அவசியம் என் அமெரிக்கப்பிரதிநிதி தெரிவிப்பு. தமழ்மக்கள் மீதான போரை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் அறிவிப்பு. போரில் ஈடுபடும் இரு பகுதியினரும் போரை நிறுத்தி அரசியல் ரீதியான தீர்வுக்கு முயலவேண்டும் என ஐ.நா பிரதிநிதி அறிவிப்பு. இவ்வாறான தலைப்புச் செய்திகள் பல, இலங்கைப்பிரச்சனை குறித்து கடந்த காலங்களில் பல தடவைகள் ஊடகங்களில் அச்சாகின, ஒலித்தன. அன்மைக்காலங்களில், தமிழகத்தின் உணர்வலைகளும், புலம்பெயர் தமிழர்களின் கவனஈர்ப்புக்களும், இச் செய்திகளின் கனத்தை, செறிவாக்கியிருக்கின்றன. இந்த அறிக்கைகளும், போராட்டங்களும், சிறிலங்கா அரசின் போ…
-
- 4 replies
- 1.3k views
-
-
புலிகளுக்கு சார்பாகமாறும் போர்க்கள நிலைமைகள் அங்கதன் தெற்கே குமுழமுனை, கிழக்கே மாங்குளம் - கொக்காவில் - முறிகண்டி, வடமேற்கே நீவில் - கிளாலி - முகமாலை என்று முல்லைத்தீவை நோக்கிய பாரிய நெருக்குதலைப் படைத்தரப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்ற நேரம் இது. பெரும் நிலப்பரப்புகளை புலிகள் இழந்துள்ள கட்டம். பூநகரியைக் கைப்பற்றிய படையினர் இப்போது கிளிநொச்சி, பரந்தன், பளை, ஆனையிறவைக் குறிவைத்து நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றனர். மாங்குளத்தைக் கைப்பற்றிய 63 ஆவது டிவிசன் படையினர் ஏ-9 வீதியில் கணிசமான பிரதேசங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்றனர். அடம்பன், பாலம்பிட்டி களமுனைகளில் இருந்து புலிகள் பின்வாங்கிய பின்னர் வன்னியின் மேற்குப் பகுதி நகரங்கள் …
-
- 6 replies
- 3.4k views
-
-
பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தையும், பலஸ்தீன மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் பூரணமாக அங்கீகரிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பலஸ்தீன மக்களின் மனித உரிமைகள் குறித்து ஆராயும் விசேட குழுவின் தலைவரான எச்.எம்.ஜீ.எஸ். பலிக்கார, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பலஸ்தீன மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அனுப்பி வைக்கப்பட்ட விசேட செய்தியை பலிகக்கார ஐ.நா. பொதுச் சபையில் வாசித்துள்ளார். பலஸ்தீன தேசத்தை முழுமையாக ஆதரிப்பதாகவும், அவர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காஸா பள்ளத்தாக்கில் மேற்…
-
- 0 replies
- 558 views
-