ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ்ச் சிறைக் கைதிகள் போரட்டத்தைக் கைவிட்டுள்ளனர்: சிவநாதன் கிஷோர் தெரிவிக்கிறார் - ஒலிவடிவில்: http://www.globaltamilnews.net/tamil_news....=2373&cat=1 அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்ட தமிழ்ச் சிறைக்கைதிகள் இன்று அதனை கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 30க்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறைக்கைதிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். கடந்த சில தினங்களாக சிறைச்சாலை நிர்வாகம் தமக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதனைக் கண்டித்தே இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தனர். சக சிங்கள கைதிகளைக் கொண்டு தாம் சோதனையிடப்படுவதாகவும் நுளம்புகள் மற்றும் மூட்டைப் பூச்சிகள் நிறைந்த ஓர் …
-
- 0 replies
- 709 views
-
-
மட்டக்களப்பு மற்றும் வவுனியா வைத்தியசாலைகள் இஸ்தம்பிக்கும் நிலை – தனது வைத்தியசாலை நிலை குறித்து வைத்திய கலாநிதி முருகானந்தம் பேசுகிறார்: ஒலிச் செய்திகள் http://www.globaltamilnews.net/tamil_news....=2357&cat=1 வவுனியா பொது மருத்துவ மனையில் கடமையாற்றி வந்த தென்பகுதியைச் சேர்ந்த வைத்தியர்கள் பாதுகாப்புக் காரணம் காட்டி வவுனியா பொது மருத்துவ மனையை விட்டு நேற்று மாலையுடன் வெளியேறியுள்ளனர். மட்டக்களப்பு பகுதியில் வைத்து சிங்கள மொழி பேசும் வைத்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமையால் தங்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தே வவுனியாவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர் வவுனியா பொது மருத்துவ மனையில் 17 சிங்கள மொழி பேசும் வைத்தியர்…
-
- 0 replies
- 684 views
-
-
வரலாற்றுக் காலம் தொட்டு இந்தியா சந்தித்த படையெடுப்புக்களெல்லாம் இமயம் கடந்து வந்தவைதான். அதன் பின்னர் பாகிஸ்தான் படையெடுப்புக்களைச் சந்தித்தோம். இந்திய - சீன எல்லைப் பிரச்னை கூட இமயத்தின் மடியில் நடந்த விபரீத விளையாட்டுத்தான். எனவே, ஆபத்து என்பது இந்தியாவிற்கு வடதிசையிலிருந்துதான் வரும் என்ற நம்பிக்கை இருந்தது. இனி அந்த ஆபத்து தென் திசையிலிருந்தும் கடல் கடந்தும் வரும் என்ற அச்சம் ஏற்பட்டது. ராணுவ தளங்களை அமெரிக்கா தனது எல்லைக் காவல் சாவடிகளாகக் கருதுகிறது. ஆகவே உலகம் முழுமையும், குறிப்பாக ரஷ்யா, சீனம் ஆகிய நாடுகளைச் சுற்றி அத்தகைய தளங்களை அமைத்த அந்த நாடு, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நமது தலைக்கு மேலே பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைத்தது. நமது காலடியில் இ…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இன்று புதன்கிழமை காலை ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 8 மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கஜேந்திரனுடன் தொலை பேசியில்; தொடர்பு கொண்ட ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கடந்த யூன் மாதம் யேர்மனியில் நடை பெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் பங்கு பற்றியமை தொடர்பான விசாரணைகளுக்கு வரவேண்டும் என கூறியமைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குற்றப் புலனாய்வு பிரிவு தலைமையகத்திற்கு இன்று சமூகமளித்திருந்தார். இன்று 19-11-2008 கொழும்பு குற்றப் பலனாய்வு பிரிவு தலைமையகத்திற்ன் நான்காம் மாடியில் வைத்து காலை 10:30 மணி தொடக்கம்…
-
- 1 reply
- 941 views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்கு சிறிலங்கா படைத்தரப்பின் உயரதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கொழும்பு தகவல் தெரிவிக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 671 views
-
-
தமிழகத்தில் சேகரிக்கப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக நாளை மறுநாள் சனிக்கிழமை வன்னிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 545 views
-
-
மாங்குளம் பகுதியை கடந்த திங்கட்கிழமை இராணுவம் கைப்பற்றி விட்டதாக அரசு அறிவித்தது. அங்கு தான் இப்போது கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் இருந்து மாங்குளம் இன்னும் விடுதலைப் புலிகளிடம் தான் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. இராணுவ தரப்பில் நேற்று அதிகாலை தான் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு ஜெயவர்த்தனா மருத்துவமனைக்குக் நேற்று காலை காயமடைந்த ஏராளமான வீரர்கள் கொண்டு வரப்பட்டனர். இராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வடக்கு பகுதிக்கு பறப்பதும் இராணுவ வீரர்கள் உடல்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு திரும்புவதுமாக இருந்தன. இராணுவ தாக்குதல் தொடர்பான செய்திகளை இலங்கை பத்திரிகைகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு நடக்கும் உண்மையான தகவல்கள் வெளியே சரியாக தெர…
-
- 4 replies
- 2.3k views
-
-
இரட்டை பெரியகுளம் மற்றும் மதவாச்சி சோதனை சாவடி ஊடாக செல்ல அனுமதி வழங்குவதில்லை என பாதுகாப்பு தரப்பு தீர்மானித்துள்ளது. தென்பகுதிகளில் இடம்பெறக்கூடிய நாசகார வேலைகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். வவுனியா உள்ளிட்ட வடபகுதியில் இருந்து கொழும்பு போன்ற வெளியிடங்களுக்கு செல்வோர் சோதனையிடப்பட்டு, அவர்களது விபரங்களை காவற்துறையினரால் பதியப்படுகின்றன. இந்த நிலையில் பாதுகாப்பு தரப்பு மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளது. இதேவேளை வவுனியா இரட்டை பெரியகுளம் மற்றும் மதவாச்சி சோதனை சாவடியில் வெளியிடங்களுக்கு செல்வோரின் நீண்ட வரிசை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 620 views
-
-
இலங்கையில் போரை நிறுத்துமாறு கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக இன்று புதன்கிழமை உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 630 views
-
-
தாயகத்தில் உள்ள மக்களின் அவலங்களை யேர்மனிய அரசுக்கும் யேர்மனிய மக்களுக்கும் எடுத்துரைக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் யேர்மனிய நகரங்கள் தோறும் அங்கு வாழும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 615 views
-
-
மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்கள மருத்துவரின் கொலையுடன் துணைப்படைக் குழுவின் தலைவர் கருணா குழு சம்பந்தப்பட்டுள்ளதாக, மற்றொரு துணைப்படைக் குழுவின் தலைவரான பிள்ளையான் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறான கொலைகள் மூலம் கிழக்கின் பாதுகாப்பை சீர்குலைத்து, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்க கருணா நினைப்பதாகவும் பிள்ளையான் குற்றம் சாட்டினார். இவ்வாறான செயல்கள் மூலம் மாகாண சபை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து தன்னுடைய பதவியை பறிக்கவே கருணா இவ்வாறான ஏற்பாடுகளைச் செய்வதாக பிள்ளையான் தெரிவித்துள்ளார். அத்துடன், வரதராஜப்பெருமாளின் ஆட்சி காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணசபையை சீர்குலைத்ததைப் போன்று, கிழக்கு மாகாணசபையை சீர்குலைக்க சில சக்திகள் முனைவதாக அவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
முன்னாள் உறுப்பினர்களை விடுதலைப் புலிகள் இணைத்துக்கொள்ள முயற்சி: துணை இராணுவக் குழுவின் தலைவர் [புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 09:50 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் பலரை உள்வாங்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக துணை இராணுவக் குழுவின் தலைவர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் கடந்த வாரம் பிள்ளையான குழுவின் முக்கிய உறுப்பிரான ரகு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் தமது பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கத்துடன் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பிள்ளையான் சந்தித்த போதே இக்கருத்தினை வெளியி…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஓமந்தையிலிருந்து படையினர் புளியங்குளத்திற்கு முன்நகர்வு [19 - November - 2008] [Font Size - A - A - A] * வன்னிக்கான தரை வழிப் பாதை திறக்கப்படவில்லை வவுனியா, ஓமந்தை இராணுவ சோதனை நிலையத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் (ஐ.சி.ஆர்.சி.) நேற்று செவ்வாய்க் கிழமை காலை செல்லாததால் வன்னிக்கான தரைவழிப்பாதை ("ஏ9' வீதி) மூடப்பட்டிருந்தது. ஓமந்தையில் நிலை கொண்டிருந்த படையினர் "ஏ9' வீதியூடாக புளியங்குளம் சென்றுள்ளதாகக் கூறப்படுவதையடுத்தே ஐ.சி.ஆர்.சி.யினர் நேற்று சோதனை நிலையப் பணிக்குச் செல்லவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது. புளியங்குளத்திலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறி விட்டதால் எதுவித மோதலுமின்றி ஓமந்தையிலிருந்து படையினர் புளியங்குளம் சந்திக்கு சென…
-
- 10 replies
- 2.7k views
-
-
இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வே பொருத்தமானது என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பொரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். “இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வே சரியானது” என வர்த்தக சஞ்சிகையான எல்.எம்.டி. மற்றும் ரி.என்.எஸ்.நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் கலந்துகொண்டவர்களின் 80 வீதமானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். “பயங்கரவாதம் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும், அதுவும் இராணுவ ரீதியாகவே ஒழிக்கப்பட வேண்டும்” என பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்திருப்பதாக எல்.எம்.டி. சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் தேவையற்றவையெனக் கூறியிருக்கும் பெரும்பாலானவர்கள், பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்து பேசுவது தீர்வைத் தராது …
-
- 6 replies
- 1.7k views
-
-
நன்றி தினக்குரல்
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கைப் பிரச்சனை சம்பந்தமாக ஊடகவியாபாரி சோவின் கேள்வி பதில் பகுதி கேள்வி பதில் :- இரா. சாந்தகுமார், சென்னை49 கே : ஈழத் தமிழர்கள் ஆதரவின்றி, விடுதலைப் புலிகள் எப்படி இலங்கை ராணுவத்தை இத்தனை ஆண்டுகள் எதிர்த்து வர இயலும்? ப : "சிறுவர்கள், விடுதலைப் புலி இயக்கத்தில் சேர்ந்து, அவர்களுடைய கேடயங்களாகப் பயன்படுகிறார்கள் என்பது, ஈழத் தமிழர்கள் ஆதரவில்லாமல் நடக்குமா?' என்று கூடக் கேட்கலாம். "தமிழர்களின் மிதவாத, தீவிரவாதத் தலைவர்கள் பலர், கொல்லப்பட்டது பற்றி, ஈழத் தமிழர்கள் கொதித்தெழவில்லை என்பதிலிருந்தே, அவர்கள் விடுதலைப் புலிகள் செயல்பாட்டை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியவில்லையா?' என்றும் கேட்கலாம். துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பெறப்படுகிற ஒப்புதல், ஆதரவாகிவி…
-
- 14 replies
- 2.1k views
-
-
ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து இலங்கையில் தமிழர்கள் துன்பத்தில் மூழ்கியுள்ள நிலையில் தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். ரஜினி ரசிகர் மன்ற புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள சுதாகர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினிகாந்தின் பிறந்தநாள் அடுத்த மாதம் 12ம் தேதி வருகிறது. இந்த ஆண்டு பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். ஆனால் இலங்கை தமிழர்கள் துன்பப்படும் வேளையில் பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்க்கும்படி ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இதுபற்றிய முறையான அறிக்கை அவரே நேரடியாக வழங்க இருக்கிறார். இதனை ரசிகர்கள் புரிந…
-
- 9 replies
- 2.9k views
-
-
-
அரியநேந்திரனிடம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் 4ம் மாடியில் தீவிர விசாரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேந்திரனிடம் இன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத விசாரணைப் பிரிவின் நான்காம் மாடியில் சுமார் நான்கரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கூட்டமொன்றில் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை அரியநேந்திரன் வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் பிரிவினைவாத கருத்துக்களை அரிய…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கையில் நடப்பது என்ன?: மாணவர் கூட்டமைப்பு தமிழ்நாடு முழுவதும் 14 நாட்கள் சுற்றுப்பயணம் [புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 10:09 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வேன் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தை திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கறுப்புக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில், இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு ஆதரவு திரட்டியும், இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகவும் மாணவர்கள் வேன் பிரசாரம் மேற்கொள்கின்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி அடுத்த மாதம் 1 ஆம் நா…
-
- 1 reply
- 775 views
-
-
மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி-கொழும்பு ஊடகம் மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி; 300-க்கும் அதிகமானோர் படுகாயம்: கொழும்பு ஊடகம் [புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 02:47 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முகமாலை, மாங்குளம் மற்றும் கிளிநொச்சிக்கு தென்புறம் உள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. முன்நகரும் படையினருக்கு எதிராக விடுதலைப் …
-
- 10 replies
- 2k views
-
-
இன்று இரு வருடங்கள் நிறைவு............... வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களான இவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கிளைமோர் குண்டுவெடிப்பின் பின்னர் நுழைந்த அரச பயங்கரவாதப்படையினர் அருகில் வைத்து சுட்டுக்கொன்றனர். அரச பயங்கரவாதப்பேச்சாளரான கெகிலிய ரம்புக்வல்ல புலிகள் வவுனியா வந்து பிடித்த சண்டையில் இடையில் அகப்பட்டவர்கள் என ஒரு புதுப்புழுகு மூட்டை ஒன்றை அவிழ்த்து விட்டார். ஆனால் அனைத்தும் வெளியில் தெரிந்து விட வழக்கின் அடுத்த பயங்கரவாத அணுகுமுறையான (அ)நீதி மன்றங்களின் ஊடாக அது அணுகப்பட்டதாகத் தெரிந்தது. பின்னர் அரச பயங்கரவாதிகளின் நேரடி மறைமுக மிரட்டல் காரணமாக விவசாயக் கல்லூரி முதல்வர் உட்பட பலர் வெளிநாடு செல்ல முற்பட்டபோது நீதவான் அவர்களின…
-
- 1 reply
- 1.4k views
-
-
படங்கள் இணைப்பு.... http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 1.1k views
-
-
போர்நிறுத்தத்துக்கு மறுப்பு ஏன்? [19 நவம்பர் 2008, புதன்கிழமை 9:55 மு.ப இலங்கை] 2009ஆம் நிதி ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்புக் கடந்த வாரம் நாடாளு மன்றத்தில் நிறைவேறிவிட்டது. 42 மேலதிக வாக்குகளால் நாட்டின் உத்தேச - வரவு செலவுகள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதிக்கட்ட வாக்கெடுப்பு அடுத்த மாதம் எட்டாம் திகதி நடைபெற நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவும் அநேகமாக அரசுப் பக்கத்துக்குச் சார்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட கையோடு, சிறு இடைவெளியில் தேர்தல் நடைபெறலாம் என்ற பேச்சு அடிபடத் தொடங்கிவிட்டது. தேர்தல், நாடாளுமன்றத்துக்கா அ…
-
- 0 replies
- 1.6k views
-
-
''இலங்கைப் படையில் இந்திய அதிகாரிகளா?'' ராஜபக்ஷே ஸ்பெஷல் பேட்டி... ''புலிகளின் அரசியல் தலைநகர் கிளிநொச்சியை விரைவில் பிடித்துவிடுவோம். இனிமேல் புலிகளுடனான போர்நிறுத்தம் என்பது கிடையாது. தேவையா னால், புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண்டர் ஆகட்டும்!'' என இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கே வந்து வீராவேசம் காட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பிரபாகரனோ, ''இலங்கையோடு போரிட்டு வென்று தமிழீழம் மலரச் செய்வோம்...'' என சூளுரைக்க... இலங்கையில் உச்சகட்டப் போர்! இந்த நிலையில், சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தஇலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ''நீங்கள் இலங்கை அதிபரான பிறகுதானே தமிழர்கள் மீதான தாக்குதல்கள் கடுமையாகி இருக் கின்றன..?'' …
-
- 0 replies
- 2.5k views
-