Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுவிற்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியையும் அனைத்துலக தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூா்த்தி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  2. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளை மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாகவும் கண்மூத்தனமாகவும் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 476 views
  3. தமிழக முதல்வர் கருணாநிதியின் தலைமையில் புதுடில்லிக்கு சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த குழுவினர் தமது நோக்கத்தை நிறைவேற்ற தவறிவிட்டதாக சென்னையில் உள்ள செய்தியாளர் தரப்புகள் தெரிவித்துள்ளன. இந்தக் குழுவினால் இலங்கை தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை என இந்த தரப்புகள் குறிப்பிட்டுள்ளன. மன்மோகன்சிங், கருணாநிதியின் தலைமையிலான குழுவினருக்கு எவ்வித உறுதிப்பாடான உறுதிமொழியையும் வழங்கவில்லை என்றும் சென்னையின் செய்தியாளர் தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. எனவே ஈழத்தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் இனப்படுகொலை யுத்தம் முன்னகர்த்தப்படும் என்ற செய்தியையே இந்த சந்திப்பின் முடிவும் எடுத்துக்காட்டுவதாக சென்னை செய்தியாளர் தரப்புகள் கு…

  4. நன்றி:வீரகேசரி 07.12.2008 ஞாயிறு பதிப்பு

  5. A huge amount of Colombo’s war money is lavishly spent in foreign countries in fixing collaborators, capturing or coercing diaspora Tamils and in organizing gala programmes to shield its sins of inhuman war at home," said an activist of a vigilant group of German Tamils called 'Committee for People’s Uprising (CPU),' Friday. "The latest is a festive season’s grand dinner inviting German dignitaries and an exhibition of its 'contemporary civilization' to hoodwink the German public. The Eezham Tamils in Germany effectively neutralized Colombo’s devises on Friday through creative undertakings, right in front of Sri Lanka’s propaganda stall," the activist told TamilNet. …

    • 1 reply
    • 1.5k views
  6. வணக்கம், தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான இந்திய பிரதமருடனான சந்திப்பும், ஈழத்தில் போர் நிறுத்தம் தொடர்பான செய்திகளும் நம்பிக்கை ஊட்டுகின்றது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் என்றென்றும் உங்களுக்கு நன்றி உடையவர்களாக இருப்பார்கள். அரசியல் தாமதங்கள் சிங்களத்துக்கு அணுகுண்டின் உடன் பிறவா உறவான "கிளச்ச்டார்" குண்டை புயலாலும், பெரும்வெள்ளத்தாலும் அவதிப்படும் தமிழர்களின் அகதி முகாம் மீது பதினாறு தரம் பரிசீலிக்க அவகாசம் தந்துள்ளது. உலகமே இந்த உயிர் கொல்லி ஆயுதத்தை பிரயோகிக்க மறுக்கும் ஒப்பந்தத்தில் ஒப்பமிடும் இந்நாளில், சிங்களம் கைச்சாத்திடா சீனத்துடன் கை கோர்த்துள்ளது. இதுவே, ஈழத்தில் தமிழருக்கெதிரான இன ஒழிப்பை சிங்களம் எந்த அழுத்தத்தாலும் கைவிடாது என்பதற்கு சான்று. …

    • 0 replies
    • 997 views
  7. நாடு பிரிவினைக்கு உள்ளாக வேண்டுமென்று வாதிடுமுன்னர் சிங்களத் தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பளித்து அவர்களின் உண்மைச் சொரூபத்தை வெளிக்கொண்டுவருவது சிறந்தது' [06 - December - 2008] [Font Size - A - A - A] கலாநிதி ஆ.க.மனோகரன் * எழுதிய "இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும்; ஒருவரலாற்றுப் பார்வை 1948 2007' நூல் வெளியீட்டு வைபவம் கடந்த ஞாயிறு மாலை கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றபோது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய வெளியீட்டுரை 1926 ஆம் ஆண்டில் "ஒக்ஸ்ஃபொட்" சர்வகலாசாலையில் பயின்று வெளிவந்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்கள் இலங்கைக்கு சமஷ்டி முறையே சிறந்தது என்று கூறிய போது அவ்வாறு அவர் கூ…

    • 2 replies
    • 1.3k views
  8. ஈழத்தில் நடைபெற்று வரும் போர், இப்பொழுது பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது. பெரிய வல்லரசு நாடுகளுடன் மோதியும், பல சதிச் செயல்களிலும் இருந்து வெற்றி பெற்று வரும் இந்த வேளையில், புலத்தில் வாழும் மக்கள் கதைப்பது என்ன? சிறீலங்கா இராணுவத்தினர், தமிழ் மக்களின் பல இடங்களைக் கைப்பற்றி விட்டார்கள், கிளிநொச்சியினையும் இன்னும் சில நாட்களில் கைப்பற்றி விடுவோம் என்று பல மாதங்களும் கடந்து பிடிக்கவில்லை. இப்படி இலங்கை இராணுவத்தினர் தெரிவித்து வருகின்றனர். இராணுவத்தினர், தாங்கள் வெற்றி பெறுவதாக பெரிதாக சந்தோசம் அடைந்து வருகின்றனர். சிறீலங்கா இராணுவத்தினர் வெற்றி பெற வேண்டும் என பல வல்லரசு நாடுகள், இராணுவ உதவிகள், போர் தந்திரங்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றது. இப்படி பல…

    • 1 reply
    • 1.4k views
  9. இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகவும், அதனை நிறுத்தி சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும் என, APP எனப்படும் பாகிஸ்தானின் அசோசியேட் பிறஸ் ஒஃப் பாகிஸ்தான் (Associated Press Of Pakistan) என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாகச் சித்தரிக்கும் இந்த ஊடகம், இவ்வாறான அமைப்புகளிற்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவிலும், ஏனைய இடங்களிலும் பயங்கரவாத அமைப்புகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்கு இந்தியா அயல் நாடுகளான சிறீலங்கா, மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அசோசியேட் பிறஸ் ஒஃப் பாகிஸ்தான் (Associated Press Of Pakistan) …

  10. TMVPயின் தலமைப் பொறுப்பு தொடர்பில் முரண்பாடு வலுக்கிறது – தற்கொலையாளிகள் தன்னிடம் இல்லை கருணா: http://www.globaltamilnews.net/tamil_news....=3023&cat=1 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பில் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் நந்தகோபன் அண்மையில் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ரி.எம்.வி.பி கட்சியின் தலைவராக பதிவுசெய்வதில் கருணாவும் பிள்ளையானும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறில்லாது போனால், தமக்கு நெருங்கிய ஒருவரை தலைவர் ப…

    • 0 replies
    • 1.2k views
  11. தேசியப் பிரச்சினைக்கு பெடரல் முறையில் தீர்வு காண முடியும் - கே.என்.சொக்ஸி: http://www.globaltamilnews.net/tamil_news....=3010&cat=1 மாநிலங்களின் சம்மேளனமாக இலங்கை உருவாகுவதை தான் நியாயப்படுத்துவதாக தெரிவித்திருக்கும் ஐ.தே.க எம்.பியும் முன்னாள் அமைச்சருமான கே.எம்.சொக்ஸி சம்மேளனம் என்பது ஈழம் அல்ல என்றும் அது பிரிவினைக்கு இட்டுச் செல்லாது என்றும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் அவசரகால நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சொக்ஸி, சர்வதேச பிரதிநிதிகள் குழுவானது தனது கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் மாநிலங்களின் சம்மேளனத்தை அடிப்படையாகக் கொண்ட விதத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து இ…

  12. கோதபாயவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி பிரசுரிக்கக கூடாது - சண்டே லீடர் பத்திரிகைக்கு உத்தரவு : http://www.globaltamilnews.net/tamil_news....=3011&cat=1 பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் எதிர்காலத்தில் செய்திகளைப் பிரசுரிக்கக் கூடாதென கல்கிஸை மாவட்ட நீதிமன்றம் 'சண்டே லீடர்' பத்திரிகைக்கு உத்தரவிட்டுள்ளது. 'சண்டே லீடர்' பத்திரிகையில் தொடர்ச்சியாகத் தனக்கெதிராகப் பிறப்பிக்கப்பட்ட கட்டுரைகள் தனது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதாக கோதபாய ராஜபக்ஸ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே கல்கிஸை மாவலட்ட நீதிமன்ற நீதிபதி பிரியந்த டி சில்வா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். இந்த மனுவில் …

  13. சிங்கப்பூரில் இலக்கியத்திற்கான தேசிய விருது பெற்ற கனகலதாவுடன் ஒரு நேர்காணல்: http://www.globaltamilnews.net/tamil_news....2991&cat=13 இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் பெண் ஒருவர் சிங்கப்பூரில் இலக்கியத்திற்கான தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். கனகலதா கிருஸ்ணசாமி ஐயர் என்ற இலங்கைத் தமிழ் பெண்ணுக்கே 2008ம் ஆண்டுக்கான தேசிய இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. 'நான் கொலை செய்யும் பெண்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக கனகலதாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.கனகலதா, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மற்றும் நீர்கொழும்பு விஜயரட்னம் மஹா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் தேசிய தமிழ்ப் பத்திரிகையான தமிழ் …

  14. அம்பாறையில் கணவனும் மனைவியும் சுட்டுக்கொலை சனி, 06 டிசம்பர் 2008, 14:57 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] அம்பாறை மாவட்டத்தில் கணவனும் மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர

  15. மாகாண சபை தேர்தலின் பின்னர் கிழக்கில் அமைதி திரும்புமென மக்கள் எதிர்பார்த்த போதும் அது பகற்கனவாகிவிட்டது. இரண்டு வருட கால யுத்தத்தின் பின்னர் ஆயுதக்குழு ஒன்றிடம் கிழக்கு மாகாணம் ஒப்படைக்கப்பட்டது. மக்களும் அதிகாரம் மக்களுடைய கைகளில் கிடைத்துள்ளதென்பதால் எந்தவிதமான அச்சம் இல்லாமல் வாழமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், தற்போது அது ஒரு பகற்கனவாக முடிந்துள்ளது. கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் போன்றன நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், பீதி நிறைந்த வாழ்க்கையுடனேயே சாதாரண மக்கள் காலம் கழித்து வருகின்றனர். கிழக்கில் அதிகரித்து வரும் படுகொலைகள் அங்கு ஜனநாயக செயற்பாடுகளுக்கு பெரும் தடையினை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதக் கரங்கள் தங்களை அடக்கி ஒடுக்கவும், தங்களது இயல…

  16. http://www.tamilskynews.com/

    • 4 replies
    • 1.8k views
  17. வன்னி, யாழ் களமுனைகளில் கொல்லப்படும் பல நூற்றுக்கணக்கான படையினர் காணாமல் போனோர் பட்டியலில் இடப்படுவதாக, சிறீலங்காவின் எதிர்க்கட்சிகள் தகவல் வெளியிட்டுள்ளன. பல நூற்றுக்கணக்கான படையினர் நாளாந்தம் கொல்லப்படுகின்ற போதிலும், அது பற்றிய தகவல்களை மறைக்கும் சிறீலங்கா அரசு, அவர்களது உடலங்களை குறிப்பிட்ட இடங்களில் புதைத்து வருகின்றது. இதற்கென தனியான படையணி ஒன்று உருவாகப்பட்டு இயங்கி வருவதாக, கடந்த பல மாதங்களின் முன்னர் மன்னாரில் படையினர் வல்வளைப்பு முயற்சியை ஆரம்பித்தபோது தகவல் கசிந்தமை இங்கு நினைவூட்டத்தக்கது. களமுனையின் பின்புறத்தில் பணியாற்றும் இந்த அணியினர், கொல்லப்படும் படையினரது உடலத்தை ஏனைய படையினருக்கு தெரியாது புதைத்தும், எரியூட்டியும் வருகி்றனர். …

  18. பூநகரிக்கு முன்னதாகவே கிளிநொச்சியைக் கைப்பற்றுதல் என்ற திட்டம் படைத்தரப்பிற்கு இருந்த நிலையில் கிளிநொச்சி சாத்தியமற்றுப் போகவே, பூநகரி நோக்கிய நகர்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரும் கிளிநொச்சி நெருக்கடி மிக்கதானதொன்றாக இருக்கையில், முல்லைத்தீவு நோக்கியதான நகர்வு தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் முல்லைத்தீவு பூநகரி அல்ல என ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் திரு. ஜெயராஜ் நேற்று வெளிவந்துள்ள வெள்ளிநாதம் இதழில் எழுதியுள்ள பத்தியில் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிற்காக கிளிநொச்சியோ கிளிநொச்சிக்காக முல்லைத்தீவோ கைவிடப்படக் கூடியவையல்ல. ஆகையினால் சிறிலங்கா இராணுவம் அதிகவிலை கொடுக்கக்கூடியதான இரு களமுனைகளைத் திறந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜ…

  19. [url="http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1389:2008-12-06-10-33-58&catid=36:2008-09-21-04-33-30&Itemid=103"]தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் கிளிநொச்சியில் உள்ள தமிழர்களை சென்றடைந்துள்ளது.வெள்ளிக்கி

  20. சிங்களப் பேரினவாதத்திற்கும் அதற்கு எதிர்வினையாக எழுந்த தமிழ்த் தேசிய வாத்திற்க்கும் இடையேயான அரசியல் முரண்பாடு ஆயுதப்போராக நீட்சி அடைந்த வரலாற்றில் இருந்து பிறந்ததே விடுதலைப்புலிகள் இயக்கம்.விடுதலைப் புலிகள் பிறப்பதற்குக் காரணமான முரண்பாடு தீர்க்கப்படாமால் புலிகள் அழியப் போவதில்லை.வரலாறு எவ்வாறு முரண்பாடுகளில் இருந்து பிறக்கிறது என்பதை கடந்த கால மனித வரலாற்றை , வரலாற்று இயங்கியலின் அடிப்படையில் அணுகுவதன் மூலம் புரிந்து கொள்ளலாம். இனக் குழுக்களுக்கு இடையேயான வளப்பங்கீடு பற்றிய முரண்பாடே தேசிய இனப் போராட்டங்களாக பரிணமிக்கின்றன.இலங்கைத் தீவின் வரலாற்றை நுணுகி ஆராய்ந்தால் சிங்கள இனமும் தமிழ் இனமும் இலங்கைத் தீவின் வளங்களைப் பங்கிடுவதற்காக மற்றைய சிறு குழுக்களில் இருந்து …

  21. தமிழக முதல்வரின் தலைமையிலான குழு புதுடில்லி சென்றனர்! பார்த்தனர்! வந்தனர்!: சென்னை செய்தியாளர் வட்டாரம் [ சனிக்கிழமை, 06 டிசெம்பர் 2008, 12:45.11 PM GMT +05:30 ] தமிழக முதல்வர் கருணாநிதியின் தலைமையில் புதுடில்லிக்கு சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த குழுவினர் தமது நோக்கத்தை நிறைவேற்ற தவறிவிட்டதாக சென்னையில் உள்ள செய்தியாளர் தரப்புகள் தெரிவித்துள்ளன. இந்தக் குழுவினால் இலங்கை தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை என இந்த தரப்புகள் குறிப்பிட்டுள்ளன. மன்மோகன்சிங், கருணாநிதியின் தலைமையிலான குழுவினருக்கு எவ்வித உறுதிப்பாடான உறுதிமொழியையும் வழங்கவில்லை என்றும் சென்னையின் செய்தியாளர் தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. …

  22. S Lanka rebels 'in fierce fight' Sri Lanka says there have been heavy clashes between its forces and the Tamil Tigers in a battle to take the key rebel stronghold of Kilinochchi. The defence ministry says the latest fighting began before dawn, with the Tamil Tigers launching a counter-attack on troops. But the military says it drove them off with artillery and rocket launchers, and inflicted heavy casualties. The Tigers have not commented and there are no independent accounts. A statement from the defence ministry also said that Sri Lankan air force jets had bombed Tiger positions north of Kilinochchi on Saturday. Kilinochchi…

  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், கஜேந்திரன், ஆகியோர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் சிறீலங்காக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தேசிய புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிறீலங்கா உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகத் தெரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சட்ட மா அதிபரின் அனுமதியைப் பெற்றே தாக்கல் செய்ய முடியும் எனத் தெரிவித்து நிராகரித்துள்ளது. http://www.pathivu.com/ _______…

    • 0 replies
    • 718 views
  24. கொழும்பு துறைமுகத்தைத் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருப்பதாக கொழும்பு லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. துறைமுகத்தைத் தாக்கும் திட்டத்துடன் சுமார் 10 வரையிலான விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொழும்பு நகருக்கள் நுழைந்திருப்பதாக லங்காதீப பத்திரிகை தனது இன்றைய தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  25. வன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் வெள்ளிக்கிழமை கனகராயன் குளத்தை கைப்பற்றியுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏ9 வீதியில் தமது முன்னரங்குகளை விஸ்தரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் புளியங்குளத்திலிருந்து கிழக்காக 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இப்பகுதியை கைப்பற்றியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை இதன் மூலம் ஓமந்தையிலிருந்து 2 கிலோ மீற்றர் பகுதியை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கனகராயன்குளம் கைப்பற்றப்பட்ட வேளை அப்பகுதியிலிருந்த ஆறு பேர் இராணுவத்திடம் சரணடைந்தனர் எனவும் படைத்தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. http://www.uthayan.com/p…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.