ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி தொடராக தொடருந்து மறியல் போராட்டங்களை நடத்தவிருப்பதாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 677 views
-
-
இலங்கை அரசு இன ஒழிப்பு நடவடிக்கையை நிறுத்தி விட்டு அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் மும்பையில் ஆசாத் மைதானத்தில் தமிழர்கள் போராட்டம் : கூட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் சமீபத்தில் மும்பையில் அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் கைதால் கொஞ்சம் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக மும்பை அக் 28 : ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு ராணுவத்தை ஏவி ஈவு ஈரக்கமின்றி தாக்கி கொண்று அழிப்பதை நிறுத்த வேண்டி மும்பை ஆசாத் மைதானத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிரான ஆர்பாட்டத்தை மும்பை பாரதிய ஜனதா கட்சியும் மற்றும் பல தமிழர் அமைப்புகளும் இணைந்து நடத்தியது. பா.ஜனதா பிரமுகர் கேப்டன் தமிழ் செல்வன் தலைமை வகிக்க தென…
-
- 1 reply
- 1k views
-
-
“”கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும். எங்கள் கருணா… நிதியாகும்” இது நாகூர் ஹனீபாவின் திமுக “கொள்கை’ப் பாடல். போர் நிறுத்தம் ஆயுத உதவி நிறுத்தம் என்று தொடங்கி பத்தே நாளில் அரிசி பருப்பு வசூலில இறங்கிவிட்டார் அண்ணன் கலைஞர். இதுதான் கழகத்தின் கொள்கை. ஈழமக்களின் கோரிக்கை சோறா, சுயநிர்ணயமா? சுயநிர்ணய உரிமையை இந்தியா எந்த காலத்தில் ஆதரித்திருக்கிறது? காஷ்மீரில் 5 இலட்சத்திற்க்கும் மேற்பட்ட ராணுவத் துருப்புக்களைக் குவித்து ஒரு தேசிய இனத்தை ஒடுக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தின் போராட்டத்தை மட்டும் பாலூற்றி வளர்க்குமா என்ன? அதற்கான ஆதாரத்தை இலங்கையில் தேடவேண்டாம். இந்தியாவில் ஈழத்து அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் திறந்த வெளிச்சிறையில் அடைக்கப்பட்டு வதைக்கப்ப…
-
- 0 replies
- 1.7k views
-
-
நடிகர், திரை அரங்கு, தமிழினம் - சாண்டில்யன் இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒருவரையும் தாழ்வு படுத்துவதற்கல்ல. உண்மைகளை உரித்து விரித்து அழகு படுத்துவதற்கே. நடிகர் - இதற்கு இலக்கணம் வகுப்போமா? இலக்கணம் என்பது - அடையாளம் / அழகு / தான் விவரிக்கும் பொருளின் சிறப்புத்தன்மை கூறல் / முறைமை. (தகவல்; தமிழ் மொழி அகராதி). நடிப்பு என்றால் - விளக்கம்;- கூத்து. நடித்தல் என்றால் - விளக்கம்;- கூத்தாடுதல் நடிகர் என்றால் - விளக்கம்;- கூத்தாடுபவர்கள். அன்றய காலகட்டத்தில் ஒரு சில மக்கள் வருமானத்திற்காக, மக்களை ஆனத்தப் படுத்தி, மகிழ்ச்சிப் படுத்தி, சிரிக்க வைத்து, பணம் சம்பாதித்தார்கள். இது ஒரு தொழிலாக மாறி ஏனோ தானோ வென்று மிகவும் குறுகிய வரும்படியோடு தங்களுடைய வாழ்வை ´டம்…
-
- 10 replies
- 2.8k views
-
-
பரந்தனில் சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மூவரும் அடையாளம் காணப்பட்டனர் [புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 09:35 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் குமரபுரம் கிராமத்தில் உள்ள பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்கள் மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட மூவரின் உடலங்களையும் அவர்களின் உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். பூநகரியைச் சேர்ந்தவர்களான சங்கரலிங்கம் சிவநேசன் (வயது 28) கந்தசிவம் சிவநாயகி (வயது 36) தேவநாதன் சிவரூபன் (வயது 24) ஆகியோர் கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்…
-
- 0 replies
- 776 views
-
-
2002 இல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவையும் ஏனைய அரசியல்வாதிகளையும் இலங்கைத் தமிழ் போராளிகளின் ஆதரவாளர்களென கூறிக் கைது செய்திருந்தார் .6வருடங்களின் பின்னர் நிலைமை முழுமையாக தலை கீழாக மாறியுள்ளது.தமிழ்நாட்டு மக்களின் மன நிலை தமிழ்க் கிளர்ச்சியாளர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது. மாநிலத்தின் இரு முன்னணி ஊடக இல்லங்களான "நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்',தமிழ் வார இதழான "ஆனந்த விகடன்' ஆகியவை மேற்கொண்ட அண்மைய கருத்துக் கணிப்பீட்டின் பிரகாரம் இலங்கைத் தமிழ் விடுதலை இயக்கத்துக்கும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அடிமட்டத்தில் அபரிமிதமான ஆதரவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்களின் இழப்புகள் அதிகரித்து வருவது தொ…
-
- 3 replies
- 3.3k views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கம் நினைத்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 702 views
-
-
தீபாவளிப் படங்களில் அனைவராலும் பெரிதும் (குறிப்பாக அஜித் ரசிகர்களால்) எதிர்ப்பார்க்கப்பட்ட மிகப்பெரிய எண்டர்டெய்ன்மெண்ட் ஏகன் . இலங்கையிலும் ஏகன் கொண்கோர்ட் திரையரங்கில் 25-10-2008 காலை ரிலீஸ் செய்துள்ளார்கள். படம் ஓடிய அரைமணி நேரத்திற்குள் படம் பார்த்துக் கொண்டிருந்த கும்பல் ஒன்று கூச்சலிட்டு , அடிதடியில் இறங்கி திரையை நாசப்படுத்தி விட்டார்கள். பிறகு போலிஸ் வந்தவுடன் தான் நிலைமை கட்டுக்குள் வந்தது. இலங்கையில் ஏகனை திரையிட உரிமை பெற்ற தியேட்டர் கொண்கோர்ட் தான். இச் சம்பவத்தால் தமிழ் படத்தை திரையிட அனைத்து தியேட்டர்களும் பயப்படுகின்றன. சுவிஸ் நாட்டில் ஏகன் திரைப்படம் ரத்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் …
-
- 35 replies
- 4.6k views
-
-
தமிழ் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர்: "நசனல் போஸ்ட்" [செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 08:42 பி.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் தலைநகரில் கடத்தல்கள் அசாதாரணமவை அல்ல. தமிழ் மக்கள் அங்கு சந்தேகத்துடன் நடத்தப்படுவதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர் என்று கனடாவில் இருந்து வெளிவரும் "நசனல் போஸ்ட்" ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாலினி தம்பிப்பிள்ளையின் நான்கு வயது மகள் தொடர்ந்து ஒரே கேள்வியை தனது தாயாரிடம் கேட்டு வருகின்றார். எல்லா குழந்தைகளுக்கும் தந்தை உள்ள போதும் எனது தந்தை எங்கே? என்பது தான் அந்த கேள்வி. சிறிலங்காவில் பலவந்தமாக காணாமல் போன பல நூறு ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
சென்னை : இலங்கை வாழ் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் ராணுவ தாக்குதலை கண்டித்து நவம்பர் 1ம் தேதி சென்னையில், நடிகர் சங்கம் சார்பில் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அவர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவிருக்கும் சென்னை தியாகாரய நகர் நடிகர் சங்க வளாகத்தை மேற் பார்வையிடுவதற்காக வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில், ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொள்ள உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லாதவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என தெரிவித்தார். உண்ணாவிரதப் …
-
- 0 replies
- 1.7k views
-
-
வீரவசனங்கள் விசில் அடிப்புக்கள் கை தட்டல்கள் கடல் அளவு வாங்கியவர் கலைஞர். எவரும் பதவிப் பொறுப்புக்கள் பாசப் பிணைப்புக்கள் வந்த பின்புதான் அவற்றால் பெற்ற பேருக்கும் புகழுக்கும் உள்ள சுமை தெரியும். கலைஞரின் செயற்பாடு ஈழத் தமிழினத்துக்கு இது வரை காலமும் ஏமாற்றம் தந்தன என்பது உண்மை. ஆனால் அவர் எத்தகைய ஒரு கீழ்த் தரமான எதிரியை வைத்துக் கொண்டு தமது தமிழ் உணர்வையும் தமிழினப் பாசத்தையும் வெளிப் படுத்த வேண்டும் என்பது இப்பொழுது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு ஈழத் தமிழனின் சோக மரணத்தைக் கூடத் தமது தமிழில் கவிதையில் வடிப்பதே தேசத் துரோகம் எனக் கூறுவதும் . அதற்காக அவரது ஆட்சிசைக் கலைக்க வேண்டும் எனக் கூச்சல் போடுவதும் மிகக் கீழ்த்தரமான அரசியல். அப்படியான ஒரு கலைப்புக் கரசியி…
-
- 0 replies
- 1k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் 1,300 மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். பரந்தன் குமரபுரம் கிராமத்தில் உள்ள பரந்தன் இந்து வித்தியாலயத்துக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:15 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்திகள் இரண்டு குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து வீதியை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 1,300 மாணவர்கள் கல்வி கற்றுக்கொ…
-
- 3 replies
- 1.3k views
-
-
“ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது........ ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’. “பயங்கரவாத எதிர்ப்பு” என்ற பெயரில் தனது உலக மேலாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு புஷ்ஷுக்குக் கிடைத்த 9/11 கூட இன்று கிழிந்து கந்தலாகிவிட்டது. …
-
- 3 replies
- 2.2k views
-
-
யாழ் திருநெல்வேலி முத்துமாரியம்மன் ஆலய குருக்கள் வீட்டில் புகுந்த ஆயுததாரிகள் அவரையும் அவரது மனைவியையும் வாளால் வெட்டிக் காயப்படுத்திய பின்னர், அவர்கள் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் மின்வெட்டு அமுலில் உள்ள நேரங்களில் இவ்வாறான கொள்ளைகள் இடம்பெறுவதுடன், இது சம்பந்தமாக முறையிட்ட பலர் கொள்ளைகளில் ஈடுபடுவோரால் தாக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 1k views
-
-
கலைஞர் உலக தமிழினத் தலைவர் கலைஞர் இன்று இலங்கைத் தமிழரின் பிரச்சனைகளை தீர்த்து விட்டதனால் உண்ணா நோன்பை கைவிடும் அறிவிப்பை நடிகர் சங்கம் அறிவிக்கும்.. விரைவில் எதிர்பாருங்கள்
-
- 20 replies
- 4.5k views
-
-
வீரகேசரி நாளேடு 10/27/2008 - ராடர் கருவிகள் உள்ளிட்ட இலகுரக இராணுவ தளபாட உதவிகளே இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் எந்தப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர் பசில் ராஜபக்ஷ எம்.பி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியுடன் நேற்று முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி மத்திய அரசிற்கும் தி.மு.க.விற்கும் இடையில் நிலவிய முறுகலுக்கு சுமுக தீர்வை ஏற்படுத்திய பின்னர் இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மேலும் கூறியுள்ளதாவது: இலங்கை தமிழர் பி…
-
- 4 replies
- 966 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் பிரதான முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: செங்கலடியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் பிரதான முகாம் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:15 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் கருணா குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். முகாம் தாக்கி …
-
- 9 replies
- 2.5k views
-
-
தொடர்ந்து தனது மோசமான அறிக்கைகளால், தமிழகத்தில் ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு’ என்று இருந்த ஒரு முழமையான நிலையை மாற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் - வைகோ, கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் போன்றவர்களை கைது செய்திருக்கிறது தமிழக அரசு. பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், ‘கைதானவர்களை விடுதலை செய்’ என்கிற நிலைக்கு மாறியிருக்கிறது. இது ஜெயலலிதாவின் தந்திரமான சாமார்த்தியத்திற்கு கிடைத்த வெற்றி. ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிற இன்னொரு மாபெரும் துயரம். (உணர்ச்சிவசப்பட்டு பேசியவர்களின் பேச்சும், ஒரு வகையில் ஜெயலலிதாவின் சதிக்கு சாதகமாக அமைந்து விட்டது) ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு, தமிழக அரசு எடுத்த ‘சீம…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஈழத்தமிழர் தாயகத்தைக் கைப்பற்றும் இலங்கை அரசின் எத்தனத்திற்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த உணர்வெழுச்சியை, புதுடில்லி அரசுடன் மேற்ககொண்ட தொடர்பாடல்கள் மூலம் சமாளித்து விட்டதில் திருப்பதி கொண்டுள்ள கொழும்புத் தலைமை, இனி கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான தனது படை நடடிவக்கைகளைத் தங்கு தடையில்;லாத கருத்தோடு மூர்க்கமாக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஷில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய பேச்சுகளை அடுத்து, செய்தியாளர்களுக்குத் தகவல் வெளியிட்ட போதே, கிளிநொச்சி மிதான அரசுப்படைகளின் தாக்குதல் முயற்சி தீவிரமாகும் என்பதை அங்கு வைத்தே கோடி காட்டி விட்டார் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளின் போது மக்கள…
-
- 5 replies
- 2.1k views
-
-
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வதற்கான கெடுவிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. ஆனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாத நிலையில், தற்பொழுது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்ய மாட்டார்கள் என்பது போன்ற செய்திகள் வருகின்றன. இது பல ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையை சற்றுக் கவனித்துப் பார்த்தால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினமாச் செய்வது நல்லது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள முடியும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமமு பதவிகளை ராஜினமா செய்தால், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைகளை ஒரு…
-
- 28 replies
- 4.3k views
-
-
கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களுடன் நடமாடும்வரை அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்படாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சாதாரண பொதுமக்களின் பாதுகாப்புக்கு கிழக்கு மாகாணத்தில் உத்தரவாதம் இல்லையெனவும், ஆயுதக் குழுவினரால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களுக்குப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுவதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லையெனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ் றோஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தோன்றியிருக்கும் உணர்வலைகளுக்கு எதிராக மட்டக்களப்பில் நடைபெற்ற ஆர்;ப்பாட்டமொன்றுக்கு ஆயுதக் குழுவினரால் பொதுமக்கள் பலவந்தமாகப் பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டமை குறித்து ஊடகங்களில் வெளியாகியி…
-
- 0 replies
- 607 views
-
-
போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு ஈழத் தமிழர் பிரச்சினை எப்படிப் புரியும்?: குமுதம் கேள்வி [செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 01:14 பி.ப ஈழம்] [க.நித்தியா] போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஈழத் தமிழர் பிரச்சினை எப்படிப் புரியும்? என்று குமுதம் வார இதழ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் கேள்வி - பதில் பகுதியில் ஒரு வாசகர் எழுப்பியுள்ள கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்: "இலங்கையில் நடப்பது அதன் உள்நாட்டுப் பிரச்னை. அதில் இந்தியா தலையிட முடியாது. கருணாநிதி முதலில் இதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று சொ…
-
- 4 replies
- 1.8k views
-
-
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாதவிடத்து, இந்தியா வன்னிக்கு உணவுப் பொருள்களை அனுப்பத் தேவையில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 800 மெற்றிக்தொன் உணவுப் பொருள்களை மோதல்கள் இடம்பெறும் பகுதிக்கு அனுப்பிவைக்கவிருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் பிரச்சினைக்கு இது போதுமானது அல்ல. தமிழ் மக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் அக்கறை செலுத்தும் என்பதை இந்தியா நம்பவில்லையென்பதை இந்த நடவடிக்கை காட்டியுள்ளது” என பி.பி.சி.க்கு வழங்கிய செவ்வியில் சம்பந்தன்…
-
- 48 replies
- 4.7k views
-
-
நக்கீரனின் விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்! ஈழத் தமிழர்கள் மீது கொடூரமான யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு. புலிகளின் தலைநகரான கிளிநொச்சியைப் பிடிப்பதற்காக விமானங்கள் மூலம் தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது ராணுவம். பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள்வரை கொத்து கொத்தாக படுகொலை செய்யப்படுகிறார்கள். ராணுவத்தினரின் விமான குண்டு வீச்சிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சொந்த வாழ்விடங்களை விட்டு காடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள் தமிழர்கள். உணவும், இருப்பிடமும் இல்லாமல் போதிய மருத்துவ வசதிகளும் கிடைக்காமல் தவிக்கின்றனர். குண்டு வீச்சில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு செல்கிற வழியிலேயே மரணமடைவது அதிகரித்து வருகிறது. தற்போது மழைக்கால…
-
- 19 replies
- 5.2k views
-
-
ஈழத்தமிருக்காக எந்நேரமும் போராடும் அண்ணன் வைகோ, இப்போதாவது அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவை தனிமைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்;, அது ஈழத்தமிழருக்கு அவர் செய்யும் மிகப் பெரிய உதவி!" நான் யாழ் சென்று திரும்பிய போது கைது செய்யாத அப்போதைய முதல்வரான ஜெயா தற்போது மட்டும் என்னைக் கைது செய்ய வலியுறுத்துவது ஏன்? என்னை ஏன் கைது செய்வில்லை என்று கேட்கும் ஜெயாவிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். 'நீங்கள் முதல்வராயிருந்த போது தான் நான் யாழ். சென்று ஒரு மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு எட்டு நாட்;கள் அங்கேயே தங்கியிருந்து விட்டு வந்தேன். திரும்பவும் பொடாச் சட்டம் நடைமுறையில் இருந்த அப்போதும், வெளிப்படையாக அமைந்திருந்த பயணத்திற்காக ஏன் ஜெயா என்னைக் கைது செய்யவில்லை?' …
-
- 4 replies
- 1.5k views
-