ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
கனடா தேசத்து `நேஷனல் போஸ்ட்' என்கிற பத்திரிகைக்கு, சிறீலங்காவின் இராணுவத் தளபதி வழங்கிய செவ்வி, சிங்களத்தின் ஆழ்மன பேரினவாதச் சிந்தனையை உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தது. சிறீலங்கா நாடானது, சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானதெனத் தான் திடமாக நம்புவதாக, மகாவம்ச வரலாற்று விளக்கமொன்றை அவர் அளித்திருந்தார். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை, இவையன்றும் புதிய விடயமல்ல. ஏற்கனவே சிங்கள மரத்தில் படரும் செடிகொடிகள்தான் தமிழினமென்று கூறிய டி.பி.விஜேயதுங்காவை விட, இராணுவத் தளபதியின் விளக்கம் மிகத் தெளிவாக இருக்கிறது. தமிழ் மக்களைப் பற்றிக் கவலைப்படாத யூலை - இன அழிப்பு சூத்திரதாரி ஜே.ஆரும், தமிழர் தோலில் செருப்புத் தைக்கப் புறப்பட்டவர்களும், விட்டுச் சென்ற பேரினவாதப் பாதையில் மகிந்த…
-
- 0 replies
- 946 views
-
-
தற்போதைக்கு ஆயுதங்கள் களையப்பட மாட்டாது – TMVP: தற்போதைய பாதுகாப்பற்ற சூழ்நிலையில் ஆயுதங்கள் களையப்பட மாட்டாதென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். அத்துடன், எதிர்வரும் தேர்தல்களில் கருணா தலைமையில் TMVP போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திடீரென ஆயுதங்கள் களையப்பட்டால் சுமார் 3000த்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா போன்ற முக்கிய இராணுவத் தலைவருக்கே பாதுகாப்பளிக்க முடியாத நிலையில் சாதாரண போரளிகளது பாதுகாப்பை எவ்வாற உறுதிப்படுத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்வரும் பொதுத…
-
- 0 replies
- 959 views
-
-
எப்பிடி இருந்த நான் இப்படி மாறிட்டன்
-
- 7 replies
- 2.1k views
-
-
சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவின் தலைமை அதிகாரி ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவுக்கு வழங்கப்பட்டிருந்த 15 கடற்படையினரின் பாதுகாப்பு விலகிக் கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது. சரத் வீரசேகர சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளராக நியமிக்கப்படும் போது, அமைச்சரவைப் பத்திரம் மூலம், அவர் ஏற்கனவே கூட்டுப்படை அதிகாரியாக கடமையாற்றிய போது வழங்கப்பட்டிருந்த வாகனங்கள், பாதுகாப்பு என்பன வழங்கப்பட வேண்டும் என கடற்படையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. புலிகளின் அச்சுறுத்தல் இருக்கும் கிராமங்களில் பாதுகாப்பு குறித்து ஆராயும் நோக்கில் அடிக்கடி அந்த பிரதேசங்களுக்கு செல்லும் வீரசேகரவுக்கு புலிகளின் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக…
-
- 0 replies
- 878 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் தனக்கு எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் இல்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினர் ‘இரத்த தாகம்’ கொண்டவர்கள் என அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி விபரித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு அல்லது சரணடையும் வரை அவர்களுடன் எந்தவிதமான சமாதானப் பேச்சுக்களுக்கும் இடமில்லையென அவர் தெரிவித்தார். “நாட்டைத் துண்டாடி அதனைப் பயங்கரவாதிகளிடம் எம்மால் ஒப்படைக்கமுடியுமா” என ஜனாதிபதி கேள்வியெழுப்பினார். ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையவேண்டிய சூழ்நிலையே தற்பொழுது விடுதலைப் புலிகளுக்குத் தோன்றியிருப்பதாகவும், மோதலில் இறுதியை அடைவதே இ…
-
- 2 replies
- 1.8k views
-
-
சிறீலங்காப் படையினரின் உயிர்கள் ஆபத்தில் இருந்தாலும் எதிர்காலத்தி வெற்றி பெறுவோம் என சிறீலங்கா தரைப் படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை சிறீலங்கா படையினரின் 59 ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை படையினருக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருந்தது. மாவிலாறு ஆரம்பித்த வெற்றி கிழக்கு மாகாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி என வியாபித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் எமக்கு மரியாதையும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எமது படையினருக்கு உயிர் ஆபத்துக்கள் ஏற்பட்டாலும் நாம் பெற்றிவெறுவோம் என அவர்…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழ்த் திரையுலகத்தினர் இன்று முதல் கறுப்புப் பட்டி அணிந்து தங்களது பணிகளை மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
-
விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதல்களில் இருந்து அரசியல்வாதிகள் உட்பட முக்கியஸ்தர்களைப் பாதுகாக்கும் வகையில் முக்கியஸ்தர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல் தொடர்பாக புலனாய்வு ஆய்வு அறிக்கை ஒன்றை அவர்களுக்கு வழங்க பாதுகாப்பு சபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் அரச புலனாய்வு சேவை (எஸ்.ஐ.எஸ்) இராணுவ புலனாய்வு பணியகம் (டிஎம்ஐ) ஆகியவற்றின் மூலம் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் குறித்து தனித்தனியாக ஆராயப்பட உள்ளதுடன் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் முறைமை தொடர்பில் தெளிவுப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல் அரசாங்க அரசியல்வாதிகள், எதிர்க்கட்சியின் தலைவர்கள், பாதுகாப்பு உயரதிகாரிகள் ஆகியோருக்கும் போர் சிறப்பாய்வாளர்கள…
-
- 1 reply
- 1.9k views
-
-
இதுவரை மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து 180 பாகை கோணத்தில் இருப்பவர்களே கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்ததும் குண்டுதாரி தனது உடலின் மார்பு பகுதி மாத்திரம் உள்ளடங்கும் வகையில் வெடிகுண்டு அங்கியை அணிந்திருப்பதே இதற்கான காரணம். ஆனால், அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 360 பாகை கோணத்தில் இருந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். குண்டுதாரி, உடலின் இரண்டு பக்கங்களும் உள்ளடங்கும் வகையில் வெடி மருந்துகளை பொருத்தி இருந்தமையே இதற்கான காரணம் என இராணுவப் புலனாய்வுதுறையின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜானக்க பெரேரா மீதான தற்கொலை குண்டுத் தாக்குதலின் ஆரம்ப இலக்கு இராண…
-
- 5 replies
- 2.5k views
-
-
ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து கோவையில் மாணவர்கள் நேற்று சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 860 views
-
-
பெண் விடுதலைக்கு வித்திட்ட 2 ஆம் லெப். மாலதி அன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன. அன்றைய சமூக அமைப்புக்களில் பெண்ணானவள் பலவீனமுடையவளாகவும், பயந்தவளாகவும், பணிவுமிக்கவளாகவும், வீட்டின் கடமைகளைச் செய்பவளாகவுமே கருதப்பட்டாள். உறுதியானவனாகவும் உயர்ந்தவளாகவும் ஆண் சமூகத்தில் போற்றப்பட்டாள். வீட்டின் ஆஸ்தான நாயகியாக விளங்கிய பெண்ணுக்கு அடுப்பங்கரைதான் அவளின் உறைவிடமானது. கரிப்பு…. அவளுடைய சுவாசத்தோடு ஊறிப்…
-
- 0 replies
- 936 views
-
-
நோர்வேயின் பீப்பல்ஸ் எட் நிறுவனத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் ருக்மலே பிரதேசத்தில் வைத்து சிலரால் தாக்கப்பட்டுள்ளார். ஆனந்த ராஜகருண என்ற இந்த முன்னாள் அதிகாரி இது குறித்து கொட்டாவ காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு 36 வாகனங்களை கொடுத்துள்ளதாக இந்த நோர்வேயின் அரசசார்பற்ற நிறுவனத்தின் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நீட்டியுள்ள நேசக்கரம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று சுவிசிலிருந்து வெளிவரும் "நிலவரம்" மாதமிருமுறை ஏட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 733 views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/blog-post_11.html
-
- 0 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ரீ.எம்.வீ.பீ உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இலங்கை நேரம் இன்று மாலை 6.30 அளவில் களுவாஞ்சிக்குடி டிப்போவுக்கு அருகாமையில் ரீ.எம்.வீ.பீயினரால் நடத்தப்படும் மதுபானச் சாலைக்கு முன்பாக ஏனைய உறுப்பினர்களுடன் கூடி நின்ற வேளை பிரவேசித்த இனம்தெரியாதோர் இவரைச் சுட்டுக் கொன்றதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டுக் கொல்லப்பட்டவர் ராஜன் என அழைக்கப்படும் சாதுரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயம் அடைந்த ஏனைய 3 உறுப்பினர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 1.2k views
-
-
மணலாறில் உள்ள தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் இரு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 987 views
-
-
வவுனியாவில் ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் ஒருவர் இன்று சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 868 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டை பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மின்னல் வேக தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 810 views
-
-
சிறிலங்காவில் சிங்களத்தினாலும், தமிழ் பேசும் விபச்சாரிகளினாலும் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை புலத்தில் வெளிக்கொணரும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அண்மைய நாட்களாக ஈபிடிபி விபச்சாரிகளின் ஆயுததாரிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரியவருகிறது. இது குறித்து நெருப்பு ஓர்க்கிற்கு கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்: அண்மைய நாட்களாக ஈபிடிபி விபச்சாரிகளின் ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஆயுததாரிகள், சில குறிப்பிட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான மின்னஞ்சல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருப்பதாகவும், முதலில் இத்தகைய மிரட்டல்களால் அடிபணிய வைக்க முற்படும் ஈபிடிபி விபச்சார ஆயுததாரிகள், இவ்வூடகவியலாளர்கள் மீது கொலைவெறித்தாக்குதல்களை நடத்துவதற்கு தமது ஐரோப்பிய நாடுகளி…
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கைத்தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக எதிர்வரும் 14ம் திகதி செவ்வாய்கிழமை அனைத்துக்கட்சி மாநாட்டுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதனைப் புறக்கணிக்கப் போவதாக மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயா நேற்று அறிவித்திருக்கும் அதே சமயம், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க.வாபஸ் பெற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். இந்திய மத்திய அரசின் வலிமையான பங்காளியாக தி.மு.க. உள்ளது. தி.மு.க தனது ஆதரவை வாபஸ் பெற்றால் இலங்கைத் தமிழர் தொடர்பாக மத்திய அரசு துரிதமாக செயற்படும். இலங்கைத் தமிழர் மீது உண்மையான கரிசனை இருக்குமானால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்று நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிங்களவாதக் கொள்கைகளே தமிழக கட்சிகள் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தீவிரமடையக் காரணம் என பிரபல அரசியல் ஆய்வாளர் பி. ராமன் தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்த உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டமை, தமிழர் பிரதேசங்களில் நடத்தப்படும் வான் தாக்குதல்கள் மற்றும் இராணுவத் தளபதியின் அண்மைய செவ்வி உள்ளிட்ட காரணிகள் தமிழகத்தில் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் நிரந்தர சமாதானம் எட்டப்படும் என்ற ஜனாதிபதி மஹிந்தவின் உறுதி மொழியை தமிழக அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜீவ் காந்தி படுகொலைச் சம்…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை தொடர்பான இறுதி அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் தயாரித்து வருகின்றது: இலங்கை குறித்த இறுதி அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், இலங்கை அரசாங்கம் மற்றும் ஏனைய தரப்பினரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற வெளிவிவகாரப் பணிப்பாளர் நாயகம் பிலிப் கமாரிஸ் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை குறித்த வரைவுத் திட்டமொன்று ஐரோப்பிய ஒன்றிய இலங்கை பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கு விஜயம் மே;றகொண்ட ஐரோப்பிய பிரதிநிதிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த அறிக்கை இலங்கையின் நன்மதிப்பிற்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையில் தயாரிக்கப…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறீலங்கா படையினர் மேற்கொண்ட கிளேமோர் தாக்குதலில் கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான செழியன் சாவடைந்துள்ளதாக பிரபலமான ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இன்று காலை 6.30 மணியளவில் முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்றதாகவும்,அதில் செழியனுடன் மேலும் இருவர் சாவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,இது பற்றி விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து தகவல்கள் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/srilanka/LTTE-S...2008-10-11.html
-
- 1 reply
- 2.7k views
-
-
ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்பு பேச்சாளரும் வெளிநாட்டு, வேலைவாய்ப்பு அமைச்சருமான கேகிலிய ரம்புக்கலவின் புதிய காதலி ஜானகி விஜேயரத்தினவின் லண்டன் தொடர்புகள். ஸ்ரீலங்கா அரசின் புலனாய்வுத் துறையினரால் துருவி விசாரிக்கப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. தற்போது அமைச்சர் ரம்புக்கலவுக்கு மிக நெருங்கியவராக ஜானகி விஜேயரத்தின உள்ளார். இந்த ஜானகி கடந்த 3 வருடங்களாக லண்டனில் வசித்து வந்தவர். ஜானகி சிங்கள சினிமாவில் முதன்மை நட்சத்திரமாக இருந்ததுடன் பல அழகிப் போட்டிகளிலும் பரிசுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜானகி லண்டனில் வசித்த போது ‘வெக்ரோன்’ தொலைக்காட்சியின் சிங்கள சேவையின் இணைப்பாளராக கடமையாற்றியவர். வெக்ரோன் தொலைக்காட்சி பாஸ்கரனின் நம்பிக்கைக்குரிய ஜானகி…
-
- 2 replies
- 2.9k views
-