ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
வேலை தெரியாத கபடத்தனமான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, தனது இயலாமையினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை மறைக்க பொது எதிரியாக ஜே.வீ.பீயினரையும் தமிழ் மக்களின் போராட்டத்தையும் சுட்டிக்காட்டி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள் சமரவீர குற்றம்சுமத்தியுள்ளார். ஹிட்லர் அன்றும், றொபர்ட் முகாபே தற்போதும் இவ்வாறு போலி எதிரிகளைச் சுட்டிக்காட்டி தமது தவறினால் ஏற்பட்ட பொருளாதார சமூக சீரழிவுகளுக்கான காரணங்களை அந்தப் போலி எதிரிகள் மீது சுமத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறியுள்ளார். கள்ள மற்றும் வன்முறை மூலம் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான சக…
-
- 0 replies
- 1.5k views
-
-
நெடுங்கேணியில் கிளைமோர் தாக்குதல்: அப்பாவிப் பொதுமக்கள் இருவர் படுகொலை [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 09:00 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நெடுங்கேணிப் பகுதியில் உள்ள ஒலுமடுவில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் பொதுமக்களை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் மரக்கறி வியாபாரியான சந்திரன் (வயது 35) மற்றும் சுகிர்தன் (வயது 15) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். புதினம்
-
- 0 replies
- 674 views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலில் கடற்றொழில் பகுதி அழிப்பு [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 08:24 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிப்படகுகள் நடத்திய தாக்குதலில் கடற்றொழில் பகுதி ஒன்று அழிந்துள்ளது. கடற்படையினரின் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் இன்று வியாழக்கிழமை காலை 6:00 மணிக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து மணலாறு மற்றும் முல்லைத்தீவு முன்னரங்கப் பகுதிகளில் உயிரிழந்த இராணுவத்தினரின் சடலங்களைப் பாதுகாப்பதற்காக பதவிய வைத்தியசாலையின் பிரேத அறையின் குளிரூட்டப்பட்ட களஞ்சியங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சீரமைத்துள்ளது. அநுராதபுரம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளின் குளிரூட்டப்பட்ட களஞ்சியங்கள் அண்மையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் புனரமைக்கப்பட்டிருந்தன. மோதல்களில் உயிரிழந்த இராணுவ மற்றும் விடுதலைப் புலிகளின் சடலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏ-9 வீதியின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இடம்பெறும் மோதல்களில் இந்த வருடத்தில் மாத்திர…
-
- 0 replies
- 1.5k views
-
-
களமுனையில் சிறப்பாக செயற்பட்ட போராளிகள் தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 07:32 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] களமுனையில் மிகச்சிறப்பாகச் செயற்பட்டு எதிரியை அழித்த போராளிகளுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களில் எமது பிரதேசத்துக்குள் தாக்குதல் நடத்த முன்நகர்ந்த சிறிலங்கா படைகளுக்கு எதிராக திட்டமிட்டபடி முறியடிப்புத்தாக்குதல் நடத்தி- எதிரிக்கு அழிவுகளைக்கொடுத்து- எதிரியின் உடலங்களையும் ஆயுத தளவாடங்களையும் கைப்பற்றிய வெற்றித்தாக்குதல்களில் முதன்மையாக ஈடுபட்ட போராளிகளுக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பாராட்டி ச…
-
- 0 replies
- 1.1k views
-
-
திருகோணமலையில் உள்ள சிறிலங்காவின் கிழக்கு கடற்படைத் தலைமையக தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா கடற்படைப்படகுகள் இரண்டு அழிக்கப்பட்டுள்ளன என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் செய்தி ஒன்றுடன் 2005 ஆம் ஆண்டில் இறுதியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் சந்தித்ததாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார். இதனை எமது உலகத் தமிழ்ச் செய்திகள் இணையத்திடம் அவர் உறுதி செய்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி கருணா அரசியல் பாதுகாப்புக் கோரி கொழும்புக்கு வந்தால் அவருக்கு தான் பாதுகாப்பு வழங்க எடுக்கும் நடவடிக்கையினால் கோபமடைய வேண்டாம் எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி எழுதியிருந்த செய்தி அடங்கிய கடிதத்தை தான் பிரபாகரனிடம் வழங்கியிருந்ததாக மனோ கணேசன்…
-
- 0 replies
- 2.3k views
-
-
இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இடம்பெயர்ந்த மக்கள் செல்ல அஞ்சுகின்றனர் - இரா.சம்பந்தன் வியாழன், 28 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] யுத்த முன்னெடுப்புளால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இரண்டு இலட்சம் மக்கள் இடம்பெயந்துள்ள நிலையில், மேலும் மூவாயிரம் மக்கள் இடம்பெயர்ந்து மரங்களில் கீழ் வாழுகின்றனர். இவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தால் விடுதலைப் புலிகள் என முத்திரை குத்தப்படுவார்கள் என அஞ்சுகின்றனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம் பாதுகாப்பான பிரதேசம் என்பது வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள…
-
- 0 replies
- 532 views
-
-
வான் புலிகளது தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது – யோகி ( 8/28/2008 7:31:58 AM ) வான் புலிகளது தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது என, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்க்கள ஆய்வுப் பொறுப்பாளர் யோகி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய தொலைக்காட்சியின் தாயகக் கலையகத்திற்கு இன்று காலை வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார். வன்னி மீதான சிறீலங்கா படையினரது ஆக்கிரமிப்பு இறுகி வருகின்ற போதிலும், விடுதலைப் புலிகள் இதுவரை போர்க்கோலம் பூணவில்லை எனவும் யோகி சுட்டிக்காட்டியிருக்கின்றா
-
- 0 replies
- 1.5k views
-
-
பெரும் ஆப்பாக வருகின்றது ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை 28.08.2008 இலங்கை நிலைமை குறித்து நேரில் ஆராய்வதற்காக அண்மையில் இங்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் நகல் அறிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆராயவிருக்கின்றது. அதன் பின்னர் இந்த அறிக்கை ஐரோப்பிய ஒன்றியப் பரிசீலனைக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகின்றது. அண்மையில் இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, இங்கிருந்து புறப்பட முன்னர் தனது அவதானிப்புகள் குறித்துப் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் மேலோட்டமாகத் தகவல் வெளியிட்டிருந்தது. அப்போது அப்பிரதிநிதிகள் வெளியிட்ட தகவல்கள் அவற்றுக்குரிய இராஜதந்திர மொழியில் அளவீ…
-
- 4 replies
- 1.7k views
-
-
யுத்தத்தை விற்று அதன் மூலம் தேர்தல்களில் வெற்றி பெற முயற்சியும் கேவலமான இராஜதந்திர உத்தியை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணசபைத் தேர்தல்களை வெற்றி பெறும் நோக்கில் கிளிநொச்சியை 24 மணித்தியாலத்திற்குள் பிடிக்க முடியும் என்ற பிரச்சாரத்திற்கு தற்போது என்னவாயிற்று என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். யுத்தத்தை காட்டி மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார். மாகாணசபைத் தேர்தல்களின் போது அரசாங்க பயங்கரவாதத்தின் காரணமாக பல்வேறு இடர்களை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கு உளமார்ந்த நன்றிகளைத் தெர…
-
- 0 replies
- 618 views
-
-
இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா உடனடியாக தலையிடவேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வியாழன், 28 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்துநிறுத்த உடனடியாக இந்திய மத்திய அரசாங்கம் தலையிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று புதன்கிழமை வலியுறுத்தியிருக்கிறது. சென்னையில் நிருபர்களிடம் நேற்று இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், வெறுமனே அவதானியாக இருக்காமல் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு இந்திய மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தாதென அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் குறி…
-
- 0 replies
- 610 views
-
-
வன்னியில் இடம்பெரும் மக்களுக்கு உதவ நிதி நெருக்கடி: உதவி வழங்கும் நாடுகளிடம் தொண்டர் அமைப்புக்கள் அவசர கோரிக்கை வியாழன், 28 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] போரினாரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கில் வன்னியில் இடம்பெயர்ந்துகொண்டிருக்கும
-
- 0 replies
- 574 views
-
-
வீரகேசரி நாளேடு 8/27/2008 8:09:38 PM - கடற்படையினரின் தாக்குதல்களையடுத்து தப்பிச் செல்லும் போதே புலிகளின் விமானம் இரு குண்டுகளை வீசிவிட்டுச் சென்றுள்ளது. விமானத் தாக்குதலில் 10 கடற்படை வீரர்கள் காயமடைந்துள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். திருகோணமலை கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானம் ஒரு முறையே தாக்குதல் நடத்தியது. இதன் போது குறித்த விமானத்திலிருந்து இரு குண்டுகள் படைத்தளத்தை நோக்கி வீசப்பட்டுள்ளன. அவ்விரு குண்டுகளில் ஒன்று குறித்த தளத்தின் ஓதுக்குபுறமொன்றில் வீழந்து வெடித்தமையினாலேயே 10 கடற்படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். திருகோணமலை கடற்படை தளம் மீதான புலிகளின் விமானத் தாக்குதல் குறித்து இர…
-
- 7 replies
- 2.9k views
-
-
கடந்த செவ்வாய்கிழமை இரவு 9.15 மணியளவில் தமிழீழு விடுதலைப் புலிகளின் வான்படையினர் திருகோணமலை துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா கடற்படைக் கட்டளை மையத்தினை இலக்கு வைத்தே தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டும் 35 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர். இதன்போது தாக்குதலில் ஈடுபட்ட வான்னோடிகள் தளம் திரும்பியதை அடுத்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சந்தித்தபோது எழுக்கப்பட்ட புகைப்படங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்டுள்ளது. source:pathivu.com
-
- 1 reply
- 2k views
-
-
திருகோணமலை கடற்படைத்தளம் மற்றும் துறைமுகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் குறித்து சிறிலங்கா வான்படையினரும் கடற்படையினரும் தனித்தனி விசாரணைகளை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
எதிர்வரும் காலங்களில் நடைபெறும் மோதல்களில் விடுதலைப்புலிகள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை அதிகளவில் பயன்படுத்தக் கூடும் என காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். திருகோணமலைத் துறைமுகத்தில் நேற்று விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பில் சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் அந்த அதிகாரி இதனை குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை கடற்படைமுகாம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய வான் தாக்குதலில் 10 கடற்படையினர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கடற்படையின் பதில் பேச்சாளர் எம்.பீ.கருணாரத்ன கூறியுள்ளார். எனினும் தமக்கு கிடைத்த தகவல்களின்படி 4 கடற்படையினர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த சிங்கள …
-
- 1 reply
- 2.5k views
-
-
வானூர்தி தாக்குதலில் திருமலை துறைமுகத்தில் பாரிய அழிவு: விடுதலைப் புலிகள் [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 06:18 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையின் கிழக்கு தலைமையகத் தளத்தின் மீது வான் புலிகள் நடத்திய தாக்குதல்களில் பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் நான்கிற்கும் அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 35-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: திருகோணமலை உட்துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது நேற்று முன்நாள் இரவு 9:15 மணிக்கு வா…
-
- 0 replies
- 2k views
-
-
மீண்டும் நெடுநாள் இடைவெளிக்குபின் வருகிறேன், என்னைய்யா திருகோணமலை மலை சூட்டோட சூடா ஆள் வருகுதோ எண்டா பாக்கிறியள், இல்லை ஐயா, திருகோணமலையில பூசை நடந்தது சந்தோசம் தான், ஆனால் பாருங்கோ ஊரில பொடியள் கனகச்சிதமா வேலை பார்க்கினம், வெளியில நாங்கள் தான் காயுறோம், அதுவும் தமிழர் கோட்டையாம் கனடாவின்ட சுத்தம் சொல்லி வேலையில்லை, நான் தலைவர் இல்லை, நான் புலி இல்லை எண்டபடியால் கனடாக்காரர பகைச்சுகொள்ள பயப்பட தெவையில்லை பாருங்கோ. 23/8/2008 அன்று இந்த தமிழ்ர் கோட்டையில "மனச்சாட்சியின் குரல்" கேட்டது பாருங்கோ, உடன நாங்களும் அடியடா புடியடா என்டு ஓடிபோய் பார்த்தால், பேருக்கு பழய சிங்கள அரசங்கத்துக்கு குழப்படி பண்ணாதயுங்கோ எண்டு போட்டு, எங்க பொடியள போட்டு கிழிச்சிருக்கினம், உவயள்ட நோக்கம…
-
- 1 reply
- 1.8k views
-
-
திருகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.05 மணியளவில் அதிரடித்தாக்குதல் நடத்தியுள்ளன. துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலினால் அங்கு பாரிய சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை தீர்த்தனர் என்றும் - குறிப்பிட்ட சில நிமிட நேரமாக துறைமுகப்பகுதியிலிருந்து பயங்கர வெடியோசைகள் கேட்டதாகவும் - அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருகோணமலைக்கான தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சேத விவரம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை puthinam
-
- 66 replies
- 19.8k views
- 1 follower
-
-
மன்னாரில் புலிகள் விட்டது தவறா? அல்லது தந்திரமா? - லண்டனிலிருந்து வன்னியன், செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் கி.மு ஆறாம் நூற்றாண்டில் இலங்கையின் முதலாவது மனிதக் குடியேற்றம் என்று குறிப்பிடப்படும் தம்பபன்னியே இன்றைய மன்னார் பெருநிலப்பரப்பு.; வடக்கில் மேற்குக் கடற்கரையில் கலக்கும் பாலியாறு தொடக்கம் தெற்கே மோதகம் ஆறு என்றழைக்ப்படுகின்ற கலாஓயாவுக்கு இடைப்பட்ட ஏறக்குறைய 65 மைல் நீளமான பாக்கு நீரிணைக் கடற்கரைப் பகுதியையும், சராசரி 20 தொடக்கம் 35 மைல் அகலமும் கொண்ட இன்றைய மன்னார் மாவட்டம். இலங்கையின் வரலாற்றில் ஆரம்பப் புள்ளி என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இப்பிரதேசத்தின் மனித நாகரிகம் என்பது சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப…
-
- 28 replies
- 6.4k views
-
-
காத்தான்குடியில் இளம் வர்த்தகர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 01:19 மு.ப ஈழம்] [க.நித்தியா] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடிப் பகுதியில் நேற்று முன்நாள் இளம் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 597 views
-
-
கிளிநொச்சி, முல்லைத்தீவைக் கைப்பற்ற இடமளிக்கப்படமாட்டாது – புலிகள் [ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 06:59.06 AM GMT +05:30 ] கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நகரங்களைக் கைப்பற்ற ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் சிலவற்றை இழந்த போதிலும் ஆயுத பலம் மற்றும் படைபலம் நலிவடைந்து விடவில்லை என பொட்டம் லைன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிரி இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான தக்க தருணம் இன்னமும் கைகூடவில்லை என புலிகள் அறிவித்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வெளியிடப்படும் புள்ளி விபரங்…
-
- 2 replies
- 2.8k views
-
-
வீரகேசரி நாளேடு 8/27/2008 10:54:57 PM - அடிப்படை உரிமைகளுக்காகவும் தனிமனித சுதந்திரத்திற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. மனோகணேசனை பயங்கரவாதியாக சித்திரித்து அவரது செயற்பாடுகளை தடை செய்வதற்காக அரசாங்கம் மிகக் கேவலமான வழிமுறைகளைக் கையாளுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசாங்கமே பயங்கரவாதிகளை உருவாக்கி வைத்திருக்கின்றது என்பதும் தீவிரவாதப் போக்கினை கடைப்பிடித்து வருகின்றது என்பதும் பாலித்த ரங்க பண்டாரவின் அலுவலகம் தாக்கியழிக்கப்பட்டதிலிருந்
-
- 0 replies
- 930 views
-
-
கிழக்குமாகாண மக்கள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பக்கமே உள்ளதாக முதன்முதலாக ஏற்றுக்கொண்டுள்ளனர் ஒட்டுக்குழுவான பிள்ளையான்குழுவினர். கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக மீட்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்க கூறிவருகின்றபோதும், கிழக்கில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் பிள்ளையான்குழுவினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக விடுதலைப் புலி புலனாய்வுப் பிரிவினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என பிள்ளையான்குழுவின் பேச்சாளர் ஆசாத் மௌலானா கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார். கஞ்சிகுடிச்சாறு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் விடுதலைப்புலிகளுக்கு…
-
- 0 replies
- 1.8k views
-