Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 1. இலங்கை-பாகிஸ்தானிடையே சீபா உடன்படிக்கை குறித்து ஆராய்வு 2. இலங்கையுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த சீனா இணக்கம் இலங்கையுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த சீனா இணக்கம் ஆசிய பசுபிக் பொருளாதார உடன்படிக்கையின் கீழ் இலங்கையினுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து, அண்மையில் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன ஜனாதிபதியுடனும், சீன வர்த்தக அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். ஆசிய பசுபிக் பொருளாதார உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் ஏற்றுமதி வரிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை தான் கவனத்தில் கொள்வதாகவும் சீன ஜனாதிபதி கு ஜிந்தாவோ தெரிவித்துள்ளார். இதேவேளை, சீனாவிலுள்ள இலங்கைத்…

    • 1 reply
    • 1.8k views
  2. வன்னி கட்டுபாடற்ற பகுதிகளை மீட்டு முன்னேறி வரும் படையினருக்கு எதிராக இறுதி போராட்டத்தை நடத்தும் நோக்கில் ஆயிரம் விடுதலைப்புலிகள் முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதி ஒன்றில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த இறுதி பேராட்டத்தை தீபனிடம் விடுதலைப்புலிகளின் தலைவர் ஒப்படைத்துள்ளதாகவும் தீபனின் தலைமையின் கீழ் இந்த பயிற்சிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மணலாறு பிரதேசத்தின் ஊடாக முல்லைத்தீவு நகரை நோக்கி செல்லும் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்தும் பொறுப்பு சொர்ணத்திடம் வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் இருந்து முன்னேறி செல்லும் படையினரை எதிர்கொள்ளும் பொறுப்பு பானு…

  3. வவுனியா இரணை இலுப்பைக்குளம் பகுதியில் கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் 2 இராணுவத்தினர் பலி வீரகேசரி இணையம் 8ஃ16ஃ2008 5:24:40 Pஆ - வவுனியா இரணைஇலுப்பைக்குளம் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 2 இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. விடுமுறையில் சென்ற இராணுவத்தினர் பயணம் செய்த பஸ்வண்டி மீதே இந்த கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=5921 http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=5921 மோதலில் காயமடைந்த 16 இராணுவத்தினர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதி வீரகேசரி இணையம்…

  4. யொங்கிபூர் முற்றுகையும், வன்னி முற்றுகையும் ஒரு ஒப்பு நோக்கு - புலிகளின் குரல் - இறைவன் http://kuma.lunarservers.com/~pulik3/Pulik.../Newsveech.smil

    • 0 replies
    • 2.4k views
  5. அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் விடுதலைப்புலிகளை தேடியழிக்கும் நோக்குடன் வந்த அரச படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறிலங்கா அரச படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 648 views
  6. வன்னிப்போர் நிலவரம் குறித்து இந்திய அரசுக்கு றோ ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு [வெள்ளிக்கிழமை, 15 ஓகஸ்ட் 2008, 11:00 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] வடபோர்முனையில் நடைபொறும் போர் தொடர்பான உண்மையான நிலவரம் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான றோ, இந்தியாவின் மத்திய அரசுக்கு சமர்ப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமது செய்மதி படங்கள் மற்றும் தகவல்கள் மூலமும் தமது புலனாய்வு தகவல்கள் மூலமும் திரட்டப்பட்ட செய்திகளின் அடிப்படையில் றோ இந்த அறிக்கையை தயாரித்திருப்பதாக தெரியவருகிறது. இந்த அறிக்கையில், விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான தாக்குதல்களும் விடுதலைப் புலிகளுக்கான ஆயுத வி…

  7. களமுனைகளில் தமது படையினருக்கு நேற்று முன்தினம் ஏற்பட்ட இழப்புக்களின் விபரங்களை சிறிலங்கா படைத்தரப்பு வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு மாவடிவேம்பில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் சிறிலங்காப் படையினர் ஒருவர் ஏனைய இரண்டு படையினரை சுட்டுக்கொன்றுள்ளார். குறிப்பிட்ட படையினர் ஏறாவூர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகின்றனர். இதேவேளை யாழ்ப்பாணம் நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் விடுதலைப்புலிகளின் எறிகணையில் சிக்கி நேற்று முன்தினம் 9.30 மணியளவில் படைத்தரப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கல்விளானில் காலை 9.00 மணியளவில் பொறிவெடியில் சிக்கி சிறிலங்காப் படையினர் ஒருவர் காயமடைந்துள்ளார். மல்லாவியை அண்மித்த பகுதியில் நண்பகல் 12.15 மணிய…

  8. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரியின் கிராமங்களான அத்தாய், தம்பிராய், நல்லூர், மரவக்குறிச்சி ஆகிய பகுதிகளை நோக்கி மண்டைதீவு, கிளாலி படைத்தளங்களில் இருந்து கடந்த மூன்று நாட்களாக பகல்-இரவு வேளைகளில் சிறிலங்காப் படையால் எறிகணை வீச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் வீசப்பட்ட பத்துக்கும் அதிகமான எறிகணைகள் நல்லூர்ப் பகுதிகளில் வீழ்ந்து வெடித்ததில் அத்தாய்க் கிராமத்தைச் சேர்ந்த இராசையா பஞ்சாட்சரம் என்பவரின் வீடு முற்றாகச் சேதமடைந்ததோடு தீப்பற்றி எரிந்துள்ளது. அவரது மாட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த வண்டியிழுக்கும் இரண்டு காளை மாடுகளுக்கும் குண்டுச் சிதறல்கள் உடல் எங்கும் தெறித்துள்ளன. அக்கிராமங்களில் உள்…

  9. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆசைகளை நிறைவேற்ற ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜே.வி.பி. பூரண ஆதரவு வழங்கி வருவதாக சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரபாகரன் வடக்கு கிழக்கு மட்டுமல்லாது மத்திய மலைநாட்டில் தமிழர்கள் வாழ்கிறார்கள் அதனையும் தாருங்கள் எனக் கேட்டால் ஐ.தே.கவும், ஜே.வி.பி.யும் வாரி வழங்கிவிடுமென விமானப் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அம்பிலிபிட்டியவில் நடைபெற்ற விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்கால சநததியினரை யுத்த பீதியிலிருந்து விடுவித்துg; பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதே எமது பிரதான இலக்கு எனக் குறிப்பிட்டுள்ளார். www.tamilwin.com

  10. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஒருபோதும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேகச் செவ்வியின்போது பசில் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து வெகு விரைவில் மீட்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்த வெற்றி குறித்து சரியான காலக்கெடு விதிக்க முடியாது எனவும், விரைவில் புலிகளை வெற்றிகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோத்தபாய பாராளுமன்ற உறுப்பினர் பதவியொன்றை வகிக்க முன்வர மாட்டார் என்பதனை உறுதிபடக் கூற முடியும் என…

  11. டெல்லி: இந்தியப் பெருங்கடலில், இன்று பிற்பகல் 5 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியப் பெருங்கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே உள்ளது கார்ல்ஸ்பெர்க் ரிட்ஜ் பகுதி. இந்தப் பகுதியில் இன்று பிற்பகல் 12.56 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுhttp://thatstamil.oneindia.in/news/2008/08/16/india-mild-quake-hits-indian-ocean.html

    • 0 replies
    • 1k views
  12. போரியலின் புதிய பரிமாணம் செய்மதி தொலைக்காட்சி செய்மதித் தொலைக்காட்சி இன்று போரியலின் ஒரு புதிய பரிமாணமாகக் கொள்ளப்படுகிறது. பெரும் படையெடுப்புகளுக்கான திட்டமிடலின் இன்றியமையாத அங்கமாக இதை மேலைத்தேயப் போரியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 1991 இல் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் ஈராக்கின் மீது படையெடுத்த காலத்திலிருந்து இவ்விடயம் தொடர்பாக நிரம்ப ஆய்வுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. போரியலின் இப்புதிய பரிமாணத்தை சி.என்.என். விளைவு (C.N.N.Effect) என அழைப்பர். சி. என். என். என்பது கடந்த பதினைந்து ஆண்டுகளில் துரித வளர்ச்சி கண்ட ஒரு அமெரிக்க தொலைக்காட்சி ஒளிபரப்பு. (Cable Television Network என்பதன் சுருக்கம்) இதை 24ஃ7 வகைத் தொலைக்காட்சி என்பர். அதாவது, ஒரு நாளில் 24 மணித்தியா…

    • 4 replies
    • 3.5k views
  13. ஜேர்மன் நாட்டு பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு தங்காலையில் சம்பவம் வீரகேசரி நாளேடு 8/16/2008 9:58:08 AM - தங்காலை, குடாவெல்ல பகுதி கடலில் நீராடச் சென்ற ஜேர்மன் நாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது நேற்று முன்தினம் மாலை சக நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற போதே குறித்த ஜேர்மன் நாட்டுப் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சுபானா இங்கிறீட் தீம் எனும் பெண்ணே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவராவார். இவரது சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டதை அடுத்து…

  14. மன்னார் நிருபர் 8ஃ16ஃ2008 11:05:40 யுஆ - விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் விடத்தல் தீவு பகுதியில் தொடர்ச்சியாக மோதல் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இம் மோதல்களில் படுகாயமடைந்த 08 இராணுவத்தினர் நேற்று 15ஃ08ஃ2008 வெள்ளிகிழமை இரவு 7 மணியளவில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தின்ருக்கு என முன்று வைத்தியர்கள் மன்னார் வைத்தியசாலையில் கடமைக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இராணுவத்தினர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.இதனால் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து வைத்தியசாலை வரையிலான பாதைகளில் பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நு-அயடை வழ ய கசநைனெ http://www.virakesari.lk/news/head_v…

    • 0 replies
    • 2.2k views
  15. இலங்கையில் இதற்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் தொடர்பில் எவ்வளவு விமர்சனங்கள் இருந்த போதிலும் அவர்கள் குறைந்தபட்சம் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாக ஜே.வீ.பீயின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார். எனினும் தேசப்பற்றாளர் என்ற பெயர்ப் பலகையை கழுத்தில் தொங்க வைத்து கொண்டிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, வாரத்திற்கு ஒரு முறை இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்று வருவதாகவும் இந்தியாவிடம் மண்டியிட்டுள்ளதாகவும் சோமவன்ஸ குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசியலில் இந்தியாவின் தலையீடு என்ற தலைப்பில் மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (14) நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக கருதியே இந்திய …

  16. Posted on : 2008-08-15 தமிழ் - சிங்கள தேசியங்கள் சுட்டமண்; இனி அவை ஒட்டுமா? இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணும் விடயத்தில் தனக்குள்ள நேர்மையை, சர்வதேச சமூகத்திற்குப் புரிய வைப்பதில் இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளதாகக் கூறி யிருக்கின்றார் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் ஜனாதிப திக்கு அடுத்து அதிக அதிகாரமும் செல்வாக்கும் கொண்ட வருமான கோத்தபாய ராஜபக்ஷ. செயன்முறையில் தமக்குள்ள நேர்மையை சாதித்துள்ள போதிலும், அது பற்றிய பிரசாரத்தில் தாம் துரதிஷ்ட வசமாகத் தோற்றுவிட்டோம் என்கிறார் அவர். ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றையோ, அதிகாரப் பகிர்வை…

    • 2 replies
    • 1.2k views
  17. அகலக்கால் பதிக்கும் மகிந்தவின் படைகள் செலுத்தப்போகும் விலை என்ன? -எரிமலை- 'ஒவ்வொரு குடிமகனும் ஒரு தீரமிக்க போராளியாக வேண்டும். ஒவ்வொரு கிராமமும் அல்லது தெரு வட்டாரமும் ஓர் அரணாக மாற வேண்டும். ஒவ்வொரு கூட்டுறவுப் பண்ணையும் தொழில் நிறுவனமும் மக்கள் போரின் வழங்கல் விநியோக அடித்தளமாக வேண்டும். இவ்வாறு நாம் எமது தேசம் முழுவதையும் ஒரு பெரும் போர்க்களமாக மாற்றி எந்த ஆக்கிரமிப்பாளனையும் துடைத்தெறிய முடியும்" - வியட்நாமின் தந்தை ஹோ சி மின் சிறிலங்கா அரசும் அதன் படைத்தளபதிகளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரிலே முன்னேற்றங்களைக் கண்டு வருவதாக பாரியளவிற்கு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும் சிறிலங்காப் படையினர் தமிழர் தாயகப் பிரதேசத்திலே அகலக்கால் பதித்த…

    • 1 reply
    • 2.2k views
  18. தெற்காசியாவில் அமைதியை பேணுவதே இந்தியாவின் இலக்கு: சுதந்திர தின உரையில் மன்மோகன் சிங் [வெள்ளிக்கிழமை, 15 ஓகஸ்ட் 2008, 11:27 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியானதும் உறுதியானதும் சுபீட்சம் நிலவுகின்ற நிலைமையை பேணுவதே இந்தியாவின் இலக்கு. இதன் அடிப்படையிலேயே இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை அமைந்துள்ளது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்றைய தினம் தனது சுதந்திர தின உரையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:- இந்தியாவின் அயல்நாடுகளிலும் அமைதியும் உறுதியும் நிலவுவதையே நாம் விரும்புகிறோம். அயல்நாடுகளில் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவதற்கு நாம் பேரார்வம் கொண்டுள்ளோம். …

    • 0 replies
    • 700 views
  19. அம்பாறை மாவட்டம் வேப்பேரிக்குளம் சிறீலங்காப் படையினரின் பவள் கவச வாகனம் வடுதலைப் புலிகளின் அமுக்க வெடியில் சிக்கியதில் இரு சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கடந்த புதன்கிழமை விடுதலைப் புலிகளின் அமுக்க வெடியில் சிக்கியதில் பவள் வாகனத்தில் பயணம் செய்த மூன்று சிறீலங்கா அதிரடிப்படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த படையினரில் இருவர் மருத்துவமனையில் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த மற்றப் படையினர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். http://www.pathivu.com/?p=2899

    • 1 reply
    • 1.1k views
  20. தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டாவது விமானத்தளமொன்றை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகப் பிரபல ஆங்கில நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கப் படையினரின் விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் முல்லைத்தீவில் புதிய விமான இறங்குதளமொன்றை அமைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரச படையினரின் வான் தாக்குதல் காரணமாக வன்னி முன்னரங்கப் பகுதியில் புலிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் இரணமடுவில் அமைந்துள்ள இறங்குதளத்திற்குச் சேதமேற்பட்டுள்ளதாக இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது முழுப் பலத்தைப…

    • 5 replies
    • 2.7k views
  21. கிளிநொச்சி விரைவில் வீழும் - மகிந்த சூளுரை வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] கிளிநொச்சியை வெகு விரைவில் மீட்டுவிடுவோம் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சூழுரைத்துள்ளார். நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு நோக்கிய யுத்தத்தில் புதிய போரியல் தந்திரரோபாயங்களைப் பயன்படுத்துவதால் எமது படையினர் முன்னேறிவருகின்றனர். வெகு விரைவில் கிளிநொச்சி நகரம் எமது படையினரின் வசம் வீழும். வராற்றப் புகழ்மிக்க எமது படைவீரர்கள் யுத்தகளத்தில் முன்னேறிவருவின்றனர். இவர்களுக்கு நாங்கள் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். மகிந்த ராஜபக்ச சகோதரர் கோத்தபாய ராஜபக்ச நேற்று முன்தினம் கிள…

    • 11 replies
    • 3.4k views
  22. சிங்களப் படைகளிற்கு வன்னிப்பெருநிலப்பரப்பை புதைகுழியாக மாற்ற மக்கள் அனைவரும் அணிதிரள்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளின் இரண்டாம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது பா.நடேசன் மேலும் தெரிவித்ததாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள அரச பயங்கர வாதத்தினால் 53 மாணவிகள் குண்டுவீச்சினால் பலியெடுக்கப்பட்டனர். இப்படுகொலை தமிழினத்திற்கு மட்டுமல்ல பன்னாட்டுச் சமூகத்திற்கும் சிங்கள அரச பயங்கரவாதத்தின் முகத்தை வெளிப்படுத்தி நின்றது. சிங்களப் பயங்கர…

    • 4 replies
    • 2.3k views
  23. ஈழத்தமிழ் மக்களிற்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றான 1977ஆம் ஆண்டு ஆவணிப் படுகொலை ஆரம்பித்த நாள் இன்றாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற தொடரூந்தும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தொடரூந்தும் அநுராதபுரத்தில் எரியூட்டப்பட்டு, மக்கள் உயிருடன் கொழுத்தப்பட்டனர். தமிழ் மக்களிற்கு எதிரான இந்த இனவழிப்பு நடவடிக்கை வவுனியா, திருகோணமலை, மலையகத்தில் பதுளை, கொழும்பு, இரத்மலானை என நாடு அனைத்திலும் மிக வேகமாகப் பரவியது. தமிழர்கள் 300 பேர் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் காயப்படுத்தப்பட்டதாக இது பற்றிய விசாரணைகளை மேற்கொண்ட சன்சோனி ஆணைக்குழு (Sansoni Commission) 1980களில் அறிக்கை வெளியிட்டது. இருந்த போதிலும், கொ…

  24. (நாலாவது ஈழப் போர் இடம் பெற்று வரும் இன்றைய காலகட்டத்தில், பெருமெடுப்பிலான தாக்குதல் முயற்சிகள் எதுவுமின்றி விடுதலைப் புலிகள் அமைப்பு காட்டி வரும் மௌனப் போக்கானது அவர்களது நலிவுற்ற தன்மையை வெள்காட்டி நிற்பதாகக் கருதப்படுமா என்ற கோணத்தில், இலங்கையின் போர் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் வகையில் அமைகிறது இக்கட்டுரை. ) (திலக் கோதாகொட என்பவரால் எழுதபட்ட இக்கட்டுரை கடந்த 03ம திகதி 'ராவய' பத்திரிகையில் பிரசுரமாயுள்ளது. அதன் தமிழாக்கம் இது.) தமிழாக்கம சரா விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளபட்டு வரும் இன்றைய யுத்ததில் இலங்கை அரசபடைகள் நிரந்தர வெற்றியை நிச்சயமாக ஈட்டிக் கொள்ளும் என்ற ஏகோபித் எதிர்பார்ப்பு தென்புலத்து அரசியல் களத்தில தளிர் விட்டு வளர்ந்த…

    • 12 replies
    • 4.1k views
  25. சிறீலங்கா அரசு இவ்வருடம் மட்டும் அனைத்துலக நாடுகளிடம் இருந்து 970 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுள்ளது. முன்னைய ஆட்சிகளைவிட சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஆட்சியில் அதிக கடன்கள் பெறப்பட்டு, சிறீலங்காவின் பிரசைகள் ஒவ்வொருவரும் மிகப்பெரிய கடனாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இதன்மூலம் சிறீலங்கா நாட்டின் ஒவ்வொரு பிரசையின் கடன்தொகை ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டதாக மாறியிருக்கின்றது. நன்றி: ஐரோப்பிய தொலைகாட்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.