ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142858 topics in this forum
-
மட்டக்களப்பில் சிறீலங்கா படையினரும்,காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதலின் போது 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தேடுதல் இன்று (07.08.08) காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 13.00 மணி வரை இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது. நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/Tamil-...2008-08-07.html
-
- 0 replies
- 659 views
-
-
வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக ரெலோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிச் சிலர் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தமக்கு முறைப்பாடு கிடைத்திருப்பதாக ரெலொ அமைப்பின் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் தற்போது தமது அமைப்பின் அலுவலங்கள் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் சட்ட நடவடிக்கைகள் எடுக்க முன்வர வேண்டும் எனவும் ரெலோ அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். http://www.tamilseythi.com/srilanka/s-adai...2008-08-07.html
-
- 0 replies
- 659 views
-
-
பிரித்தானியாவில் கடனட்டை மோசடிகளில் ஈடுபடும் தனி நபர்கள், அல்லது குழுக்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவுடன், தண்டனையில் இருந்து தப்புவதற்காக, விடுதலைப் புலிகளின் தூண்டுதலில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி வருகின்றனர். இவ்வாறான நபர்கள் தாமாக தவறு செய்கின்றனரா அல்லது, சிறீலங்கா போன்ற நாடுகளின் புலனாய்வுப் பிரிவினரின் தூண்டுதலில் செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் பிரித்தானிய காவல்துறையினர் மத்தியில் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. லீசெஸ்ரர்சையர் (Leicestershire) பகுதியில் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய 33 அகவையுடைய அப்துல் சமத் மொஹமட் றயிக் (Abdul Samad Mohamed Raik) என்ற முஸ்லீம் நபர், கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக, பிரித்தானிய நீதிமன்றில் முன்னிறுத்த…
-
- 5 replies
- 1.4k views
-
-
வீரகேசரி நாளேடு - இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் 1700 பேர் மீண்டும் இணைந்துள்ளனர். பொது மன்னிப்புக் காலம் முடிவடைந்ததை அடுத்து இராணுவ பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய 1679 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது இராணுவத்திலிருந்து இடையில் தப்பிச் சென்ற இராணுவ வீரர்கள் கடந்த 28ஆம் திகதிக்குள் மீண்டும் இணைந்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப…
-
- 0 replies
- 615 views
-
-
சென்னையில் அண்மையில் கைதான புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் யாழ்.இளைஞர்கள் இருவரும் அவ்வியக்கத்தினரால் பொருட்கொள்வனவுக்காக அனுப்பப்பட்டதாக வாக்குமூலத்தில் கூறியிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அகதிகள் போன்று தமிழகம் வந்த இவர்கள் பொலிஸாரின் சந்தேகத்திற்குட்படாத வகையில் வீடொன்றை வாடகைக்கெடுத்து தங்குவதற்காக இலங்கை தகதிகள் முகாமைச் சேர்ந்த பெண்ணொருவரை மனைவி போல் பாசாங்கு செய்து தம்முடன் தங்க வைத்திருந்ததõகவும் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது பொலிஸார் குறித்த பெண்ணைத்தேடி வருகின்றனர். சென்னையில் கைதான புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் அமலன் பொலிஸாரிடம் கூறியதாக தெரிவிக்கப்படும் வாக்குமூலம் வருமாறு: நான் கடல் புலிகள் ப…
-
- 1 reply
- 1k views
-
-
கொழும்பில் இடம்பெற்ற 15ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கொண்டிருந்த திடமான நம்பிக்கையின் காரணமாகவே வாடகைக் காரின் மூலம் ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார். அத்துடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் ஒருவகைத் தந்திரமேயாகும் என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி…
-
- 1 reply
- 1.1k views
-
-
*மோதலில் மூவர் படுகாயம் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தினுள் அண்மையில் மாணவியொருவர் பல்கலைக்கழக மார்ஷல்கள் (ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரி) சிலரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட
-
- 5 replies
- 1.8k views
-
-
புலிகளின் குரலின் பிரதம ஆசிரியர் போரெழுச்சி நிகழ்வில் ஆற்றிய உரை. http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...7082008/Kp.smil
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்தில் கோத்தபாய குழுவினர் 07.08.2008 / நிருபர் எல்லாளன் யாழ்குடாநாட்டிற்கு சிறிலங்காவின் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா மற்றும் கோத்தபாய ராஜபக்ச டொனாட் பேரேரா ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று காலை 10.00 மணியளவில் விஜயம் செய்துள்ளனர் இங்கு சென்ற இவர்கள் யாழ்குடா படைத்தளபதி டிஸ் சந்திரசிறியைச் சந்தித்து களநிலமைகள் குறித்து ஆராய்ந்ததுடன் யாழ்குடாநாட்டில் களநிலைமைகளில் மாற்றம் ஏற்படாதவாறு பார்க்குமாறும் பணித்துள்ளனர். அத்துடன் பலாலியிலிருந்து இக்குழுவினர் யாழ்நகருக்கும் காரைநகர் கடற்படைத்தளத்திற்கும் விஜயம்செய்து படைஉயர்மட்டதளபதிகளுடன் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆலோசித்தாக தெரிவிக்கப்படுகிறது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=…
-
- 4 replies
- 1.9k views
-
-
இன்று மதியம் அளவில் மேற்கு பகுதி கைமாறிவிட்டதாக கூறப்படுகிறது. மேலதிக.. http://www.tamilnaatham.com/articles/2008/...san20080807.htm
-
- 6 replies
- 3k views
-
-
மட்டக்களப்பில் கடத்தப்பட்ட தமிழ் இளம்பெண் கொழும்பில் தப்பினார் [வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2008, 05:33 பி.ப ஈழம்] [க.நித்தியா] மட்டக்களப்பில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட தமிழ் இளம்பெண் ஒருவர் கொழும்பில் தப்பிச்சென்ற வேளை சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது: மட்டக்களப்பு பொது நூலகத்துக்கு சென்று கொண்டிருந்தவேளை கடந்த செவ்வாய்க்கிழமை மாலை குறிப்பிட்ட இளம்பெண் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார். அங்கிருந்து கல்லடிக்கு கொண்டு செல்லப்பட்டு அதன்பின் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். கடத்தப்பட்டப்பட்ட வேறு சில இளம்பெண்களுடன் கொழும்பு கறுவாத்…
-
- 3 replies
- 1k views
-
-
இந்திய விமானப்படையில் 11 பேருடன் இலங்கைக்கு பயனித்துக் கொண்டிருந்த எம்.ஜ.17 ரக உலங்குவானூர்தி தொழில்நுட்ப கோளாறினால் மயிரிழையில் தப்பியதாகவும் விமானம் மன்னார் அரிப்பு பிரதேசத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வானூர்தி இந்தியாவில் இருந்து பயனித்த உலங்குவானூர்தி என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வானூர்தியை செலுத்தி சென்ற இந்திய விமானிகள் உடனடியாக அதனை அரிப்பு பிரதேசத்தில் தரையிறக்கியுள்ளனர். விமானம் தரையிறக்கப்படாது இருந்தால் அது விபத்துள்ளாக நேர்ந்திருக்கும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். இந்த உலங்குவானூர்தி இலங்கை விமானப்படைக்கு சொந்தமானது என விமானப்படையின் பேச்சாளர் வின் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார். …
-
- 3 replies
- 3k views
-
-
வன்னியில் நிலவும் மிகப்பெரிய மனிதத்துன்பியல் நிகழ்வுகள் உலகின் கவனத்துக்கு மறைக்கப்பட்டுள்ளன என்று கத்தோலிக்க திருச்சபையின் நீதி சமாதானத்துக்கான வன்னி துணை ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் செயலருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 808 views
-
-
விடுதலைப்புலிகளின்பின்நகர்
-
- 0 replies
- 2.9k views
-
-
சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ சீனா சென்றடைந்திருக்கின்றார்.சீன
-
- 0 replies
- 784 views
-
-
இந்தியாவின் புதுச்சேரி, காரைக்கல் ஆகிய பகுதிகள் விடுதலைப் புலிகளுக்கு உதவியளிக்கும் பிரதேசங்களாக மாறியிருக்கின்றன எனும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என இந்திய பொலிஸ் பணிப்பாளர் ஏ.எஸ்.கான் 'ஹிந்து' பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்க செயற்பாட்டாளரான நிக்ஷன் என்றழைக்கப்படும் க்ரிஷ்ண நீதன் என்பவர் என்பவர் புதுச்சேரியிலிருந்து சில பொருட்களை எடுத்துவரும்போது ராமநாதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே பொலிஸ் பணிப்பாளர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கைப்பற்றப்பட்ட பொருட்கள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டவை அல்ல எனவும், அவற்றை எந்தவொரு கடைகளிலும் வாங்கிக் கொள்ள முடியும் எனவு…
-
- 1 reply
- 826 views
-
-
-
பண வீக்கம், விலைவாசி என்பன கிடுகிடு என எகிறி வானைத் தொட்டு நிற்கும் பின்புலத்தில், அன்றாட சீவியத்துக்கான வயிற்றுப்பாட்டுக்கு உணவு பெற முடியாத இக்கட்டில் சிக்கலில் சாதாரண குடும்பம் ஒவ்வொன்றும் சிக்கித் தவிக்கும் பேரவல நிலைமை இன்று உருவாகியிருக்கின்றது. அடிப்படைத் தேவைகளுக்குரிய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாத அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் வரவு செலவுத் திட்டம் கையை மீறி விட்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் சூடானின் டாபூர் நிலைமையை ஒத்த மோசமான பட்டினி நிலையை இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பேராபத்துக் கட்டம் சூழ்ந்து நெருங்கி வருவதாக முக்கிய ஆய்வு மையங்களும், நிறுவனங்களும் எச்சரித்திருக்கின்றன. இந்தப் பின்புலத்தில் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து சாதா…
-
- 0 replies
- 804 views
-
-
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் தனது தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதங்களை வழங்கியிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார். இதுதொடர்பான குற்றச்சாட்டு மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் அண்மைய அறிக்கையிலும் முன்வைக்கப்பட்டிருந்ததாக ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டபோது சுட்டிக்காட்டினார். ஒருவர் கடந்த ஜுலை மாதம் 14ஆம் திகதி வெள்ளைவான் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுத்திருக்கும் அறிக்கையையும் ஹக்கீம் மேற்கோள்…
-
- 0 replies
- 668 views
-
-
சார்க் மாநாட்டுக்காக இலங்கை வந்த நாடுகளின் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விதிவிலக்கு அளிக்கப்பட்டதே தவிர எந்தவொரு நாட்டின் படையும் இலங்கைக்கு வரவில்லையென சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சார்க் மாநாட்டின்போது எந்தவொரு நாட்டின் படைகளும் இலங்கைக்கு வராதென சபை முதல்வர் கடந்த சபை அமர்வின்போது உறுதிவழங்கினார். ஆனால்,இந்திய யுத்தக் கப்பல்கள் வந்தன.அந்நாட்டின் ஹெலிகள் எமது வான் பரப்பில் பறந்தன.துருப்புகள் வந்தன. இவ்வாறான நிலையில் பொறுப்பு வாய்ந்த சபை முதல்வர் பொய்யான தகவல்களை வழங்கி சபையை தவறாக வழிநடத்தியுள்ளாரென ஐ.தே.க.எம்.பி.ரவிகருணாநாயக்க குற்றம்சாட்டினார். இதற்குப்பதிலளிக்கும் போதே, சார்க் நாடுகளின் தலைவர்கள் இலங்கை …
-
- 0 replies
- 942 views
-
-
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, பெரியவிளான் பகுதியிலுள்ள கிணற்றில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட உடலம் தொடர்பான விசாரணைகளில் திரும்பம் ஏற்பட்டுள்ளது. 57 அகவையுடைய ஜேசுதாசன் என்பவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டார். வெளிநாட்டிலிருந்து சென்றிருந்த இவர் அணிந்திருந்த நகைகளையும், பணத்தையும் பறிக்கும் நோக்கில் மூன்று பெண்களால் இவர் கொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டிருக்கின்றார். இந்த மூன்று பெண்களும் மல்லாகம் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டபோது, தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
ராஜீவைத் தாக்கிய சொய்ஸா இருந்திருந்தால மன்மோகன், நாராயணனின் கதி என்னவாகியிருக்கும். இலங்கை மீதிருந்த கரும்புள்ளி கருவடுவாக மாறியிருக்கும் என்று அவர் குற்றஞ்சாட்டியனார். நாராயணன் வாடகை வாகனத்;தில் செல்லுமளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் அமைச்சர்கள் வாடகை வாகனங்களில் செல்ல முடியுமா எனவும் அவர் கேள்வியெழுப்பினார். நேற்று அவசரகால சட்ட பிரேரணை நீடிப்பின் போது பேசிய பா.உ லக்ஷ்மன் செனவிரத்தன மேலும் : இராணுவத்தினா படையை விட்டு வெளியேறும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக கள நிலைமைகள் தெரிவிக்கினறன. இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யுத்தத்தில் பயங்கரவாதிகள் தொடர்பான செய்தியை அறிவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. இந்த நிலையில் இராணுவத்தள…
-
- 0 replies
- 736 views
-
-
அணுத் தொழில்நுட்பம் தொடர்பாக இலங்கையுடன் சேர்ந்து தொழிற்படத் தயாராக இருப்பதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மனோச்சர் முட்டாகி தெரிவித்துள்ளார். 15வது சார்க் மாநாட்டிற்கு இலங்கை சென்றிருந்த ஈரானிய வெளிநாட்டமைச்சர் இலங்கையும் ஈரானும் நீண்டகால நட்பு நாடுகள், எல்லாத்துறைகளிலும் இரண்டு நர்டுகளும் இணைந்து தொழிற்படுகின்றன. அந்த வகையில் யரேனியத் தொழில்நுட்பம் தொடர்பாகவும் இணைந்து செயற்படும் எனத் தெரிவித்துள்ளார். பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு என்பற்றின் அடிப்படையிலேயே இரண்டு நாடுகளும் தொழிற்படுகின்றன. அந்த நம்பிக்கையினதும் நட்பினதும் அடிப்படையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை பணத்தை இலங்கையின் பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்கென ஈரான் வழங்கியுள்ளது. …
-
- 0 replies
- 756 views
-
-
படையினர் வடக்கை கைப்பற்றும் தீர்க்கமான இந்த சந்தர்ப்பத்தில் ஊடகசுதந்திரத்தை வேண்டி மகஜரில் கையெழுத்து பொறுவதானது காலனித்துவத்தின் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் தேசத்துரோக செயல் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் மாதாந்த சஞ்சிகையான கிருளவின் முதலாவது இதழ் வெளியிட்டு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். வன்முறைகளை தடுத்து நிறுத்தி ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வீ.பீ உள்ளிட்ட 11 அரசியல் கட்சிகள் இணைந்து கையெழுத்தை பெற்றுவரும் கூட்டு மகஜர் குறித்து விமல் வீரவன்ஸ …
-
- 0 replies
- 637 views
-
-
இலங்கை விமானப்படையில் பதிய பணித்தரமொன்று அறிமுகப்படுத்தப்பட்டள்ளது. இற்றைவரை Warrant Officer (WO) எனும் பணித்தரமே உயர்ந்ததாக இருந்து வந்தது. ஆனால் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து 19 அதிகாரிகள் (MWO) ஆக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். புதிதாகப் பதவி உயர்த்தப்பட்ட 19 பேரும் விமானப்படை கொமாண்டர் றொசான் குணதிலக, எயர் வைஸ் மார்சல் பி.வி.பிரேம்சந்திர, பதில் எயர்வைஸ் மார்சல் எச்.டி.அபேவிக்ரம ஆகியோருடனிருந்து எடுத்த புகைப்படங்களும் ஊடகங்களால் வெளியிடப்பட்டள்ளன. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 826 views
-