ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
இலங்கை விமானப்படையினரின் MI-24 ரக வானூர்திகள் வவுனியா ஓமந்தைப்பகுதியிலுள்ள விடுதலைப்புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது இன்று காலை விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 6.30 மனியளவில் விமானப்படையினரின் MI-24 ரக வானூர்திகள் விடுதலைப்புலிகள் ஒன்று கூடும் இடத்தை நோக்கி விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. http://www.virakesari.lk http://puspaviji13.net84.net/
-
- 0 replies
- 1.2k views
-
-
திருகோணமலை பாலம்போட்டாறு பகுதியில் வயோதிப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் மீது சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்..இளஞ்செழியன் 20 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கி புதன்கிழமை தீர்ப்பளி்ததுள்ளார். சீருடையில் - ஆயுதத்துடன் ரோந்து நடவடி்க்கையில் ஈடுபட்டிருந்த வேளை - பாலம்போட்டாறு பத்தினிபுரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபப் பெண்ணைக் கையில் பிடித்து இழுத்து தூக்கிச் சென்று பற்றையில் வைத்து பாலியல் வல்லுறவு கொண்டதாக இராணுவ லான்ஸ் கோப்ரல் மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சிங்ககந்த இராணுவ முகாமைச் சேர்ந்த இந்த இராணுவ உத்தி…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்பு, அம்பாறை பகுதிகளில் ஏற்பட்டுள்ள படை வெற்றிடத்தை நிரப்ப காவல்துறை கொமாண்டோ அணி [வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2008, 10:32 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] வடபோர்முனைக்கு பெருமளவான சிறிலங்காப் படையினர் நகர்த்தப்பட்டிருப்பதால் சிறிலங்காவின் தென்பகுதியில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலையும் அம்பாறையில் ஏற்பட்டுள்ள புலிகளின் அதிரடி தாக்குதல்களையும் முறியடிப்பதற்கு சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு செயலணிப்படையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கொமாண்டோக்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று தெரியவருகிறது. இது பற்றி தெரியவருவதாவது: சிறிலங்கா இராணுவத்தின் களுத்துறை பயிற்சி பள்ளியில் தமது பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு வெளியேறியுள்ள இந்த சிறப்பு செயலணிப்படை கொமாண்ட…
-
- 0 replies
- 706 views
-
-
முன்னாள் இந்தியப;பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்ததோடு விரைவாக பதில் அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஏ.நாகமுத்து முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி இவ்வழக்கில் தலைமை வழக்கறிஞர் இன்று வரவில்லை என்பதால் இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி 2 ஆண்டுகள…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவில் நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுவதனை அமெரிக்கா எதிர்பார்ப்பதாக சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 560 views
-
-
ஐ.தே.க. அநுராதபுர அலுவலகம் தீவைத்து எரிப்பு Wednesday, 20 August 2008 மாகாண சபைத் தேர்தல்களுக்கான பிரச்சாரங்கள் இன்றிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில் வட மத்திய மாகாண சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுர அலுவலகம் இன்று புதன்கிழமை இரவு இனந்தெரியாத குழு ஒன்றினால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 7.30 மணியளவில் வாகனங்களில் வந்திறங்கிய ஆயுதந்தாங்கிய குழு ஒன்றே கட்சி அலுவலகத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு அலுவலகத்துக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு அநுராதபுரம் நகரில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்திய இச்சம்பவத்தின் போது தொடர்ச்சியான துப்பாக்கிச்…
-
- 0 replies
- 758 views
-
-
ஒஸ்ஸேத்திய போரின் பின்புலத்தின் இருக்கும் அரசியலை எல்லாம் தள்ளி வைத்து விடுவோம்..... ஜான் மெக்கெயினை ஜெயிக்க வைக்க நடக்கும் சூழ்ச்சி என்ற சொல்லாடலையும் தள்ளி வைத்து விடுவோம்... இந்தப்போர் மூலம் உலகிற்கு ரஷியா சொல்லவிரும்பும் சேதி என்ன என்ற ஆராய்ச்சியையும் கொஞ்சம் தள்ளி வைத்து விடுவோம்!!! இந்த சூழலையும் , நமது நாட்டிற்கும் , நமது தமிழினத்திற்குமான சூழலையும் தொடர்புபடுத்தி ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.......ஜார்ஜியாவை சிங்களமாகவும் , ஈழத்தை ஒஸ்ஸேத்தியாவகவும் , ருஷ்யாவை இந்தியாவாகவும் நாம் கற்பனை செய்து கொள்வோம்....... ஒஸ்ஸேத்திய பிரச்சினையும் , ஈழப்பிரச்சினையும் கால அளவில் வித்தியாசப்பட்டிருந்தாலும் , மிகப்பெரிய அளவில் பிரச்சினைகளின் தாக்கம் வே…
-
- 3 replies
- 1.9k views
-
-
யாழ் மருத்துவமனையும் படை மயமாக்கல் புதன், 20 ஆகஸ்ட் 2008 [தாயகன்] யாழ் மருத்துவமனையையும் படை மயமாக்கல் முயற்சியில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதால், நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் பெருமளவிலான சிறீலங்கா படையினர் காயமடைந்துவருவதால், அவர்களைப் பராமரிக்க யாழ் மருத்துவமனையில் தனியான பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார். சுகாதார அமைச்சர், மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் இதற்கான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என, யாழ் மருத்துவ அதிகாரி ஒருவர் பதிவுக்க…
-
- 0 replies
- 952 views
-
-
வீரகேசரி இணையம் 8/20/2008 6:34:32 PM - ""ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை நாங்கள் ஒரு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்." ஈழத்தமிழர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம். ஆனால் அவர்களின் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை '' என்கிறார் பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் திருமதி தமிழிசை சவுந்தரராசன். இவர் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் அவர்களின் வாரிசு. மருத்துவத்தை பயின்று, நோயாளிகளின் துயரை துடைத்துக் கொண்டே, தந்தையிடம் அரசியலையும் கற்றவர். பாரதீய ஜனதா கட்சியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அதில் தன்னை இணைத்துக்கொண்டவர். தமிழ் மொழிப் பற்றும், இன உணர்வும் மிக்கவர். அவர் கேசரிக்கு வழங்கிய விசேட பேட்டி...< << * சமீபத்தில் கொழும்புவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில்…
-
- 0 replies
- 1k views
-
-
கொழும்பு புதுச்செட்டித்தெரு 70/27ஆம் இலக்கத்தில் வசித்து வந்த யாழ்.நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய செல்வராஜா பாலகுமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு கடற்படையினரால் இழுத்துச் செல்லப்பட்டு பின் இலக்கத்தகடு இல்லாத வெள்ளை வானில் சென்ற தமிழ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார் என அவரது மனைவியான ரோகினி பாலகுமார் முறைப்பாடு செய்துள்ளார். வாழ்க்கைத் தொழில், தொழில்நுட்பப் பயிற்சி பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டில் கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வீட்டுச் சோதனைக்காக பிரவேசித்த கடற்படைச் சிப்பாய்கள் தனது கணவரை தாக்கி இழுத்துச்ச…
-
- 1 reply
- 1.6k views
-
-
காட்டு பலம் காட்டி சம்பூரை பிடித்தவர்கள் வீரியங்கள் தாம் பேசி விரைந்தனர் வன்னி நோக்கி காரியங்கள் கைமீறி போகுதென்றே - சம்பூரை விட்டு பிரிகின்றார்; வீரியங்கள் என்னாச்சு அடர்ந்த கானகத்தின் எல்லையோர கிராமத்தின் ஒரு மாலை பொழுதில் இளைஞ்சன் ஒருவன் அங்கிருந்த குடிசை நோக்கி வருகிறான். பசி வந்தால் பத்தும் பறந்துபோவும் என்பார்களே அதனால் தானவோ என்னவோ அங்கிருந்த மூதாட்டியிடம் உணவு கேட்கின்றான். அடுக்களைக்கு செல்கிறால் பாட்டி, அங்கேயோ அனைத்தும் கழுவி கவிழ்திருக்கிறது மெல்ல திரும்பியவள், திருப்பி அனுப்பாமல், தின்பதற்க்கு சில பழம் கொடுத்து, சிறிது காத்திரு தம்பி, சூடான உணவை சுவையுடன் தருகிறேன் என்றே அகன்றாள் அவ்விடம் விட்டு அவன் பதில் மொழி கேளாமல். காத்திருந்தான் இளைஞன்…
-
- 7 replies
- 3k views
-
-
போராளிக் கலைஞர் லெப். நிலவன் வீரச்சாவு [புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2008, 06:21 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலின் போராளிக் கலைஞர் லெப். நிலவன் வீரச்சாவடைந்துள்ளார். புலிகளின் குரல் நிறுவனத்துடன் இணைந்து கலைப்பங்கு உள்ளிட்ட செயற்பாடுகளை முனைப்பாக மேற்கொண்டவர் லெப். நிலவன். சிறிலங்காப் படையினருக்கு எதிரான களங்களில் எதிரிக்கு எதிராக முனைப்பான தாக்குதல்களை இவர் நடத்தியிருந்தார். படையினரின் வலிந்த தாக்குதல்களுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்களில் இவர் முனைப்பான பங்கை ஆற்றியிருந்தார். புதினம்
-
- 11 replies
- 2k views
-
-
மக்கள் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பின் நிலை மஹிந்தவிற்கும் ஏற்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களின் வாக்குரிமையை ஜனாதிபதி பலவந்தமாகப் பறிக்க முற்பட்டால் முழு இலங்கை வாழ் மக்களதும் எதிர்ப்பலையைச் சந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதற்கு ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதென அவர் தெரிவித்துள்ளார். படைவீரர்களுக்காக வாக்களிக்க வேணடுமாயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். புலிகளுடன் இரு…
-
- 0 replies
- 871 views
-
-
சிங்களப் பேரினவாதிகளுக்கு ஆளும் வர்க்கம் தொடர்ந்து வளைந்து கொடுப்பது தேசத் துரோகம் [20 - August - 2008] வ.திருநாவுக்கரசு கடந்த 10 ஆம் திகதி வெளிவந்த ""சன்டே லீடர்' ஆங்கில வார இதழுக்கு நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வழங்கிய விலாவாரியான செவ்வியில் ""பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு சிங்கள தீவிரவாதிகளே காரணம்' எனும் விடயத்தினை பிரதானமாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவரால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கியமான இரண்டொரு அபிப்பிராயங்களை மேற்கோள்காட்டுவது அவசியமாகிறது. அதில் முதலாவது அம்சம் வருமாறு; "" நாம் 25 வருட காலமாக நடைபெற்று வந்த போராட்டத்தைப் பற்றிப் பேசுகின்றோம். இதனை நாம் இராணுவ அணுகுமுறையினூடாக வென்று விடக்கூடும். பயங்கரவா…
-
- 1 reply
- 925 views
-
-
எந்தவொரு தருணத்திலும் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்கியுள்ள முக்கிய தளத்தின்மீது விமானப் படையினர் தாக்குதல் நடத்தக் கூடும் இவ்வாறு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் கூறினார் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது. விமானப்படைத் தளபதி மேலும் கூறியிருப்பவை வருமாறு:- தரைப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இத் தாக்குதல்கள் காரணமாகச் சிவிலியன்களுக்குப் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன எனப் பயங்கரவாதிகள் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். ஆனால் சிவிலியன்களுக்கு இழப்புகள் ஏற்படாமல் விமானப் படையினர் …
-
- 1 reply
- 1.5k views
-
-
சென்னை: தமிழகத்தில் ஆறரை கோடி தமிழர்கள் இருந்தும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடியவில்லை என்றும் மத்தியில் 40 தமிழக எம்பிக்கள் இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறினார். அக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் நடந்துது. அதில் டி.ராஜேந்தர் பேசியதாவது: லட்சிய திமுக தொடங்கி 5வது ஆண்டில் அஞ்சாமல் நடைபோடுகிறோம். இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுப்பதற்காக எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் திமுகவில் இணைந்தேன். தமிழன் என்ற உணர்வு என்னிடம் உள்ளதால் இதை நான் செய்தேன். கன்னடர்களுக்கு இருக்கும் இன உணர்வு தமிழர்களுக்கு இல்லை. குலேசன் படத்தை கர்நாடகத்தில் திரையிட வேண்டும் என்றால் ரஜினிகாந்த் ம…
-
- 0 replies
- 2k views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்க கிழக்கு மாகாணசபை தீர்மானம் [ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2008, 07:14.37 AM GMT +05:30 ] வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்க நேற்றைய கிழக்கு மாகாணசபை மாதாந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபை மாதாந்த அமர்வு நேற்று முதலமைச்சர் ச.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றபோது உறுப்பினர் இரா.துரைரட்ணம் இப்பிரேரணையைக் கொண்டு வந்தார். அதற்கு அமோக ஆதரவு கிடைத்தது. அதேவேளை 2006.12.31 க்குமுன் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்த சகல பட்டதாரிகளுக்கும் ஆசிரியரல்லாத நியமனம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500 பேருக்கு ஆசிரியரல்லாத வேறு பதவிகளுக்கு நியமனம் வழங்க கிழக்கு ம…
-
- 0 replies
- 1k views
-
-
இந்தியாவை சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை இருநாடுகளுக்கும் பொதுவாக்கப்பட வேண்டும்-தினமணி நாளேடு வலியுறுத்தல் வீரகேசரி நாளேடு 8/20/2008 8:34:09 AM - இந்தியாவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை இந்தியா மற்றும் இலங்கைக்கு பொதுவாக்கப்பட வேண்டும் என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமணி நாளிதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கட
-
- 1 reply
- 782 views
-
-
ஊடகங்களுக்கு எதிரான அரச அடக்குமுறையின் ஒரு குறியீடாக விளங்குபவர் அமைச்சர் மேர்வின் சில்வா. இந்த நாட்டின் சட்டமியற்றும் உயர்சபை எனப் போற்றப்படும் நாடாளுமன்றத்துக்குள் அவர் நடந்துகொள்ளும் நாகரிகம் பிரசித்தமானது. காவியுடை தரித்துஇ நாடாளுமன்றப் பிரதிநிதியாகச் சத்தியப்பிரமாணம் செய்ய வந்த சங்கைக்குரிய பிக்கு ஒருவரை நாடாளுமன்றத்துக்குள் வைத்தே மேர்வின் சில்வா உட்பட்ட அரசுத் தரப்புக் குழுவினர் சூழ்ந்துகொண்டு அநாகரிகமாக நையப்புடைத்து நடத்திய விதமும் தமது மர்மஸ்தானம் நசுக்கப்பட்டதால் ஏற்பட்ட கொடூர நோவுக்காக அந்தப் பிக்கு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை எடுக்கும் அளவுக்கு நேர்ந்த அவலமும் இந்த இலங்கைத் தீவின் சட்டமியற்றும் சபையின் அங்கத்தவர்களின் "பெருமை' பேசும் விடயங்களாகும். …
-
- 0 replies
- 1k views
-
-
பொலிஸ் கொன்ஸ்டபிள் கொட்டாஞ்சேனையில் வெட்டிக் கொலை வீரகேசரி இணையம் 8/20/2008 10:46:19 AM - கொட்டாஞ்சேனை ஜம்பட்டா வீதியிலுள்ள ரட்ணம் மைதானத்திற்கு அருகில் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத கும்பலொன்று இவரது கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இக்கொலைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
- 0 replies
- 1.1k views
-
-
போர்வெறி கொண்ட அரசு வடபகுதியில் மேற்கோண்டுவரும் மோதல்கள் விரைவில் நல்லதோர் பாடத்தைக் கற்றுக் கொள்ளும் இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். இடதுசாரி முன்னணியின் வடமத்திய மாகாணசபைக்கான தேர்தற் பிரசாரக் கூட்டம் அநுராதபுரம் ஐம்பது கடைத்தொகுதிப் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-கண்டியைக் கைப்பற்ற வெள்ளையர்கள் முயன்றபோது கண்டிய மக்மள் நகரைக் காலி செய்துவிட்டு காட்டுப் பகுதிகளில் பதுங்கிக் கொண்டனர். எதிர்ப்பு இல்லையே என எண்ணிய வெள்ளையர்படை கண்டிக்குள் உல்லாசமாகப் பிரவேசித்தது. இரண்டு தினங்கள் கழித்து கண்டிய மக்கள் உக்கிர தாக்குதல் தொடுத்தனர். வெள்ளையர்படை சின்னாபின்னம்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடபகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகளில் காயத்துக்குள்ளாகும் படையினருக்குச் சிகிச்சையளிப்பதற்காக யாழ். குடாநாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் விஷேட தனிப் பிரிவொன்றை ஏற்படுத்துமாறு சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். படையினருக்குத் தேவையான வைத்தியர்களின் குறைபாடு குறித்து ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி சுகாதர அமைச்சுக்குப் பணித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சுகாதர அமைச்சின் முக்கியஸ்தர்களுடனான மாநாட்டின் போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், வடபகுதியிலுள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்து வகைகள், வைத்திய உப…
-
- 0 replies
- 553 views
-
-
தென்றல் தொலைக்காட்சியில் வன்னியின் மனிதாபிமான அவலம் பற்றிய நிகழ்வு ஒன்று இன்றைய இரவுச் செய்திகளிற்கு பின்னர் நடைபெறுமாம்.
-
- 1 reply
- 1.1k views
-
-
வீரகேசரி நாளேடு - வடபகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகளில் காயத்துக்குள்ளாகும் படையினருக்கு சிகிச் சையளிப்பதற்காக வடக்கில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தனிப் பிரிவொன்றை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். படையினருக்கு தேவையான வைத்தியர்களின் குறைபாடு குறித்து ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி சுகாதர அமைச்சுக்கு பணித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சுகாதர அமைச்சின் முக்கியஸ்தர்களுடனான மாநாட்டின் போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், வடபகுதியிலுள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்து வகைகள், வைத்திய உபகரணங்கள் உட்பட குறைபா…
-
- 1 reply
- 835 views
-
-
யாழ் தென்மராட்சி நாவற்குழி சிறிலங்காப் படையினரின் சோதனைச்சாவடியில்வைத்து வியாபாரி ஒருவர் நேற்று காலை 10.00 மணியளவில் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். கண்ணையா உதயன் (42) அரியாலை என்ற ஐஸ்பழ வியாபாரியே படையினரால் தாக்கப்பட்டவராவார். செய்தி
-
- 0 replies
- 640 views
-