ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143624 topics in this forum
-
இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி அரிசியை ஏற்றிக்கொண்டு வந்த இலங்கைக் கப்பல் ஒன்று பங்களாதேஸ் சிட்டகொங் துறைமுகத்திற்கு அருகில் வேறொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளது. இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக பெரேரா என்பவருக்குச் சொந்தமான எம்.வி. பதுலுவலி எனும் கப்பலே 3000 தொன் அசிரியுடன் சிட்டகொங் துறைமுகத்திற்குள் நுழைந்தவேளை எதிரே வந்துகொண்டிருந்த பனாமா நாட்டின் எண்ணெய் கப்பலொன்றுடன் மோதி மூழ்கியுள்ளது. இதன்போது கப்பலில் இருந்த 17 பேரில் தலைமைப் பொறியியளாளர் தவிர ஏனைய அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஸ் துறைமுக அதிகாரிகளும் கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
விசுவமடுவில் வான் குண்டுத்தாக்குதல்: அப்பாவிப் பொதுமகன் பலி [வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2008, 04:54 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடுப் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விசுவமடு மேற்குப்பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:50 மணியளவில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுகளை வீசின. இதில் மூன்று வீடுகள் சேதமடைந்தன. சிற்றூர்தி ஒன்றும் கடும் சேதங்களுக்குள்ளாகியது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான முருகேசு இராவணேஸ்வரன் (வயது 32) என்பவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். சி.பெருமாள் (வயது…
-
- 0 replies
- 644 views
-
-
அரசின் தமிழர் விரோதப்போக்குகளை புரிந்துகொண்டு தமிழர்கள் செயற்படவேண்டும் - மனோ கணேசன் வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியிலேயே எமது மேலக மக்கள் முன்னணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரினதும் வெற்றிகளுக்கும் கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் வாழும் சப்ரகமுவ மாகாண தமிழர்கள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும். தேர்தல் அன்று தமது சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டுமென மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மனோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது சப்ரகமுவ மாகாணசபை …
-
- 0 replies
- 635 views
-
-
துணுக்காயை வளைக்க படையினர் முன்நகர்வாம்! வன்னியில் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தித் தொடரும் இராணுவத்தினர் நேற்று அதிகாலை துணுக்காயை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளனர் எனப் பாதுகாப்பு அமைச்சுத் தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவினர் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்ப்பிற்கும் மத்தியில் துணுக்காய் நகரைச் சுற்றிவளைக்கத் தொடங்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, நேற்று அதிகாலை வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ஊடாக இராணுவத்தினர் முன்னேறத் தொடங்கினர் எனவும் தெரிவித்தது. நேற்று நண்பகல் 11.35 மணியளவில் அங்கு மோதலொன்று இடம்பெற்றது. இதன் பின்னர் விடுதலைப் புலிகள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெர…
-
- 19 replies
- 5.2k views
-
-
புத்தளம், பதுளை பகுதியில் 25 தமிழ் பொதுமக்கள் கைது வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] செவ்வாய், புதன் கிழமைகளில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளினபோது 25 தமிழ் பொதுமக்கள் உள்ளடங்கலாக 35 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐந்து தமிழ் இளைஞர்கள் பதுளை காவல்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் ஏனைய 30 பேரும் புத்தளம் காவல்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது. கைதுசெய்யப்பட்ட தமிழ்பொதுமக்கள் புத்தளம் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஏனைய கைது செய்யப்பட்ட பொதுமக்கள் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எ…
-
- 0 replies
- 501 views
-
-
தீர்க்கமான கட்டத்தில் தேர்தல் 22.08.2008 வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாணசபைகளுக்கு நாளை நடக்கப்போகும் தேர்தல், வெறும் பிரதேச மட்டப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வாக்களிப்பு மட்டும் அல்ல. அதற்கும் அப்பால் தேசிய மட்டத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அது விளங்குகின்றது. தமிழர் தாயகம் மீது தமது அரசு தொடுத்திருக்கும் கொடூரப் போருக்கு தென்னிலங்கைச் சிங்களத்திடம் அங்கீகாரம் பெறும் தேர்தலாக நாட்டினதும் அரசினதும் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலை முன்நிறுத்தியிருக்கின்றார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவோ பட்டினியில்லாத வாழ்க்கைத்தரமும் சமரசமும் நிலைநிறுத்தப்படுவதற்கு மக்களின் அனுமதியைக் க…
-
- 0 replies
- 550 views
-
-
தமிழர்கள் ஒரே சக்தியாக அணிதிரண்டு எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்: பா.நடேசன் [வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2008, 08:32 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழ் மக்களின் எல்லாப்பலத்தினையும் ஒருங்கிணைத்து எதிரிக்கு ஒரே சக்தியாக தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போர் எழுச்சிக்குழுக்களின் சிறப்பு ஒன்றுகூடலில் சிறப்புரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: போர் எழுச்சிக்குழுக்களின் கருத்துக்கள் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை தந்துள்ளது. விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சிக் காலத்திலும் மக்களின் பலத்…
-
- 1 reply
- 907 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதி ஊடாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு பேர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 776 views
-
-
போருக்கு தயாராக வேண்டிய காலகட்டத்தில் தமிழ் மக்கள்: தமிழினி [வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2008, 07:53 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழ் மக்கள் அனைவரும் போருக்கு தயாராக வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்ற போர் எழுச்சிக் குழுக்களின் சிறப்பு ஒன்றுகூடலில் கருத்துரை நிகழ்த்துகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப் போர் எழுச்சிகொண்ட காலகட்டத்தில் இந்த போர் எழுச்சி ஒன்றுகூடல் நடைபெறுவது சிறப்பாகும். விடுதலைப் போரின் நீண்ட பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் இப்போது நாம் வந்துள்ளோம். தமிழ்மக்கள் இ…
-
- 0 replies
- 769 views
-
-
கடந்து 3 ஆண்டுகளாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த குருநாகலைச் சேர்ந்த சிங்கள மாணவன் இனந்தெரியாத நபர்களால் வந்தாறுமூலையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தமிழ் மாணவ மாணவிகளை பாலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாவும் ராக்கிங் என்ற பெயரில் சிங்கள மாணவர்கள் இனவாதப் பகிடிவதை செய்து வருவதாகச் சொல்லி அதற்கு எதிராக பிள்ளையான் குழு கடும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இச்சிங்கள மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த ராக்கிங் விவவாகரம் சிறிய விடயமென்றும்.. பல்கலைக்கழகத்துக்கு வெளியில் உள்ளோர் அதை பெருப்பிப்பதாகவும் பல்கலைக்கழக மாணவ சங்கம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி 2007/08 கல்வியாண்டுக்கு என 181 சிங்கள மாணவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவ…
-
- 8 replies
- 2.8k views
-
-
நல்லூர் திருவிழாவையொட்டி அங்கு செல்லும் மக்களை கந்தர் மட சந்தியில் முக மூடி அணிந்த தலையாட்டி முன் நிறுத்தி இராணுவத்திணர் கண்காணித்து வருகின்றனர். இதனால் திருவிழாவிற்கு செல்லும் மக்கள் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamilseythi.com/tamileelam/nallur-2008-08-21.html
-
- 3 replies
- 1.7k views
-
-
தலைமறைவாக இருந்துவந்த இளம்குடும்பஸ்தர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2008, 09:24 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] உந்துருளிகளில் வந்து வீட்டுக்கு வெளியே காத்திருந்த இனம்தெரியாத ஆயுததாரிகளால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 1.2k views
-
-
வீட்டிலிருந்து பலாத்காரமாக அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச்செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 982 views
-
-
திருகோணமலையில் விறகு வெட்டச் சென்றுகொண்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 690 views
-
-
அம்பாறை, கல்முனையில் தாயும் மகனும் வெள்ளைச் சிற்றூந்தில் சென்ற ஆயுத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனை வீதியிலுள்ள இவர்களது வீட்டிற்கு நேற்று அதிகாலை 1:30 அளவில் சென்ற ஆயுத நபர்கள் இவர்களைக் கடத்திச் சென்றனர். 40 அகவையுடைய நவரத்தினம் மஞ்சுளா, உயர்தரப் பரீட்சையில் தோற்றும் அவரது மகனான 18 அகவையுடைய நவரத்தினம் கலைவாணன் ஆகியோரே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கடத்திச் செல்லப்பட்ட வீட்டில் இருந்து 75 மீற்றர் தொலைவில் துணைப்படைக் குழு ஒன்றின் முகாம் அமைந்திருக்கின்றது. nitharsanam: கல்முனையில் சார்க் அமைப்பின் தலைவரின் அம்பாறை இணைப்பாளரால் தாயும் மகனும் கடத்தல்!!
-
- 0 replies
- 996 views
-
-
சிறீலங்காப் படையினரின் வடக்கு நோக்கிய யுத்த முன்னெடுப்புகள் ஆரம்பமாகவுள்ள பருவப்பெயர்ச்சி மழை காரணமாக தடைப்படலாம் என அரசியல் ஆய்வாளரான முன்னாள் இராணுவத் தளபதியுமான சுசந்த செனவிரட்ன தெரிவித்துள்ளார். ஏபி செய்திச் சேவை நிறுவனத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்காப் படையினர் கிழக்கைக் கைப்பற்றியதுபோன்று வடக்கை மிக இலகுவாகக் கைப்பற்ற முடியாது. ஏனெனில் விடுதலைப் புலிகளால் பெருமளவில் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டிருக்கும் என்பதால் படை முன்னகர்வுகள் மிகவும் சிக்கல் நிறைந்தாகக் காணப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் பின்வாங்கல், சிறீலங்காப் படையினரை கவர்ந்து இழுக்கும் நிகழ்ச்சி நிரலாக அமையலாம். காடுகளில் பதுங்கியிருக்கும் புலிகள் த…
-
- 21 replies
- 5.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சிசபைக்கான தேர்தல்களை நடத்தப்போவதாக ஜனாதிபதி அறிவிப்பு வியாழன், 21 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று தேசியத் தொலைக்காட்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, தனது உரையிலேயே யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி சபைத்தேர்தல்களை நடத்துவதற்கான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தான் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத்தேர்தல்களை நடத்துவதற்கான கடந்த 2006 ஆம் ஆண்டு நியமனப்பத்திரங்கள் கோரப்பட்டிருந்தன. எனினும் தேர்தல்களை நடத்துவதற்கான சீரான நிலைமைகள் அங்கில்லை…
-
- 2 replies
- 1k views
-
-
தேர்தல் கடமைகளுக்காக 21000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களுக்காக சுமார் 21000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் 23ம் திகதி இரு மாகாணசபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறவுள்ளது. நன்றி தமிழ் வின்
-
- 0 replies
- 592 views
-
-
பனாகொடை இராணுவ முகாமில் படைவீரர் தற்கொலை பனாகொடை இராணுவ முகாமின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த லான்ஸ் கோப்ரல் ஒருவர் கடமை நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த படைவீரர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும்இ அண்மைக்காலமாக இராணுவ முகாம்களில் கடமையில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நன்றி தமிழ் வின்
-
- 0 replies
- 986 views
-
-
படைவீரர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமானால் ஐ.தே.க விற்கு வாக்களிக்கவும் - ஜானக பெரேரா வடக்கில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள படைவீரர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கவும் என மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார். ஊழல் மற்றும் மோசடிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மாத்திரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நன்றி தமிழ் வின்
-
- 0 replies
- 719 views
-
-
மக்கள் பலத்தின் ஊடாகத்தான் நாங்கள் ஒரு பலமான தேசிய விடுதலை இயக்கமாக வளர்த்துள்ளோம். சிங்களப்பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதைமுகம்கொடுத்து வெற்றிகொள்ள மக்கள் எங்களுக்குப் பலமாக இருப்பார்கள். கடந்த போராட்ட காலத்தை பின்நோக்கிப்பார்த்தால் இது தெரியும் என தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற தேசிய போரெழுச்சிக்குழுவின் பேராளர்களின் சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப்போராட்டத்தின் முக்கிய காலகட்டங்களில் மக்கள் பலமாகஇ கவசமாக இருந்தமையால்தான் எங்களுடைய விடுதலை இயக்கம் உலகம் முழுக்கப் பேசப்படுகின்ற தேசி யவிடுதலை இயக்கமாக வளர்ந்ததிருக்கின்றது. …
-
- 0 replies
- 1.6k views
-
-
அதிகாரத்துக்கு வர உதவிய ஜனநாயகத்தை மீறலாமா? 21.08.2008 மரணங்கள் மலிந்த பூமியாகி விட்டது இலங்கைத் தீவு. ஆட்கடத்தல்கள், அச்சுறுத்தல்கள், படுகொலைகள், கப்பம் அறவிடல், காணாமற் போகச் செய்தல் என்று மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெறும் அராஜக தேசம் என்ற பெருமையை இலங்கை ஈட்டிக் கொண்டுள்ளது. தலைநகர் கொழும்பில் இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற "சார்க்' உச்சிமாநாட்டை ஒட்டி சர்வதேசத்தின் முழுக் கவனமும் இலங்கை பக்கம் திரும்பியிருந்தது. அக் காரணத்தினால் இலங்கையில் வெகுவாகக் குறைந்திருந்த ஆட்கடத்தல்கள், வெள்ளைவான் அட்டகாசங்கள், காணாமற் போகச் செய்தல் போன்ற பிரச்சினைகள் இப்போது, "சார்க்' மாநாடு முடிவடைந்தமையை அடுத்து, மீண்டும் தலைநகரிலும், பிற இடங்களிலும் பரவலாகத் தலைதூக்க ஆரம…
-
- 0 replies
- 674 views
-
-
இலங்கை விமானப்படையினரின் MI-24 ரக வானூர்திகள் வவுனியா ஓமந்தைப்பகுதியிலுள்ள விடுதலைப்புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது இன்று காலை விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 6.30 மனியளவில் விமானப்படையினரின் MI-24 ரக வானூர்திகள் விடுதலைப்புலிகள் ஒன்று கூடும் இடத்தை நோக்கி விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. http://www.virakesari.lk http://puspaviji13.net84.net/
-
- 0 replies
- 1.2k views
-
-
திருகோணமலை பாலம்போட்டாறு பகுதியில் வயோதிப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் மீது சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்..இளஞ்செழியன் 20 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கி புதன்கிழமை தீர்ப்பளி்ததுள்ளார். சீருடையில் - ஆயுதத்துடன் ரோந்து நடவடி்க்கையில் ஈடுபட்டிருந்த வேளை - பாலம்போட்டாறு பத்தினிபுரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபப் பெண்ணைக் கையில் பிடித்து இழுத்து தூக்கிச் சென்று பற்றையில் வைத்து பாலியல் வல்லுறவு கொண்டதாக இராணுவ லான்ஸ் கோப்ரல் மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சிங்ககந்த இராணுவ முகாமைச் சேர்ந்த இந்த இராணுவ உத்தி…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்பு, அம்பாறை பகுதிகளில் ஏற்பட்டுள்ள படை வெற்றிடத்தை நிரப்ப காவல்துறை கொமாண்டோ அணி [வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2008, 10:32 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] வடபோர்முனைக்கு பெருமளவான சிறிலங்காப் படையினர் நகர்த்தப்பட்டிருப்பதால் சிறிலங்காவின் தென்பகுதியில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலையும் அம்பாறையில் ஏற்பட்டுள்ள புலிகளின் அதிரடி தாக்குதல்களையும் முறியடிப்பதற்கு சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு செயலணிப்படையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கொமாண்டோக்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று தெரியவருகிறது. இது பற்றி தெரியவருவதாவது: சிறிலங்கா இராணுவத்தின் களுத்துறை பயிற்சி பள்ளியில் தமது பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு வெளியேறியுள்ள இந்த சிறப்பு செயலணிப்படை கொமாண்ட…
-
- 0 replies
- 710 views
-