Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மணலாறில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். படைக்கலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  2. தமிழீழ போராட்ட வரலாற்றில் களமுனைகளில் எதிரிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து பெரும் வெற்றித் தடங்கள் பதித்தவர் பிரிகேடியர் பால்ராஜ் அவரின் இழப்பு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பெரும் சோகத்தையும் உண்டு பண்ணியுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "பிரிகேடியர் பால்ராஜ் போரியல் அனுபவங்கள் நிறைந்த முதுநிலை தளபதி. அவர் வடபோர் முனைகளில் பல களங்கள் கண்டு எதிரிக்கு படு தோல்விகளை ஏற்படுத்தி பெரும் இழப்பை உண்டுபண்ணியவர். அனேகமாக அவர் காணாத களமுனைகளோ பெரும் சண்டைகளோ கிடையாது என்றே கூறவேண்டும். அவ்வாறானதொரு …

    • 0 replies
    • 885 views
  3. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டி அக்கராயன் வீதியில் சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உட்பட 17 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  4. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைநகர் மற்றும் முள்ளியவளைப் பகுதிகளில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் http://www.eelatamil.com/gallery2/categories.php?cat_id=37

  5. தமிழீழத் தேசியதத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மல்லாவி, கிளிநொச்சி பிரதேசத்தில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வுகள். குறிப்பு: இவ் ஒளிப்பதிவின் இறுதிப் பகுதியில் உள்ள தொழில்நுட்பக் கோளாறினால் இறுதியில் சில நிமிடங்கள் காண்பிக்காது இப்பதிவு நின்று விடுகின்றது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

  6. தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள், போராளிகள், தாயக மக்கள், உலகத் தமிழினம் விடைகொடுக்க மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் தாய் மண்ணில் இன்று விதைக்கப்பட்டார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.4k views
  7. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மா வீரம், பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான ஆவணப் பதிவு

  8. நிகரற்ற ரணகளச் சூரனாக மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் திகழ்ந்தார் என்று தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தனது வீரவணக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.5k views
  9. போனஸ் ஆசனத்தைப் பெற மறுக்கிறார் மௌனகுருசாமி Monday, 19 May 2008 கிழக்கு மாகாண சபைக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தேர்தலின் மூலம் கிடைத்த போனஸ் ஆசனங்களில் ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மௌனகுருசாமி அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார். தொடர்ந்து வாசிக்க

    • 11 replies
    • 2.3k views
  10. தமிழீழத் தேசியத் தலைவரின் போரியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பவராக "வாழும் உதாரணமாக" செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  11. வடராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கற்பாட்டுப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 2 அப்பாவிப் பொதுமக்கள் உடல் சிதறி கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  12. வி.புலிகள் பிரிகேடியர் பால்ராஜு அவர்களுக்கு கொடுக்கும் கடைசி மரியாதை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 2.4k views
  13. தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று மாலதி படையணி சிறப்புத் தளபதி கேணல் யாழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 988 views
  14. அம்பாறை வக்மிட்டியாவ பகுதியில் இன்று கலை 6.30 மணியளவில் வீதி ரோந்தில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்து விடுதலை புலிகல் மேற்கொண்ட கிளைமோர் தாகுதலில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரழந்துள்ளதாக தேசிய பாதுகாப்புகான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது வீரகேசரி இணையம்

    • 0 replies
    • 752 views
  15. தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் முதல்வரிசைத் தளகர்த்தர்களுள் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் மறைந்தார் என்ற செய்தியை அறிந்த மாத்திரத்தில் ஒருகணம் அதிர்ச்சியிலும், துக்கத்திலும் என் உள்ளம் உறைந்தது. மாவீரர் பால்ராஜ் என்ற பெயரை உச்சரித்தாலே களத்தில் நிற்கும் வேங்கைகளின் நரம்புகளில் மின்சாரம் பாயும். பால்ராஜின் ஒரு கட்டளை முழக்கம் கேட்டால் போதும், பகைவர் படை அணி பல மடங்கு இருப்பினும், சரம் சரமாகக் குண்டுகள் சீறி வந்தாலும், அவற்றை எதிர்கொண்டு எதிரிகள் முகாமைச் சின்னாபின்னம் ஆக்குவர் விடுதலைப்புலிகள். பெருந்தொகை கொண்ட சிங்கள இராணுவத்தினரை, குறைந்த எண்ணிக்கை உள்ள வேங்கைகளைக் கொண்டு பலமாகத் தாக்கி வீழ்த்தி பலமுறை புறமுதுகிட்டு ஓடச்செய்த வீரத்திலகம்தான் பிரிகேடியர் பால்ரா…

    • 0 replies
    • 880 views
  16. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் இன்று மாரடைப்பினால் சாவடைந்துள்ளார். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை: தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் இன்று செவ்வாய்க்கிழமை (20.05.08) பிற்பகல் 2:00 மணியளவில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மாரடைப்பால் சாவடைந்துள்ளார் என்பதனை தமிழ்மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். 21, 22, 23.05.2008 ஆகிய 3 நாட்களும் தேசிய துயர நாட்களாக கடைப்பிடிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.puthinam.com

    • 84 replies
    • 20.3k views
  17. கடத்தப்பட்ட "த நேசன்" பிரதி ஆசிரியர் தாக்கப்பட்ட நிலையில் விடுதலை Friday, 23 May 2008 கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையில் வைத்து நேற்றிரவு கடத்திச் செல்லப்பட்ட "த நேசன்" பத்திரிகையின் பிரதி ஆசிரியரும், பாதுகாப்புத் துறை ஆய்வாளருமான கீத் நொயார் இன்று அதிகாலை கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக கொழும்பில் ஊடகத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. உடனடியாக மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றா

    • 2 replies
    • 1.5k views
  18. இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோசமான மனித உரிமை மீறல்களினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கான உறுப்பினர்கள் தேர்வில் இலங்கையை உலக நாடுகள் நிராகரித்து ஒதுக்கியமை ஓர் ஆறுதல் தரும் விடயமாக இருக்கும். ஆனாலும் இந்த வாக்கெடுப்பில் உலக நாடுகள் நடந்துகொண்ட விதம் மனித உரிமை ஆர்வலர்களுக்கு முழுத் திருப்தி தரக்கூடியதல்ல என்பதுதான் உண்மை. உலகில் மனித உரிமைகளைப் பேணும் உயர் சபையாக மதிக்கப்படும் கௌரவத்தை பெறுமானத்தை கீர்த்தியை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கட்டிக்காக்கத் தவறிவிட்டது என்பதையே இத்தேர்தல் தெரிவு முடிவுகள் தெளிவாக எடுத்தியம்புகின்றன. இந்தக் கவுன்ஸிலில் உறுப்புரிமை பெறும் தகுதி வாய்ப்பு ஐ.நாவில்…

    • 1 reply
    • 1.3k views
  19. The president of Sri Lanka : + 94 112447400 ; president@presidentsoffice.lk Secretary to the president ; +94 112 2326309; prsec@presidentsoffice.lk Minister information - + 94 112596557

    • 5 replies
    • 2k views
  20. இரண்டாயிரமாம் ஆண்டு மார்ச் மாதம் சிறிலங்காவின் அரச தலைவர் முதற்கொண்டு அடிமட்ட சிப்பாய் வரை அதிர்ச்சியில் உறைந்து போன மாதம். மார்ச் 26 ஆம் நாள் அதிகாலை இரண்டு பற்றலியன் சிறப்புப்படை அணிகளைக் கொண்ட 1,200 விடுதலைப் புலிகள் வடமராட்சி கிழக்கின் குடாரப்பு, மாமுனைப் பகுதியில் தரையிறங்கியிருந்தனர். சிறிலங்கா இராணுவத்தின் 54 ஆவது படையணி மற்றும் 53 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்கள் உட்பட 15,000 இராணுவத்தினர் ஆனையிறவில் இருக்க, 53 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்கள், 51, 52 ஆவது படையணிகள் மற்றும் 55 ஆவது படையணியின் சில பற்றலியன்கள் என ஏறத்தாழ 25,000 துருப்புக்கள், இதற்றுக்குப் பின்னால் இருக்க 1,200 விடுதலைப் புலிகள் நடுவில் தரையிறங்கிய துணிச்சல் தென் ஆசியாவை ஒருகணம் உறை…

  21. எமது எதிரிக்கு பல வழி உதவிகள் இருக்கின்றன. அவன் எமது தளபதிகளின் ஒவ்வொரு அசைவுயும் அவதானிக்கிறான். எனவே இவ்வேளையிலும் எவ்வேளையிலும் தளபதிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும். பால்ராஜ் அண்ணாவின் மரணத்தை அடிப்படையாக வைத்து எமது எதிரிக்கு ஆலோசனை வழங்கும் அயல்நாடு ஒன்று அதன் செய்திக் குறிப்பில் பால்ராஜ் அண்ணாவின் தீரம் பற்றியும் விபரித்திருக்கிறது. போராளிகளுக்கு முதல் களத்தில் முதலில் இறங்கி தான் முன் செல்ல தன் வழி போராளிகள் பிந்தொடர்வதைச் செய்த தளபதி தான் பால்ராஜ் என்று புகழ்ந்துரைத்து இருக்கின்றனர். பல களங்களில் அவர் செயற்பட்ட முறைகள் குறித்தும் வியந்து பேசியுள்ளனர். அண்மைக்காலங்களில் முதன்மைத் தளபதிகள் சிலர் இழக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்தும்.. வட …

  22. போர்க்களமே வாழ்வாய் ஆன பால்ராஜ் அண்ணா..... பிரிகேடியர் பால்ராஜ் அவர்களை நினைவு கூர்ந்து தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பதிவு. MP3 வடிவில் - http://www.yarl.net/video/Balraj_memorial_song.mp3

  23. வவுனியாவில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நெலுக்குளம் கணேசபுரம் பகுதியில் இனம் தெரியாதோரால் சுடப்பட்ட இவர் 60 வயதுடைய பழனியாண்டி பெரியப்பன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 12.30 அளவில் அவரது வீட்டுக்குச் சென்ற ஆயுததாரினள் அவரை வெளியே அழைத்து சுட்டுக்கொன்றுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வயோதிபர் சுடப்பட்டதற்கான காரணங்கள் வெளிவரவில்லை. வவுணியாவில் அதிகரித்து வரும் கொலை,ஆட்கடத்தல், கொள்ளை முதலான குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அண்மையில் மாவட்ட நீதிமன்ற நீதவான் இழஞ்செழியன் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://isoorya.…

    • 0 replies
    • 914 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.