ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
முதலமைச்சர் ஆசை யாரைதான் விட்டுவைக்கவில்லை! வீரகேசரி இணையம் 5/20/2008 10:03:03 AM - முதலமைச்சர் பிள்ளையானுக்கும்,ஹிஸ்புல்லா
-
- 9 replies
- 2.1k views
-
-
பிள்ளையான் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து ஆசி பெற்றது சிங்களவரது பத்திரிகைகளில் மிகப் பெரிய செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. ஒரு கொலைகாரக் கோமாளியை கிழக்கின் தலைவராக்கி தமிழினத்தை இழிவு படுத்தி மகிழ்ந்திருக்கும் ராஜபக்சே, அடுத்தப்படியாக அந்தக் கோமாளியை லண்டனுக்கு அழைத்துச் சென்று, ஈழத்தமிழரின் தலைவர் என்று உலகுக்கு அறிமுகப்படுத்தி தமிழர்களைக் கேவலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜுன் மாதம் முதலாம் திகதியில் ராஜபக்சே லண்டன் செல்வதற்கான பயண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜபக்சே தன்னுடன் பிள்ளையானையும் அழைத்துச் சென்று முக்கிய கூட்டங்களில் பங்கேற்கச் செய்யலாம் என்று உளவுத்துறை அறிவுரைக் கூற, பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்ப…
-
- 13 replies
- 3k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 698 views
-
-
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீண்டும் இறங்கியிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 888 views
-
-
இலங்கையில் இருந்து தமிழகத்தை நோக்கி புலம்பெயர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக இந்தியாவில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் கடும் போர் காரணமாக பல குடும்பங்கள் தமிழகத்தை நோக்கி சென்றுள்ளனர். இந்த நிலையில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 9 பேர் இன்று ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரையை சென்றடைந்துள்ளனர். இவர்களை விசாரணை செய்த தமிழக காவல்துறையினர், விசாரணைகளின் பின்னர் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதேவேளை இலங்கையில் இருந்து கடந்த 07ஆம் திகதி 19 பேரும், 11ஆம் திகதி 9 பேரும், 13ஆம் திகதி 33 பேரும்,14 ஆம் திகதி 41 பேரும், 16ஆம் திகதி 26 பேரும் தமிழகத்தை சென்றடைந்தனர். க…
-
- 1 reply
- 947 views
-
-
சிறிலங்காவின் பெயரை அனைத்துலக மட்டத்தில் தீர்மானிக்கப் போகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை புதன்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா சிறைகளில் உள்ள சுமார் 43 இந்திய கைதிகள் தம்மை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பிரதமரிடமும் தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 707 views
-
-
வீரகேசரி - யாழ்,தீவகம் மண்டைதீவு பகுதியில்,நிலைகொண்டுள்ள இராணுவத்தினர்,கடந்த 17 ஆம் திகதி முதல், நேற்று காலைவரை போர் ஒத்திகையில் ஈடுபட்டதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. புலிகளின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பாகவே இப்போர் ஒத்திகை மேற்கொள்ளபட்டுள்ளதாகவும்,இப
-
- 2 replies
- 1.5k views
-
-
பொலநறுவ மாவட்டம் புத்தலவில் நேற்றிரவு அடையாளம் தெரியாதோர் நடத்திய தாக்குதலில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 911 views
-
-
தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஒன்பது நாடுகள் இணைந்து தெற்காசியப் பிராந்திய துறைமுகங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை நாளை மறுநாள் வியாழக்கிழமை சிறிலங்காவின் அரச தலைவர் மாளிகைக்கு வருமாறு அரச தலைவர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 708 views
-
-
சாட்டை வீசும் நெடுமாறன் ''ராஜபக்ஷேவை விட மோசமானவர் கருணாநிதி!'' அப்பாவி தமிழக மீனவர்களைப் படுகொலை செய்வதைக் கண்டித்து கடந்த 12-ம் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன், வல்லநாடு சாது சிவா சுவாமிகள் உள்ளிட்ட முக்கியஸ் தர்களின் தலைமையில் காலை 11:30 மணிக்கு ஆர்ப் பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கடைசி நிமிடம்வரை ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி தராததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தார் நெடுமாறன். ஆர்ப்பாட்டக் களத்தில் வந்து இறங்கிய உடனே கைது செய்யப்படுவோம் என்பதைத் தெரிந்துகொண்…
-
- 2 replies
- 2.9k views
-
-
மன்னாரில் இன்று அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலையடுத்து மன்னார் சவுத்பார் சிறிலங்காப் படை முகாமை அண்மித்துள்ள பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை 50-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 869 views
-
-
அம்பாறை மாவட்டம் ரூபஸ்குளத்தில் உள்ள சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் இன்று காலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியதில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 885 views
-
-
வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா காவல்துறையினரின் காவலரண் மீது இன்று காலை இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் மூன்று காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 730 views
-
-
மன்னாரில் கடந்த ஒரு சில தினங்களாக தொடரும் உக்கிர மோதல்களால் உள்ளக இடப்பெயர்வுகள் அதிகரித்துள்ளன. பாலம் பிட்டிப் பகுதியிலும் அதனை அண்மித்த பின்புற தளங்களில் இருந்தும் படையினரின் எறிகணைத் தாக்குதல்களால் மக்கள் பெருமளவில் தமது சொந்த வசிப்பிடங்களைவ விட்டு வெளியேறியவண்ணம் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பனங்காமம், நட்டங்கண்டல், பாண்டியன் குளம் பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வவுணிக்குளம் வடகாடு பகுதிகளை நோக்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வெளியேறும் மக்களுக்கான தற்காலிக உறைவிடங்களையும் உணவுப் பொருட்களையும் வழங்குவதில் வன்னி பெரும் நெருக்கடியை…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் அமெரிக்க கொள்கை முன்னெடுப்பில் செல்வாக்குச் செய்யக் கூடியவருமான முன்னாள் அதிபர் ஜிம்மி காட்டர் சிறீலங்காவை மீண்டும் ஐநா மனித உரிமைகள் அமைப்பில் (கவுன்சிலில்) உள்வாங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அண்மையில் நேபாளத்தில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட ஜிம்மி காட்டர்.. அமெரிக்கா இராஜதந்திர உறவுகளை நேபாள மாவோஜிட்டுக்களுடன் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு இணங்க சர்வதேச பயங்கரவாத பட்டியலில் இருந்த மாவோஜிட்டுக்களோடு அமெரிக்கா ராஜிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது..! இச்செய்திக்கான மூலச் செய்தி கீழுள்ள செய்தியில் இருந்து பெறப்பட்டது. ------- Carter Center urges U.N. Assembly not to re-elect Sri Lanka t…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிங்கள இணையம் ஒன்றில் இந்த தலைப்பினை பார்த்தேன் ஜடியன் செய்தியில் சொல்ல்ப்பட்டதாம் ஆனால் பாதுகாப்பு இனையத்தளத்தில் இரனைமடு ஓடுபாதையை விமானப்படைதாக்கியதாக மட்டுமே சொல்லப்பட்டிருகின்ரது.
-
- 21 replies
- 6.4k views
-
-
மன்னாரில் இராணுவகாவலரண் மீது கை குண்டெறி: படையினர் சுற்றிவளைப்பு தேடுதல்:கைது செய்யபட்ட 36 பேர் பொலிஸ் விசாரணையில் மன்னார் ரெலிகொம் சந்தியில் அமைந்திருந்த படையினரின் காவல் நிலைமீது இன்று அதிகாலை 1.30 மணியளவில் கை குண்டு தாக்குதல் ஒன்று நடத்தபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இந்த கைகுண்டு தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் 1/2 மணி நேரம் சரமாரியான துப்பாகி பிரயோகம் மேற்கொண்டதாகவும்,பின்பு அதிகாலை 4.00 மணியளவில்,மன்னார் சவுத்பார்,நளவன்வாடி, பள்ளிமுனை மேற்கு ஆகிய பகுதிகள் படையினரால் சுற்றிவளைக்கபட்டு தேடுதல் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன. சுற்றிவளைப்பின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டுள்ள,36 பேர் மன்னார் பொ…
-
- 0 replies
- 943 views
-
-
யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் நேற்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இன்று அப்பகுதியில் பாரிய பதற்ற சூழல் நிலவியது. தொடர்ந்து வாசிக்க
-
- 33 replies
- 4.3k views
-
-
மண் மீட்புப் போர் போல மொழி மீட்புப் போரும்! 20.05.2008 "மண் மீட்புப் போர் போன்று, மொழி மீட்கும் போரும் அவசியமானது. இதில் தமிழ் மக்கள் முழு மூச்சுடன் ஈடுபடுவது கட்டாயமானது.'' இப்படிக் கூறியிருக்கின்றார் தமிழீழக் கல்விப் பொறுப்பாளர் வெ. இளங்குமரன். மண் மீட்புப் போர் எவ்வாறு ஓர் இனத்தின் அரசியல், வாழ்நிலை விவகாரங்கள் சார்ந்ததோ, அந்தளவு முக்கியமானது மொழி மீட்புப் போரும் கூட. இதுதான் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையாகும். பேரினவாதத்தின் ஆதிக்கத்தில் ஈழத் தமிழரின் தாயக மண் பறிபோய்க்கொண்டிருப்பது போல், தொன்மை மிக்க தமிழினத்தின் சிறப்பும் அந்நிய மொழிக்கலப்பு ஆதிக்கத்துக்குட்பட்டு தனித்துவத்தைப் பறிகொடுக்கும் போக்கால் கெட்டழிந்து கொண்டிருக்கின்றது. தாயக மண் மீட்புக…
-
- 1 reply
- 810 views
-
-
கொழும்பு வெலிக்கடை நியு மகசின் சிறையிலிருந்து கடந்த 10ம் திகதி மாலையில் திடீரென பூஸாவுக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகளும் ப10ஸாவில் தங்களுக்கு அடிப்படை அடிப்படைவசதி செய்துதரப்படவில்லை என தெரிவித்து அதனை ஆட்சேபிதது உண்ணாவிரதம் போன்ற ஒரு போராட்டம் ஒன்றில் ஈடுபடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றனர் என நம்பகரமாக அறியவருகிறது. பூஸாவில் போதிய அடிப்படை வசதிகள் அற்ற இடத்தில் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என கைதிகள் சார்பில் விசனம் தெரிவிக்கப்படுகிறது. இக்கைதிகள் பூஸாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டனர் என்றும் அவர்களில் சிலர் அங்குள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தாக்கப்பட்டனர். என்றும் முறைப்பாடுகள் எழுந்தமை தெரிந்ததே இவ்வாறு …
-
- 0 replies
- 528 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் மூலம் ஜனநாயக நல்லாட்சியை அந்தப் பிராந்திய மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு உறுதி மொழியை வழங்கியிருக்கின்ற போதிலும் மாகாணத்தில் பெரும்பான்மையாக உள்ள தமிழ் பேசும் சமூகங்களுக்கு காணி, கல்வி அமைச்சுப் பொறுப்புகள் கிடைக்காத விதத்தில் அரசு மிக உறுதியுடன் காய்களை நகர்த்தியிருப்பதாக ஆய்வாளர்களும் அவதானிகளும் சுட்டிக்காடடியுள்ளனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சுப் பதவிகள் வழங்கும் விடயத்தில் மஹிந்த கடுமையான நிலைப்பாட்டை எடுத்தே காரியமாற்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனா. முதலைச்சர் நியமானத்தின் போது பிள்ளையான் கல்வி அமைச்சுப் பொறுப்பைக் கேட்ட போதிலும் மஹிந்த அதனை முற்றாக நிராகரித்துள்ளர்ர். அதே சமயம் மஹிந்த…
-
- 0 replies
- 691 views
-
-
கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிக்க ஹிஸ்புல்லா தலைமையிலான குழுவினர் தீர்மானித்துள்ளனர். கிழக்கு மாகாண கல்வி, காணியமைச்சு சுழற்சி அடிப்படையில் முதலமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டுமென நிபந்தனை விதிப்பதெனவும் அவற்றை மஹிந்த ஏற்குமிடத்து சு.மு. கிழக்கு மாகாண சபைக்கு ஆதரவளிப்பதெனவும் இல்லையேல் ஆதரவளிப்பதிலிருந்து விலகுவதெனவும் தீர்மானித்துள்ளனர். ஞாயிறு மாலை மஹிந்தவிற்கும் ஹிஸ்புல்லாவிற்கும இடையே முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன் பொது மஹிந்தவிடமிருந்து சில வாக்குறுதிகள் கிடைக்கப் பெற்தாகவும் அகில இலங்கை முஸ்லிம் காங். இலங்கை முஸ்லிம் காங். வட்டாரங்கள் தெரிவித்தன. கிழக்குத் தேர்தல் காலத்தில் சுதந்திர முன்னணி சர்பில்…
-
- 0 replies
- 802 views
-
-
சிறிலங்காவின் துணை இராணுவக்குழுவின் தலைவர் பிள்ளையானுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான இழுபறி முடிவுக்கு வந்துள்ள நிலையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பான இன்னொரு பிரச்சினை வெடித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 757 views
-