Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார் வளைகுடாவில் இருகக் கூடிய எண்ணை வளத்தை பல்வேறு பிராந்திய வல்லாதிக்கச் சக்திகளுக்கு விலை பேசி விற்றுக் கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.இதில் வரும் பெரும் வருமானத்தை வைத்து தமீழீழ மக்களை அழிக்கும் யுத்த தளபாடங்களை வாங்கிக் குவித்து வருகிறது. சீனாவுக்கு ஹம்பந்தோட்டை துறைமுகத்தையும் வீரவில விமானத் தளத்தையும் தாரை வார்த்து சீனாவிடம் இருந்து ஆயுதக் கொள்வனவை நாடத்துகிறது.இந்தியாவுக்கு மன்னார் வளை குடாவில் எண்ணை வள ஆராச்சி செய்வதற்காக ஒரு துண்டுப் பகுதியை விற்று பில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றது.இந்த பணத்தைக் கொண்டே அது பாக்கிஸ்தானிடம் இருந்து ஆயுதங்களை அண்மையில் கொள்வனவு செய்தது.மன்னார் வளைகுடாவில் இன்னும் சில பகுதிகளை நோர்வே எண்ணை வள ஆராச்சி நிறுவனம் ஒன்றுக்கும் வளங…

  2. கிளைமோர் தாக்குதலில் தப்பிய கட்டளையதிகாரி [09 - June - 2008] பதவிய சிங்கபுர படைப்பிரிவின் கட்டளையதிகாரி கிளைமோர்த் தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். பதவிய சிங்கபுர 224 ஆவது படைப்பிரிவின் கட்டளையதிகாரியை இலக்கு வைத்து சனிக்கிழமை நண்பகல் 12.35 மணியளவில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கட்டளையதிகாரி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரியவருகின்றது. 224 ஆவது படைப்பிரிவின் கட்டளையதிகாரி கேணல் சன்ன கொடித்துவக்கு பயணம் செய்த வாகனத்தை இலக்கு வைத்தே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது thinakural.com

    • 0 replies
    • 1.6k views
  3. கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு நினைவாக நேற்று தேசிய கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 543 views
  4. கிழக்கில் சட்டவிரோத ஆயுதக் குழுவின் (பிள்ளையான்) நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் அச்சம் - முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்! June 09,2008 கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் உயிரச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இவ்வமைப்பிடமிருந்து உடனடியாக ஆயுதங்களை களையுமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது. 120 க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பான ஸ்ரீலங்கா முஸ்லிம்கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் எம்.டி.எம்.ரிஸ்வி ஆகியோர் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதத்திலேயே மேற்கண்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. …

  5. மணலாறுப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர் தாக்குதலை தீவிரமாக நடத்திக்கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 951 views
  6. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எத்தகைய திட்டத்தை தீட்டினாலும் அது எமக்கு தெரியவரும் என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: புலிகளின் தலைவர் தீட்டும் திட்டங்கள் அனைத்தையும் எமது புலனாய்வுத்துறையினர் எமக்கு தெரிவித்து வருகின்றனர். பிரபாகரன் எத்தகைய திட்டத்தை தீட்டினாலும் அது எமக்கு தெரியவரும். அத்திட்டங்கள் அனைத்தையும் இராணுவ புலனாய்வுத்துறையினர் உன்னிப்புடன் அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். கோவில் நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களில் பங்கேற்கும் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களைக் க…

    • 30 replies
    • 4.3k views
  7. மன்னாரில் நான்கு முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 20 படையினர் பலி. பல படையினர் காயம். [ திங்கட்கிழமை, 09 யூன் 2008, 02:11.31 AM GMT +05:30 ] [ புதினம் ] மன்னார் மாவட்டம் பெரியமடுப் பகுதியில் நான்கு முனைளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெரும் தொகையான படையினர் படுகாயமடைந்துள்ளனர். பெரியமடுப் பகுதி ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணி தொடக்கம் சிறிலங்காப் படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர். படையினரின் பின்தளங்களில் இருந்து ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள் நடத்த, டாங்கிப் படையினரின் உக்கிர தாக்குதலுக்கு …

    • 4 replies
    • 1.1k views
  8. மணலாறில் நான்கு முனை முன்நகர்வுகளுக்கு எதிராகப் புலிகள் எதிர்த் தாக்குதல்: 15 படையினர் பலி- 25 பேர் படுகாயம் [ திங்கட்கிழமை, 09 யூன் 2008, 02:13.09 AM GMT +05:30 ] மணலாறுப் பகுதியில் நான்கு முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் முன்நகர்வுகளுக்கு எதிராகத் தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர எதிர்தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 25-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மணலாறில் இருந்து கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை, நித்தியகுளம் உள்ளிட்ட நான்கு முனைகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி தொடக்கம் படையினர் பாரிய முன்நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். படையினருக்குப் பின்தளங்களில் இர…

    • 0 replies
    • 1.4k views
  9. தற்போது இடம்பெறுவது போர் அல்ல, மகிந்த ராஜபக்சவின் பலி பூசையே என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  10. எமன்னார் மருத்துவமனை பெண் பணியாளர்கள் தங்கும் அறைக்குள் உறக்கத்தில் இருந்த பெண்களிடம் முறைகேடாக நடக்கும் நோக்கில் அதிகாலையில் அத்துமீறி புகுந்த படையினரின் செயற்பாட்டைக் கண்டித்து மன்னார் மருத்துவமனையில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 638 views
  11. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் ஐ,தே.கட்சி பிரசார செயலாளர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தாவது : நீண்டு கொண்டு செல்லும் யுத்தத்தினால் இலங்கையின் எதிர்காலம் அழித்தொழிக்கப்படுவதானால் உடனடியாக இந்த அரசு புலிகளுடன் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். புலிகளுடன் எமது அரசு போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அரசின் இராணுவ முகாம்கள் பல அழிக்கபட்டிருந்தன. ஆயினும் போர் நிறுத்தின் மூலம் மீண்டும் அவ்விராணுவ முகாம்களையும் இராணுவத்தையும் பலப்படுத்த ஐ.தே.க அரசால் முடிந்தது. எனினும் இன்று மறுபடியும் அம் முகாம்கள் அழிவதையும் அழிவை நோக்கிச் செல்லுதை அவதானிக்க முடிகிறது. இவ்வரசு ஜெனிவாவில் நடைபெற்ற ஆறுமாதகால சமாதான பேச்சு வார்த்தையின் பின் தான்தோன்றித…

    • 1 reply
    • 982 views
  12. அம்பாறையில் விறகு வெட்டச்சென்றவர்களை ஓடவிட்டு படையினர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி- ஒருவர் காயம் [திங்கட்கிழமை, 09 யூன் 2008, 03:53 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை எல்லைக்கிராமமான ஊத்துமடுவின் காட்டுப்பகுதியில் விறகு வெட்டச் சென்றவர்களை ஓட விட்டு சிறிலங்காப் படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: அம்பாறை எல்லைக்கிராமங்களான மங்கிக்காடு மற்றும் நாவற்குடாவைச் சேர்ந்த 12 பேர் நேற்று முன்நாள் சனிக்கிழமை ஊத்துமடு காட்டுப் பகுதிக்கு உழவூர்தியில் விறகு வெட்டச் சென்றுள்ளனர். இவர்களில் எட்டு பேர் வி…

    • 0 replies
    • 606 views
  13. விளக்கில் ஊற்றப்பட்டுள்ள மண்ணெய்யின் அளவு குறைவடையும்போது மெதுமெதுவாக மங்கிக்கொண்டு செல்லும் சுவாலையானது இறுதியில் எவ்வாறு முற்றாக அணைந்து விடுகின்றதோ அதேபோன்றே, போதியளவு பலமோ வல்லமையையோ இல்லாத நிலையில் படைகளை பாரியளவிற்கு நீட்டி அகட்டியிருக்கும் ஆக்கிரமிப்புப் படைகளும் பாரிய தோல்வியினை இறுதியில் சந்திப்பார்கள் - போரியல் மேதை கால் வொன் குளோஸ்விச் அண்மைக்காலங்களாக விடுதலைப் புலிகள் புதிய தாக்குதல் தந்திரோபாயங்களை பயன்படுத்தி எதிரியைத் திகைக்க வைக்கும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிரிகளுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றார்கள். அத்துடன் இவ்வாறான வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கைகளில் படையினரின் ஆயுதத் தளபாடங்களையும் ஏனைய நவீன போரியல் உபகரணங…

    • 0 replies
    • 1.5k views
  14. மன்னார் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெறும் மோதலில் காயமடைந்த இரண்டு படையினர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த படையினர் வைத்தியசாலைக்கு தொடர்ந்து அழைத்துவரப்படுவதால் மன்னார் பொது வைத்தியசாலையின் வெளிவளாகத்தில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி சங்கதி இணையம்

  15. மன்னார் பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பெண்கள் பிரிவுப் பகுதிக்குள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஆயுதங்களுடன் சிறிலங்கா படைச்சிப்பாய் ஒருவர் உள்நுழைந்துள்ளார். இதற்கு எதிராக வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.படைச்சிப்பாயின் இந்த நடவடிக்கையினால் நோயாளர்கள் மற்றும் தாதியர்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை அறிந்துகொண்ட மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தள்ளாடி படைமுகாம் படைத்தளபதி மற்றும் வைத்திய அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிவரும் காலங்களில் இப்படியான செயற்பாடுகளில் படையினர் ஈடுபடமாட்டார்கள் என இராணுவத் தளபதி வாக்குற…

    • 0 replies
    • 710 views
  16. இலங்கையில் இன வன்முறையைத் தூண்டிவிடும் முயற்சிகள் இடம்பெறுவதாகப் பல தரப்புகளும் குற்றங்களைச் சுமத்தி வருகின்றன. எனினும் யார் யாரைக் குற்றஞ் சுமத்துவது என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் இன்று திக்கற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்குத் தம்மால் கைப்பற்றப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் சிங்கள மக்கள் அதனை நம்பினர். ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரையில் இன்னமும் அதனை நம்பவில்லை. இதற்குக் காரணம் ஒன்று தமிழ் மக்களில் பெரும்பாலானோர் அவர்கள் மாற்று இயக்க ஆதரவாளர்களாக இருந்தாலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் மீது அதீத நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றனர். இரண்டாவது அவர்களுக்குப் பழைய வரலாறுகள் ஓரளவுக்குத் தெரியும். அதன் காரணமாகச் சிங்களவர்களை எளிதில் நம்பமாட்டார்கள். ச…

    • 1 reply
    • 866 views
  17. ரணிலின் இந்தியப் பயணத்தின் பின்னணி என்ன? [திங்கட்கிழமை, 09 யூன் 2008, 11:07 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] இந்தியாவுக்கு தற்போது சென்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டு அரசின் சிறப்பு அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறிலங்காவின் தென்பகுதியில் அதிகரித்துள்ள தொடர்ச்சியான மனிதஉரிமை மீறல்கள் மற்றும் குண்டுவெடிப்புகள் ஆகியன, சிறிலங்கா தொடர்பில் மீண்டும் அனைத்துலக கவனத்தை திருப்பியுள்ளதுடன் அதன் கண்டனத்துக்கும் உள்ளாகியுள்ளது. அனைத்துலக சமூகத்தின் இந்த கண்டனம் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தேர்தலில் வெளிப்பட்டும் இருக…

    • 2 replies
    • 962 views
  18. மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகத் தென்பகுதிகளுக்குச் செல்வதற்குத் தமிழ்ப்பிரயாணிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை இன்று காலை முதல் நீக்கப்பட்டு, தமிழ்ப்பயணிகள் தமது பிரயாணத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு பொலிசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதனையடுத்து பல பிரயாணிகள் இன்று தென்பகுதிகளுக்கான தமது பிரயாணத்தை மேற்கொண்டுள்ளனர். மொரட்டுவை, கண்டி பொல்கொல்ல ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, மதவாச்சி சோதனைச்சாவடியில் தமிழ் பயணிகள் தென்பகுதிக்கு;ச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து சனிக்கிழமை மாலை வரையில் இவ்வாறான பிரயாண அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என்பதும், குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து தென்பகுதி நகரங்களில் நிலவிய பதட்…

    • 0 replies
    • 548 views
  19. இலங்கையில் சுமார் அறுபது ஆண்டுகால ஆறு தசாப்த கால ஜனநாயக ஆட்சியின் பெறுபேறாக உள்நாட்டு யுத்தம் உக்கிரம் பெற்று, இன்று இலங்கைத் தீவு எங்கும் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. வன்முறைப் புயல் என்றுமில்லாதவாறு மோசமாக வீசுகின்றது. எங்கும் அழிவு. எங்கும் சாவு. எங்கும் நாசம். எங்கும் ரணகளம். இதுவே இலங்கையின் வாழ்வியல் நியதி என்றாகி விட்டது. இது ஏன்? எதனால் வந்தது? எதற்காக வந்தது? உலகில் உன்னத ஆட்சிமுறை வடிவமாகப் போற்றப்படும் ஜனநாயகம் இலங்கையில் தோற்றுப்போய் வறிதாகி நிற்பதைக் காண்கிறோம். இதற்குக் காரணம் என்ன? முடியாட்சி முறை முடிந்து உலகில் குடியாட்சி பரவிய காலத்திலேயே ஜனநாயகக் கட்டமைப்பு முறை நன்கு காலூன்றத் தொடங்கிவிட்டது. ஜனநாயகக் கட்டமைப்பு ஆட்சிமுறை உருவாக்கிக் கொட…

    • 0 replies
    • 2.7k views
  20. சிறிலங்கா கடற்படைக்கு புதிய போர்க் கப்பல்கள்: குரோசிய அரசுடன் புதிய கூட்டு முயற்சி [திங்கட்கிழமை, 09 யூன் 2008, 10:24 மு.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்கா கடற்படைக்கு போர்க் கப்பல்களை உருவாக்கும் முயற்சியில் குரோசிய நாட்டுடன் இணைந்து சிறிலங்கா கடற்படை இறங்கியுள்ளதாக படைத்தரப்பு வட்டாரங்களில் இருந்து அறிய வருகின்றது. சிறிலங்காப் பிரதமரின் குரோசியப் பயணத்தினைத் தொடர்ந்து அங்கு சென்ற சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட அந்நாட்டு அதிகாரிகளுடன் இந்த வேலைத்திட்டம் தொடர்பான சாத்தியப்பாடுகள் குறித்து பேச்சு நடத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பாக்கு நீரிணை பக்கமாகவும் வடக்கு - கிழக்குப் பகுதிகளை அண்டிய ஆழ்கடலிலும் அதிகிரித்துள்ள க…

    • 6 replies
    • 1.2k views
  21. முப்படைகளும் பாரிய போர்ப் பயிற்சி: வடபகுதியில் மற்றொரு தாக்குதலுருக்கான தயாரிப்பு? Monday, 09 June 2008 யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தம்முடைய கடல் மற்றும் தரை ரோந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கும் சிறிலங்காவின் முப்படையினரும், பாரிய போர் ஒத்திகை ஒன்றையும் மேற்கொண்டிருப்பதாக குடாநாட்டிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே படையினரின் ஒத்திகை இடம்பெற்றதாகவும், இவை அனைத்தும் மற்றொரு பாரிய நடவடிக்கைக்கு சிறிலங்கா படையினர் தயாராகிவருவதை உறுதிப்படுத்துவதாக அமைத்திருக்கின்றது என யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன. பலாலித் தளத்திலிருந்து புறப்பட்ட சிறிலங்கா விமானப்…

    • 2 replies
    • 1.2k views
  22. சிலாபத்தில் 10 ஜே.வி.பி உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள் திங்கள், 09 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] இன்று காலை அரைச்சிக்கட்டுவ சிலாபம் பகுதியில் ஜே.வி.பி யினர் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் இதனை ஜே.வி.பியின் வடமத்திய மாகாண கவுன்சிலர் சித்தார நொனிஸ் ஒழுங்கடைத்ததாகவும் தெரியவருகிறது. இவர்கள் போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருந்தப

  23. வேட்டையாடப்படும் தமிழக மீனவர் மௌனமாக இருக்கும் இந்திய அரசு கலைஞன் தமிழக மீனவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக இலங்கை கடற்படை உருவெடுத்துள்ள நிலையில், இந்திய அரசும் தமிழக அரசும் தமிழக மீனவர்களின் உயிரற்ற உடல்கள் கரை சேர்வதை வேடிக்கை பார்க்கும் நிலையில் உள்ளமை குறித்து கடும் கண்டனங்களும் விசனங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தினமும் வேட்டையாடப்படுகின்றனர். வயிற்றுப் பசிக்காக மீனுக்கு வலைவீசச் செல்லும் இந்த அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படை வலைவீசிப்பிடித்து சுட்டுக் கொல்கிறது. காயப்படுத்துகிறது. கைது செய்து தமது முகாம்களுக்குக் கொண்டு சென்று கொடூர சித்திரவதைகளைச் செய்கிறது. கடலு…

  24. விதுரன் வடக்கில் பெரும் போர் நடக்கிறது. கிழக்கில் இனமோதல்கள் தொடர்கிறது. தெற்கில் தினமும் குண்டுகள் வெடிக்கிறது. மொத்தத்தில் இந்த நாட்டில் மக்களின் அன்றாட வாழ்க்கையென்பது கேள்விக்குறியாகிவிட்டது. இது இலங்கையின் இன்றைய நிலை குறித்த சிறு மதிப்பீடுதான். இந்த நிலைமை மேலும் தொடருமானால் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துவிடும் நிலையேற்படலாம். தமிழ் மக்களுக்கெதிரான போர் மேலும் மேலும் மோசமடையும் போது அதன் எதிரொலி நாட்டையே அதிரச் செய்கிறது. தெற்கை பாதுகாத்தவாறு வடக்கு கிழக்கில் எதனையும் செய்யலாமென்ற அணுகுமுறையால் இன்று தென்பகுதி பேரச்சத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கு யுத்தம் மூலமே தீர்வு காண அரசு முனைகிறது. இதுவரை காலமும் ஏற்பட்ட அழிவுகள் குறித்து சிந்திக்காது …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.