ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142843 topics in this forum
-
மத்திய மாகாணத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்குமான கட்டளைத் தளபதியாக இராணுவத் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். மலையகத்தில் குறிப்பாக மத்திய மாகாணத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் பெருமளவில் அதிகரித்திருப்பதையடுத்தே, முதல் தடவையாக மத்திய மாகாணத்தில் அனைத்து நடவடிக்கைளுக்குமான கட்டளைத் தளபதி நியமிக்கபட்டுள்ளார். ம.மாகாணத்தல் அண்மைக்காலத்தில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் பெருமளவில் அதிகரித்திப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதையடுத்
-
- 0 replies
- 915 views
-
-
கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த கையோடு, பிரசாரக் களத்தில் குதிக்கத் தொடங்கி விட்டனர் திருவாளர் அபேட்சகர்கள்! அதிலும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்படுவதற்கு முன்பே சிலர் அட்டகாசம் பண்ணத் தொடங்கி விட்டனர்.............................. தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5251.html
-
- 4 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பேத்தாளைப் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 962 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது என்றும் இந்தியா தெரிவிக்கும் எதிர்ப்பை விட இது அதிகமானது என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சரின் மூத்த அதிகாரி ஒருவா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இந்தியாவிலும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகின்றனர் என்றும் அந்த அதிகாரி கூறினார். சிறிய பயங்கரவாத குழு ஒன்றின் அழுத்தத்துக்கு பணிந்து போக இந்தியா சிறிய நாடு அல்ல என்றும் தெரிவித்த அந்த அதிகாரி, பெரும்பான்மை சிங்களவர்களினால் தமிழர்கள் ஒடுக்கப்படுபவர்களாகவே ஐரோப்பிய ஒன்றியம் பார்க்கிறது என்று கூறினார். …
-
- 0 replies
- 1.2k views
-
-
ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியௌக் கருதப்படும் நளினியின் மகள் மேஹரா எங்கிருக்கின்றார் என்பது குறித்து இந்தியப் புலனாய்வு அதிகாரகள் மத்தியில் குழப்பம் நிலவுகின்றது. பிரியங்கா - நளினி சந்திப்புக்குப் பின்னரே இந்தியப் புலனாய்வு அமைப்புகள் மேஹரா குறித்துக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. நளினிளியின் மகள் நான்கு மாதத்திற்கு முன்னர் நோர்வேயில் காணப்பட்டார் என்றும் அதன் பின்னர் அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவிலை; என்றும் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இந்திய இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேஹரா லண்டனில் இல்லை. அவர் தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரைக் கண்டுபிடிக்க முயல்கின்றோம். என மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நளினியின் மகளைக் கா…
-
- 0 replies
- 1.3k views
-
-
வீரகேசரி நாளேடு - அரசாங்கத்துடன் இணைந்துள்ள அமைச்சர்களான காமினி லொக்குகே, மிலிந்த மொரகொட, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மனோ விஜேரத்ன ஆகியோர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது குறித்து எம்முடன் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களின் குழுவொன்று மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. இதன் விபரங்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பின்பு இதுகுறித்து தீர்மானம் எடுக்கப்படும். அமைச்சர்கள் நால்வருடனான பேச்சுவார்த்தை தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற…
-
- 0 replies
- 595 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கடந்த வாரம் இரகசிய சந்திப்பொன்று கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் தமிழ் சிங்கள புத்தாண்டு .......................... தொடர்ந்து வாசிக்க.............................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2189.html
-
- 0 replies
- 651 views
-
-
அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு காளி கோவில் வீதியில் நேற்று இலங்கை நேரம் 4 மணியளவில் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இனம் தெரியாத ஆயுததாரி ஒருவர் வீடொன்றின் மீது மேற்கொண்ட சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் கணவனும் மனைவியும் ஸ்தலத்திளேயே மரணமாகியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் குறுந்தையடி பகுதியில் கிராம சேவகராக பணிபுரிந்த , 37 வயதுடைய கனகரட்ணம் ஆனந்தி அவரது கணவனான சேனைகுடியிருப்பு பகுதியில் கிராம சேவகராக கடமையாற்றிய 47 வயதுடைய கந்தையா நாகராசா ஆகியோரே கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 801 views
-
-
சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் வெள்ளை வான் கும்பலால் கடத்தப்பட்ட 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 818 views
-
-
திங்கள் 21-04-2008 00:36 மணி தமிழீழம் [விஜயன்] யாழ் - திருமலை கப்பல் சேவையை நிறுத்தும் முடிவை இராணுவம் கைவிட்டது. பலாலி இராணுவத்தினர் யாழ் - திருமலை கப்பல் சேவையை ஞாயிறுடன் நிறுத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது இம்முடிவை இராணுவம் கைவிட்டுள்ளதாக தெரியவருகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 952 views
-
-
நாட்டு நடப்பு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1k views
-
-
ஜே.வி.பி. கட்சியின் அதிருப்திக் குழு தலைவர் விமல் வீரவன்ச, சிறிலங்கா அரசாங்கத்தினது கூடுதல் பாதுகாப்புடன் தொடர்ந்தும் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 981 views
-
-
இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் வண பிதா கருணாரட்ணம் அடிகளார் பலி. இன்று மதியம் 12.30 மணியளவில் வன்னியில் மல்லாவி - வவுனிக்குளம் வீதியில் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் பிரிவினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளர் வண பிதா கருணாரட்ணம் அடிகளார் பலியாகியுள்ளார். தமிழ் நெட்.
-
- 28 replies
- 4.2k views
-
-
ஐதராபாத் தீர்மானம் வழிகாட்டுகிறது - பழ.நெடுமாறன் ஐதராபாத் நகரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் 20வது மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டு காலத்தில் அகில இந்தியக் கட்சிகள் எதுவும் கவலை கொள்ளாத அல்லது எதிரானநிலை எடுக்கும் ஒரு பிரச்சினை குறித்து, இந்தியக் கம்யூனிஸ்டு மாநாடு பொறுப்புணர்வோடும், தொலை நோக்குப் பார்வையோடும் அறிவார்ந்த தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி உள்ளது. இலங்கையில் நடைபெற்றுவரும் போர் குறித்து ஆழ்ந்த கவலையோடு நிறைவேற்றப் பட்டுள்ள அந்தத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு.. 1.50 ஆண்டுகாலமாக நீடித்து வரும் இலங்கை இனப்போர் குறித்துக் கவலை. 2.சொந்த நாட்டு மக்கள் மீத…
-
- 0 replies
- 856 views
-
-
அமெரிக்காவின் சிறிலங்காவிற்கான இராணுவ உதவி மீண்டும் ஒரு தடவை குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கான அமெரிக்காவின் அடுத்த வருடத்துக்கான இராணுவ உதவி குறித்த நிதி ஒதுக்கீட்டில் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம் இந்த முடிவினை பிரேரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 748 views
-
-
பிள்ளையான் ஆயுததாரி தலைமையிலான ஒட்டுக்குழுவினுள் உட்கட்சி முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பியுள்ள முன்னர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் கருணாவின் தீவிர விசுவாசியுமான மௌனகுருசாமி பிள்ளையான் குழு சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். மௌனகுருசாமிக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு காரணமாக அவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று பிள்ளையான் குழுவின் ஒரு சாரார் விருப்பம் வெளியிட்டுள்ளனர். எனினும் முதலமைச்சர் பதவியை எவருக்கும் வழங்க முடியாது என்று பிள்ளையான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே பிள்ளையான் குழு உறுப்பினர் ஒருவர் நேற்று ச…
-
- 5 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் விசாரணைக் குழுவின் செயற்பாடுகளை கண்காணித்து வந்த அனைத்துலக வல்லுநர் குழுவின் தலைவரான இந்தியாவின் நீதிபதி பி.என்.பகவதியை சிறிலங்காவின் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சி வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 619 views
-
-
ஈரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதால் ஆயுதங்களை வழங்க தமக்கு விருப்பமில்லை என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கை இனப்பிரச்சினையில் முக்கிய பங்காற்றி வரும் இந்தியாவுக்கு புதியதாக அழைப்பு விடுக்க வேண்டியதில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 840 views
-
-
பல அமைச்சர்களை படுகொலை செய்யத் திட்டம் Sunday, 20 April 2008 அமைச்சர்கள், பிரதியமைச்சர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை படுகொலை செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் தீட்டிய திட்டம் அம்பலமாகியுள்ளது. டி.எம்.ஜயரத்ன, மஹிந்தானந்த அலுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, நவீன் திஸாநாயக்க ஆகிய அமைச்சர்கள், முன்னாள் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அனுரத்த ரத்வத்தே மற்றும் நுவரெலிய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றிய போவெல, பொன்சேகா ஆகியோரை படுகொலைச் செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருந்ததாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி உள்ளிட்ட பிரபுக்கள் நுவரெலியாவிற்கு வருகை தரும் போது ஹெலிகொப்டர் எங்கு தரையிறக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ காட்சிகள் வன்னிக்கு அனுப்பி வைக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
நாம் யார் என்பதனை எதிரிக்கு கொடுக்கப்போகும் பதிலடி மூலம் உலகமும் சிங்கள தேசமும் வெகுவிரைவில் உணரப்போகின்றது. இது விரைவில் நடந்தே தீரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரி தளபதி கேணல் ஆதவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.2k views
-
-
இலங்கையின் மீது கனடா பொருளாதாரத் தடையைக் கொண்டுவரவேண்டும் -சொக் கொன்கெல் வீரகேசரி இணையம் 4ஃ20ஃ2008 12:49:25 Pஆ - மனித உரிமை மீறல்கள் காரணமாக இலங்கையின் மீது கனடா பொருளாதாரத் தடையைக் கொண்டுவரவேண்டும் என கனடாவின் கன்ஸவேட்டிவ் கட்சி நிதிச்சேகரிப்பாளர்கள் சொக் கொன்கெல் கோரியுள்ளனர். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை வம்சாவளிகளும் ஒன்றாரியோ சட்டத்தரணிகளும் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் இலங்கை அரசாங்கமே பொறுப்பாக உள்ளது. இந்த நிலையில் இலங்கையின் மீது பொருளாதார மற்றும் ராஜதந்திரத் தடைகளைக் கொண்டுவருவது தொடர்பாக கனேடிய அரசாங்கம் ஆராயவேண்டும் என அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது …
-
- 4 replies
- 1.5k views
-
-
வடக்கில் படையினர் தமது தாக்குதல்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பல்வேறு வகையிலான உத்திகள் படைத்தரப்புக்கு சவால்களை கொண்டு வந்துள்ளதாக சண்டே டைம்ஸ் தமது பாதுகாப்பு கட்டுரையில் தெரிவித்துள்ளது. வடக்கில் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் மணலாற்றிலும் மோதல்கள் தொடர்கின்றன. அவை தொடர்ந்தும் இடம்பெறப்போவதும் உறுதி.................. தொடர்ந்து வாசிக்க.............................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_20.html
-
- 0 replies
- 1.8k views
-
-
நடேசனுடன் 11 அரசசார்பற்ற நிறுவனங்கள் இரகசிய பேச்சுவார்த்தை Sunday, 20 April 2008 இலங்கையில் இயங்கும் 11 முன்னணி அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளருடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. தற்போது வடக்கில் முன்னெடுக்கப்படும் இராணுவ முன்னகர்வுகளை தடுத்து நிறுத்துவதற்கு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளினால் அழுத்தங் கொடுக்கப்பட வேண்டும் என இந்த இரகசிய பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த 11 அரச சார்பற்ற நிறுவனங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனங்களும் அடங்குவதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் திவயின ஞாயிறு இதழுக்கு தெரிவித்துள்ளார். கிழக்குத் தேர்தல்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, அமைதியை நிலைநாட்டும் வகையில் சமாதான ஏற்பாட்டாளராக செயற்படத் தாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் ஆன்மிக குருவான ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தம்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக ............................ தொடர்ந்து வாசிக்க........................................................... ........... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6384.html
-
- 9 replies
- 1.4k views
-