ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு வார காலம் நீடிக்கும் பிரேரனை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் கிழக்கு மாகாணம் எவ்வாறு திட்டமிடப்பட்ட முறையில் சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் புள்ளி விவரங்களுடன் விலாவாரியாக......................................... தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7939.html
-
- 0 replies
- 736 views
-
-
தமிழர் பிரச்சினையை தீர்க்க கருணாநிதி முன்வர வேண்டும் - சத்தியராஜு வீரகேசரி இணையம் 4/14/2008 11:16:22 AM - "பச்சைத் தமிழன்' எனும் பட்டத்தைப் பெறுவதற்காகப் பலரும் முயற்சி செய்கிறார் கள். ஆனால் நடிகர் சத்தியராஜுக்கு உள்ள தமிழ்ப்பற்று, தமிழினத்தின் மீது அவர் கொண் டுள்ள அக்கறை காரணமாக தமிழகப் பத்திரி கைகளில் அவர் வலியுறுத்தாமலேயே அவ ரைப் "பச்சைத் தமிழன்' என்றுதான் குறிப்பிடுகி றார்கள். எந்தக் கருத்தையும் துணிவாகவும் தயக்கமில்லாமலும் சொல்லக்கூடியவர்களில் சத்தியரா ஜும் முதன்மையானவர். அண்மையில் ஒகே னக்கல் நீர்ப்பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட சர்ச் சையில் தமிழக அரசை ஆதரித்து தமிழ்த்திரை யுலகத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்ட போதும் பரபரப்பாக சில கருத்துக்களை வெளியிட்டார் சத்யரா…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சதி அரசியல் அரங்கேற்றம் வீரகேசரி இணையம் 4/14/2008 10:10:38 AM - கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற பெய ரில் ஒரு சதி அரசியலை அரங்கேற்ற அரசாங் கம் முற்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடே சன் தெரிவித்தார். வீரகேசரி வாரவெளியீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் சமகால நிலைவரம் குறித்து பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்தச்செவ்வியின் முழுமையான விபரம் வருமாறு: கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடை பெறவுள்ளது. இந்தத் தேர்தலை நீங்கள் எவ் வாறு பார்க்கிறீர்கள்? தேர்தல் என்ற சனநாயக வடிவத்தைத் தமி ழர் நிலத்தில் அதன் உண்மையான வடிவத்தில் சிறிலங்கா அரசு நடத்துவதில்லை. ஆக்கிரமிக் கப்…
-
- 0 replies
- 560 views
-
-
தமிழீழத் தனியரசின் வெற்றிக்கு வலுச் சேர்க்கும் வகையில் உலகளாவிய ரீதியில் கருத்துருவாக்க பயணத்திற்கு வலுச்சேர்க்கும் நிகழ்ச்சியாக தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிலவரம் நிகழ்ச்சியின் 150வது நிகழ்ச்சி இது. ஆராயப்படும் கருப்பொருள்: இனத்துவ அடிப்படையில் எதிர்வரும் உலகம் http://www.yarl.com/videoclips/view_video....9b44e954ec0b9bc
-
- 0 replies
- 734 views
-
-
சொகுசு வாழ்க்கை வாழ வேண்டுமாயின் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களது மனைவிமாருக்கு..................... தொடர்ந்து வாசிக்க....................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7246.html
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அடைந்துவரும் யுத்த தோல்விகளின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடக்கூடிய சாத்தியம் இருப்பதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரகசிய பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு பிளவுபட்டால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும் தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கக்கூடிய திட்டங்கள் குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி : தமிழ்வின்
-
- 13 replies
- 2.6k views
-
-
13. ஏப்ரல் 2008 22:19 கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இதன்போது படையினன் ஒருவனின் சடலம் மீட்க்கப்பட்டதுடன் ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரி562வகை துப்பாக்கி-02,குண்டுகள் -02,பி.கே.ரவைகள் லிங்குடன்-200,ஜக்கேற் ஒன்று ஆகியன தமிழீழ விடுதலைப்புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் பல படையினர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருக்கலாம் என களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி : முரசம்
-
- 0 replies
- 945 views
-
-
பிரேமதாசா அரசாங்கம் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேச்சுவார்த்தை எனும் போர்வையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை இலக்கு வைத்து, வாய்ப்புப் பார்த்துக்கொண்டு காலத்தை நகர்த்தியது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 688 views
-
-
18 ஆம் ஆண்டில் காலடி வைக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கடந்த காலச் சாதனைகளை அப்படையணியின் துணைத் தளபதி அமுதாப் விபரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 647 views
-
-
கொழும்பில் வெளியாகும் ஆங்கில வார இதழ் ஆசியரியருக்கு இராணுவப் பேச்சாளரால் அச்றுத்தல் விடுக்கப்பட்டுள்ளது அண்மையில் ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பின் அனுசரணையுடன் தென்னிலங்கை பத்திரிகையாளர்கள் யாழ் குடாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இந்த விஜயத்தின் நோக்கம் இராணுவ ஆக்கிரமிப்பிற்குட்பட்ட யாழ் கடாநாட்டில் மக்கள் இயல்பு வாழ்கை ....................... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4927.html
-
- 0 replies
- 605 views
-
-
">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1k views
-
-
நோர்வே மாநாட்டில் இலங்கை பிரச்சனை குறித்து சிங்களத் தரப்புடன் வைகோ கடும் வாக்குவாதம் [சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008, 04:25 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] நோர்வேயில் நடைபெற்ற 'தெற்கு ஆசியாவின் அமைதியும், சமாதானமும்' மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சனை குறித்து பொய்யான தகவல்களை முன்வைத்த சிங்களத் தரப்பினருடன் தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடும் வாக்குவாதங்களை நடத்தினார். தெற்காசிய இலங்கைப் பிரச்சினை குறித்து அம்மாநாட்டு அரங்கத்திலேயே விவாத மேடை ஒன்று அமைக்கப்பட்டது. அதற்கு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான எரிகா மான் அம்மையார் (இந்த அம்மையார்தான் கொசாவோ தனி நாடு உரிமை போராட்டத்திற்கு ஆதரவாக ஜெர்மனி நாடாளுமன்றத்திலு…
-
- 14 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவில் உள்ள கதிர்காமத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் காவலரண் மீது இன்று மின்னல் தாக்கியதில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.6k views
-
-
-
இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போரானது சுனாமியை போல முடிவுறாது என அமரிக்க வாசிங்டன் டைம்ஸ் செய்திதாள் குறிப்பிட்டுள்ளது. வாசிங்டன் டைம்ஸ்க்காக கொழும்பில் இருந்து செய்தியாக்கம் செய்துள்ள எமிலி வொக்ஸ் என்பவர் மட்டக்களப்பில் போரினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட மக்களை செவ்விகண்டு அதனை வெளியிட்டுள்ளார். இதன்போது பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார். இந்தக்குடும்பத்தினர் தமது கருத்தில் சுனாமி எப்போதும் முடிவுறாது எனக்கூறப்படுவதை போல இலங்கையிலும் யுத்தம் முடிவுறாது என குறிப்பிட்டுள்ளனர். போர் நிறுத்த உடன்பாடு அரசாங்கத்தினால் ரத்துச்செய்யப்பட்டமையின் பின்னர் இலங்கையில் போர் முடிவுறாது என்ற கருத்து பெரும்பாலான மக்களின் மனதில் எழுந்துள்ளத…
-
- 9 replies
- 2.3k views
-
-
ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவிக்கு இராணுவத்தினூடாக 44 மிலியன் ரூபாய்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக 'த சன்டே லீடர்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பொன்சேகா இவ்வருட இறுதியில் சேவையில் இருந்த ஓய்வு பெறப் போவதாக செய்திகள் அடிபடுவது அறிந்ததே. மார்ச் 14ம் திகதி வாங்கப்பட்ட இவ் வாகனத்தில் எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாததுடன் வாங்கப்பட்ட ஆவணங்களில் இது இராணுவ அதி உயர் அதிகாரியான சரத் பொன்சேகாவின் பாவனைக்காக வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் விடயம் பற்றி இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவிடம் வினவிய பொழுது, இவ்விடயம் பற்றி தமக்கு எதுவும் தெரியாதெனவும், மெர்சிடஸ் பென்ஸை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் ஒரே நிறுவனமான 'டீம…
-
- 7 replies
- 1.8k views
-
-
சுலபமாகத் தாக்கப்பட்ட கடினமான இலக்கு.... விதுரன் [13 - April - 2008] இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களும் மிக முக்கிய பிரமுகர்களும் தலைநகரிலும் அதனையண்டிய பகுதிகளிலும் மிகப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதை, கம்பஹா வலிவேரியா பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொல்லப்பட்ட சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு யுத்தத்தின் பிரதிபலிப்புகள் தலைநகருக்கும் தென் பகுதிக்கும் எப்போதோ பரவிவிட்டன. தலைநகருக்கு வெளியே பாதுகாப்பற்ற பகுதிகளில் கொல்லப்பட்ட தலைவர்களை விட தலைநகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்புமிக்க பகுதிகளில் கொல்லப்பட்ட தலைவர்கள் மற்றும் படை அதிகாரிகளின் எண்ணிக்…
-
- 3 replies
- 2.1k views
-
-
வடக்கில் ஒரு படைத்துறை வெற்றியை கொடுத்துவிட்டால் அது பல அனுகூலங்களை ஏற்படுத்தலாம் என்பது அரச தரப்பின் ஆவலாக உள்ளது. எனவே தான் மடுப்பகுதி நோக் கிய நகர்விற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பித்த இந்த நகர்வை மேற்கொண்டு வரும் 57 ஆவது படையணியின் 1 ஆவது மற்றும் 2 ஆவது பிரிகேட்டுக்கள் மடுவுக்கு ஒரு கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளன. இந்த நிலையில் பாதுகாப்புக் கருதி மடு புனித தேவாலயத்தில் இருந்த மடுமாதா சிலை அங்கிருந்து தொடர்ந்து வாசிக்க.............................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_694.html
-
- 1 reply
- 1.4k views
-
-
கடலூர், ஏப். 12: இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மீனவர் விடுதலை வேங்கை அமைப்பின் வாழ்வுரிமை கருத்தரங்கில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு ராணுவ தளவாடங்களையும் இதர உதவிகளையும் உடனே நிறுத்த வேண்டும். கடற்கரை மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மீன் பிடிக்கச் ..................... தொடர்ந்து வாசிக்க.......................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3433.html
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ்- சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். வழமையாக யாழ்ப்பாணத்தில் இரவு ஒன்பது மணிமுதல்; ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்படு வருகிறது. புது வருடத்தை கொண்டாட இடமளிக்கும் வகையில் இந்த ஊரடங்கு நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேபோல் வவுனியா ஓமந்தை சோதனை சாவடியும் இன்று வழமைப்போல் திறக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார். http://isoorya.blogspot.com/
-
- 1 reply
- 959 views
-
-
பிரித்தானியாவில் முதன் முறையாக அனைத்துப் பாகங்களையும் உள்ளடக்கிய பிரித்தானிய "தமிழர் மெய்வல்லுநர் போட்டி - 2008" லண்டன் வடகிழக்கில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற Lee Valley Athletic centrey இல் நடைபெறுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 669 views
-
-
அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ள தாக்கதல் பற்றி கருத்த வெளியிட்ட காவல் துறையினர் தமக்கு அமைச்சர் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வது தெரியாது எனவும் இதனால்தான் தாம் பாதுகாப்பு முறையாக.................. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4877.html
-
- 0 replies
- 1.6k views
-
-
"சாள்ஸ் அந்தனி சிறப்புப் படையணி" . கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு ஒளி நாடா. See Video
-
- 3 replies
- 2.4k views
-
-
ஆயுத நடவடிக்கைகளில் சிறார்களைப் பயன்படுத்துவதனைக் குற்றம் என்று கூறும் யுனிசெஃப், சிறைக் கொட்டடிகளில் அநீதியாக எங்கள் குழந்தைகள் அடைக்கப்பட்டிருப்பது குறித்து மௌனம் காப்பது ஏன் என்று தாய்லாந்துச் சிறையிலிருந்து காந்தன் என்பவர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
சண்டேலீடர் செய்திதாளின் ரத்மாலானை அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள அச்சகத்தை எரித்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு என ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே வி பியில் இருந்து விமல் வீரவன்ச விலக்கிவிடப்பட்டதன் பின்னர்,கொழும்பில் ஊடக மாநாட்டை நடத்திய ஜே வி பியின் தலைவர் சோமவன்ச ...... .................................... தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6236.html
-
- 1 reply
- 1.1k views
-