Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடலூர், ஏப். 12: இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மீனவர் விடுதலை வேங்கை அமைப்பின் வாழ்வுரிமை கருத்தரங்கில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு ராணுவ தளவாடங்களையும் இதர உதவிகளையும் உடனே நிறுத்த வேண்டும். கடற்கரை மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மீன் பிடிக்கச் ..................... தொடர்ந்து வாசிக்க.......................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3433.html

  2. தமிழ்- சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். வழமையாக யாழ்ப்பாணத்தில் இரவு ஒன்பது மணிமுதல்; ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்படு வருகிறது. புது வருடத்தை கொண்டாட இடமளிக்கும் வகையில் இந்த ஊரடங்கு நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேபோல் வவுனியா ஓமந்தை சோதனை சாவடியும் இன்று வழமைப்போல் திறக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார். http://isoorya.blogspot.com/

  3. பிரித்தானியாவில் முதன் முறையாக அனைத்துப் பாகங்களையும் உள்ளடக்கிய பிரித்தானிய "தமிழர் மெய்வல்லுநர் போட்டி - 2008" லண்டன் வடகிழக்கில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற Lee Valley Athletic centrey இல் நடைபெறுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 670 views
  4. அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ள தாக்கதல் பற்றி கருத்த வெளியிட்ட காவல் துறையினர் தமக்கு அமைச்சர் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வது தெரியாது எனவும் இதனால்தான் தாம் பாதுகாப்பு முறையாக.................. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4877.html

    • 0 replies
    • 1.6k views
  5. "சாள்ஸ் அந்தனி சிறப்புப் படையணி" . கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு ஒளி நாடா. See Video

  6. ஆயுத நடவடிக்கைகளில் சிறார்களைப் பயன்படுத்துவதனைக் குற்றம் என்று கூறும் யுனிசெஃப், சிறைக் கொட்டடிகளில் அநீதியாக எங்கள் குழந்தைகள் அடைக்கப்பட்டிருப்பது குறித்து மௌனம் காப்பது ஏன் என்று தாய்லாந்துச் சிறையிலிருந்து காந்தன் என்பவர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.2k views
  7. சண்டேலீடர் செய்திதாளின் ரத்மாலானை அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள அச்சகத்தை எரித்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு என ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே வி பியில் இருந்து விமல் வீரவன்ச விலக்கிவிடப்பட்டதன் பின்னர்,கொழும்பில் ஊடக மாநாட்டை நடத்திய ஜே வி பியின் தலைவர் சோமவன்ச ...... .................................... தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6236.html

    • 1 reply
    • 1.1k views
  8. ஜே வி பியின் பிளவுக்கு இந்தியாவே பின்புலமாக இருந்ததாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைத்தீர்வு விடயத்தில் ஜே வி பி கொண்டுள்ள கொள்கை காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்............................. தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2787.html

    • 1 reply
    • 1.3k views
  9. கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இருவர் நேற்று முன்தினம் (10-04) வெள்ளை வானத்தில் சென்றவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். குடும்பஸ்தர்களான இவர்கள் இருவரும் கொட்டாஞ்சேனைப் பகுதியில் பொருட்கொள்வனவில் ஈடுபட்.............. தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2078.html

    • 0 replies
    • 832 views
  10. 'ஈழத்தமிழருக்கு மிகுந்த நம்பிக்கையான எதிர்காலம் புத்தாண்டுடன் பிறக்கும்' புத்தாண்டை ஒட்டி 'சுடர் ஒளி'க்கு கருத்து வெளியிட்போதே அவர் இவ்hவறு தெரிவித்தார்; ஈழத்தமிழருக்கு நல்ல எதிர்காலத்திற்கான நம்பிக்கை வெளிச்சம் புலப்படத் தொடங்கியுள்ளது. சர்வதேச ரீதியில் இதுவரை இருளை எதிர்கொண்டிருந்த ஈழத்தமிழ் மக்களுக்கு ஒளிக்கீற்றறுத் தென்படத் தொடங்கிவிட்டது. சர்வதேச ரீதியில் மாறிவரும் அரசியல், இராணுவ சூழ்நிலை மாற்றங்கள் தமிழர்களுக்கு சாதகாமானவiயாக உருவெடுத்து வருகின்றன. இது வரை காலமும் ஈழத்தமிழர் பக்கத்திலிருந்த நியாயாங்களை அவர்களது நீதியான அபிலாஷைகளை சர்வதேசம் இப்போது மெல்ல மெல்லப் புரிந்து, உள்வாங்கிக் கொள்ளும் வரவேற்கத் தக்க நிலைமை ஏற்பட்டு வருவது நல்ல சகுனமாகும். …

    • 29 replies
    • 3.7k views
  11. இலங்கையின் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் (வயது 55) கொலைச் சம்பவம் மகிந்த ராஜபக்ஷவை வெகுவாக பாதித்துள்ளது........................... தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1591.html

  12. புத்தாண்டு தினத்தில் இலங்கை முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மின்சாரப்பொறியியலாளர்கள் சரிசெய்வதற்கு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Island wide power cut An island wide power cut is being experienced in the country at the moment. Ceylon Electricity Board engineers say there are trying to rectify the problem ஆதாரம் Daily Mirror

  13. போர்நிறுத்தம் பிரகடனம் செய்து ஏ9 பாதையைத் திறக்க வேண்டும் 13.04.2008 / நிருபர் வானதி தமிழ் சிங்களப் புத்தாண்டு வேளையிலாவது அரசாங்கம் போர் நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்த முன்வர வேண்டும். ஏ9 பாதையைத் திறந்து வடபகுதி மக்களுக் குத் தேவையான பொருள்களை அனுப்பி வைக்கவும் அரசு ஏற்பாடு செய்யவேண்டும். இவ்வாறு அகில இலங்கை இந்துமா மன்றம் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் வலியுறுத்தி உள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிங்கள மக்களும் தமிழ்மக்களும் ஒன்று கூடி புத்தாண்டை கொண்டாடவிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தில் கூட ஏ9 வீதி மூடப்பட்டிருப்பது வடபகுதி மக்கள் நாட்டின் ஏனைய பகுதி மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு அவர்கள் இந்த நாட்டு மக்கள…

    • 1 reply
    • 1.1k views
  14. பரந்தளவில் படை நடவடிக்கை மேற்கொள்வது பாதகமான விளைவுகளை தமது படைகளுக்கு ஏற்படுத்தும் என, சிறீலங்கா முன்னாள் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்துள்ளார். பரந்த படை நடவடிக்கையை மேற்கொள்ளும்போது அது பாரிய படைத்துறை உயிரிழப்புக்களையும், நிதி நெருக்கடியையும் ............. தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3575.html

    • 1 reply
    • 964 views
  15. தமிழ்ப் புத்தாண்டு இன்று பிறக்கின்றது. 30 கி.மீ தொலைவிலுள்ள இடைத் தங்கல் முகாமில் அகதியாகிவிட்டார் மடு மாதா. நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டாலும் போரைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான படைக்கலங்களைப் பெறும் முயற்சியில் அரசு ஈடுபடுவது குறித்து, கேள்விகேட்பது கூட இனத் துரோகமாகக் கணிப்பிடும் துன்பகரமான................... தொடர்ந்து வாசிக்க......................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2986.html

    • 2 replies
    • 1.4k views
  16. இவர்களின் பயணம் எங்கே.....

  17. 6 இலட்சத்து 8919பேர் குடாநாட்டில் வசிப்பதாக கணக்கெடுப்பு. 12.04.2008 / நிருபர் எல்லாளன் யாழ். மாவட்டத்தில் கடந்தவருடம் பிரதேச செயலர் பிரிவுவாரியாக திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் 6இலட்சத்து 8ஆயிரத்து 919பேர் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. யாழ் மாவட்டசெயலக புள்ளி விபரங்களின்படி ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 216 குடும்பங்களும் 6 இலட்சத்து 80 ஆயிரத்து 919 மக்களும் கடந்த வருடத்தில் வசித்ததாக தரவுகள் வெளியாகியுள்ளன. பிரதேச செயலக பிரிவு வாரியாக கடந்த வருடம் வசித்த குடும்பங்கள், குடும்ப உறுப்பினர் தொகைவிபரம் பின்வருமாறு. யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் 15311 குடும்பங்கள். 54 ஆயிரத்து 156 குடும்ப உறுப்பினர்கள். நல்லூர்பிரதேச செயலர் பிரில் 23111 குடும்ப…

    • 3 replies
    • 896 views
  18. வரலாற்றில் இல்லாதளவு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பக்கம் அனைத்துலக ஆதரவுத் தளம் உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் சு.ரவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 739 views
  19. சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே கொல்லப்பட்டதில் கொலையுண்ட கேணல் உதயதீர என்ற படை அதிகாரி யாழ்ப்பாணத்தில் 11 ஆண்டு காலமாக செயற்பட்டவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.5k views
  20. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கொம்பெனித் தெருவில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  21. சனி 12-04-2008 23:54 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் குடாநாட்டில் 350 000 மக்களுக்கு விசேட அடையாள அட்டைகள் யாழ் குடாநாட்டில் வாழும் 350 000 மக்களுக்கு விசேட அடையாள அட்டைகளை ஸ்ரீலங்கா இராணுவம் வழங்கியுள்ளதாக யாழ் மவாட்ட கட்டளை அதிகாரி மேஜர் ஜென்ரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பை தொடாந்து 13 முதல் 55 வயதிற்கு இடைப்பட்ட 35 000 பேருக்கு கணனி மயப்படுத்தப்பட்ட இலத்திரனியல் அடையான அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஸ்ரீலங்கா இராணுவத்தின் இந்த நடவடிக்கையானது யாழ் குடாநாட்டு மக்களை சிறைகைதிகளாக அவர்கள் கருதுவதை எடுத்துக் காட்டியுள்ளதாக மனிதாபிமான அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. தமது சொந்த பிரதேசத்தில் சுதந…

  22. ஜே.வி.பி. கட்சியின் அதிருப்திக்குழுவின் தலைவரான விமல் வீரவன்ச, தேசப்பிரேமி பெரமுன (தேசப்பற்று முன்னணி) என்ற அமைப்பைத் தொடங்க உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

  23. சிறிலங்கா இராணுவ நடவடிக்கையால் 600 சிறார்கள் உட்பட 12 ஆயிரம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 595 views
  24. வடபகுதி போர் கள நிலவரங்கள் குறித்து அரசாங்க தரப்பில் எவ்வாறு கூறப்பட்டாலும் நிகழ்வுகள் அதற்கு மாறான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அரசாங்கம் தமது தரப்பின் இழப்புகளை அதிகமான வெளிப்படுததுவதில்லை. எனினும் பல படையினர் நாளாந்தம் படைகளத்திற்கு மீண்டும் திரும்பமுடியாத வகையில் காயங்களுக்கு உள்ளாகி வருவதாக அனுராதபுர வைத்தியசாலை................. தொடர்ந்து வாசிக்க,................................ http://isoorya.blogspot.com/2008/04/1_12.html

    • 2 replies
    • 1.7k views
  25. விமான தாக்குதல் இலக்குகள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் புலிகளுக்கு கிடைக்கிறது! Saturday, 12 April 2008 விடுதலைப் புலிகளது இலக்குகளை நோக்கி தாக்குதல் தொடுப்பதற்கு விமானம் புறப்படுவதற்கு முன்னமே விமானப் படையினரின் தாக்குதல் குறித்த விபரங்கள் உடனுக்குடன் விடுதலைப் புலிகளுக்கு கிடைத்து விடுவதாக விமானப் படையில் உள்ளோர் தெரிவித்துள்ளனர். மேலதிக விபரங்கள் http://www.ajeevan.ch/content/view/1822/1/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.