ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பாக சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தூங்கிய மாத்தறை பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம் [Wednesday March 05 2008 09:24:25 AM GMT] [யாழ் வாணன்] Tamilwin.com விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பாகவும் அவற்றுக்கு உரிய பாதுகாப்புக் குறித்தும் ஆராய்வதற்கு நடத்தப்பட்ட மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின்போது அதில் கலந்து கொண்ட மாத்தறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அதில் உரையாற்றும்போது இந்த பொலிஸ் அதிகாரி உறங்கிவிட்ட…
-
- 2 replies
- 1.3k views
-
-
மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்றும் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் இந்தியா சுயநலத்துடன் செயற்படுகின்ற போதும் அதனை எதிர்க்கத் தேவையில்லை என்று ஜே.வி.பி.யினருக்கு சிங்கள எழுத்தாளரான ஜெகான் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 902 views
-
-
வீரகேசரி இணையம் - "இலங்கையில் அமைதி நிலவவேண்டும். இதற்காகத்தான் எங்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாட்டில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்'' என்கிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார். தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகள் செலுத்தி வரும் அரசியல் ஆதிக்கத்தை குறைக்கவும் எதிர்கால இளம் தலைமுறையினருக்கான புதிய அரசியல் பார்வையை வழங்கிடவும் சமீப காலமாக சிலர் முயன்று வருகின்றனர். இம்முறையும் கலை உலகத்திலிருந்து தான் அதற்கான முதல் அடி எடுத்துவைக்கப்பட்டிருக்கிற
-
- 0 replies
- 1.4k views
-
-
3 விடுதலை புலி உறுப்பினர்களின் சடலங்கள் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது e-Paper 3/5/2008 2:31:05 PM மன்னார் நிருபர் - மோதல்களின் போது உயிரிழந்த 03 பெண் புலிகளின் சடலங்களை படையினர் நேற்று 6.30 மணியளவில் மன்னார் வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர். அடம்பன் பகுதியில் இடம் பெற்ற மோதல்களின் போது உயிரிழந்த புலிகளின் சடலங்களையே தாம் வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது . இச்சடலங்களை இன்று மதியம் 1.30 மணியளவில் மன்னார் வட்ட நீதிவான் டி.ஜே. பிரபாகரன் வைத்திய சாலையில் சென்று பார்வையிட்டார். பின்னர் பிரதே பரிசோதனையின் பின் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் http://www.virake…
-
- 0 replies
- 1.4k views
-
-
சுகவீனமடைந்த பூரண ஓய்விலிருக்கும் முன்னாள் அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவர் கொழும்பிலுள்ள நவலோக வைத்தியசாலையில் மருத்துவ அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. உயிராபத்தை உதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளே நவலோக வைத்தியசாலையில் மருத்துவ அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நிலை மோசமடைந்ததையடுத்து ஜனவரி முதல் பகுதியில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்ட அனுரா பண்டாரநாயக்க பின்னர் ஓரளவு குணமடைந்த நிலையில் கொழும்பு திரும்பியிருந்தார்;. கொழும்பில் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் பூரண ஓய்விலிருக்குமாறு அநுரா அறிவுறுத்தப்பட்டிருந…
-
- 16 replies
- 3.1k views
-
-
71 பயணிகளுடன் கிழக்குக் கடற்பரப்பில் சென்ற இழுவைப் படகு சிறீலங்கா கடற்படையினரால் தடுப்பு இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் 71 பயணிகளுடன் இழுவைப் படகு ஒன்றை சிறீலங்கா கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர். 150 கடல்மைல் தொலைவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்றுகொண்டிருந்த இவ் இழுவைப் படகை சிறீலங்காப் கடற்படையினர் விரைந்து சென்று தடுத்துள்ளனா. இழுவைப் படகும் 71 பயணிகளும் கடற்படையினரால் கரைக்குக் கொண்டுவந்துள்ளனர். இதனையடுத்து ஆரம்ப கட்ட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. ஆரம்ப கட்ட விசாரணைகளின் முடிவில் இப்படகில் 91 பேர் இப்படகில் வந்ததாகவும், இவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். இப் பயணிகள் பர்மா அல்லது பங்களாதேஷ் நாட்டைச…
-
- 21 replies
- 2.9k views
-
-
மடுக்கந்தவில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 683 views
-
-
-
'கனவு மெய்ப்பட்ட கொசொவோ!" 'இந்த உலகத்தின் விடுதலையடைந்த தேசங்களோடு, நாங்களும் ஒரு விடுதலையடைந்த தேசமாக, ஒருநாள் விளங்குவோம் என்ற எமது கனவின் மீதான நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழந்ததில்லை. இதோ, இன்று கொசொவோ விடுதலையடைந்து, சுதந்திரமாகப் பெருமையுடன் திகழ்கின்றது." கடந்த பெப்ரவரி மாதம், பதினேழாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை (17-02-2008) அன்று, சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று, கொசொவோ தனி நாட்டினைப் பிரகடனப்படுத்தியபோது, கொசொவோ தலைவர்களில் ஒருவர் (வுர்யுஊஐ) மிகப் பெருமிதத்துடன் மேற்கூறியவாறு தெரிவித்தார். அத்தோடு அவர் மேலும் ஒரு கருத்தினையும் மிகத் தெளிவாகத் தெரிவித்திருந்தார்:- 'எமது கனவுகளோ எல்லையற்றவை. எமக்கான சோதனைகளும், சவால்களுமோ மிகப் பெரியவை. ஆனால் வரலாற…
-
- 2 replies
- 1.5k views
-
-
மட்டு மாவட்டத்தில் படையினரால் மேற்கொள்ளபட்டுள்ள பாதுகபாப்பு கெடுபடி காரணமாக நாளாந்தம் பொதுமக்கள் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்து வருவதாக த.தே.கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நா.உ எஸ். ஜெயானந்தமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது : கிழக்கை முற்றாக மீட்டு பொதுமக்களுக்கு நிம்மதியான வாழ் நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அரசு பிரசாரம் செய்து வருகின்றது. ஆனால நிலைமை அவ்வறில்லை. கிழக்கின் இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் மட்டு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மட்டு நகரிலும் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்பு என்ற பெயரில் பலத்த கெடுபிடிகளை இராணுவத்தினர் பொதுமக்கள் மீது பிரயோகித்து வருகின்றனர்.…
-
- 1 reply
- 973 views
-
-
கிழக்கிலிருந்து புலிகள் பின்வாங்கிய சமயம் அங்கு அவர்கள் வைத்திருந்த ஆயுதக்களில் ஒரு தொகுதி தென்னிலங்கையில் செயற்படும் ஒரு குழுவுக்கு கைமாறியதா என்பது குறித்து அரச புலனாய்வுப் பிரிவினர் துருவத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கிழக்கின் அரசியல் வாதி ஒருவர் ஊடாகவே இந்த ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு கைமாறியதாகக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்தே, இது விடயத்தில் புலனாய்வாளர்கள் நுணுக்கமாக இறங்கியிருக்கிறார்கள் என சிங்கள இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் அண்மையில் மஹரகம பிரதேசத்தில் தேடுதல் நடத்திய சமயம், மேற்படி குழுவினரால் நடத்தப்படும் அரசியல் அலுவ…
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கை விமானத்தில் பிரயாணம் செய்வதை புறக்கணியுங்கள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் பொருட்களை புறக்கணியுங்கள்
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காப் படையினரே அதிகளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பான யுஎன்எச்சிஆரின் செயற்பாட்டுக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 696 views
-
-
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கருணாநிதி ஏன் தடுமாறுகின்றார்? [04 - March - 2008] * தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதியதற்குக் காரணம் அந்த மரணம் அவர் மனதை ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்க வேண்டும். அவருக்குத் தமிழ்ச்செல்வனிடம் மனதளவில் ஒரு நெருக்கம் இருந்திருக்க வேண்டும். அந்த நெருக்கம் தமிழ்ச்செல்வன் சார்ந்திருந்த இயக்கத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக இருந்திருக்கலாம். `தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றமாகாது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஒரு வரி வெளியாகியிருக்கிறது' என்ற கருணாநிதியின் கூற்றையும் அந்தக் கூற்று தவறு எனச் சொல்லும் ஜெயலலிதாவின் பேட்டியையும் அதற்கு கருணாநிதி ஆற்றியுள்ள எதிர்வினையையும் கவனித்து வந்திருக்கும் நடுநிலை…
-
- 4 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறீலங்காவில் உயர்தரக் கல்வியை ( ஏ லெவல்) எனி ஆங்கில மொழி மூலம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கலை மற்றும் வர்த்தக பாடங்கள் முதற்கட்டமாக ஆங்கில மொழியில் போதிக்கப்பட உள்ளன. இது மேலும் இதர துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலக தரத்துக்கு ஏற்ப பாடவிதானத்தைக் கொண்டிருக்கும் சிறீலங்கவின் கல்வித்திட்டம் ஆங்கில மொழியில் பிந்தங்கி இருப்பது அதன் பொருளாதார வளர்ச்சியில் செல்வாக்குச் செய்யும் என்பதைக் கருத்தில் கொண்டும்; ஆங்கிலத்தின் உலகலாவிய பாவனை அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு சிறீலங்காவை இந்த நிலைக்கு மாறியுள்ளது..! சிறீலங்காவில் இதுவரை காலமும் ஆங்கில மொழிக் கல்வி தெரிவுக்குரிய ஒன்றாக மட்டுமே இருந்தது. பல்கலைக்க…
-
- 6 replies
- 2k views
-
-
`பிரபாகரனை' வெளியிடுவதற்கு தணிக்கை சபை அனுமதித்தது [04 - March - 2008] "பிரபாகரன்" என்ற பெயரில் 25 வருட இனப்பிரச்சினையை சித்திரிக்கும் திரைப்படத்தை வெளியிட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன தணிக்கைச் சபை அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் இந்த திரைப்படம் வெளிவருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கை அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் மத்தியில் பொது மக்கள் படும் துயரங்களை எடுத்துக் காட்டுவதாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் கதையானது விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பித்த தற்கொலைக் குண்டுதாரியையும் அவர் எப்படி அந்த கடுமையான முடிவுக்கு தள்ளப்பட்டாரென்பதை…
-
- 13 replies
- 3.7k views
-
-
ஐ.நா. வின் 2007 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் `காணாமல் போதல்' தொடர்பாக உலகிலேயே அதிக எண்ணிக்கையை கொண்ட நாடாக இலங்கை - மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது! March 04,2008 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 7 ஆவது அமர்வு ஜெனீவா நகரில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியிருக்கும் நிலையில், இலங்கை, கொங்கோ, மியான்மார் தொடர்பாக தனது நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொள்ளுமாறு மனித உரிமை கண்காணிப்பகம் நேற்று திங்கட்கிழமை வலியுறுத்தியுள்ளது. இலங்கை நிலைவரம் மோசமடைந்து வருவது தொடர்பான பல அறிக்கைகள் ஐ.நா. மனித உரிமை அமர்வில் கவனத்தை ஈர்க்குமென கருதப்படும் சூழ்நிலையில் மனித உரிமை கண்காணிப்பகம் (Human rights Watch) இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறது. பலவந்தமாக காணாமற…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலன்கள் எமது உறவில் முக்கியத்துவம் பெறுகின்றன இந்திய நாடாளுமன்றில் முகர்ஜி [Tuesday March 04 2008 06:08:25 AM GMT] [யாழினி] Tamilwin.com இலங்கையுடனான எமது உறவில், அங்கு வாழும் தமிழ்மக்களது நலன்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகின்றன.இதனை மனதில் கொண்டே அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்நடத்தத் தீர்மானித்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளதை முன்னேற்றகரமான முதல் நடவடிக்கையென நாம்வர வேற்கிறோம். இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையுடன் தொடர்புபட்ட விடயங்கள் குறித்து உரையாற்றுகையில் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இவ்வாறு தெரிவித்தார்.இந்திய வெளிவிவகார அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்துள்ளவை வரு…
-
- 0 replies
- 1.4k views
-
-
சுவிசிலிருந்து வெளியாகும் "நிலவரம்" மாதமிருமுறை இதழின் முதலாமாண்டு நிறைவையொட்டி "எழுகை - 2007" நிகழ்வு நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை (02.03.08) சுவிசின் பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 904 views
-
-
மன்னார் களமுனைகளில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் 10 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 40-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 749 views
-
-
வடக்குப் போர்க்களங்களில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களில் நிகழ்ந்த மோதல்களில் சிறிலங்காப் படையினர் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்தனர் என்று சிறிலங்காப் படைத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 799 views
-