ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
இனவெறியில் படையில் இணைந்து உயிர் துறந்த பிக்கு ஆர்.எம். சஞ்ஜீவ பண்டார என்ற இயற் பெயருடைய கற்றலியெத்த பன்சலையைச் சேர்ந்த 19 அகவையுடைய துணுகேவத்தை சுமண தேரர் என்ற பௌத்த துறவிஇ மன்னார் அடம்பன் மோதலில் கொல்லப்பட்டுள்ளார். பௌத்த துறவியாக இருந்த இவர் இனவெறி காரணமாக விடுதலைப் புலிகளுடன் போராடுதற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் படையில் இணைந்திருந்தார். மூன்று மாதங்கள் பயிற்சிபெற்ற நிலையில்இ கடந்த மாதம் களமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர்இ கடந்த வியாழக்கிழமை அடம்பனில் கொல்லப்பட்டார். தனது மகன் படையில் இணைந்தமை தமக்கு விருப்பமில்லை எனவும்இ படையில் இணைந்த பின்னரே அது தொடர்பாக தமக்குத் தெரிய வந்ததாகவும் கொல்லப்பட்ட பிக்குவின் தாயாரான டபிள்யூ.ஜி. பொடி மெனிக…
-
- 4 replies
- 2.7k views
-
-
வெள்ளி 22-02-2008 16:41 மணி தமிழீழம் [தாயகன்] 13 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் 18-02-2008 அன்று சிறீலங்காப் படையினருடன் இடம்பெற்ற மோதல்களில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். 1) லெப்ஃரினன்ட் அகக்கதிர் என்றழைப்படும் பேக்காடு, ஒலுமடு வடக்கு, நெடுங்கேணி, வவுனியாவை நிலையான முகவரியாகவும், முல்லைத்தீவு. புதுக்குடியிருப்பு, கோம்பாவில், இரண்டாம் வட்டாரம், கருணன் குடியிருப்பை தற்போதைய முகவரியாகக் கொண்ட கங்கையா தியாகராசா, 2) லெப்ஃரினன்ட் கண்ணாளன் என்றழைப்படும் யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், முல்லைத்தீவு. விசுவமடு, சுட்டிக்குளம், நாதன் குடியிருப்பை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தியாகராசா மயூரன், 3) கப்டன் நல்வேலன் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு…
-
- 4 replies
- 2.6k views
-
-
கிளிநொச்சி மாவடத்தின் பூநகரிப் பகுதி மீது இன்று காலை சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்ட கோரக்குண்டு வீச்சில் ஐந்து அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13பேர் படுகாயமடைந்துள்ளனர். பூநகரியின் கிராஞ்சிப் பகுதியில் இருந்த மக்கள் குடியிருப்புக்கள் மீதே சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சு வானூர்திகள் தாக்குதலை நடத்தியுள்ளன. இதன்போது காயமடைந்தவர்கள் முழங்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
-
- 5 replies
- 2.5k views
-
-
சிறீலங்காவின் சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் ஆறாண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்டது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தனது பணியகத்தில் வைத்து 20.02.2002 அன்று கையொப்பமிட்டார். 22.02.2002 அன்று சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியா அரச செயலகத்தில் வைத்துக் கையொப்பமிட்டார். இந்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் இருதரப்பின் விவகாரங்களை கவனிப்பவர்களாக நடுநிலமையாளர்களாக நோர்வே நாட்டவர் இருந்தனர் என்பது பலரும் அறிந்த விடயம் தான். இன்று சிறீலங்காவின் அரசதரப்பினர் ஆறாண்டுகளை தாண்டவிடாது ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகிய நிலையில் நாம் இந்த ஒப்பந்தத்தில் எதனைப் பார்க…
-
- 0 replies
- 1.8k views
-
-
அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்தினரால் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ள கொசோவோ- கடந்த காலங்களில் ஒரு பயங்கரவாதத் தரப்பாக அறிவிக்கப்பட்டிருந்ததனை சுட்டிக்காட்டி கொசோவோவின் சுதந்திரப் பிரகடனமானது ஏனைய சுதந்திரப் போராட்ட கிளர்ச்சியாளர்களுக்கு பல்வேறு வழிகாட்டல்களை எடுத்தியம்பியுள்ளது என்று லண்டனிலிருந்து வெளியாகும் "தமிழ் கார்டியன்" ஏட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் மொழி உலகெங்கும் வியாபித்துள்ள போதிலும் சிங்களமொழி இலங்கைக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது - விமல் வீரவன்ச கவலை 2/22/2008 5:41:50 PM வீரகேசரி இணையம் - சிங்களமொழியில் சட்டத்துறையினை பயில்வதற்கு தடைவிதிக்கப்படுகின்றது. 20 வருடங்களுக்கு முன்னர் இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டத்துறையினை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார் என்று ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க கற்கை நிலையத்தில் இடம்பெற்ற தேசிய மொழி அதிகார சபையின் அறிக்கை வெளியீட்டு விழாவிலேயே விமல் வீரவன்ச எம்.பி. இதனைத் தெரிவித்தார். நேற்று முன்தினம் சர்வதேச தாய்மொழி தினமாக உலகம் முழுதும் அனுஷ்டிக்கப்பட்டது. இ…
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னிக் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதலில் 3 படையினர் கொல்லபட்டுள்ளனர் என்றும் 20 படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 905 views
-
-
யேர்மனிய அரசியற்கட்சியினருடன் தமிழ்மக்கள் சந்திப்பு. யேர்மனி டோட்முன்ட் நகரில் பல்கலைக் கழக தமிழ்மாணவர்களின் ஏற்பாட்டில் யேர்மனிய நாட்டவர்களுடனான சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. இச்சந்திப்பிலே 50 ற்கும் மேற்பட்ட யேர்மனியர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்களில் டோட்முன்ட் நகரசபை உறுப்பினர்கள்இ அரசியல் கட்சிப் பிரதிநிதிகள்( ஊனுருஇ ளுPனுஇ குனுP)இ உதவி நிறுவனப் பிரதிநிதிகள்(உயசவையளஇ ர்டைகந கüச ளுநடடிளவாடைகந) இ சிறுவர்பராமரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ( மiனெநசபயசவநn) மற்றும் வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டனர். இதன்போது சிறார்களின் இசைநிகழ்வும்இ தமிழர்களின் உணவகைகளும் வழங்கப்பட்டது. இவர்களிடம் பல்கலைக் கழக மாணவர்கள் தமிழர்களின் வாழ்வியல்இ பண்பா…
-
- 2 replies
- 1.6k views
-
-
புலிகளை ஆதரிக்கும் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுத்தால் அழகிரி மீதும் நடவடிக்கை எடுக்க நேரிடும் - ஜெயலலிதா குற்றச்சாட்டு 2/21/2008 5:20:04 PM வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுத்தால் தனது மகன் அழகிரியின் மீதும் நடவடிக்கை எடுக்க நேரிடு÷மா என்று முதலமைச்சர் கருணாநிதி அஞ்சுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தனது மகன் அழகிரியின் பிறந்த நாளையொட்டி மதுரையிலும் தென் மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இராணுவ உடையில் அழகிரியின் தலையை ஒட்டி களப்போராளி என்ற டிஜிட்டல் பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.இக்கார…
-
- 4 replies
- 2.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை சிறிலங்கா அரசாங்கம் கைது செய்யும் என்பதனை தான் நம்பவில்லை என்று சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தொலைக்காட்சி ஒன்றின் வர்த்தக நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.2k views
-
-
அரசாங்கத்தினால் 2008 ஆம் ஆண்டிலும் போருக்கு முடிவுகட்ட முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.7k views
-
-
இலங்கையை சேர்ந்த தமிழ் பொலிஸ்காரர், சிங்கள பொலிஸ்காரரினால் கைது.... http://tamilnet.com/art.html?catid=13&artid=24724
-
- 4 replies
- 2.8k views
-
-
ஹிலாரியின் தேர்தல் நிதிக்காக புலிகள் பெருந்தொகைப் பணம் ஜ22 - குநடிசரயசல - 2008ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ அடுத்து வரும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கும் நிலையில் அவ்வாறு அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் புலிகள் இயக்கத்திற்குச் சார்பாக அவருடைய அனுதாபத்தையும் ஆதரவையும் பெறும் நோக்கத்தில் அமெரிக்காவிலுள்ள புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இரகசியமான முறையில் திட்டமிட்டுச் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவில் இயங்கும் அமெரிக்க தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஹிலாரிக் க…
-
- 0 replies
- 3.3k views
-
-
யாழ். புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம் இரத்மலானையில் நேற்றுக் காலை சம்பவம் கொழும்பு,பெப்.22 கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திலிருந்து நேற்றுக் காலை யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட பயணிகள் விமானம் பறக்க மேலெழும்பிய சற்று நேரத்தில் அவசர அவசரமாகத் மீள தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாகவே தரையிறக்கப்பட்டதாக விமான நிலையக் கட்டுப்பாட்டு நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்றுக் காலை ஏழு மணியளவில் இடம் பெற்ற இந்தச் சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணத்திற்கான அந்த விமான போக்குவரத்து சற்று தாமதமடைந்தது. யாழ்ப்பாணம் செல்லவிருந்த பயணிகள் மற்றுமொறு விமானத்திற்கு மாற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. (உ) http://www.suda…
-
- 0 replies
- 1.5k views
-
-
வீரகேசரி இணையம் - இளைஞர் என்றால் புலி ஈழத் தமிழ் பேசினால் புலி எனக்கு புலிகளுடன் தொடர்பில்லை என்று கூறுபவர்களும் புலிதான் என மத்திய அரசு கூறுகிறது. நான் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசி என்னை துரோகி என்று, பொறுப்பற்ற கொள்கையற்ற சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் அவர்களுக்காக எனது கொள்கைகளிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து சென்னையில் நேற்றுமுன்தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு ஏமலும் தெரிவித்ததாவது : மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால்…
-
- 1 reply
- 1.3k views
-
-
படத்தை பெரிதாக்கிப் பார்க்க இப்படத்தின்மீது அழுத்தவும்.
-
- 1 reply
- 3.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் மக்களுக்குச் செல்ல வேண்டிய உலக உணவு நிறுவனத்தின் உணவுப் பொருட்களை சிறிலங்கா இராணுவத்தினர் திட்டமிட்டு தடுத்து நிறுத்தி வருகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 600 views
-
-
கொசோவோவின் ஒருதலைப்பட்ச தனிநாட்டுப் பிரகடனமும், அதற்கு சர்வதேசத்தில் சக்தி வாய்ந்த அமெரிக்கா மற்றும் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உடனடியாக வழங்கிய அங்கீகாரமும் இலங்கையில் பௌத்த சிங்களப் பேரினவாத மமதைப் போக்கில் வெறிகொண்டலையும் ஆளும் தரப்புகளுக்கு பெரும் அதிர்ச்சியாக வந்து அமைந்திருக்கின்றன. கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்க்கின்ற ஒரு சில நாடுகளை எடுத்துப் பார்த்தால் அவற்றிடையேயும் ஓர் ஒத்த பொது பண்பு மிளிர்வதை நாம் காணமுடியும். சேர்பியாவிலிருந்து கொசோவோ பிரிந்ததால் சேர்பியா அந்தப் பிரிவினையைக் கடுமையாக எதிர்ப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேவேளை, ரஷ்யா, ஸ்பெயின், சைப்பிரஸ், சீனா, இலங்கை போன்றவையும் இந்தப் பிரகடனத்தை முழு அளவில் …
-
- 4 replies
- 3.7k views
-
-
செவ்வாய் 19-02-2008 01:06 மணி தமிழீழம் [தாயகன்] கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மீது கெடுபிடி யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் சிறீலங்காப் படையினரின் கெடுபிடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை வன்னியிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை மதவாச்சியில் வழிமறித்த படையினர், ஒரு மணி நேரம் தடுத்து வைத்து மோப்ப நாய்கள் சகிதம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். படையினரின் இந்த நடவடிக்கை மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தனக்கான சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் குற்றம் சாட்டியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&am…
-
- 2 replies
- 1.2k views
-
-
அதிகாரிகளின் ராஜதந்திரக் கையாள்கை: அரசுத் தலைமைக்குப் பெரும் அதிருப்தி! தேவையின்றி மேற்கு நாடுகளை பகைத்துக் கொள்கின்றனராம் வெளிவிவகார அமைச்சின் கீழ்வரும் பல்வேறு அதிகார மட்டங்களினால் மேற்கொள்ளப்படும் இராஜதந்திரக் கையாள்கை குறித்து அரச உயர்பீடத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகத் தெரிவருகின்றது. உயர் மட்டப் பதவிகளில் இருப்போர் தம் எண்ணப்படி, பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதால் மேற்குலக நாடுகளுடன் தேவையின்றிப் பகைத்துக் கொள்ளும் இக்கட்டு ஏற்பட்டிருப்பதாக உணரும் அரசுத் தலைமை, இது குறித்து அதிக கவனம் எடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது. இலங்கையின் வெளிவிவகார விடயங்களும், இராஜதந்திரக் கையாள்கையும் இங்கு நிபுணத்துவமும் தொழில்சார் தகைமையும் மிக்க ஒரே தலைம…
-
- 4 replies
- 2.1k views
-
-
மகிந்த அரசின் போர்- அதற்கான காலக்கெடுக்கள்: ஒரு பார்வை -எரிமலை- 'ஒரு போரின் பிரதான குறியிலக்கு வெற்றிதான். போர் நீண்டகாலத்திற்கு இழுத்தடிக்கப்படுமானால் போர் வீரர்களின் உற்சாகம் குறைந்துவிடும். திறைசேரி வற்றிவிடும். இவ்வாறு இழுத்தடிக்கப்பட்ட போரினால் நன்மைபெற்ற நாடெதுவும் ஒருபோதும் இருந்ததில்லை என்று வரலாறு எடுத்துக்காட்டியுள்ளது."- சீனப்போரியல் மேதை சன் சூ சிறிலங்கா அரச தரப்பும் அதனது படைத்துறையும் தற்போது தம்மால் வெல்லமுடியாத, நீடித்துச் செல்கின்ற, அதிகளவு உயிரிழப்புக்களையும் சொத்தழிவுகளையும் ஏற்படுத்துகின்ற ஒரு முழுமையான போரிற்குள் சிக்குண்டு போயுள்ளதை உணரத்தொடங்கிவிட்டன. இந்தக் கருத்தினை அண்மைக்காலங்களில் பல்வேறு படைத்துறை ஆய்வாளர்களும் சிங்களப் படைத்தளபதி…
-
- 0 replies
- 1.2k views
-
-
மணலாற்றில் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: படைத்தரப்பில் 1 பலி: 12 பேர் காயம் மணலாறு களமுனையில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. மோதலின் போது சிறீலங்காப் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் 12 படையினர் காயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை காலை 9 மணிமுதல் சிறீலங்காப் படையினர் மணலாறு மண்கிண்டிமலை ஊடாக விடுதலைப் புலிகளின் பகுதிகள் நோக்கி முன்னேற்ற நடவடிக்கயைில் ஈடுபட்டுள்ளனர். கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் மேற்கொள்ளப்பட்ட படையினரின் முன்னேற்ற முயற்சி இரவு 8 மணி வரை நீடித்தது. விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குலுக்கு முகம் கொடுக்கமுடியாத படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கிச் ச…
-
- 0 replies
- 737 views
-
-
நாசகார ஆயுதங்களை இந்தியா இலங்கைக்கு வழங்கவில்லையாம்! இணை அமைச்சர் இந்திரஜித் சிங் தகவல் இலங்கைக்குப் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய நாசகார ஆயுதங்களை வழங்கப்போவதில்லையென இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவின் ஆயுத உற்பத்திக்கான இணையமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் செய்தியாளர்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மோதல்கள் இடம்பெறுவதால் புதுடில்லி பேரழிவு ஏற்படுத்தக்கூடிய நாசகார ஆயுதங்களை இலங்கைக்கு வழங்காது எனத் தெரிவித்துள்ள அமைச்சர், அதேவேளை பேரழிவை ஏற்படுத்தாத ஆயுதங்களை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளதை உறுதி செய்துள்ளார். மோதல் நடைபெறும் நாடொன்றிற்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது என்பதே இந்திய அரசின் கொள்கையென்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா பாதுகா…
-
- 2 replies
- 1k views
-
-
--- ---------------------------- -------------------------- ---------------------------------------- ----- ------------------------------
-
- 0 replies
- 1k views
-