ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் காந்த குண்டுகளை பொருத்த புலிகள் திட்டம்- இராணுவ பேச்சாளர் 3/6/2008 9:56:27 AM வீரகேசரி இணையம் - கொழும்பு நகரில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் காந்தங்களைப் பயன்படுத்தி குண்டுகளைப் பெருத்த புலிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் அரசாங்கத்துக்குத் தெரியவந்துள்ளதாகவும் இது குறித்து வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 1.7k views
-
-
மீளத் தலைதூக்கும் பயங்கரம்: இலங்கையில் ‘காணாமல்போதல்கள்’ மற்றும் கடத்தல்களில் அரசாங்கத்தின் பொறுப்பு http://www.hrw.org/reports/2008/srilanka03...asumandrecs.pdf 2006 இலிருந்து பலவந்தமான முறையில் காணாமல்போதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் பற்றிய விரிவான தொகுப்பு மற்றும் புள்ளிவிபரங்களை இவ்வறிக்கை வழங்குகிறது. இச்சம்பவங்கள் தொடர்பாக இற்றைவரை மொத்தத்தில் எந்தவித திருப்தியும் அளிக்காத அரசாங்கத்தின் பிரதிபலிப்புகள் தொடர்பாகவும் இவ்வறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. “காணாமல் போதல்கள்" தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொள்ள புதிய குழுக்களை அமைத்து நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் பெரும் ஆரவாரம் செய்தாலும், கடந்தகால அரசுகளைப் போன்று திருப்திகரமற்றதாகவே இவ்வரசும் செயற்படுவது…
-
- 1 reply
- 1.2k views
-
-
ரூபவாஹினி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நூலகவியலாளர் மீது பிளேட் வெட்டுக்கள் ரூபவாஹினி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பெண் பணியாளர் ஒருவர் சிங்கள காடையர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். ரூபவாஹினி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நூலகவியலாளர் (librarian) ஒருவர் சிங்கள காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியதோடு, பிளேட் வெட்டுக்கும் உள்ளாகியுள்ளார். பிளேட்வெட்டுக்கு உள்ளாகியவர் நூலகவியலாளர் ரஞ்சினி அழுத்கே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை விவகாரத்தில் இந்தியா குளறுபடித்தனமான நிலைப்பாட்டில் 06.03.2008 இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றிய சமிக்ஞைகள் மீண்டும் குளறுபடித்தனமாகவே வருகின்றன. ""இலங்கை விவகாரத்தை இந்தியா கையாளும்போது, இலங்கைத் தமிழர்கள் பற்றிய சிரத்தை இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் விடயமாகும். அதை விலக்கி இந்தியா நடந்து கொள்ளவே முடியாது.'' என்ற சாரப்பட இந்திய நாடாளுமன்றத்தில் அறிவிக்கின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி. அது வெறும் நாடாளுமன்றப் பேச்சு மட்டுமல்ல. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டை இந்திய நாடாளுமன்றத்துக்கும் இந்திய தேசத்துக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எடுத்துக் கூறும் கொள்கை விளக்க உரையாகும். …
-
- 11 replies
- 2.2k views
-
-
பிரபாகரன் காயமடைந்துள்ளார் என அரசு பொய்ப் பிரசாரம் செய்கின்றது சபையில் கஜேந்திரன் எம்.பி. தெரிவிப்பு [Thursday March 06 2008 07:18:49 AM GMT] [யாழ் வாணன்] புலிகளின் தலைவர் பிரபாகரன் அரச விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலால் காயமடைந்தார் எனக் கூறப்படுவது அரசின் பொய்யான அறிவிப்பு என்றும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழீழத்தை நல்ல முறையில் நிர்வகித்து வருகின்றார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் நீடிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: ஆழ ஊடுருவித்தாக்கும் படையினரி…
-
- 1 reply
- 1.4k views
-
-
வடக்கின் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இ ஆனந்த சங்கரி இ சித்தார்த்தன் ஆகியோர் ஏங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ஜே.வி.பி. தனி ஆட்சியொன்றை அமைக்கப் போராடிய டக்ளஸுக்கும் தற்போதும் ஆயுதங்களை வைத்திருக்கும் புளொட் சித்தார்த்தனுக்கும் எப்படி முதலமைச்சர் பதவியை வழங்க முடியுமெனவும் கேள்வியெழுப்பியுள்ளது. ஜே.வி.பி.யின் திஸ்ஸமஹாராம பிரதேச சபைத் தலைவர் எச்.எல்.விஜயசிறி தலைமையில் நடைபெற்ற 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்துக்கான எதிர்ப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மேலும் கூறியதாவது; வடக்கின் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏங்கித்தவிக்கும் ஆனந்த சங்கரிஇ அமைச்சர் …
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகளுக்காக கேரளாவில் தயாரான "மினி' கப்பலை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர் திருச்சியில் கைது 3/4/2008 8:15:51 PM வீரகேசரி இணையம் - கேரளாவில் சிறிய ரக கப்பலைத் தயாரித்து இலங்கைக்கு கடத்த முயன்ற புலிகள் ஆதரவாளர்கள் இருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். திருச்சி கே.கே. நகரில் உள்ள அண்ணாசிலை அருகே விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் நின்று கொண்டிருப்பதாக "கியூ' பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கையைச் சேர்ந்த பிரேம்ராஜ் என்ற துரைக்குட்டி எனவும் மற்றையவர் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த குமார் என்ற டீசல் குமார் எனவும் தெரிய வந்தது. …
-
- 2 replies
- 1.9k views
-
-
தினமும் 5 படையினருக்கு சிராய்ப்பு.. நாலு படையினருக்கு எறும்புக்கடி.. 3 படையினருக்கு நுளம்புக்கடி.. 2 படையினருக்கு மன்னாரில் அடம்பனில் மாடு முட்டிக் காயம்.. என்று அறிக்கை விட்டுவரும் சிறீலங்கா பாதுகாப்பமைச்சும் (MCNS ) அதன் இராணுவ இணையத்தளங்களும் இன்று நாடாளுமன்றத்தில் சிறீலங்காப் பிரதமர் விடுத்த அறிக்கை ஒன்றை அடுத்து சற்றே அதிர்ச்சியில் உள்ளனர். அது ஒன்றுமில்ல பிரதமர் ரட்னசிறிவிக்கிரம நாயக்கா அவர்கள் பெளத்த பிக்குகளுடன் இணைந்து கூட்டிக்கழிச்சு.. சொல்லக் கூடிய தொகை ஒன்றை சொல்லி இருக்கிறார். அதுதான் கடந்த மாதம் மட்டும் சிறீலங்காப் படை 104 படைவீரர்களை இழந்து 822 பேரைக் காயப்படுத்தி களத்தை விட்டு வெற்றிகரமாக வெளிநகர்த்தி இருக்கின்றது என்ற கூற்றுத்தான் அது. படையினர் …
-
- 8 replies
- 2.3k views
-
-
ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிறிலங்கா இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகாவை இந்திய அரசாங்கம் அழைத்ததற்கு தமிழ்நாட்டின் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.9k views
-
-
1980-களின் இறுதிப் பகுதிகளில் இந்திய தலைநகர் புதுடில்லியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்திய முதலமைச்சர்கள் பேரம், எம்.ஜி.ஆர் கொண்ட கோபம், அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்பன குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளிப்படுத்தியிருக்கின்றார
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழகத்தில் புத்தர் கோவில் கட்டும் சிங்கள அமைப்பு செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2008 திருச்சி: இலங்கையைச் சேர்ந்த ஷாயாமாபோலி மஹன்னிகயா அஸ்கிரியன் என்ற அமைப்பு தமிழகத்தின் திருச்சி, நெல்லை திருத்தணி ஆகிய நகரங்களில் புத்தர் கோவில்களைக் கட்டவுள்ளது. திருச்சி அருகே இதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. புத்தரின் 2500வது ஜெயந்தியையொட்டி தமிழகத்தில் திருச்சி, திருநெல்வேலி, திருத்தணி ஆகிய நகரங்களில் புத்தர் கோவில்களைக் கட்ட இந்த சிங்கள அமைப்பு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே திருத்தணி கோவில் கட்டப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு விட்டது. திருச்சி கோவிலுக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. இன்று திருநெல்வேலி கோவிலுக்கான பூமி பூஜை நடக்கிறது. திருச்சி அருகே பேரூரில் இந்தப்…
-
- 22 replies
- 3.9k views
-
-
தேசிய கொள்கை ஒன்றை வெளியிடுவதற்கு நாடளாவிய ரீதியில் ஆலோசனைக் கூட்டம் - ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு 3/6/2008 12:01:33 AM வீரகேசரி இணையம் - தேசிய கொள்கையொன்றை வெளியிடுவதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்றை நாடளாவிய ரீதியில் நடத்தப் போவதாக ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவும் இணைந்த தேசிய சபை தீர்மானித்துள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது மோசடிகள் அதிகரித்துள்ளன. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஊடக அடக்குமுறை மேலோங்கியுள்ளது என்பதே பெரும்பான்மையானோரின் கர…
-
- 0 replies
- 749 views
-
-
இலங்கையின் வான் வெளிப் பாதுகாப்புத் திறனை மேலும் அதிகரிக்கக் கூடிய 'ராடர்' சதாதனங்களை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சரத் பொன்சேகாவும், பேகாட்டபயவும் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தற்போதைய சந்தர்ப்பத்திலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்படத்தக்கது. பொன்சேகா தனது இந்திய விஜயத்தின் போது இராணுவத்திற்கான ஆயுதக் கொள்வனவு குறித்தே அதிக கவனம் செலுத்துவார் எனப் புதுடில்லி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய இராணுவத்தளபதி, பாதுகப்பு அமைச்சர் உட்பட பல முக்கிய அதிகாரிகளுடன் அவரது ஒருவார கால விஜயத்தின் போது பேச்சுகளை மேற்கொள்ளவுள்ள பொன்சேகா இராணுவ ஒத்துழைப்பிற்கான சாதியக்கூறுகள் குறித்து ஆராய்வார்கள் என இந்தியப…
-
- 6 replies
- 1.9k views
-
-
விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பாக சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் தூங்கிய மாத்தறை பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம் [Wednesday March 05 2008 09:24:25 AM GMT] [யாழ் வாணன்] Tamilwin.com விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பாகவும் அவற்றுக்கு உரிய பாதுகாப்புக் குறித்தும் ஆராய்வதற்கு நடத்தப்பட்ட மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின்போது அதில் கலந்து கொண்ட மாத்தறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அதில் உரையாற்றும்போது இந்த பொலிஸ் அதிகாரி உறங்கிவிட்ட…
-
- 2 replies
- 1.3k views
-
-
மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்றும் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் இந்தியா சுயநலத்துடன் செயற்படுகின்ற போதும் அதனை எதிர்க்கத் தேவையில்லை என்று ஜே.வி.பி.யினருக்கு சிங்கள எழுத்தாளரான ஜெகான் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 907 views
-
-
வீரகேசரி இணையம் - "இலங்கையில் அமைதி நிலவவேண்டும். இதற்காகத்தான் எங்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாட்டில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்'' என்கிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார். தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகள் செலுத்தி வரும் அரசியல் ஆதிக்கத்தை குறைக்கவும் எதிர்கால இளம் தலைமுறையினருக்கான புதிய அரசியல் பார்வையை வழங்கிடவும் சமீப காலமாக சிலர் முயன்று வருகின்றனர். இம்முறையும் கலை உலகத்திலிருந்து தான் அதற்கான முதல் அடி எடுத்துவைக்கப்பட்டிருக்கிற
-
- 0 replies
- 1.4k views
-
-
3 விடுதலை புலி உறுப்பினர்களின் சடலங்கள் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது e-Paper 3/5/2008 2:31:05 PM மன்னார் நிருபர் - மோதல்களின் போது உயிரிழந்த 03 பெண் புலிகளின் சடலங்களை படையினர் நேற்று 6.30 மணியளவில் மன்னார் வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர். அடம்பன் பகுதியில் இடம் பெற்ற மோதல்களின் போது உயிரிழந்த புலிகளின் சடலங்களையே தாம் வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது . இச்சடலங்களை இன்று மதியம் 1.30 மணியளவில் மன்னார் வட்ட நீதிவான் டி.ஜே. பிரபாகரன் வைத்திய சாலையில் சென்று பார்வையிட்டார். பின்னர் பிரதே பரிசோதனையின் பின் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் http://www.virake…
-
- 0 replies
- 1.4k views
-
-
சுகவீனமடைந்த பூரண ஓய்விலிருக்கும் முன்னாள் அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவர் கொழும்பிலுள்ள நவலோக வைத்தியசாலையில் மருத்துவ அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. உயிராபத்தை உதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளே நவலோக வைத்தியசாலையில் மருத்துவ அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நிலை மோசமடைந்ததையடுத்து ஜனவரி முதல் பகுதியில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்ட அனுரா பண்டாரநாயக்க பின்னர் ஓரளவு குணமடைந்த நிலையில் கொழும்பு திரும்பியிருந்தார்;. கொழும்பில் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் பூரண ஓய்விலிருக்குமாறு அநுரா அறிவுறுத்தப்பட்டிருந…
-
- 16 replies
- 3.1k views
-
-
71 பயணிகளுடன் கிழக்குக் கடற்பரப்பில் சென்ற இழுவைப் படகு சிறீலங்கா கடற்படையினரால் தடுப்பு இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் 71 பயணிகளுடன் இழுவைப் படகு ஒன்றை சிறீலங்கா கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர். 150 கடல்மைல் தொலைவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்றுகொண்டிருந்த இவ் இழுவைப் படகை சிறீலங்காப் கடற்படையினர் விரைந்து சென்று தடுத்துள்ளனா. இழுவைப் படகும் 71 பயணிகளும் கடற்படையினரால் கரைக்குக் கொண்டுவந்துள்ளனர். இதனையடுத்து ஆரம்ப கட்ட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. ஆரம்ப கட்ட விசாரணைகளின் முடிவில் இப்படகில் 91 பேர் இப்படகில் வந்ததாகவும், இவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். இப் பயணிகள் பர்மா அல்லது பங்களாதேஷ் நாட்டைச…
-
- 21 replies
- 2.9k views
-
-
மடுக்கந்தவில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 687 views
-
-
-
'கனவு மெய்ப்பட்ட கொசொவோ!" 'இந்த உலகத்தின் விடுதலையடைந்த தேசங்களோடு, நாங்களும் ஒரு விடுதலையடைந்த தேசமாக, ஒருநாள் விளங்குவோம் என்ற எமது கனவின் மீதான நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழந்ததில்லை. இதோ, இன்று கொசொவோ விடுதலையடைந்து, சுதந்திரமாகப் பெருமையுடன் திகழ்கின்றது." கடந்த பெப்ரவரி மாதம், பதினேழாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை (17-02-2008) அன்று, சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று, கொசொவோ தனி நாட்டினைப் பிரகடனப்படுத்தியபோது, கொசொவோ தலைவர்களில் ஒருவர் (வுர்யுஊஐ) மிகப் பெருமிதத்துடன் மேற்கூறியவாறு தெரிவித்தார். அத்தோடு அவர் மேலும் ஒரு கருத்தினையும் மிகத் தெளிவாகத் தெரிவித்திருந்தார்:- 'எமது கனவுகளோ எல்லையற்றவை. எமக்கான சோதனைகளும், சவால்களுமோ மிகப் பெரியவை. ஆனால் வரலாற…
-
- 2 replies
- 1.5k views
-
-
மட்டு மாவட்டத்தில் படையினரால் மேற்கொள்ளபட்டுள்ள பாதுகபாப்பு கெடுபடி காரணமாக நாளாந்தம் பொதுமக்கள் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்து வருவதாக த.தே.கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நா.உ எஸ். ஜெயானந்தமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது : கிழக்கை முற்றாக மீட்டு பொதுமக்களுக்கு நிம்மதியான வாழ் நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அரசு பிரசாரம் செய்து வருகின்றது. ஆனால நிலைமை அவ்வறில்லை. கிழக்கின் இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் மட்டு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மக்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மட்டு நகரிலும் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்பு என்ற பெயரில் பலத்த கெடுபிடிகளை இராணுவத்தினர் பொதுமக்கள் மீது பிரயோகித்து வருகின்றனர்.…
-
- 1 reply
- 978 views
-