ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
ஞாயிறு 23-12-2007 07:51 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் குடாநாட்டில் மேஜர் முரளி உட்பட 10 வேங்கைகள் நினைவு கூரப்பட்டனர் மேஜர் முரளி உள்ளிட்ட பத்து வேங்கைகளின் நினைவு நிகழ்வுகள் யாழ்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவினை தழுவிக் கொண்ட முன்னாள் மாணவர் அமைப்பு பொறுப்பாளர் மேஜர் முரளி உள்ளிட்ட பத்து வேங்கைகளின் 20 ஆண்டு நினைவு நிகழ்வுகள் உரும்பிராயில் அவர்கள் வீரச்சாவடைந்த இடத்தில் இடம்பெற்றது. கடந்த காலங்களில் மேற்படி மாணவர்கள் வீரச்சாவடைந்த இடத்தில் பொதுமக்களால் நிறுவப்பட்டிருந்த நினைவுத் தூபி படையினரால் கடந்த ஆண்டு சிதைக்கப்பட்ட நிலையிலும் மாணவர்களால் மிகுந்த உணர்வோடு சிதைக்கப்பட்ட தூபி சுத்தமாக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்…
-
- 2 replies
- 1.6k views
-
-
குற்றவாளி அரசிடம் நீதி கேட்கும் அவலம் -வேலவன்- சிறிலங்கா இராணுவத்தினர் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பிலான சிறிலங்கா சனாதிபதி ஆணையக விசாரணைக் குழுவின் விசாரணைகளில் சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் தலையிடுவதாக அந்த விசாரணைகளைக் கண்காணிக்கும் அனைத்துலக வல்லுநர்கள் குழு குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஆணைக்குழு மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 அரச சார்பற்ற நிறுவனப் பணியார்களின் படுகொலை, மற்றும் திருமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டமை உட்பட படையினரின் குறிப்பிட்ட சில மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டது. இறைமையுள்ள அரசாங்கம் என்ற வக…
-
- 0 replies
- 723 views
-
-
புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கான காரணங்களை உருவாக்கும் சதியில் `றோ' [23 - December - 2007] -கலைஞன்- தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கான காரணங்களை உருவாக்குவதற்கான சதி வேலைகளில் இந்திய உளவுத்துறையான `றோ' முனைப்புடன் ஈடுபட்டுவரும் அதேவேளை, இலங்கையில் விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளை திட்டமிடுவதில் இந்திய அதியுயர் மட்ட பாதுகாப்புக் குழு வெளிப்படையாகவே களமிறக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழகத்தில் இந்திய அரசினால் தடை செய்யப்பட்டுள்ளது. இத் தடை இரு வருடங்களுக்கொருமுறை நீடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளை இந்தியாவில் தடைசெய்வதாக மத்திய அரசு அறிவித்தது. அந்தவகையில் எதிர…
-
- 1 reply
- 1.4k views
-
-
இதனிடையே அனுராதபுரம் வான்படைத் தளத்தில் நிறுவப்பட்டிருந்த எல்-70 ரக 40 மி.மீ வானூர்தி எதிர்ப்பு பீரங்கிகளையும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தாக்குதல்களை நடத்தியது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நவீனரக இந்த வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியை விடுதலைப் புலிகள் எவ்வாறு இயக்க முடிந்தது என்பது தொடர்பான கேள்விகள் படைத்துறை வட்டாரங்களில் எழுந்துள்ளன. விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியை சேர்ந்த கப்டன் ஈழப்பிரியாவே இந்த பீரங்கியை கைப்பற்றி தாக்குதல்களை நடத்தியிருந்தார். மேலும் வாசிப்பை தொடர...... http://www.puthinam.com/full.php?22ymUcc3o...6D2e2RMM3b34Aee
-
- 2 replies
- 2.1k views
-
-
கிளிநொச்சி மீதான சிறிலங்கா வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் ஒளிப்படக் கலையகத்தை இழந்தவருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 876 views
-
-
கிளிநொச்சியில் 1996, 1998 காலப்பகுதியில் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 184 அப்பாவித் தமிழ் மக்களின் குடும்பங்கள் வறுமை நிலையில் வாடுகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 874 views
-
-
பெல்ஜியத்துக்கான சிறிலங்காத் தூதுவரை திரும்ப அழைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
வவுனியாவில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் சிங்கள இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
மன்னார் உயிலங்குளம் நுழைவாயிலை ஆக்கிரமிப்பு இராணுவம் கைப்பற்றியுள்ளதாக இராணுவாப் பேச்சாளன் உதய நாணயக்கார தெரிவித்ததாக தற்போது கொழும்பு ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் ஏழு பங்கர்களையும் அதன் போது அழித்ததாக பேச்சாளர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த வழித்தடம் மடு தேவாலயத்திற்குச் செல்லும் பாதை என்பதும் கூறிப்பிடத்தக்கது. ஜானா
-
- 9 replies
- 4.9k views
-
-
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மேலதிக செலவுகளை சமாளிக்க அதிகளவு பணத்தை அச்சிடுவதால் எதிர்வரும் ஆண்டில் சிறிலங்காவில் பணவீக்கம் மேலும் அதிகமாகும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 705 views
-
-
மாகாண சபைக்கு வெள்ளையடித்து விட்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது ஸ்ரீகாந்தா எம்.பி. அறிக்கை என்றோ தோல்விகண்ட மாகாண சபை கள் திட்டத்துக்கு வெள்ளையடித்து அலங் கரித்து அழகுபார்ப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் எவ ரும் ஓரடி கூட முன்னேற முடியாது.இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா. மாகாண மட்டத்தில் அதிகாரம் பகிரப்படுவது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட கருத்துக் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொடூர யுத்தத்துக்கு அடிகோலி கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு நீதியானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வே இன்றைய அவசரத் தே…
-
- 0 replies
- 866 views
-
-
18.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்
-
- 0 replies
- 1.3k views
-
-
அறிவை இழப்பதோ அன்னைத் தமிழ்நாட்டு ஊடகங்கள்? இலங்கையிலே சிங்களவன் வீசும் குண்டுகளில் சின்னாபின்னமாகிப் போயிருக்கும் எங்கள் காயங்களின் மீது அன்னைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் அருமருந்திட்ட காலங்கள் மாறிவருகிறதோ என்று அச்சம் கொள்ள வைக்கின்றன அண்மைய செய்திகள்... - நவம்பர் 28ஆம் நாளன்று ஒரு குண்டு வீச்சு நடந்ததாம் அதிலே தேசியத் தலைவருக்கு சிறு காயமாம். அவர் குணமடைந்து தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் முதலாமாண்டு நினைவெழுச்சி நிகழ்விலே கலந்து கொண்டாராம்- இப்படிச் சொன்னது சிங்களவன் அல்ல- இந்தியனும் அல்ல- ஈழத் தமிழனுக்குப் பிறந்து கனடாவில் வாழ்ந்து வரும் டி.பி.எஸ். ஜெயராசுதான். ஜெயராசு, தனது இணையதளத்திலே போட்டதை தி நேசன் என்ற சிங்கள ஊடகம் வாந்தியெடுக்க இந்திய- தமிழக ஊட…
-
- 6 replies
- 1.7k views
-
-
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கான விமான உதவிகள், பயிற்சிளைப் பெறும் சாத்தியம் விரைவில் எட்டக்கூடியதொன்றல்லவென இந்திய இராணுவத்தின் உளவுத்துறையில் கடமையாற்றி ஓய்வு பெற்றவரும் இந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த பகுப்பாய்வாளருமான கேணல் ஹரிஹரன் கூறினார். இவ்வார முற்பகுதியில் இலங்கைக்குச் சென்ற இந்திய இராணுவ உயர்மட்டக் குழுவுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் இரகசியச் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. ஆனால், இச்சந்திப்பு குறித்து இருதரப்பிலும் அதிகாரபூர்வமான தகவல்களெதுவும் வெளியிடப்படவில்லை. இது குறித்து இச்சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டிருக்குமென லண்டன் பி.பி.சி.யின் தமிழழோசைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் மேலும் தெரிவிக்கiயில…
-
- 0 replies
- 1.5k views
-
-
எட்டாத பழத்தின் புளிப்பு? [22 - December - 2007] [Font Size - A - A - A] நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்ற யோசனை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இப்போது பிறந்திருக்கிறது. நல்லாட்சிக்கான அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அண்மையில் யோசனைகளை முன்வைத்திருக்கும் அவர் இன்னும் இரு வார காலத்தில் சகல அரசியல் கட்சிகளுடனும் சிவில் சமூகக் குழுக்களுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பில் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் மதத் தலைவர்களையும் தொழில்சார் நிபுணர்களையும் சந்தித்துப் பேசிய விக்கிரமசிங்க தனது…
-
- 0 replies
- 1.3k views
-
-
மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இதில் படைத்தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்தியா உதவும் என்பதில் இன்னமும் நம்பிக்கை உள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து அவர்களை விடுவிக்க எமது அண்டை நாடான இந்தியா முன்வந்து உதவும் என்பதில் எமக்கு இன்னமும் நம்பிக்கையுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி தெரிவித்தார். இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் விவகாரங்களில்தான் தலையிடப் போவதில்லை என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழக அ ரசியலின் தற்போதைய நிலைவரம் காரணமாக மத்திய அரசை பகை…
-
- 9 replies
- 1.6k views
-
-
சென்னை (ஏஜென்சி) சனிக்கிழமை, 22 டிசம்பர் 2007 (19:07) விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, கண்டனமும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது : ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டு கண்மூடித்தனமானது, முற்றிலும் அரசியல் உள்நோக்கம் வாய்ந்தது. சில நாட்களுக்கு முன்பு தமிழநாட்டில் மூன்று விடுதலைபுலிகள் கைது செய்யப்பட்டதை மேற்கோள்காட்டிய அவர் இதிலிருந்தே திமுக அரசு விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பது தெளிவாக தெ…
-
- 0 replies
- 1.6k views
-
-
மகிந்த ராஜபக்சவின் வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கத்தை ஜே.வி.பி. எதிர்த்தால் 8 உறுப்பினர்களுடன் அரசாங்கம் பக்கம் தாவி விட அக்கட்சியின் விமல் வீரவன்ச தீர்மானித்திருந்ததாக சிங்கள ஊடகமான "இருதின" செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 685 views
-
-
முகமாலை முன்னரங்கிலிருக்கும் சிறிலங்காப் படையினர் கிளிநொச்சியை நோக்கிய தாக்குதலுக்குத் தயாராக இருப்பதாக யாழ். சிறிலங்கா கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
லண்டனிலிருந்து அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கொழும்பிற்கு அழைத்து வந்த மிகின் எயார் வானூர்தியில் 6 பயணிகளே பயணித்துள்ளனர். 144 ஆசனங்களைக் கொண்ட அந்த வானூர்தியில் 138 ஆசனங்கள் வெறுமையாக இருந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 978 views
-
-
யாழ். கோண்டாவில் பகுதியில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 705 views
-
-
யாழ். தென்மராட்சி மட்டுவில் பகுதியில் சண்முகலிங்கம் தேவதாஸ் (வயது 42) என்பவரை கடந்த 18 ஆம் நாள் முதல் காணவில்லை. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 643 views
-
-
சிறிலங்கா மீது மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் அமைப்பு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 687 views
-
-
வடக்கு-கிழக்குப் பகுதிகளை இணைத்து தன்னை முதல்வராக்க வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ஈ.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா கூறியதனை சிறிலங்காவின் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழு நிராகரித்துவிட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-