ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
தனது அமைச்சின் நிதி ஒதுக்கிட்டின் குழுநிலை விவாதத்தின் போது கூறியவை : இதுவரை கொல்லப்பட்ட தமிழ்த் தலைவர்களில் ஒருவரையாவது அரச தரப்பு கொன்றொழித்திருக்கின்றதா? அப்படி அரசுத் தரப்பினால கொல்லப்பட்ட ஒரு தமிழ்த் தலைவரின் பெயரை உங்களால் கூறமுடியமா? இவ்வாறு த.தே.கூடடமைப்பு எம்.பிக்ளைப் பாhத்து நாடாளுமன்றில சாவால் விடுத்தா.. ஈபிடிபி கட்சியின் செயலாளனர் நாய்கமும் அமைச்சருமான டக்ளசு. 'உங்களால் இக் கேள்விக்குப் பதில் தரமுடியாது. ஏனேன்றால் எல்லாத் தமிழ்த் தலைவர்களையும் புலித்தலைமையே கொன்றொழித்தது," தமிழ் பேசும மக்களின் அரசியல அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சமாதானத்தின் குரலாகவும் ஒலிக்கும் ஈபிடிபியின்???? சார்பாகவும், இலங்கைத்தீவில் வாழுகின்ற அனை…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நிஜாமுதீனைக் காணவில்லை என்று அக்கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
வியாழன் 13-12-2007 12:07 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீ லங்காவில் அனைத்துலக தலையீடு அவசியம்: வலியுறுத்தல் (வெற்றித் திருமகள்) சிறீ லங்காவில் சாதாரண பொதுமக்கள் மீது பாரிய மனிதஉரிமை மீறல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : Thu Dec 13 10:15:00 2007 முல்லைத்தீவில் கடற்கொந்தளிப்பு முல்லைத்தீவுக் கடலில் கடந்த இரண்டு நாள்களாக கடும் கொந்தளிப்பு நிலை தொடர்கிறது. கடுமையான கடற்கொத்தளிப்பினால் நேற்று மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் வெளியிணைப்பு இயந்திரம் சேதமடைந் துள்ளது. படகில் சென்றவர்களைக் காப்பாற் றச் சென்றோர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைச் சேர்ந்த றஞ்சித் என்பவர் நேற்றுமுன் தினம் கடலில் போட்ட நண்டு வலையை எடுக்கச்சென்றபோது பெரிய அலை பட கைக் கவிழ்த்தது. (அ) http://www.uthayan.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
வியாழன் 13-12-2007 04:29 மணி தமிழீழம் [மயூரன்] நாட்டில் மனித உரிமைகள் மீறப்படும்போது இறைமையும் பாதிக்கின்றது - இரா.சம்பந்தன் அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைவாக தமிழ் மக்கள் தங்களைத் தாங்கள் பாதுகாத்துக் கொள்ள அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று புதன்கிழமை சிறீலங்கா பாராளுமன்றில் மனித உரிமைகள் அமைச்சுக்கான வரவு - செலவு திட்ட விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப் படாதமையே சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் பாரியளவு தொடர்வதற்கு காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் க…
-
- 0 replies
- 789 views
-
-
`தமிழர், சிங்களவரிடையேயான பிரச்சினையாகவே இலங்கை விடயத்தை சர்வதேசம் பார்க்க வேண்டும்' [13 - December - 2007] * தேசிய மரபுரிமைகள், மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாடு, கலாசார அலுவல்கள் தொடர்பான ஒதுக்கீட்டு சட்டமூல விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் ஆற்றிய உரை தேசிய மரபுரிமைகள், மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாடு, கலாசார அலுவல்கள் தொடர்பான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான விவாதம் நடைபெறுமிடத்து எனது சிந்தனைக்கு சில விடயங்கள் வருகின்றன. ஒரு நாடு உலக நாடுகளால் மதிக்கப்படுவது என்பது வெறும் பொருளாதார அளவீடுகளாலோ, தொழில்நுட்பத்திறன்களாலோ, அல்ல. அந்த நாட்டின் நாகரிக வளர்ச்சியால், தேசிய மரபுகளால், கலாசாரத்தால் மட்டுமே ஒரு நிலையான கௌர…
-
- 0 replies
- 774 views
-
-
டக்ளஸ் தேவானந்தாவை இலக்குவைத்து தர்கொலை தாக்குதல் நடத்த வந்த குண்டுதாரி முற்சக்கர வண்டியில் வந்துள்ளார் வீரகேசரி இணையம் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்காக அவரது அலுவலகத்திற்கு வந்த தற்கொலை குண்டுதாரி முச்சக்கர வண்டியொன்றிலேயே வந்துள்ளார் என இரகசிய பொலிஸார் தெரிவித்தனர். சிவப்பு நிறமுடைய இந்த முச்சக்கர வண்டியின் படமும் தங்களிடம் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு, தற்கொலை குண்டுதாரியான சுஜாதா குறித்து தகவல் தருபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என இரகசிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 1.2k views
-
-
11.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....ef8c3f919874e9d
-
- 0 replies
- 1.3k views
-
-
த.தே.கூட்மைப்பின் மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை விடுதலைப் புலிகளே கடத்தி உள்ளனர் என தமக்குத் தகவல் கிடைத்திருப்பாதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சன் கேஹெலிய ரம்புக்வெல கூறினார். நேற்று நடாளுமன்றக் கட்டடத்தில் இடம் பெற்ற செய்தியாளா மாநாட்டிலேயே இவர் இப்படிக் கூறினார். நேற்றுக் காலை த.தே.கூ உறுப்பினாகள் சிலரின் உறவினர்களைப் பிள்iளாயன் குழுவினர் அரச அனுசரணையுடன் கடத்தி உள்ளனர் என நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்து. ஆனால் எமக்குக் கிடைத்த தகவலின் படி கிழக்கு மாகாணத் த.தே.கூ உறுப்பினர்கள் 14ம் திகதி வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பின் போது அரசுக்கு ஆதரவளித்து வாக்களிக்கத் தீர்மானித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த புலிகள…
-
- 1 reply
- 2k views
-
-
தேசிய மனித உரிமைகள் நிறுவனத்தின் செயற்திறன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணக்குழுவின் அலுவலகத்தை இலங்கையில் அமைப்பது தொடர்பான விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபையும் சிறிலங்கா அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் கடுமையாக மோதிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 750 views
-
-
நாளை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னர் அமைச்சர் பதவியைத் துறந்து, அரசிலிருந்து வெளியயேற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமகன் தொண்டமான் தாயார். ஆனால், பிரதி அமைச்சர்கள் முத்து சிவலிங்கமும், செல்லச்சாமியுமே இ.தொ.கா. தலைமையை அரசைவிட்டு வெளியேறாமல் இழுத்துப்பிடிக்கின்றனர். இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது அரசைக் கவிழ்ப்பது தொடர்பான திட்டங்கள், முயற்சிகள் எதிரணியால் முடுக்கி விடப்பட்டிருக்கும் பின்னணியில் இ.தொ.கா. இவ்விவகாரத்தில் தான் பின்பற்ற வேண்டிய நிலைப்பாடு குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. கட்சிக்குள் நேற்றும் பல சுற்றுப் பேச்சுக்களில் அது ஈடுபட்டது. அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கைது செய்துவிட்டு அதே நேரத்தில் உலக சாதனை படைத்த இந்திய வம்சாவழித் தமிழரான முரளிக்கு "திடீரென" வாகனத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பரிசளித்ததாக காட்டிக்கொண்டமை ஒரு பிரச்சார உத்தி என்று பிரித்தானிய ஊடகமான "தி டெய்லிகிராப்" சுட்டிக்காட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 683 views
-
-
இராணுவத் தீர்வு முயற்சியால் மரண ஓலங்களுக்கு முடிவோ நாட்டுக்கு விடிவோ கிடைக்காது [12 - December - 2007] * சிறுபான்மையினரை `போடுதடிகள்' என்று பெரும்பான்மையினர் நினைக்க இடமளிப்பது சாபக்கேடு வ.திருநாவுக்கரசு முத்தையா முரளிதரன் 709 ஆவது விக்கட்டை வீழ்த்தி உலக சாதனை படைத்து நாட்டுக்கு மிகுந்த பெருமையைத் தேடித்தந்துள்ளார். அதன் பொருட்டு அவர் ஜனாதிபதி மாளிகையில் வைத்து வெகுவாக கௌரவிக்கப்பட்டார். அடுத்தது குமார் சங்கக்கார "டெஸ்ட்" போட்டித் தொடரில் அதிகளவு ஓட்டங்களைப் பெற்று தற்போது உலகளாவிய ரீதியில் முதலாவது இடத்தினைப் பிடித்துள்ளார். அவர் படைத்துள்ள இந்த சாதனையும் நன்கு பாராட்டப்பட்டுள்ளது. எனவே, விளையாட்டுத்துறையினூடாக இலங்கை உலக வரை படத்தில் பொறிக்கப்படுவது …
-
- 0 replies
- 861 views
-
-
செவ்வாய் 11-12-2007 11:06 மணி தமிழீழம் [சிறீதரன்] மனோ கணேசனுக்கு உலக சமாதான காவலர் விருது பாரளுமன்ற உறுப்பினரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் அவர்களுக்கு உலக சமாதான காவலர் விருது வழங்கப்படவுள்ளது. அமெரிக்கா அரசாங்கத்தால் வழங்கப்படும் இவ் விருது இவ்வருடம் மனோகணேசனுக்கு வழங்கப்படவுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 13 replies
- 2.8k views
-
-
காவத்தமுனையில் மண்டையோடுகள் மீட்பு வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள குழி ஒன்றில் இருந்து மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இக்குழியில் மண்டையோடுகள் தெரிந்ததை அறிந்த பிரதேசவாசிகள் நேற்று பிற்பகல் வாழைச்சேனை பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இம்மண்டையோடுகள் மீட்கப்பட்டன. இக்குழியின் அருகில் இருந்து சங்கிலி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் இனம் தெரியாத ஆயுததாரிகள் ஆட்கடத்தல் சம்பங்களில் ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே. இவ்வாறு …
-
- 0 replies
- 1.1k views
-
-
பலாத்காரமாக பௌத்த சின்னங்களை அழித்து கிழக்கில் காணிகளை முஸ்லிம்கள் சுவீகரித்துள்ளனர் - கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தாயகமல்ல. அவர்களது தாயகம் சவூதி அரேபியாவாகும். எல்லாவெல மேதானந்த தேரர் [Wednesday December 12 2007 09:38:14 AM GMT] [யாழ் வாணன்] இலங்கையின் கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தாயகமல்ல. அவர்களது தாயகம் சவூதி அரேபியாவாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பௌத்த புராதன சின்னங்களை அழித்து பலாத்காரமாக கிழக்கு மாகாணத்தில் காணிகளை முஸ்லிம்களே சுவீகரித்துள்ளனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பி.யுமான எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஜாதிக ஹெல உறுமய மேற்கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதில் உண்மையெதுவும்…
-
- 1 reply
- 1.5k views
-
-
புதன் 12-12-2007 22:02 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] மகாத்மா காந்தியின் பேத்தியார் சிறீ லங்காவிற்கு விஜயம் யப்பான் மற்றும் கம்பூச்சிய நாட்டைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும், இந்து மற்றும் இஸ்லாமிய சமயப் பெரியார்கள் முறையே இந்தியா பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தும், கிறிஸ்தவப் பெரியார்கள் நோர்வேயிலிருந்தும் மற்றும் சில மேற்கு நாடுகளிலிருந்தும் சிறீ லங்காவுக்கு வருகை தந்துள்ளனர். தென் ஆபிரிக்காவின் தேசிய காங்கிரசை பிரநிதித்துவப்படுத்தி மகாத்மா காந்தியின் பேத்தியார் எலா காந்தியும் இக் குழுவில் இடம்பெற்றுள்ளார். இச் சர்வ மதக்குழு இன்றும் நாளையும் யாழ்ப்பாண நூலகத்தில் இரண்டு பொதுக் கருத்தரங்குகளை நடத்துவர் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&…
-
- 0 replies
- 971 views
-
-
யாழ்ப்பாணம் முகமாலை கண்டல் பகுதியில் இன்று நடைபெற்ற தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 902 views
-
-
புதன் 12-12-2007 22:11 மணி தமிழீழம் [தாயகன்] வான்படை ஒத்திகையால் வத்தளையில் குழப்பம் கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இன்று இரவு அவதானிக்கப்பட்ட மின் விளக்குகள் எரியவிடாது பறந்த இரண்டு விமானங்களால் பதற்றம் தோன்றியுள்ளது. இரண்டு விமானங்களும் வானில் அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு வத்தளையின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு படையினரும் உசார் நிலையில் வைக்கப்பட்டதால் பதற்றம் இன்னும் அதிகரித்திருந்தது. ஆனால் தமது வான் படையின் விமானங்களே இரவுநேரப் பயற்சியில் ஈடுபட்டதாக கட்டுநாயக்க வான்படைக் கட்டுப்பாட்டு மையம் பின்னர் அறிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 768 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மிகப்பெரும் குழுவினர் ஜப்பான் சென்றமை குறித்து ஜப்பானிய ஊடகங்கள் தமது அதிர்ச்சிகளை வெளியிட்டுள்ளன என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.9k views
-
-
லெப். கேணல் நவம் அறிவுக்கூடத்தின் விழிப்புலன் மாற்று வலுவுடைய போராளி அகமொழி எழுதிய மேஜர் பூவழகனின் வரலாற்றுப் பதிவான "மேஜர் பூவழகன் ஒரு வீர வரலாறு" நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று லெப். கேணல் நவம் அறிவுக்கூடத்தில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 965 views
-
-
கடந்த ஒக்டோபர் 9ம் திகதி இலங்கைக்கு உத்தியோகப+ர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் லுயிஸ் ஆபரின் அறிக்கை வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக தெரியவருகின்றது. இதற்கமைய, இந்த அறிக்கையின் ஊடாக இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பதற்காக அலுவலகம் ஒன்றை அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இதில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஐ.நா. மனித உரிமைகளின் ஆணையாளர் ஐந்த நாள் விஜயமொன்iறை மேற்கொண்டு கடந்த ஒக்டோபர் மாதம் 9ம் திகதி இலங்கைக்கு வந்தார். இதன்போது அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். எனினும், அவருக்கு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன், கிளிநொச்சிக்கு செ…
-
- 4 replies
- 1.5k views
-
-
கல்லா வெட்டுக்களாகும் கல்வெட்டுக்கள்-சு.சா.- 'கல்வெட்டுக்கள்" எனும் போது ஆதிகாலத்தில் தகவல்களை எதிர்காலச் சந்ததியினர் அறியும் பொருட்டு கற்களில் பொழிந்து வைத்தனர். அது தனிநபர் வரலாறுகளோ நாட்டின் வரலாறுகளாகவோ அமையும். 'இன்று கல்வெட்டு" எனும் பெயரில் நீத்தார் நினைவுகளை நினைவில் நிறுத்துவதற்கு புத்தக வடிவில் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. இவை சிறிய புத்தகங்களில் தொடங்கி ஐந்நூறு பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகங்கள் வரை அமைகின்றன. இவை நீத்தாரின் குடும்பத்தவர்களாலோ நண்பர்களாலோ வெளியிடப்படுகின்றன. இதற்காகப் பெரும் நிதிச் செலவு செய்யப்படுகின்றது. பல புத்தகங்கள் சில பக்கங்களில் இறந்தவரின் வரலாற்றைக் கூறி ஏனைய பக்கங்களில் பயனுள்ள பல தகவல்கள் வெளியிடப் படுகின்றன. ஆனால் அப்புத…
-
- 0 replies
- 832 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் செம்மலைப்பகுதி மீது சிறிலங்கா வான் படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுவீச்சில் "அப்பாவி பொதுமக்கள்" இருவர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 581 views
-
-
குறைவான சுமை ஊர்திகளுக்கே இராணுவம் அனுமதி [புதன்கிழமை, 12 டிசெம்பர் 2007, 06:44 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] கிளிநொச்சி வந்து சேரவேண்டிய 755 சுமை ஊர்திகளில் 612 சுமை ஊர்திகளுக்கு மட்டும் சிறிலங்காப் படை ஓமந்தை சோதனை நிலையத்தில் அனுமதி வழங்கியதாக கிளிநொச்சி சுமை ஊர்தி சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உணவு மற்றும் எரிபொருள் வழங்கல் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அரச செயலகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தில் முல்லைத்தீவுக்கு வந்து சேரவேண்டிய 330 சுமை ஊர்திகளில் 253 சுமை ஊர்திகளே உணவுப் பொருட்களுடன் வந்து சேர்ந்துள்ளன. 77 சுமை ஊர்திகளுக்கு சிறிலங்காப் படையினர் அனுமதி வழங்கவில்லை. புதினம்
-
- 0 replies
- 689 views
-