ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
கெப்பிட்டிகொல்லாவ மற்றும் வெலி ஓயாவிற்கு இடையில் இயக்கப்படும் பயணிகள் பேரூந்துகளை கிளேமோர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக பேரூந்துகளுக்கு இரும்புக் கவசங்களைப் பொருத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.7k views
-
-
மன்னாரில் டிசம்பர் மாதம் முதல் வார காலப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 33,964 பேர் இடம்பெயர வேண்டிய நிலைமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 756 views
-
-
மனோகரன் எழுதிய "சிறீலங்காத் தலைமைகளை இயக்கும் சிங்களச் சிந்தை மையம்" முற்றிலும் மாறான வகையில் போரை நடத்தக்கூடியவாறான விதத்தில் சிறீலங்காவின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளிருக்கின்றன என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சொன்னார். சந்திரிகா குமாரதுங்கவின் காலத்திலிருந்த மாதிரியான ஒரு அரசியல் இராஜதந்திர பொறிமுறையை மகிந்த ராஜபக்சவின் அரசுக்கும் "சிங்களச் சிந்தனை மையம்" வழங்கி வருகிறது என்றும் அவர் மேலும் சொன்னார். சிங்களச் சிந்தனை மையம் இலண்டனை தளமாகக் கொண்டியங்குகிறது. உலகின் பல திசைகளிலுமுள்ள சிங்கள சமூகத்தின் ஆய்வாளர்களும் அறிஞர்களும் இந்த இலண்டன் தளத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அந்த மையத்தில் தங்களின் சிந்தனையைக் குவிக்கிறார்கள். சிறீலங்காவின் அரசியல் மற்…
-
- 0 replies
- 659 views
-
-
யுத்த நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட தாக்கம் -ஜெயராஜ்- சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கடந்த மாதத்தின் இறுதியில் ஒரேநாளில் காலையும் மாலையும் என இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புக்கள் சிறிலங்கா அரசியல், இராணுவ வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அநுராதபுரத்தில் ஒக்ரோபர் மாதத்தில் இடம்பெற்ற சிறிலங்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலின் பின்னர் இக்குண்டு வெடிப்புக்கள் மகிந்த அரசிற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன என்பது சந்தேகத்திற்கு இடமற்றதொன்று. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சில விடயங்களில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தது. இதில் கொழும்பின் பாதுகாப்புப் பூரணமாக உறுதிப்படுத்தப்பட்டதென்பதொ
-
- 0 replies
- 1.1k views
-
-
"டிசெம்பர் 14இல் மகிந்த அரசு தோற்கடிக்கப்படுமா?" - வேனில்- எதிர்வரும் டிசெம்பர் மாதம் 14ம் திகதி சிறீலங்கா அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மூன்றாம் நிலை வாசிப்பிற்கு விடப்படும் போது அது தோற்கடிக்கப்படும் என எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி கூறி வருகிறது. இரண்டாம் தடைவையாக இவ்வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்படுவதற்கு முன்பும் ஐக்கிய தேசியக்கட்சி இவ்வாறே எதிர்வு கூறியது. ஆனாலும் பதினாறு மேலதிக வாக்குகளில் அது வெற்றிபெற்று விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தாவிய உறுப்பினர்கள் மற்றும், ஜாதிக ஹெல உறுமய, முஸ்லிம் கொங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் கொங்கிரஸ், நு.ஆ, லங்கா சமசமாஜ கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஈபிடிபி, மலையக மக்கள் முன்…
-
- 0 replies
- 810 views
-
-
ஞாயிறு 09-12-2007 05:19 மணி தமிழீழம் [மயூரன்] கலைகள் ஊடாக அரசியல் பணிகளை இலகுவாக முன்னெடுக்க முடியும் - க.வே.பாலகுமாரன் கலைகள் ஊடாக மக்களுக்கான அரசியல் பணிகளை இலகுவாக முன்னெடுக்க முடியும் என, க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை வன்னியில் இடம்பெற்ற, விளக்கேற்றும் நேரம்| எழுச்சிப்பாடல் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரையாற்றிய, தமிழீழவிடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன், துயரத்தில் மக்கள் ஆழ்ந்திருக்கும் பொழுது, அவர்களை ஆற்றுப்படுத்தும் தன்மையை கலைகள் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். இந்த வகையில் மக்களுக்கான அரசியல் வேலைத்திட்டங்களை,கலைகள் ஊடாக இலகுவாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும க.வே.பாலகுமாரன் அவர்க…
-
- 0 replies
- 626 views
-
-
சிறிலங்கா குறித்த பிரித்தானியா மற்றும் மேற்குலக நாடுகளின் நிலைப்பாடு நாளை அறிவிக்கப்படக்கூடும் என்று மேற்குலக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 804 views
-
-
பயங்கரவாதி என்றால் அவர் பயங்கரவாதியேயாகும். அவரின் மதமோ பூர்விகமோ விடயத்திற்கு எடுக்கக்கூடடிதொன்றல்ல என்று இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். மலேசியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய சமூகத்தவர்கள் விடுதலைப் புலிகளின் அனுதாபிகளேன மலேசிய அரசு தெரிவித்திப்பது தொடர்பாக இந்திய வெளி விவகார அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்திருக்கிறார். இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹிதவுடன் தான் ஆரயவில்லை என்று முகர்ஜி கூறியுள்ளார். சார்க் அமைச்சர்கள் பேரவை மாநாட்டுக்காக புதுடில்லி சென்றிருக்கும் அமைச்சர் ரோஹித முகர்ஜியை வெள்ளி அன்று சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். …
-
- 3 replies
- 1.4k views
-
-
இ.தொ.கா.வின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு ஏற்பு [08 - December - 2007] [Font Size - A - A - A] * விடுவிக்கப்படாதோர் விபரத்தை சமர்ப்பிக்க பிரதம நீதியரசர் உத்தரவு த.தர்மேந்திரா கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையை ஆட்சேபித்து இ.தொ.கா.வால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் நேற்று வெள்ளிக் கிழமை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையில் சக நீதியரசர்களான நிஹால் காமினி அரமரதுங்க, ஜகத் பாலபட்ட பெந்தி ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழுவே சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு ஆகிய அடிப்படை உரிமைகளின் கீழ் இ…
-
- 0 replies
- 819 views
-
-
சிறிலங்கா கடற்படையினரால் 300-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் "உள்நோக்கம்" எதுவும் இல்லை என்று இந்திய கடற்படையின் தமிழ்நாடு பிரிவு தளபதி ஹல்டெரென் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்ல இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆலோசனை நடத்தியது உண்மைதான் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் வார இதழான துக்ளக்கின் ஆசிரியர் "சோ" தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 2.8k views
-
-
நெதர்லாந்தில் காணாமல் போதலிற்கு எதிரான அனைத்துலக அமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (07.12.07) நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 514 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான நுகேகொடவில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படவில்லை எனில் வன்னியில் பாடசாலைச் சிறுமிகளை சிறிலங்கா இராணுவம் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்ததை அனைத்துலகம் கண்டித்திருக்குமா? என்று நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.3k views
-
-
நீர்கொழும்பு வைத்தியசாலையில் யுவதி மரணம் மருத்துவரை அங்கொடைக்கு அனுப்ப உத்தரவு [08 - December - 2007] நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் யுவதி ஒருவர் மாடியில் இருந்து விழுந்து மரணமான சம்பவம் தொடர்பாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபரான டாக்டரை அங்கொடை மனநோய் ஆஸ்பத்தியில் அனுமதித்து சிகிச்சையளிக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் மகிந்த பிரபத் ரணசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது சந்தேக நபர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநோய்ப்பிரிவு டாக்டர் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இதனையடுத்து நீதிவான் அவரை மனநோய் சிகிச்சைக்கு உட்படுத்துமாறும் அத்துடன், சந்த…
-
- 0 replies
- 928 views
-
-
வெளிநாட்டில் முற்றம் கூட்டியோர் தூதரக அதிகாரிகளாக உள்ளனர் - இராஜதந்திர அதிகாரிகள் இன்று போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுகின்றனர். ஜே. வி. பி. பிரசார செயலாளர் வெளிநாடுகளில் முற்றம் கூட்டிக்கொண்டிருந்தவர்கள் நமது நாட்டில் தூதரக அதிகாரிகளாக உள்ளனர். இராஜதந்திர அதிகாரிகள் இங்கு போதைப்பொருளைப் பாவிக்கின்றனர் என ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச எம். பி. குற்றஞ்சாட்டினார். யுனிசெப் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம தெரிவித்த விளக்கத்திற்கு பதிலளித்த விமல் வீரவன்ச எம். பி. மேலும் கூறியதாவது யு.எஸ்.எய்ட். அதிகாரி போதைப்பொருள் பாவனை தொடர்பாக கைது செய்யப்பட்ட தமது மகளை பொலிஸ் நிலையத்துக்கு சென்று இராஜதந்திர கடவுச்சீட்டை…
-
- 7 replies
- 1.5k views
-
-
கொழும்பின் கைதுகள் தமிழர்களை வெளியேற்றவே -வேலவன்- கொழும்பில் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் மீண்டும் பெரும்மெடுப்பில் ஆரம்பமாகிவிட்டன. கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலிருந்தும் தமிழ் மக்களை விரட்டி அடிப்பதான ராஜபக்ச சகோதரர்களின் திட்டத்தின் மற்றுமொரு வழிமுறை இப்பொழுது கடைப்பிடிக்கப்படுகிறது. கொழும்பில் தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்வது சிங்கள இனவாதிகளுக்கு என்றுமே பிடித்த மானதாக இருந்ததில்லை. அதிலும் இலங்கையிலிருந்தே தமிழ் மக்களை முற்றுமுழுதாக ஒழித்துக்கட்ட முயற்சி எடுத்து வருகையில் சிறிலங்காவின் தலைநகரில் தமிழ் மக்களின் செறிவு அதிகரிப்பதை அவர்களால் எவ்வாறு பொறுத்துக் கொள்ளமுடியும்?. ஆனால் கொழும்பில் தமிழ் மக்களின் செறிவைக் கட்டுப்படுத்த எடுக்கும் …
-
- 0 replies
- 1.2k views
-
-
அநுராதபுரத்தில் கிளைமோர் வெடித்து 13 பேர் பலி 13 killed in Kebithigollawa claymore explosion At least 15 people were killed and over 30 injured in a claymor attack targetting a bus in Kebithigollawa in the Anuradhapura district at around 8.00pm. The explosion had taken place in Abimanapura in Kebithigollawa, police said. டெய்லி மிரர்
-
- 31 replies
- 9k views
-
-
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக அரசியல் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட சிறிலங்காவின் அனைத்துக் கட்சிக் குழுவானது "இறுதித்தீர்வை" எட்டிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 772 views
-
-
சிறிலங்காவில் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களில் மட்டும் சோதனைச் சாவடிகளை நிறுவுவதற்கு தலைமை நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 722 views
-
-
கிளிநொச்சி, தமது கண்ணுக்கெட்டிய தூரத்திலிருப்பதாக தெரிவித்த அமைச்சா கெஹலிய, பிரபாகரனின் பின் சென்றால் தமிழ் மக்களின் விடுதலையை த.தே.கூட்டமைப்பினால் ஒரு போதும் வென்றெடுக்க முடியாதெனவும் குறிப்பிட்டார். வியாழன் அன்று பாராளுமன்றில் அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது :- 'நாட்டின் தற்போதுள்ள போர்ச் சூழல் நிலக்கான முழுப் பொறுப்பையும் பிரபாகரனே ஏற்கவேண்டும். கடந்த கால சகல பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தமைக்கும் புலிகளே பொறுப்பு. மனச்சாட்சியுடன் சிந்திக்கும் த.தே.கூட்டமைப்பு எம்.பி.க்கள் பிரபாகரன் அரசியல் தீர்வில் நாட்டமற்றவரென்பதை ஏற்றுக்கொள்வார்கள். புலிகளுக்கு இச் சபையில வக்காலத்து வாங்காவிட்டால் கூட்டமைப்பு எ…
-
- 8 replies
- 1.8k views
-
-
இந்திய ஊடகமான வுறண்ட்லைனில்(Frontline), ஈழத்தில் இருந்த இந்திய அமைதிப்படைத் தளபதிகளில் ஒருவரான கர்கிரட் சிங் அவர்களினால் புத்தகம் பற்றிய விமர்சனம் இம்மாதம் வெளிவந்துள்ளது. அதில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் இரட்டை வேடத்தில் நடந்து கொண்டது பற்றி சொல்லி இருக்கிறார். ' செப்டம்பர் 14/15 இரவுகளில் டிக்ஸிட் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை விடுதலைப்புலிகளின் தலைவரை கைது செய்ய அல்லது சுட்டுக் கொல்லச் சொல்லி இருந்தார்.' என்ற தகவலை கர்கிரட் சிங் தனது புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அதாவது திலிபன் உண்ணா நோன்பு இருக்கும் முன்பு டிக்ஸிட் சொல்லி இருக்கிறார். மேலும் ஆங்கிலத்தில் வாசிக்க http://www.hinduonnet.com/fline/stories/20...21505807900.htm
-
- 12 replies
- 5.6k views
-
-
இன்னும் 2, 3 அடிகள் விழுந்தால்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுக்கு வருவார்கள் என்று சிறிலங்காவின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவில் வகை-தொகையின்றி கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்று ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அனைத்து வகையான இனவெறி மற்றும் இனப்பாகுபாட்டுக்கு எதிரான அனைத்துலக இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவில் கொல்லப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை இந்திய அரசாங்கமானது "மீண்டும் வெளிவிவகார அமைச்சராக்கிய" விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.6k views
-
-
கொழும்பு குண்டுவெடிப்புக்களும் தென்னிலங்கையின் பதற்றமும் -எரிமலை- கொழும்பிலே கடந்த வாரம் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புக்களும் அதனைத் தொடர்ந்து பரவிவரும் வதந்திகளும் சிங்கள மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது. சிங்களப் பகுதிகளிலே இயல்பு வாழ்க்கை முற்றாகச் சீர்குலைந்துள்ளதோடு அங்கு பரவிவரும் வதந்திகள் காரணமாக தென்னிலங்கையிலே மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறக் கூட அச்சமடைந்துள்ளதுடன் பாடசாலைகள், அலுவலகங்கள் என்பன பெருமளவிற்கு வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அத்துடன் அண்மையில் கொழும்பில் விநியோகப்படும் குழாய்த் தண்ணீரில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளது என்ற வதந்தி காரணமாக மக்கள் குழாய் நீரைக் குடிப்பதற்கோ அல்லது சமையலுக்கு உபயோகிப்பத…
-
- 0 replies
- 1.1k views
-