Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொட்டம்மானைக கொல்வதே புலிகளை முடிப்பதற்கு ஒரே வழி - டக்ளசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்த்தை முடிவுக்குக் கொண்டுவரவதற்கு ஒரே வழி அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மானைக் கொல்வதுதான். இப்படி உபாயம் கூறியிருக்கிறா.. சமூகசேவை, சமூக நலத்துறை?? அமைச்சர் டக்ளசு. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அதன் தலைவர் வே. பிரபாகரனனையும் ஏனையோரையும் வழி நடத்துபவா அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அமமான்தான். ஆகவே, அந்த இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொட்டம்மானைக் கொல்வதுதான். பிரச்சினை பிரபாகரனிடமும் பொட்டு அம்மானிடமும்தான் தங்கிக் கிடக்கின்றது. புலிகளுக்கு பொட்டு அம்மான் தான் எல்லாம். அவர் இல்லாவிட்டால் அந்த இயக்கம் குழம்பிப் போயிருக்கும். அவ்வள…

  2. தென்னிலங்கையில் ஊழல்கள் அற்ற அரசியல்வாதிகள் யார் என்ற கேள்விக்கு கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 76 விகிதமானோர் எந்த அரசியல்வாதிகளினது பெயரையும் குறிப்பிடவில்லை என்று எல்எம்டி என்ற முன்னணி வர்த்தகத்துறை சஞ்சிகைக்காக ரீஎன்எஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 954 views
  3. நான் இருக்கிற இடத்தில பரபரப்பு கிடைக்காது, யாராவது என்னவாம் எண்டு பாத்துச் சொல்லுங்கோவன்.

    • 26 replies
    • 6.8k views
  4. எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் நாள் நடைபெற உள்ள வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் போதான வாக்கெடுப்பில் சிறுபான்மை கட்சிகள் அதனை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 762 views
  5. செவ்வாய் 04-12-2007 22:55 மணி தமிழீழம் [செந்தமிழ்] கிளாலியில் நேரடி மோதல்கள்: படைத்தரப்பில் இருவர் பலி! நான்கு பேர் படுகாயம் கிளாலி முன்னரங்க நிலைகளில் ஏற்பட்ட நேரடி மோதல்களில் சிறீலங்காப் படைகள் தரப்பில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் நான்கு படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கும் 4.30 மணிக்கும் இடையில் கிளாலி முன்னரங்க நிலைகளில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளாத சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்போது படைத்தரப்பில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் நான்கு படையினர் படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய ஊடக மையம் மேலும் தெரி…

    • 1 reply
    • 1.5k views
  6. விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு,ப.தமிழ்ச்செல்வனின் படுகொலையால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை வழமைக்கு வந்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே புலிகளின் தலைவர் பிரபாகரன் பேசிய பேச்சால் காங்கிரஸ் தலைவர்களும் மத்திய அரசின் உளவுப் பிரிவும் கொதித்துப் போயுள்ளது. காங்கிரஸ் தலைவர்களையும் மத்திய அரசின் உளவுப் பிரிவையும் ஒரே நேரத்தில் உ~;ணமாக்கும் விதத்தில் பிரபாகரன் பேசியதுதான் என்ன? மத்திய அரசின் உளவுப் பிரிவான 'ரோ' அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசினார் அவர். 'தமிழ்ச்செல்வனின் படுகொலையைக் கண்டித்து முதல்வர் வெளியிட்ட இரங்கற் பா, அரசியல் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றால…

  7. சிறிலங்காவின் பாதுகாப்புக்காக கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களில் 102 பேரை சிறையில் அடைத்துள்ளதாகவும் 100 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.9k views
  8. செவ்வாய் 04-12-2007 02:53 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] "தமிழர் போராட்டத்துக்கு எதிராக இரு வல்லரசுகளின் இராணுவ உதவி" இதேசமயம், அரசியல் இலக்குகளைத் தாக்குவதென்பது போர் விதிமுறைகளுக்கு முரண்பாடானதென்பதும், அவை பலவீனமான இலக்குகள் என்பதும் இனப்பிரச்சினை போன்றவற்றில் தொடர்புபட்ட நாடுகள் அத்தகைய இலக்குகளைத் தெரிவு செய்வதில்லை என்பதும் ஒருதரப்பு அரசியல் விமர்சகர்களின் அபிப்பிராயமாகும். இந்தவகையில் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதலானது சமாதான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும், சர்வதேச விதிமுறைகளுக்கு மாறானதென்பதும் வெளிப்பட்டிருக்கையில், சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனக்கூறிக் கொள்பவர்கள் பிரிகேடிய…

  9. செவ்வாய் 04-12-2007 18:56 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிலோன் தியேட்டர் காவலரண் புலிகளால் தாக்கியழிப்பு: படைத்தரப்பில் இருவர் பலி! மணலாறு சிலோன் தியேட்டரில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் காவலரண் ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலில் சிறீலங்காப் படைகள் தரப்பில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய படையினர் அங்கிருந்து பாதுகாப்புத் தேடி ஓட்டம் பிடித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  10. கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தலைநகர் கொழும்பிலும், சுற்றுப்புறங்களிலும் வகைதொகையின்றி ஆயிரக்கணக் கான தமிழர்களைக் கைதுசெய்து, பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய கொடுமைக்கு எதிராக நேற்று நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் பிரதான எதிர்க்கட்சி களான ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. ஆகியனவும் சேர்ந்து இந்த இனவெறிக் கைது நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்தன. ஆனால், இ.தொ.காங்கிரஸ் எம்.பிக்களும், முஸ்லிம் எம்.பிக்களும் நேற்றுக்காலை இவ்விவகாரம் நாடாளுமன்றில் எழுப்பப்பட்டபோது சபையில் பிரசன்னமாகாமல் இருந்ததன் மூலம் இவ்விடயத்தில் தங்கள் நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்தும் இக…

    • 4 replies
    • 1.9k views
  11. சிறிலங்கா சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக்கூடாது என்று தமிழ்நாட்டின் இந்திய கிறிஸ்தவ மதச் சார்பற்ற கட்சி வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 883 views
  12. யாழில் உயிர் பாதுகாப்பு கோரி சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் மூவர் சரணடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 930 views
  13. யாழ். ஜிம் பிறவுண் அடிகளார் காணாமல் போனது தொடர்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நேர்மையாகச் செயற்படவில்லை என்று யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 830 views
  14. கேரள கடற் பகுதிக்கு இடம் பெயரும் விடுதலைப் புலிகள் செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 4, 2007 ராமேஸ்வரம்: தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு தீவிரமாக உள்ளதால், கேரள கடலோரப் பகுதிகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக கேரள உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு ராமேஸ்வரம், கோடியக்கரை, வேதாரண்யம், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட தமிழக கடற்கரைப் பகுதிகளிலிருந்து பெட்ரோல், டீசல், மருந்து பொருட்கள், வெடிமருந்துகள் உட்பட ஏராளமான பொருட்கள் கடத்தப்பட்டு வந்தன. ஆனால் விடுதலைப் புலிகள் விமான பலம் பெற்றவுடன், தமிழக கடலோரப் பகுதிகளை கடலோரக் காவல் படையினரும், கடற்படையினரும் தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்த…

  15. கொடிகாமம் பொலீஸாரால் கடந்த 17ஆம் திகதி ஒப்படைக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் இதுவரை எவ ராலும் உரிமை கோரப்படாத நிலை யில் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ளது. உரித்துடையோரை ஐந்து நாள்களுக்குள் சடலத்தை பொறுப் பேற்குமாறு யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் கேட்டுள்ளார்

    • 0 replies
    • 1.4k views
  16. தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டினருகே வெடிகுண்டு மீட்பு வீரகேசரி இணையம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் அவர்களின் கெப்பிட்டிபொல பகுதியிலுள்ள வீட்டு வளாகத்திலிருந்து வெடிகுண்டொன்றை படையினர் இன்று காலை மீட்டனர். இந்த வெடிகுண்டு தொடர்பில் இராணுவ தலைமையகததிற்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து கெப்பிட்டிபொலயிலுள்ள 44ஆம் இலக்க வீட்டை சோதனைக்குட்படுத்தியபோது, இந்த கண்டு மீட்கப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு சுமார் ஒன்றைரை கிலோ கிராம் எடையுடையது எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயககார மேலும்…

    • 13 replies
    • 2.8k views
  17. மன்னார், வவுனியா மற்றும் முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் படையினருக் கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினமும் நேற்றும் இடம்பெற்ற மோதல்களில் 42 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இதன்போது தமது தரப்பில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஊடக மத் திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது

    • 0 replies
    • 1.6k views
  18. வவுனியா மற்றும் முகமாலைப் பகுதி யில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளுக்கும், படையினருக்கும் இடையில் இடையிடையே மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன என்று படைத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. வவுனியா அலகெலுபொட்டுக்குளப்பகுதியி

    • 0 replies
    • 935 views
  19. கொழும்பில் கைதான தமிழர்களை விடு விக்குமாறு கோரி நாளை திங்கட்கிழமை கொழும்பில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களை மூடி பாடசாலை களைப் பகிஷ்கரித்து ஹர்த்தாலுக்கு ஆத ரவு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. அதேவேளை நாடாளுமன்றம் நாளை கூடும்போது தமிழ் எம்.பிக்கள் யாவரும் இணைந்து எதிர்ப் புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு ஐ.தே.கட்சி உட்பட மற்றும் கட்சிகளின் ஆதரவு கோரப் பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் உதயனுக்குத் தெரிவித் தார். எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறும் அவசரகாலச் சட்டவாக்கெடுப்பில் சகல தமிழ் எம்.பிக்களும் எதிர்த்து வாக்களித்து தமிழர்களைக் கைதுசெய்வதை நிறுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மேலக மக…

    • 12 replies
    • 3k views
  20. [Tuesday December 04 2007 06:17:21 AM GMT] [யாழினி] வீதிச் சோதனைச் சாவடிகள் சட்டத்திற்கு புறம்பானது என சிறீலங்கா உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொழும்பு கிருலப்பனைச் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்ட சிங்களவரான பி.எஸ்.றொற்றிகோவினால் தாக்கல் செய்ப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்திய உச்ச நீதிமன்ற பிரதம நீதியாளர் சரத் என் சில்வா இதனைத் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதியாளர்களான பிரதம நீதியாளர் சரத் என் சில்வா, நீதியாளர் ஸ்ரீராணி திலகவர்தன, நீதியாளர் ஜகத் பாலபட்டபெந்தி ஆகியோரால் இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கிருலப்பனையில் கடமையில் ஈடுபட்ட நான்கு சிறீலங்கா காவல்துறை அதிகாரிகள் தலா 75,000 ரூபாக்கள…

  21. வவுனியா அரச சார்பற்ற நிறுவனங்கள், தங்களது பாதுகாப்பை வலியுறுத்தி நாளை புதன்கிழமை (05.12.07) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த உள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 600 views
  22. தமிழ் பேசும் எம்.பிக்களே! உங்களின் பிரதிபலிப்பு என்ன? [ உதயன் ] - [ Dec 03, 2007 05:00 GMT ] கண்ணில்படும் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் எல்லோரையும் விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேகநபர்களாக நோக்கும் தென்னிலங்கைப் பாதுகாப்புத்துறை உயர்மட்டத்தின் "அதிமேதாவித்தனத்தினால்' தெற்கில் குறிப்பாக மேற்கு மாகாணத்தில் தமிழர்களின் வாழ்வு பெரும் அச்சத்துக்குள்ளும் அவலத்துக்குள்ளும் மூழ்கிக் கிடக்கின்றது. ஹிட்லர் யூதர்களை நாசிவதை முகாம்களுக்கு அள்ளிச் சென்ற மாதிரி தென்னிலங்கையில் தமிழருக்கு குறிப்பாகத் தமிழ் இளம் சமுதாயத்துக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு மேலிடத்து ஆசியோடும், வழிகாட்டலோடும் முழு மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றது. தலைநகர் கொழும்பிலும் அதை அண்டிய பிரதேசங…

  23. சிங்களத்தின் கோழைத்தனமான வான்குண்டுத் தாக்குதலில் தாக்கியழிக்கப்பட்ட 'புலிகளின் குரல்" வானொலி நிலையத்தின் அழிவுகளின் படத்தொகுப்பு மேலதிகப் படங்கள்

  24. Posted on : 2007-12-04 தடுத்து நிறுத்த முடியாத நிலையில் தறிகெட்டு ஓடும் யுத்தத் தீவிரம் இன ஒடுக்கல் தீவிரத்திலும் யுத்த வெறி முனைப்பிலும் தாண்டவமாடும் "மஹிந்த சிந்தனை' அரசு நாட்டின் பொரு ளாதாரத்தைப் போருக்காகக் கொட்டியழிக்கின்ற கைங்கரி யத்தைக் கனகச்சிதமாக நிறைவுசெய்து வருகின்றது. 2006 இல் "மஹிந்த சிந்தனை' அரசின் முதலாவது வரவு, செலவுத்திட்டத்தின் கீழ் பாதுகாப்புச் செலவினத் துக்கு 9 ஆயிரத்து 600 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட் டது. ஆனால் வருட முடிவில் பாதுகாப்புச் செலவினம் 11 ஆயிரத்து நூறு கோடி ரூபாவைத் தாண்டியது. அதேபோல இந்த ஆண்டிற்கு எனக் கடந்த வருட இறுதியில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புச் செலவுக்காக 13 ஆயிரத்து 900 கோடி ரூபா ஒதுக்கீடு…

  25. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு, அனைத்துலக சமூகம், குறிப்பாக இந்தியா போன்றவை இலங்கையில் தோன்றியுள்ள மிகவும் மோசமான, தற்போதைய நிலமைக்கு தீர்வு காண்பதற்கு முன்வரவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 654 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.