ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
வியாழன் 08-11-2007 19:42 மணி தமிழீழம் [தாயகன்] திஸ்ஸமஹரகமவில் மேலதிகமாக ஒன்பது சோதனை நிலையங்கள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் சொந்த இடமான ஹம்பாந்தோட்டையில் பொதுமக்கள் காணாமல்ப் போதலும், பின்னர் உடலமாக மீட்கப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதால், அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது.இதன் ஒரு கட்டமாக திஸ்ஸமஹரகம, ரன்மினித்தேனவில் மேலதிகமாக ஒன்பது சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் கடமையாற்றுவதற்கென 350 மேலதிக காவல்துறையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்பிரதே? காவல்துறை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக அங்கு அனுப்பி வைக்கப்பட்ட மேலும் இருநூறு வரையிலான படையினரும், ஊர்காவல் படையினரும் தேடுதல் நடத்தி வருவதுடன், தமது தேடுதல் முடிவடைய…
-
- 1 reply
- 847 views
-
-
புலிகளின் வியூகங்களும் அநுராதபுரம் தாக்குதலும் இதயச்சந்திரன் விடுதலைப் புலிகள் வன்னிக்குள் முடக்கப்பட்டு, படை வலுவில் பலவீனமடைந்ததால், கிழக்கிலிருந்து அகற்றப்பட்டு விட்டார்களென்கிற அரசாங்கத்தின் பரப்புரைக்கு, அநுராதபுரத்தில் பதில் கூறப்பட்டுவிட்டதென பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் தந்திரோபõயங்களை விழுங்கி, தமது இலட்சியம் நோக்கிய நிகழ்ச்சி நிரலை புலிகள் வகுப்பதில்லை. ஏனெனில்,புலிகள் தமது படை வலுவினை நிரூபிக்க வடக்கில் பெரும் தாக்குதலொன்றை நடத்தியிருக்க முடியும். ஆயினும், இராணுவத்தின் போக்கிற்கு இழுபட்டுச் சென்று, தமது மூலோபாய அடிப்படையிலான நிகழ்ச்சி நிரலை குழப்ப விடுதலைப்புலிகள் விரும்ப மாட்டார்கள். விடுதலைப் போரென்பது வெறுமனே எதிர்த்தரப…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழ் செல்வன் அண்ணாவின் வீரமரணத்தை இலங்கை தொலைகாட்சி சொர்ணவாகினி ஒலிபரப்பியது அதில் சிங்கள பேரினவாதிகளின் உரைகளும் சந்தோசங்களும் பரிமாறப்பட்டன இடையில் பார்த்தால் ஒருவர் சிங்களத்தில் அறிவுரை சொல்கிறார். கீழே இருக்கும் காணொளியில் அவர் அலட்டுவது இருக்குது காணொளியின் 2.46 வது கட்டத்தில் இவரின் அலம்பல் வருகின்றது. அவர் அலட்டியதை கீழே மொழி பெயர்கப்பட்டுள்ளது இந்த நேரத்தில் பிரபாகரனுக்கு சொல்ல விரும்புகிறேன் தேவை இல்லாத வேலை செய்ய வேண்டாம் எல்லாத்தையும் நிப்பாட்டுக.இப்பொழுது புரிந்திருக்கும் அவருக்கு. அவருக்கு முழு உலகமே எதிர்ப்பு அதற்கு காரணம் அவரது யுத்த ஆசை அவர் நினைத்தமாதிரி செய்கிறார்.நீங்கள் நல்லா இருகிறீர்கள் அதே போல மற்றவர்களும் இருக்க வாய்பளிக்க.இந்த நேரத்தில் …
-
- 7 replies
- 3.5k views
-
-
வியாழன் 08-11-2007 17:46 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காப் பிரதமரின் குற்றச்சாட்டு விசாரிக்கப்படும் - இந்தியா விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டை தமது நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருவதாக சிறீலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். சிறீலங்காப் பிரதமரின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தெரிவித்துள்ளார். pathivu.com
-
- 0 replies
- 2k views
-
-
வியாழன் 08-11-2007 18:39 மணி தமிழீழம் [தாயகன்] முகமாலையில் இன்றும் மோதல் - அரச தரப்பு யாழ் பின்தள முன்னரங்க நிலையான முகமாலையில் இன்று காலையும் விடுதலைப் புலிகளுடன் மோதல் ஏற்பட்டதாக சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இன்று காலை 11.15 மணியளவில் இந்த மோதல் ஏற்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள போதிலும் அது பற்றிய மேலதிக விபரங்களை வெளியிடவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.7k views
-
-
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23723
-
- 1 reply
- 2.3k views
-
-
"புலிகளின் போர் இன்னும் வலுவாகும்" - கொழும்பு எம்.பி. பேட்டி கடந்த வெள்ளியன்று அதிகாலையில் கிளிநொச்சி இரணைமடு பகுதியில் நடந்த இலங்கை ராணுவ விமானங்களின் குண்டுவீச்சில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார். அவருடனிருந்த லெப்டினன்ட் கர்னல் அன்புமணி(அலெக்ஸ்), மேஜர் மிகுதன், மேஜர் நேதாஜி, லெப்டினன்ட் ஆட்சிவேல், லெப்டினன்ட் மாவைக்குமரன் ஆகியோரும் கொல்லப்பட்டனர். 1984_ம் ஆண்டு முதல் புலிகள் இயக்கத்தில் இருக்கும் தமிழ்ச்செல்வன், பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதியாக படை நடத்தி பல வெற்றிகள் கண்டவர். பூநகரியில் ஒரு தாக்குதலைத் தலைமையேற்று நடத்தியபோது (ஆபரேஷன் தவளை) இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் தமிழ்ச்செல்வனின் ஒரு…
-
- 0 replies
- 2.7k views
-
-
ஈழப் பிரச்சனையில் என்ன செய்யப் போகிறோம்? - சோலை உண்மையில் இலங்கையில், அனுராதபுரம் இலங்கை ராணுவ விமான தளத்தை ஈழப் போராளிகள் தாக்கினர். அவர்கள் முன்னறிவிப்புச் செய்து விட்டு மரணத்தைத் தழுவும் தற்கொலைப் படையினர். கடுமையான கட்டுக் காவலையும் உடைத்துக் கொண்டு மூன்று சகோதரிகள் உள்பட 21 பேர் செய்த சாதனை மகத்தானவை. இலங்கை அரசிற்குச் சொந்தமான ராணுவ விமானங்களை அவர்கள் பஸ்பமாக்கினர். பிடிசாம்பலான 18 விமானங்கள் பலநூறு கோடி பெறும் என்கிறார்கள். அனுராதபுரம் தாக்குதல் தரை வழித் தாக்குதல் மட்டுமல்ல, வான்வெளித் தாக்குதலும் கூட. இப்படி ஈழப் போராளிகள் இருமுனைத் தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறையாகும். அதனால், உலக அரங்கில் தலைகுனிந்து நிற்கும் இலங்கை அரசு, கடுமையான தாக்குதல் …
-
- 0 replies
- 1.6k views
-
-
மன்னார், முகமாலை மற்றும் மணலாறுப் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் வீரச்சாவடைந்த 4 போராளிகளி்ன் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்- தீவிரவாதிகள் அல்லர்- அவர்கள் தமிழினத்தின் கேடயம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 780 views
-
-
இந்தியாவில் அரசமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு- அதற்கு விரோதமாகச் செயல்படுவதா? தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த பிரமுகரின் மரணத்துக்குக் கவிதாஞ்சலியா? என்று கேள்வி கேட்ட தமிழ்நாட்டின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "முரசொலி" நாளேடு பதில் அளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
John பேசுகின்றேன்- இயக்குனர்(ஆணிவேர் திரைப்படம்) பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஐயாவோடு இருந்த நாட்களின் நினைவலைகள் என் நெஞ்சில்.! ஐயா தமிழ்ச்செல்வன் ஐயா, இது நாள் வரை உங்களைச் சந்தித்தது, என் இறைவன் கொடுத்த ஆசீர்வாதம் என்று எண்ணி இருந்தேன், உங்கள் மரண செய்தி கேட்கும் வரை. எண்ணிலடங்கா துக்கங்களையும், இழப்புகளையும், கோரங்களையும் மனதில் மறைத்துக் கொண்டு சிரித்த முகமாக உபசரித்தீர்கள் ஐயா. உயர்ந்த இடத்தில் இருந்தும் என்னை மாதிரிப் புதியவர்களை தட்டிக் கொடுத்தீர்களே ஐயா. ஆணிவேர் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு நாளும் எங்களுக்கு கடினம் இல்லாமல் விருந்தோம்பல் செய்தீரே ஐயா. பார்த்த நேரமெல்லாம் வாங்க John என்று முகம் முழுக்க சிரிப்போடு அழைத்தீரே ஐயா, இப்படி எங்களை …
-
- 1 reply
- 1.9k views
-
-
யாழ். கிளாலி முதல் முகமாலை வரையான பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று காலை பாரியளவில் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 2.5k views
-
-
சிங்கள இனவாதத்தை பற்றிய அபிப்பிராயம்....? http://www.alertnet.org/thenews/newsdesk/I...5100061f8d4.htm http://www.crisisgroup.org/home/index.cfm?id=5144&rss=1
-
- 0 replies
- 2.6k views
-
-
த நேசன் பத்திரிகை அதனது கடந்த ஞயிற்றுக் கிழமை பாதுகாப்பு விவகாரங்கள் பற்றிய பத்தியில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் எவ்வாறு திட்டமிட்டு சிறீலங்காவால் படுகொலை செய்யப்பட்டார் என்பதை விபரங்களுடன் விளக்குகிறது. சுப தமிழ்செல்வன் மீது முன்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவை என்பனபற்றியும் பட்டியல் இட்டிருக்கிறது. 2002 சமாதான உடன்படிக்கை குழப்புவதற்காக தமிழ்ச்செல்வனை கொலைசெய்வதற்கு ஆழ ஊடுருவும் அணியினர் 2 முறை முயற்சித்து தோல்விகண்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் கருணா குழு என்ற அரச துணை ஆயுதக் குழு உருவாக்கப்பட்ட பின்னர் சுப தமிழ்ச்செல்வன் ஜெனிவாவிற்கு பேச்சுவார்த்தைகளிற்கு செல்லும் சமயம் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கருணா குழுவின்…
-
- 4 replies
- 3.4k views
-
-
வீரமணிக்கு வைகோ கேள்வி . Monday, 05 November, 2007 01:51 PM . சென்னை, நவ.5: ஈழத் தமிழர்களுக்கு சேகரிக்கப் பட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்காமல் துரோகம் செய்யும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறுமா? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். அத்தகைய மத்திய கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும் என்று கூறுகின்ற துணிச்சல் திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு உண்டா? என்றும் அவர் வினவியிருக்கிறார். . இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு நிலை மேற்கொண்டு உள்ள அதிமுகவோடு மதிமுக கூட்டணி தொடர்வது சரியல்ல என்றும், விலக வேண்டும் என்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி க…
-
- 13 replies
- 2.6k views
-
-
சென்னை: ஒரு தமிழ்ச்செல்வன் இறந்தால் என்ன, லட்சம் தமிழ்ச்செல்வன்கள் உருவெடுப்பார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் வைகோ பேசியதாவது, தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டத்தில் பேசும்போது நாட்டு வெடிகுண்டுகள், கையெறி குண்டுகளை எறிந்துள்ளனர். ஆனால் நாஞ்சில் சம்பத் கலவரத்தை தூண்டினார் என்று கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். அதே இடத்தில் நான் பேசப் போகிறேன். என்னை என்ன செய்வார்கள் என்று பார்க்கிறேன். மின்சாரம், மைக் இல்லாவிட்டாலும் நான் கட்டாயம் பேசுவேன். இந்த அராஜகங்களை ஆளுங்கட்சியுடன…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ்ச் செல்வன் மரணம்... தமிழீழத்தின் ஜனனம்?! ரவிக்குமார் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது அவரது சிரித்த முகம்தான். பேச்சுவார்த்தைக்குப் பொருத்தமானவர் இவர் என்று எவரும் நம்புவதற்கான சான்றிதழாக இருந்தது அவரது சிரிப்பு. அவர் பேசும்போது யுத்தத்தைப் பற்றி பேசுவதாகவே தோன்றாது, அப்படியரு பாவனை. பாலசிங்கத்தின் தோற்றமே அவரையரு ‘ராஜதந்திரி’ எனக் காட்டுவதாக இருக்கும். ஆனால் தமிழ்ச் செல்வனோ நம்மில் ஒருவரைப்போல, அவ்வளவு இயல்பாகத் தெரிவார். இளம் வயதிலேயே மிகுந்த அரசியல் பக்குவத்தை வெளிப்படுத்தியவர், உலகின் மிக உக்கிரமான போராளி இயக்கமாகக் கருதப்படும் புலிகளுடைய அரசியல் பிரிவின் தலைவர் & தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டு விட்டார். சிங்கள விமானப்படையின் …
-
- 7 replies
- 2.8k views
-
-
புதன் 07-11-2007 17:16 மணி தமிழீழம் [சிறீதரன்] சு.ப தமிழ்செல்வனின் உட்பட்ட 5 போராளிகளின் வீரச்சாவு குறித்து பற்றசுனா கட்சி ஆழ்ந்த அதிர்ச்சி பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு, ஸ்பெய்ன் (Basque) பாஸக் தனியரசுப் போராட்ட இயகக்ம் வீரமரியாதை செலுதத்தியுள்ளது.இது குறித்து நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும், பாஸ்க் தனியரசுப் போராட்ட இயக்கமான (Batasuna) பற்றசுனா கட்சி, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் உயிரைப் பறிதத்தன் மூலம், அமைதி வழியிலான தீர்வு முயற்சிகளில் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்~வின் அரசாங்கம் நேர்மையுடன் செயற்படவில்லை என்பது, நிரூபணமாகியிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. ''பாசிஸ சிறீலங்கா அரசாங்கத்தின் வான்வழித் தாக்குதலில்…
-
- 1 reply
- 1.8k views
-
-
புதன் 07-11-2007 17:42 மணி தமிழீழம் [சிறீதரன்] விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் - போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தலைவர் சந்திப்பு விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் நடேசன் அவர்களுக்கும் போர்நிறுத்தக்கண்காணிப்புக்
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழீழ அமைதிப் பேச்சுக்குழுவின் தலைவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் படுகொலையைக் கண்டித்து சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் மீது இன்று முற்றுகைப் போராட்டம் நடத்த முயற்சித்த பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 949 views
-
-
புதன் 07-11-2007 16:00 மணி தமிழீழம் [தாயகன்] பூநகரி மக்கள் குடியிருப்புக்கள் மீது கடுமையான எறிகணை, பீரங்கித் தாக்குதல் வட போர்முனையில் இன்று காலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிக்கு சூட்டாதரவை வழங்குவதற்கு, அல்லது திசை திருப்பும் நோக்கில் பூநகரிப் பிரதேசம் மீது சிறீலங்காப் படையினர் கடுமையான ஆட்டிலறி, பல்குழல் எறிகணை, மற்றும் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். குடாநாட்டின் படை நிலைகளிலிருந்து ஆட்டிலறி, மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட அதேநேரம், குடாநாட்டுக் கடல் நீரேரிப் பகுதியிலிருந்து கடற்படையினர் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். சிறீலங்காப் படையினரின் இன்றைய தாக்குதலால் பொதுமக்களிற்கு ஏற்பட்ட சேத விபரங்கள் இ…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதன்கிழமை, 07 நவம்பர் 2007, 02:54 PM ஈழம் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துவோர் அஞ்சும் வகையில் ஒரு எழுச்சி உருவாக்கப்பட வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க : http://puthinam.com/full.php?20YUp620eye6F...d43mPB2b02PQD3e
-
- 0 replies
- 995 views
-
-
பொரளையில் வெடிபொருட்கள் அடங்கிய பொதி நேற்றிரவு பொலிஸாரால் மீட்பு வீரகேசரி இணையம் பொலிஸார் பொரள்ளை பகுதியில் நேற்று இரவு நடத்திய சோதனையில் வெடிபொருட்கள் அடங்கிய பொதியொன்றை மீட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது கொட்ட வீதியிலுள்ள என்.எம். பெரேரா நினைவு நிலையத்தின் முன்பாக கைவிடப்பட்ட நிலையில் இப் பொதி காணப்பட்டுள்ளது இப் பொதியிலிருந்து எஸ் எல் ஆர் துப்பாக்கியின் 48 ரவைகளும் 9MM அளவிலான 28 துப்பாக்கி ரவைகளும் , டீ-56 ரகத்தின் 3 ரவைகள் உட்பட 4 வெற்று துப்பாக்கிகள் இரு டெட்ட்னேட்டர்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை பொலிஸார் தொடர்ந்து வி…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ்ச்செல்வனைப் பலியெடுத்த விமான குண்டுவீச்சும் அரசாங்கத்தின் பிரசாரமும் [07 - November - 2007] -வி.திருநாவுக்கரசு- விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் 22.10.07 இல் அநுராதபுரம் விமானத்தளம் மீது நடாத்திய தாக்குதலானது மிகப் பெரிய அழிவையும் அதிர்ச்சியையும் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளது எனும் யதார்த்தத்தினை யாரும் மறுத்துவிட முடியாது. எனினும் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லையென அரச தரப்பினர் தம்மைத் தேற்றிக்கொண்டனர். அத்தோடு விமானப்படை வலுவிழக்கவில்லயெனக் கூறி அதனை நிரூபிக்கும் பிரயத்தனங்களுக்காகவே தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்ததுபோல கிளிநொச்சி மீது விமானக்குண்டு வீசப்பட்டபோது விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட…
-
- 0 replies
- 1.7k views
-