Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறீலங்காவுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டு கிட்டத்தட்ட 6 வருட காலங்கள் கடந்துவிடப்போகின்றன. இந்த 6 வருட காலங்களில் சிங்கள பேரினவாத தேசம் இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் எந்த நியாயபூர்வமான கோரிக்கையையும் அரசியல் ரீதியா பரிசீலிக்க முன்வரவில்லை. மாறாக அது சாதித்தது என்ன..???! தமிழ் மக்களின் போராட்ட நியாயங்கள் சர்வதேச அரங்குக்கு வருவதை தடுப்பதிலேயே அது தன்னை முழுமூச்சில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அதற்காக தெளிவான நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்து அவற்றை தொடர்சியாக அரங்கேற்றி வருகிறது. அவற்றுள் முதன்மையானவை.. 1. தன்னை இராணுவ ரீதியில் பலப்படுத்திக் கொண்டமை. 2. சர்வதேச அரங்கில் தமிழர்களின் அரசியல் மற்றும் இராணுவ பலமான தமிழீழ விடுத…

    • 2 replies
    • 1.3k views
  2. ஞாயிறு 04-11-2007 14:04 மணி தமிழீழம் [செந்தமிழ்] இறுதி யுத்தத்தில் பங்கேற்குமாறு பல்கலைக்கழக சமூகம் அழைப்பு தமிழீழ மக்கள் அனைவரையும் இறுதி யுத்தத்தில் பங்கேற்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் இழப்பு தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக்கொடிய வான்வெளித் தாக்குதலை நடத்தி தமிழ்ச்செல்வனின் உயிரைப் பறித்ததன் மூலம் இனிவரும் காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு இடம் இல்லை என்ற தெளிவான செய்தியை சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்திற்குத் தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் இறுதி யுத்தத்தில் அனைத்து தமிழீழ மக்களும் பங்கேற்று த…

  3. 04.11.2007 கொழும்பு துறைமுக காவல்துறை அதிகாரி சுட்டுக்கொலை சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கியோரால் துறைமுக காவல்துறை அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் 36 - அகவையுடைய பிரசன்னா - பத்ரன என்பவர் ஆவார். பிரசன்னா - பத்ரன, கடந்த வெள்ளிக்கிழமை இரவு அலுவலகப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக தனது வாகனத்தை நோக்கிச் சென்றார். அப்போது தலைக்கவசம் அணிந்த நபர், பிரசன்னா - பத்ரன மீது 6 தடவைகள் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சூட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். http://www.sankathi.net/

  4. கிளிநொச்சியில் நேற்று முன்தினம் காலை விமானப்படையினர் நடத்திய தாக்குதலை ஐ.தே.கட்சி பாராட்டியுள்ளது. விமானப்படையினர் நடத்திய இந்தத் தாக்குதலில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனும் ஐந்து போராளிகளும் கொல்லப்பட்டனர். இது குறித்து ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகையில் : தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமையானது புலிகளை அரசியல் ரீதியில் பலவீனமாக்கும். எனினும் புலிகளை அது இராணுவ ரீதியில் பலமாக்கி விடும்மென்பதால் நாடு மிகவும் விழிப்புடனிருக்க வேண்டுமென்றார். இதே நேரம் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது தனக்கு எவ்வித்திலும் கவலையளிக்கவில்லையென ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திஸநாயக்க தெரிவித்தள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் : …

  5. தமிழ்நாட்டைச் சேர்ந்த 97 கடற்றொழிலாளர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படடுள்ளனர்.காங்கேசன்?ுறை கடற்பிரதேசத்திற்கு அப்பால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டாகத் தெரிய வருகின்றது.தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் பயணித்த பதினேழு படகுகளும் சிறீலங்கா கடற் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ் மல்லாகம் நீதிமன்றில் சிறீலங்கா நீதியாளர் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் நேற்று நிறுத்தப்பட்டபோது, எதிர்வரும் 12ஆம் நாள்வரை தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை சிறீலங்காப் படையினர் கைது செய்ததைக் கண்டித்து ராமேஸ்வரம், மற்றும் நாகபட்டிணம் கடற்றொழிலாளர்கள் நேற்று தொழில் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். …

    • 2 replies
    • 1.6k views
  6. தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது என்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 03/11/2007. எனது அன்பான மக்களே! சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்பு விடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காண முடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியி…

    • 7 replies
    • 2.8k views
  7. அனனவரும் இப்பொழுது என்ன செய்யவேண்டும் என்றால் அனைத்து சர்வதேச அமைப்புகளுக்கும் தொடர்புகொண்டு இதற்கு சர்வதேசத்தின் பதில் என்ன என்று கேட்க வேண்டும்? உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பியோ தொலைபேசி மூலமோ அனுகி ஒரு அழுத்ததை கொடுக்கவும். இலங்கை அரசை பயங்கரவாத அரசாக பிரகடன படுத்த வேண்டும். அனைத்து தூதரகங்களுடனும் தொடர்பு கொள்ள வேண்டும். உங்களுக்கு தெரிந்த தூதரக முகவரிகளை இணைக்கவும். ஒவ்வொருவரும் 100 பேருக்காவது தயவுசெய்து அனுப்பவும்.

    • 15 replies
    • 4.2k views
  8. ப‌திலடியை வா‌ர்‌த்தைகளா‌ல் அ‌ல்ல, செய‌ல்க‌ளினா‌ல் கொடுப்போம் - ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் அர‌சிய‌ல் தலைவ‌ர் சு.ப. த‌மி‌ழ்செ‌ல்வ‌னி‌ன் இழ‌ப்‌பி‌ற்கான ப‌திலடியை வா‌ர்‌த்தைகளா‌ல் அ‌ல்ல, செய‌ல்க‌ளினா‌ல் கொடுப்போம் எ‌ன்று ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர். பி.‌பி‌.சி. செ‌ய்‌தி ஊடக‌த்‌திட‌ம் பே‌சிய ‌விடுதலை‌ப் ‌பு‌லிக‌ளி‌ன் ராணுவ பேச்சாளர் ராசையா இள‌ந்‌திரைய‌ன், ''போரா‌ளிக‌ளி‌ன் இழ‌ப்‌பி‌ற்கான ப‌திலடியை வா‌ர்‌த்தைகளா‌ல் அ‌ல்ல செய‌ல்க‌ளி‌ல் கா‌ட்டுவோ‌ம், அது ‌சி‌ங்கள அர‌சி‌ற்கு ‌விய‌ப்ப‌ளி‌ப்பதாக அமையு‌ம்'' எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். http://www.pathivu.com/

    • 0 replies
    • 2.3k views
  9. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவுக்கு பல்வேறு அனைத்துலக ஊடகங்கள் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 2.5k views
  10. அடுத்த ஐவரது இறுதி யாத்திரை இன்று: பிரபாகரினிடமிருந்து செய்தியொன்று.......... சிறீ லங்காவின் விமானப்படை தாக்குதலால் உயிர் துறந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களாக கருதப்படும் அன்புமணி (அலெக்ஸ்), மிகுந்தன் , நேத்தாஜி , ஆட்சிவேல் மற்றும் மாவைக்குமரன் ஆகிய ஐவரது உடல்களும் அவர்கள் வாழ்ந்த பகுதியில் இன்று (3) மதியம் இறுதி மரியாதையோடு விதைக்கப்படும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன் லங்காஈநிவுஸிடம் கூறினார். மேலும் அவர் பேசும் போது விமான தாக்குதல் காரணமாக இவர்களது உடல்கள் பாரிய சேதத்துக்கு உள்ளாகி இருப்பதால் இறுதிக் கிரிகைகளை இன்று செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். விமானத் தாக்குதல் குறித்…

  11. சோமாலிலாந்து என்று இன்று அழைக்கப்படும் சோமாலியின் வடபகுதி சோமாலியாவில் இருந்து பிரிவதற்கான போராட்டத்தை 1988 இல் ஆரம்பித்திருந்தது. சோமாலிலாந்து சர்வதேச அங்கீகாரங்களைப் பெறாத ஒரு நடைமுறை அரசைக் கொண்டிருக்கிறது. தற்பொழுது சோமாலியாவின் தென்பகுதிகளில் அதிகரித்துள்ள யுத்தம் அதில் எத்தியோப்பியாவின் மற்றும் அமெரிக்காவின் ஈடுபாடுகள் யாவரும் அறிந்ததே. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ள சோமாலியாவில் இருந்து மக்கள் தற்பொழுது ஆயிரக்கணக்கில் சேமாலியாவில் இருந்து பிரிந்து சர்வதேச அங்கீகாரம் இல்லாதிருந்தும் வெற்றிகரமாக இயங்கும் சோமாலிலாந்தினுள் பாதுகாப்பு புகலிடம் தேடிச் செல்கிறார்கள். சோமாலிலாந்தின் இந்த வெற்றியின் இரகசியத்தைப் பற்றி அல்ஜசீரா ஆங்கில சேவையின் விவரணம் People &…

  12. சனி 03-11-2007 15:17 மணி தமிழீழம் [செந்தமிழ்] படையினரது வாகனம் மோதியதில் ஐநா தொண்டர் பரிதாப மரணம் கொழும்பில் ஐக்கிய நாடுகள் சபையில் தொண்டராக பணியுரிந்த ஒருவர் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் சிறீலங்கா படையினரது வாகனம் மோதியதில் உயிழிழந்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு தேஸ்ரன் வீதியில் (Thurstan Road )உந்துருளியில் பயணித்த றோமன் மேசிகி (Roman Mirceski) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார.; http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  13. தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தும் செய்மதி தொலைபேசிகளை செயலிழக்கச் செய்வது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.6k views
  14. தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் அவர்கள் ஆற்றிய வீரவணக்க உரை: கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை முற்பகல் நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 5 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய வீரவணக்க உரை: எமது மக்களின் விடிவுக்காக சுதந்திரவேட்கை கொண்டு அதற்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்த இம்மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். எமது விடுதலைப் போராட்டத்தில் நேற்றைய நாள் மறக்க முடியாத நாள். சிறிலங்கா வான்படையினர் நேற்றைய நாள் காலை 6:00 மணியளவில் எமது போராளிகள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள். பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் ஐந்து போராளிகளும் வீரச்சாவடைந்தனர். அமைதி முயற்சிகளின் சின்ன…

    • 1 reply
    • 1.7k views
  15. சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும், லெப். கேணல் அன்புமணிக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 2.6k views
  16. கொழும்பில் பாரிய தேடுதல் பாதுகாப்பும் உசார் நிலையில் வீரகேசரி நாளேடு விமானத் தாக்குதலில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் பலியானதையடுத்து, கொழும்பில் நேற்று கடும் சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.முப்படையி

  17. 2001ம் ஆண்டு சிங்கள இனவெறி தரப்பிற்கும் தமிழர் தரப்பிற்கும் யுத்த நிறுத்தம் ஏற்பட்டது முதல் இன்று வரை ஏராளமான தமிழ் அரசியல்துறைச் செயற்பாட்டாளர்கள், புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொண்டர்கள் என பலர் சிங்கள இனவெறி அரசின் இயந்திரங்களினால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அன்று மட்டு/அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கவுசல்யன், முன்னால் அம்பாறை அரசியல் பொறுப்பாளர் பாவா எனத் தொடங்கி ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் என்று பலரையும் சேர்த்து இன்று தமிழ்ச்செல்வனில் முடிந்திருக்கின்றது இவைகள் மிகத் தெளிவாக சிங்கள அதிகார இயந்திரங்களினால் இனங்காணப்பட்டு, தேர்தெடுக்கப்பட்டு படுகொலைகள் நடந்தேறியுள்ளன. இப்படுகொலைகளின் நோக்கமே தமிழர்களின் தேசியத்தை நோக்கிய அரசியல் சக்திகளை இல்லாது…

  18. [வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007, 09:50 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராக தமிழீழக் காவல்துறை பொறுப்பு வகித்து வரும் பா. நடேசனை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் நியமித்துள்ளார். தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்டு வந்த பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனை சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனத்தை தமிழீழத் தேசியத் தலைவர் அறிவித்துள்ளார். -Puthinam-

    • 9 replies
    • 3.8k views
  19. Posted on : 2007-11-03 ஐ.நா.அதிகாரிகளின் கருத்துகளும் அவற்றைப் புறமொதுக்கும் அரசும் "இலங்கையில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகின்றது. அதனால் விரைந்து செயற்படுங்கள். உடனடியாக நடவடிக்கை ஏதும் எடுங்கள்.'' இப்படி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவையும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலையும் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றார் சட்டவிரோத மற்றும் கண்மூடித்தனமான படுகொலைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல் ஸ்டன். உலகில் மனித உரிமைகள் பேணப்படும் நிலைமை குறித்து ஆராயும் ஐ.நா. பொதுச்சபைக் கமிட்டியின் முன் உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு கோரியிருக்கின்றார். இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை அவதானிப்பதற்கான ஐ.நா.கண்காணிப்பு அமைப்பு ஒன்று அங்கு நேரடியாகப் பிரசன்னம…

  20. மன்னார் கட்டுக்கரைக்குளத்தினை நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றியதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகிய செய்திக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.8k views
  21. சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் கலாநிதி பாலித கோகன்ன பிபிசி உலக தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய செவ்வியில் தமிழ்செல்வன் அங்கு இருக்கிறார் என்று அறிந்து தமது விமானப்படை தாக்குதல் நடத்தவில்லை என்று சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியவற்றை மறுதலித்துள்ளார். புலிகளின் தலைவர்கள் கூடியிருப்பதாக அறிந்து நடத்திய தாக்குதலில் தற்செயலாக தமிழ்ச்செல்வன் இருந்திருக்கிறார் என்றதை தற்பொழுது விளங்கக் கூடியதாக இருக்கிறது என்கிறார். http://www.yarl.com/podcast/media/BBCWorld02Nov07.mp3

    • 2 replies
    • 5.1k views
  22. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு போராளிகள் வீரச்சாவடைந்தமை தொடர்பாக சிறீலங்கா அரச தரப்பினர் உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். தமது இந்த தாக்குதல் விடுதலைப் புலிகளுக்கான எச்சரிக்கை எனவும், இதன்மூலம் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பதை தாம் நன்கு அறிந்திருப்பதாகவும், ஏனையவர்களையும் தாம் தொடர்ந்து இலக்கு வைக்க முடியும் என, சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், சிறீலங்கா அதிபரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஸ றொயிற்றர் செய்திச் சேவைக்கு சூழுரைத்திருக்கின்றார். இன்றைய தாக்குதல் தமக்கு மிகுந்த வெற்றியைத் தந்திருப்பதாகவும், தமது தாக்குதல் பட்டியலில் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வ…

    • 5 replies
    • 4.3k views
  23. தமிழ்செல்வன் அண்ணா உட்பட்ட போராளிகள் சிறீலங்கா விமானப்படை வீசிய குண்டின் நேரடித்தாக்கத்தால் இறக்காமல் அது காற்றில் ஏற்படுத்திய அழுத்த மாற்றத்தின் விளைவாக உடற்காயங்கள் இன்றி வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர் என்ற செய்தி அவர்களின் இருப்பிடம் நோக்கி thermobaric குண்டுகள் வீசப்பட்டனவா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது. அண்மைய காலங்களில் இதே குண்டுகளை ரஷ்சியா செச்சின் போராளித்தலைவர்களைக் கொல்லவும் இஸ்ரேல் கமாஸ் தலைவர்களைக் கொல்லவும் அமெரிக்கா ஈராக் மற்றும் ஆப்கானில் போராளிகளைக் கொல்லவும் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வகை தாக்குதல்களில் இவை ஆரம்பமே என்றும் மேலும் தாக்குதல்கள் தொடரும் என்பதுடன் ஒவ்வொரு தலைவராக புலிகளின் தலைமையை தாம் அழிக்கப் போ…

  24. சிறிலங்கா வான் படை நடத்திய குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகள் குறித்த அறிவித்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.