ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
ராஜபக்சே முழு நிர்வான உருவ பொம்மை எரிப்பு கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்கா ராணுவத்தை கண்டித்து கோவையில் மகிந்த ராஜபக்சே முழு நிர்வான உருவ பொம்மை எரிப்பு. பெரியார் திராவிடர் கழகம் நடத்தியது. 30 தோழர்கள் கைது. Source : http://www.orkut.com/CommMsgs.aspx?cmm=375...137&start=1
-
- 3 replies
- 1.9k views
-
-
யாழ். வடமராட்சி கலிகைப் பகுதியை சிறிலங்காப் படையினர் இன்று சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 774 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....f761d2277d853a9
-
- 0 replies
- 1.6k views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் பாரியளவில் சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்காவின் அனைத்து பாதுகாப்பு நிலைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த விரிவாக்கப் பணிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு தடை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
அம்பாந்தோட்டைப் பகுதியில் சிறீலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களால் சிறீலங்கா அரசு பல கோடி ரூபாக்களை இழந்துள்ளது. தாக்குதலைகளை வழிநடத்திய விடுதலைப் புலிகளின் கிழக்குக் கட்டளைத் தளபதி கேணல் ராம் எம்மிடம் கருத்துரைக்கையில்... யால சரணாலயப் பகுதியில் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களால் சுற்றுலா பயணிகள் வருகை முற்றாகத் தடுக்கப்பட்டதால் பல கோடி ரூபாக்கள் நஸ்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டைப் பகுதிகளில் சிறீலங்காப் படையினர் பயணித்த 15 வாகனங்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இதில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் இத் தாக்குதல்கள் தொடர்பிலா…
-
- 2 replies
- 2.9k views
-
-
திங்கள் 29-10-2007 04:35 மணி தமிழீழம் [மயூரன்] சமாதான செயலக மட்டத்திலான பேச்சுக்களுக்கு அழைப்பு: புலிகளிடமிருந்து சாதகமான பதிலில்லை முடங்கிப் போயுள்ள பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பதற்கு விருப்பம் தெரிவித்து சிறீலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து சிறீலங்கா சமாதானச் செயலகம் விடுதலைப் புலிகளிடம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்கா சமாதானச் செயலகம் நோர்வே தூதரகத்திற்கு வழங்கிய கடிதம், கண்காணிப்புக் குழு ஊடாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவந்துள்ளது. பேச்சுகளுக்கு முன்னர் சமாதானச் செயலக மட்டத்திலான பேச்சுக்களை நடத்த விரு…
-
- 3 replies
- 1.5k views
-
-
கே 8 யுத்தப் பயிற்சி விமானம் எரிந்த நிலையில். சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்பு நிலவர ஆய்வாளர் இக்பால் அத்தாசின் தரவுகளின் படி 10 வானூர்த்திகள் முற்றாக அழிக்கப்பட்டும் சுமார் 14 வானூர்திகள் சேதமடைந்தும் உள்ளன. இவற்றில் சில மீள பயன்படுத்தப்பட முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன. 3 எம் ஐ 17 ரக உலங்கு வானூர்திகள் மட்டும் சேதங்கள் இன்றி தப்பிப்பிழைத்துள்ளன. வான்படைத்தளத்தில் மொத்தம் 27 விமானங்கள் இருந்துள்ளன. கிங்ராங்கொட விமானப்படைத்தளம் மீது தாக்குதல் நடக்க இருப்பதாக கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய அங்கிருந்து அநுராதபுரத்துக்கு அனுப்பப்பட்ட வானூர்திகளும் இதில் அடங்கும். தாக்குதல் நடத்திய கரும்புலிகள் மீது தாக்குதல் நடத்த வந்த இராணுவ கவச வாகனம் ஒன்றும் சேதமடைந்து…
-
- 29 replies
- 6.9k views
-
-
-
'சிங்கத்தின் குகைக்குள் சீறிய புலிகள்" -வேழினி- அநுராதபுரம் சோழமன்னன் ஐந்தாம் மகிந்த ஆட்சியின் பின் நவீன மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் தாக்குதலுக்குள்ளாகி விட்டது எனச் சிங்களத்துச் சோதரர்கள் தமக்குள் மனம் நொந்து கிடக்கின்றனர். சோழ மன்னனின் தாவும் புலிச்சின்னப் படைகளின் பின்னர் பிரபாகரனின் பாயும் புலிச் சின்னக் கரும்புலிகள் தாக்கி விட்டனர் எனச் சிங்களம் மனம் வெதும்பி அழுகின்றனர். 22.10.2007 அதிகாலை 3.20 ஒரு வளர்பிறைக்காலம். 1961 இல் குடிசார் வானூர்தி நிலையமாகவும் 1983 இல் சிறிலங்காவின் வான் படைத்தளமாகவும் மாறி இன்று தமிழர் நிலம் மீதான படைப்பின் தளமாகவும் தமிழர் மீதான வான்தாக்குதல் பயிற்சித்தளமாகவும் விளங்கும் அநுராதபுரம் படைத்தளத்தின் மீது கரும்புலிக…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஞாயிறு 28-10-2007 04:29 மணி தமிழீழம் [சிறீதரன்] எல்லாளன் நடவடிக்கையில் சிறப்புக் கரும்புலிகளால் 25 வானூர்திகள் துவம்சம் எல்லாளன் நடவடிக்கையில், இருபத்தைந்து வானூர்திகளை தமிழீழ விடுதலைப் புலிகள் துவம்சம் செய்திருப்பது உறுதியாகியுள்ளது. இறுதியாக வெளியாகிய தகவல்களின் படி, எல்லாளன் நடவடிக்கையின் பொழுது, சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான பதினொரு வானூர்திகள், அடையாளம் இன்றி முற்றாக துடைத்தழிக்கப்பட்டிருப்பதோ
-
- 2 replies
- 2.3k views
-
-
அந்த ஏழு மணி நேரம்! -விதுரன்- ஏழு மணி நேரத்திற்குள் விடுதலைப்புலிகள் எல்லாவற்றையும் முடித்துள்ளனர். மிக நீண்டகாலமாக மௌனம் சாதித்து வந்த புலிகள் வடக்கில் எங்கு, எப்போது பாரிய தாக்குதலை நடத்துவார்களென படையினர் எதிர்பார்த்திருந்த நேரத்தில், தனிச் சிங்களப் பிரதேசத்தில் மிகப்பெரும் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். வடக்கில் பல்வேறு பகுதிகளிலும், பாரிய தாக்குதலுக்காக படையினர் அணி திரண்டு வருகையில் வடக்கிற்கான தாக்குதல் மையமொன்றே அழிக்கப்பட்டமை, வடக்கில் படையினர் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பல்வேறு படை நடவடிக்கைகளையும் முழுமையாகப் பாதித்துள்ளது. வன்னியில் கடந்த இரு மாதங்களாக முன்னரங்க காவல்நிலைப் பகுதிகளில் தினமும் கடும் மோதல்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு ந…
-
- 1 reply
- 2k views
-
-
விமானப் படைத்தள தாக்குதல் உணர்த்துவது என்ன? -சிவஒளி- உலகிலேயே செயற்திறன் மிக்க இயக்கமாக விடுதலைப்புலிகளே உள்ளனர். அவர்களை போரின் மூலம் வெல்ல முடியாது என்று, இன மோதல்கள் தொடர்பான ஐரோப்பிய மையத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜெரார்ட் சாலியண்ட் கருத்து தெரிவித்திருந்தார். ஜெரார்ட் சாலியண்ட் ""கள யதார்த்தம் தெரியாமல் பேசியுள்ளார்' என்று அதற்குப் பதிலடியாக பேசினார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய. இருவருடைய கருத்துக்களும் வெளிவந்து மூன்று நாட்களுக்குள் அநுராதபுர வானூர்தி தளத்தின் மீது விடுதலைப்புலிகள் வெற்றிகரமான இருவழி அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்தி முடித்துவிட்டு அடுத்த பெரும் தாக்குதலுக்கான இறுதிக்கட்ட திட்டமிடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இத…
-
- 0 replies
- 1.2k views
-
-
ரி.எம்.வி.பி. யின் செயலாளர் திருமதி. பத்மினி சிவகுமார் தப்பி ஓட்டம்! ஜ சனிக்கிழமைஇ 27 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ ரி.எம்.வி.பி. செயலாளர் என்று அறிவிக்கப்பட்டிருந்த திருமதி. பத்மினி சிவகுமார் என்பவர் இலங்கையை விட்டு நேற்றைய முன்தினம் செவ்வாய்கிழமை தப்பி ஓடியுள்ளார். இவர் கடந்த ஆண்டு கருணாவால் அரசியல் செயலாளராக அறிவிக்கப்பட்டவர். இவரும் இவரது கணவரான மகேஸ்வரன் என்று அழைக்கப்படும் சிவகுமார் மற்றும் பத்மினி சிவகுமார் அவர்களின் தயார் திருமதி. சத்தியமூர்த்தியும் மேலும் இவர்களுடன் அவரது நெருங்கிய உறவினர்கள் இருவரும் சேர்ந்து நேற்றைய முன்தினம் பிற்பகல் முதல் கொழும்பிலிருந்து காணமல் போய்விட்டனர். கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் நடைபெற்ற அதிகாரப் போட்டியில் பத்மினி ச…
-
- 2 replies
- 2.5k views
-
-
அனுராதபுரம் வான் படைத்தளம் குறித்து சிறிலங்கா வான் படையினர் தகவல் கொடுத்ததை கண்டுபிடித்துள்ளோம் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.1k views
-
-
கறும்புலிகள் புதைக்கப்பட்ட சர்ச்சை தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி கருத்து சமீபத்தில் அநுராதபுர விமானதள தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் சடலங்கள் முறையான நீதிமன்ற உத்தரவின்றி புதைக்கப்பட்டு விட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த பின்னணியில், இந்த சடலங்களை புதைக்கும் முடிவை தாம் எடுத்ததாக பிபிசியிடம் தெரிவித்தார் இந்த சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அஜித் ஜெயசேன. போதுமான குளிர்பதன வசிதியில்லாததன் காரணமாக அனுராதபுரத்தில் இந்த சடலங்களை வைக்க தங்களுக்கு வசதியில்லை என்றும் அதனால் பேரிடர் ஏற்படும்போது சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட நடைமுறைக்கேற்ப தற்காலிகமாக உடல்களை புதைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சடலங்களை புதைக்க நீதிமன்…
-
- 4 replies
- 2.3k views
-
-
இதயச்சந்திரன் எழுதிய ''அனுராதபுர அதிரடியும் கடன் முறிவுப்பொறியும்'' அநுராதபுரத்தில் "எல்லாளன்' நடவடிக்கை என்ற பெயரிடப்பட்ட பாரிய தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர் தமிழீழ விடுதலைப் புலிகள். வட பிராந்திய ஊர்காவல் படையின் தலைமையகம் அண்மையில் திறக்கப்பட்ட இடமும் அநுராதபுரம்தான். அந்த திறப்பு விழாவில் அரச படைத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள், வடபகுதியின் பின்தளமாக இப்பிரதேசம் உருவாக்கப்படுவதனை புலப்படுத்தின. அதாவது மணலாறு, வவுனியா, மன்னார் ஆகிய முன்னரங்க நிலைகளின் ஆயுத, ஆளணி குவிமையமாக அநுராதபுரம் திகழப் போவதனையும் வெளிப்படுத்தியது. பின்தளச் சிதைப்பினூடாக பெரும்போர் ஆரம்பமாகுமென்கிற கருத்து நிலைக்கு வலுவூட்டக்கூடிய நிகழ்வுகள் துரிதப்படுத்தப்படுவதை உணரக்கூ…
-
- 1 reply
- 1.3k views
-
-
"சண்டே லீடர்" வார ஏட்டின் ஊடகவியலாளர் ஆர்தர் வாமணனை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணை என்ற பெயரில் தடுத்து வைத்திருப்பதற்கு அனைத்துலக ஊடகவியலாளர் சம்மேளனம் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.5k views
-
-
திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற மோதல்களில் வீரச்சாவடைந்த 8 போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ். வளலாய்ப் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள காணிகளில் சிறிலங்காப் படையினர் மிதிவெடி வயல்களை உருவாக்கி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 581 views
-
-
மணலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 511 views
-
-
யாழ். தென்மராட்சி வரணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 455 views
-
-
வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் சிக்கி சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 641 views
-
-
இராணுவத் தீர்வுக்கனவை கலைத்த அதிரடித்தாக்குதல் -அருஸ் (வேல்ஸ்)- இந்த மிலேனியத்தில் இலங்கை விமானப் படை பெருமளவான படைகல அதிகரிப்புக்களையும், நவீனமயப்படுத்தல்களையும் கண்டிருந்தது. எனினும் அதே காலப்பகுதியில் தான் அவை பேரழிவையும் சந்தித்திருந்தன. அதாவது இந்தக் காலப்பகுதியில் இலங்கை விமானப்படையின் இரு பிரதான தளங்கள் பேரழிவை சந்தித்ததுடன், பெருமளவான வான்கலங்களும் அழிக்கப்பட்டுள்ளன. பிரகடனப்படுத்தாத நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கையின் விமானப் படையினர் வன்னிப் பகுதியிலும், கிழக்குப் பகுதி மீதும் தொன் கணக்கில் குண்டுகளை வீசியிருந்ததுடன், வன்னிப்பகுதியில் தற்போதும் வீசி வருகின்றனர். நவீன உலகின் போர் தத்துவங்களில் வான் ஆதிக்கம் போரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளான சிறிலங்காவின் அனுராதபுரம் வான்தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.10.07) இரவு முழுவதும் கேளிக்கை விருந்தும் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-