Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார் மோதலில் கொல்லப்பட்ட கப்டனின் சடலம் ஒப்படைப்பு வடபோர் முனையில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவ கப்டன் உள்ளிட்ட இருவரின் சடலங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் ஓமந்தையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஒப்படைத்துள்ளனர். விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கப்டன் டபிள்யூ.எச்.என்.எல்.சொய்சா, எஸ்.ஜி.ஆர்.எஸ்.குணரட்ன ஆகிய இரண்டு இராணுவத்தினர் சடலங்கள் புலிகளால் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மன்னார் பெரியதம்பனைப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் இவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். புதினம்

    • 0 replies
    • 1.2k views
  2. மன்னார், வவுனியா பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் போது வீரச்சாவடைந்த போராளிகளினதும், தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவடைந்த போராளிகளினதும் விபரங்களை தமிழிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் வாசிக்க

  3. http://www.yarl.com/videoclips/view_video....6c20bd791130d6b

  4. கருணா குழுவால்பாதிக்கப்பட்ட தமிழனின் வாக்கு மூலம். ஜ வெள்ளிக்கிழமைஇ 5 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இனம் தெரியாத சிலரால் கனேசன் கடத்தப்பட்டார்! 16-12-2006 கொழுப்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தவர் கனேசன் இவரை கடத்திச்சென்ற கருணா குழுவைச்சேந்த சீலன, சிறி ஆகிய இருவரின் குழவினர் வெலிக்கந்தையில் உள்ள ஒரு வீட்டில் இருட்டு அறையில் அடைத்துவைத்தனர் அந்த அறை இரத்தக்கறைகளும் துர்நாற்ரமும் வீசயது இங்குதான் பலருக்கு விசா வளங்கியுள்ளோம் நீ வீடு திரும்புவாயோ அல்லது விசாவாங்குவாயோ தெரியேல்ல சீலன் வந்தால்தான் தெரிம் என்று கூறி கதவை அடைத்தனர் கனேசன் மரண பயத்தில் துடித்துக் கொண்டிருந்தார்; மலத்தையும் சலத்தையும் உணவாகக் கொடுத்து கனேசன் துன்புறுத்தப்பட்டார்! 50 லட்…

  5. Posted on : Sat Oct 6 8:40:00 2007 இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தினால் நோபல் பரிசு பெறுவார் ஜனாதிபதி மஹிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை யின் தேசிய இனப் பிரச்சினைக்குப் பேச்சு மூலமான தீர்வு ஒன்றை ஏற்படுத்தினால் அவர் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுவார். இவ்வாறு இலங்கைக்கான ஜேர்மன் தூதர் ஜெகன்பேட் தெரிவித்திருக்கிறார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு இலங்கையில் சமாதானத்தை மீள உருவாக்குவது பாரிய பொறுப்பாக உள்ள நிலை யில் அதனைக் குழப்புவது பொறுப்பற்ற செய லாகும். இலங்கை அரசு யுத்ததை நிறுத்தி அரசியல் தீர்வுக்குச் செல்லவேண்டும். பயங்கரவாதத்தை நிறுத்துவதற்காக…

  6. கொழும்பில் தமிழ் இளைஞன் கடத்தல். Written by Pandaravanniyan - Oct 06, 2007 at 04:34 PM கொழும்பு தெகிவளைப் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவன் கடத்திச்செல்லப்பட்டுள்ளார். இவர் வியாளக்கிழமை தனது அலுவலகத்திற்கு சென்று பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடத்தப்பட்டவர் தட்சணாமூர்த்தி அகிலராஜா (22) என்ற இளைஞனே கடத்தப்பட்டவராவார் கடத்தப்பட்டமை தொடர்பாக தெகிவளைப் பொலிசாரிடமும் காணாமல் போனோரைத் தேடியறியும் குழுவிடமும் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.sankathi.net/index.php?option=c...19&Itemid=1

  7. Posted on : 2007-10-06 காத்திருந்து வைத்த பொறியா? போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் வன்னிக்குச் செல்வதற்கு படையினர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தடை விதித்துவிட்டனர். ஐஸ்லாந்து ராஜதந்திரி ஒருவர், அரசாங்கத்தின் அனுமதியின்றி வன்னி செல்வதற்கு போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் உடந்தையாக இருந்தனர் என்பதே அரசாங்கம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு. அதற்குத் துணையாக, ஓமந்தைச் சோதனை நிலையத்தில், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டபோது, அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். அதனாலேயே அவர்களைத் திருப்பி அனுப்ப நேர்ந்தது என்றும் இராணுவ அதிகாரிகள் ஒரு காரணத்தை முன்வைத்திருக்கின்றனர். இவர்கள் கூறும் குற்றச்சாட்டுக…

    • 1 reply
    • 2.1k views
  8. போரா? சமாதானமா? உடனடியாக அரசு பிரகடனப்படுத்த வேண்டும் [06 - October - 2007] * ஐ.தே.க., சு.க.மக்கள் பிரிவு கூட்டாக வலியுறுத்தல் -எம்.ஏ.எம்.நிலாம்- போரா? சமாதானமா? என்பதை அரசாங்கம் உடனடியாகப் பிரகடனப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு இணைந்த தேசிய சபை வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. எதிர்வரும் ஜனவரி மாதத்தில் விடுதலைப் புலிகள் தமிழீழ பிரகடனத்தை அறிவிக்கத் தயாராகி வருவதாக அரசா ங்கத்திற்கு தகவல் கிடைத்திருப்பதாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அறிவித்திருப்பதையடுத்தே தேசிய சபை இந்த விடயம் தொடர்பாக அரசு இரண்டிலொரு முடிவை தாமதமின்றி எடுக்க வேண்டுமெனக் கோரியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவரின்…

    • 1 reply
    • 2.2k views
  9. யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படைமுகாம் முற்றாக எறிந்து நாசம் Written by Seran - Oct 06, 2007 at 10:57 AM யாழப்பாணத்தில் அமைந்திருந்த சிறிலங்காப்படைப்புலனாய்வாள

  10. சிறிலலங்கா வான்படையின் கிபீர்-மிக் வானூர்திகள் கிளிநொச்சிநகருக்கு தெற்கே இரணமடு மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று காலை குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 921 views
  11. இந்திய-சிறிலங்கா கூட்டுச்சதிக்கு பலியாகி வீரச்சாவைத் தழுவிய பன்னிரு வேங்கைகளின் 20 ஆம் ஆண்டு அகவணக்க நிகழ்வுகள் தமிழீழத் தாயகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மேலும் வாசிக்க

  12. சிறிலங்காவில் வேலை வாய்ப்பு கோரி போராட்டம் நடத்திய பட்டதாரிகளை சிறிலங்கா காவல்துறையினர் சிறிலங்கா காவல்துறையால் தாக்கப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க

  13. இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் வருத்தம் அளிப்பதாக அந்நாட்டு இராஜாங்க செயலகத்தின் பிரதிச் செயலாளர் நிக்கோலஸ் பார்ன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

    • 3 replies
    • 1.2k views
  14. கொழும்பில் துப்பாக்கிச்சூடு - இரு படையினர் காயம் [ த.இன்பன் ] - [ ஓக்ரோபர் 05, 2007 - 03:51 PM - GMT ] சிறிலங்கா தலைநகர் கொழும்பின் மாளிகாவத்தைப் பகுதியில் பொது உடையில் நின்றிருந்த சிறிலங்கா படையினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர். மாளிகாவத்தைப் பகுதியில் உள்ள தருசலாம் வித்தியாலயத்திற்கு அருகே பொது உடையில் பொது உடையில் கடமையில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் பிஸ்ரல் அணியினர் பகல் 2.30 மணியளவில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. இதன்போது காயமடைந்த படையினர் இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசு மேலும் தெரி…

    • 2 replies
    • 1.8k views
  15. திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க

    • 1 reply
    • 1.2k views
  16. இக்பால் அத்தாசிடம் சிறீலங்கா அரசு மன்னிப்புக் கோரியுள்ளது சன்டே ரைம்ஸ் வாராந்தப் பத்திரிகையின் பத்தி எழுத்தாளரும், ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் “ஒரு துரோகி” எனக் கூறியதற்கு சிறீலங்கா அரசு தற்பொழுது கவலை தெரிவித்திருப்பதுடன், மன்னிப்பும் கோரியுள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன, அத்தாஸை துரோகி என அரச தரப்பில் கூறியது தனக்குத் தெரியாது என கூறியிருக்கின்றார். இருப்பினும், அரச ஊடகங்கள் அத்தாஸை துரோகி என வர்ணித்திருந்தால், அதற்கு அரசு தற்பொழுது மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சும், படைத்துறைப் பேச்சாளர் உதய நாணயக்கார போன்றவர்களும் இக்பால் அத்தாஸ் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்வதாக…

    • 0 replies
    • 1.7k views
  17. சிறிலங்காவுக்கான நோர்வேயின் புதிய தூதுவர் ரொறி ஹட்கீம் இன்று மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 875 views
  18. அனைத்துலக நாடாளுமன்றங்கிடையேயான ஒன்றியத்தின் 119 ஆம் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜெனீவா பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 1k views
  19. மணலாறு களமுனைப் போராளிகளை முல்லைத்தீவு பிரதேச கல்விச் சமூகத்தின் ஐந்து பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், ஆகியோர் நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடி உலர் உணவுப் பொதிகளை வழங்கி மகிழ்ந்தனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 889 views
  20. `ஓசோன்படல அழிவு தொடர்ந்தால் 50 ஆண்டுகளில் இலங்கையின் கரையோரம் கடலில் மூழ்கிவிடும் அபாயம்' [05 - October - 2007] "பூமி இயங்குவதற்கும் ஜிவராசிகள் வாழ்வதற்கும் சூரியனே முழுமுதற் காரணமாக அமைகின்றான். எனவே நாம் தினமும் சூரியனை பொங்கல் வைத்து வழிபாடு செய்யவேண்டும்" என்று சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சின் தேசிய ஓசோன் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டபிள்யூ எஸ்.சுமதிபாலா "எதிர்கால சந்ததியினருக்காக ஓசோன் படலத்தைப் பாதுகாப்போம்" என்ற பொருளில் விரிவுரையைாற்றும் போது குறிப்பிட்டார். "சூரியனிலிருந்து பூமிக்கு பயணிக்கிற வெவ்வேறு கதிர்களிலிருந்து ஜீவராசிக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஊதாக் கதிர்கள் இயற்கையான சூரியத்திரையாக செயற்பட்டு வரும் ஓசோன் படலத்தினால் உறிஞ்…

    • 1 reply
    • 2.4k views
  21. இந்தோனேசியா-இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கை [05 - October - 2007] சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவது உட்பட இலங்கை அரசு இந்தோனேசியாவுடன் இரு புரிந்துணர்வு உடன்பாடுகளில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்பாடுகள் ஐ.நா.பொதுச் சபையில் இலங்கை வெளிவிகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் ஹசன் விராவுடாவுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடல், இரு நாடுகளுக்குமிடையில் ஒத்துழைப்பிற்கான கூட்டு ஆணைக் குழுவொன்றை அமைத்தல் என்பனவே அவையாகும்.இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், சர்வதேசப் பயங்கரவாதத்தை எதிர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமானது தகவல் மற்றும் இரகசிய தகவ…

  22. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை ஐஸ்லாந்திக் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதி ப்ஜார்னி வெஸ்ட்மான் இன்று சந்தித்துப் பேசினார். மேலும் வாசிக்க

    • 4 replies
    • 1.9k views
  23. உலகிலேயே ஒரு புதிய நடைமுறையாக தமிழீழத்தில்தான் 17 வயது வரை சிறார்களுக்கு கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்று தமிழீழ அரசியல்துறையின் நடுவப் பணியகப் போராளி சி.எழிலன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 713 views
  24. அவசர நோயாளர்களை மன்னார் மருத்துவமனைக்கு உயிலங்குளம் ஊடாக நோயாளர் காவு வாகனத்தில் எடுத்துச் செல்வதற்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிறிலங்கா இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 699 views
  25. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நியூயோர்க் பயணத்தின் போது கலிபோர்னியா நகரில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 800 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.