ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் 17 டோறாப் படகுகளைக் கொண்ட பெரும் அணிமீது கடற்புலிகள் நடத்திய தீவிர தாக்குதலில் சிறிலங்கா கடற்படையினரின் இரு டோராப் படகுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் ஒரு டோராப் படகு சேதமடைந்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 4 replies
- 3.2k views
-
-
பல்வேறு களமுனைகளில் வீரச்சாவடைந்த 8 போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
மூதூர் கிழக்கு, சம்பூர், ஈச்சிலம்பத்தை மக்கள் தமது சொந்த வீடுகளில் மீள்குடியேற சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் தடை விதித்து வருகின்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ். வடமராட்சி பருத்தித்துறை திக்கம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
யாழ். தென்மராட்சி சாவகச்சேரி, மட்டுவில் பகுதிகளை இன்று காலை சுற்றிவளைத்து சிறிலங்காப் படையினர் கடுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 678 views
-
-
சொல்ஹெய்ம், பௌயர் நியூயோர்க் பயணம் ஜனாதிபதியை சந்திப்பர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசுவதற்கு நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சிறப்பு சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் ஆகியோர் நியூயோர்க் சென்றுள்ளனர். ஐ.நா. வின் 62 ஆவது கூட்டத் தொடரில் பங்கு பற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இவர்கள் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இல ங்கையில் தடைப்பட்டுள்ள சமாதான முயற்சி குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பில் இவர்கள் ஆராயவுள்ளனர். -வீரகேசரி
-
- 6 replies
- 2.3k views
-
-
பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகிஸ்வரவை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம சிறிலங்காவுக்கு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான கிளிநொச்சி ஆகிய இடங்களில் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 901 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் உயிர் அச்சுறுத்தல்களால் யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த 4 பேர் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தில் சரணடைந்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 627 views
-
-
10 தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள். ஜ புதன்கிழமைஇ 26 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ யாழ்ப்பாணத்தின் தென்பகுதியில் உள்ள கிளாலி மற்றும் மன்னார் கட்டுக்கரைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த 10 போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மன்னார் கட்டுக்கரைப் பகுதியில் நேற்று சிறிலங்கா இராணுவத்தினருடன் நடைபெற்ற நேரடி மோதலின் போது 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். 1. கப்டன் இசையறிஞன் என்ற ஆனந்தராசா கன்சிலீன் (சொந்த முகவரி: வவுனியா மாவட்டம், தற்காலிக முகவரி: ராதிகா புவனேஸ்வரன், திருவையாறு, கிளிநொச்சி)2. கப்டன் நித்தியராஜ் என்ற கோபாலகிருஸ்ணன் பிரதீபன் (மட்டக்…
-
- 11 replies
- 2.3k views
-
-
மன்னார் மோதல்களில் வீரச்சாவடைந்த 6 போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....5bf8d78622277c4
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழ். குடாநாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
பாதுகாப்பற்ற பகுதிகளில் மக்களை மீளகுடியமர்த்துவதனை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று உள்ளுரில் இடம்பெயர்ந்தோர் கண்காணிப்பு மையம் வலியுறுத்தியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 786 views
-
-
ஈழத்தின் பிரபல தவில் மேதை அளவெட்டி என்.குமரகுரு நேற்று முன்தினம் புதன்கிழமை (26.09.07) தனது 73 ஆவது வயதில் காலமானார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 886 views
-
-
புதிய நோர்வே தூதுவர் ஹட்றீம் இலங்கை வருகை ஜனாதிபதி நாடு திரும்பியதும் நியமன பத்திரம் கையளிப்பு இலங்கைக்கான நோர்வேயின் புதிய தூதுவராக ரொறி ஹட்றீம் விரைவில் உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார். பதவிக்காலம் முடிவடைந்து நோர்வே திரும்பிய முன்னாள் தூதுவர் ஹான்ஸ் பிராஸ்கரின் இடத்திற்கே ரொறி ஹட்றீம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கொழும்பை வந்தடைந்துள்ள ஹட்றீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க்கிலிருந்து நாடு திரும்பியதும், தனது நியமனப்பத்திரத்தை ஜனாதிபதியிடம் சமர்பித்து, ஜனாதிபதி முன்னிலையில் உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளதாக கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.நோர்வேயின் வெளிவிவகார அமைச்சின் அரசியல் பிரிவு தலைவராகவும் ஆராச்சியாளராகவும் உதவிச் செயலாளர், மற்…
-
- 1 reply
- 873 views
-
-
சர்வதேசம் இரட்டைப் போக்குடன் செயற்படுகிறது: ஐ.நாவில் மகிந்த குற்றச்சாட்டு சர்வதேச நாடுகள் இரட்டைப் போக்குடன் செயற்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது கூட்டத் தொடரில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். அந்த மாநாட்டில் உரையாற்றிய மகிந்த ராஜபக்சவின் முக்கிய பகுதிகள்: http://www.eelampage.com/?cn=33567
-
- 10 replies
- 2.3k views
-
-
சுன்னாகம் கிளேமோர் தாக்குதலில் இரு பொதுமக்கள் பலி (மேலதிக இணைப்பு) வீரகேசரி இணையம் யாழ் சுன்னாகம் சந்தையில் இன்று காலை 9.50 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் இரு பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவ
-
- 8 replies
- 2.7k views
-
-
சுண்டைக் காய் நாடுகள் அய்யன்னாவில் உறுப்புரிமை வகிக்கின்றன! "குட்டி நாடுகள், சரியாகச் சொன்னால் சுண்டைக்காய் நாடுகள் எல்லாம் அய்யன்னா அவையில் இருக்கின்றன. தற்போது அய்யன்னாவில் 192 நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. தமிழீழம் 195 ஆவது நாடாக அய்யன்னாவில் விரைவில் இடம் பிடிக்கும். யாழ்ப்பாணத்திலும் குறைந்த நிலப்பரப்பைக் கொண்ட சிங்கப்பூர் தென்கிழக்காசியாவில் ஒரு பலமுள்ள நாடாக விளங்குகிறது. பத்தாயிரம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட தமிழீழம் விடுதலை பெற்ற பின்னர் அது சிங்கப்பூரை விடப் பலமுள்ள நாடாக விளங்கும் என்பதில் எந்த அய்யமும் இல்லை " இவ்வாறு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தனக்கு அளித்த இரவு விருந்தில் கலந்து கொண்டு பேசிய தமிழேந்தல் மா.க. ஈழவேந்தன் பலத்த கைதட்டலுக்கு இடைய…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கின் உதயம் அபிவிருத்திக்கு ஜ.நா நிதியுதவி வழங்கும் - பான் கீ மூன் சிறீலங்காவின் கிழக்கின் உதயம் எனும் அபிவிருத்திக்கு ஜக்கிய நாடுகள் சபை நிதியுதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூனுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே பான் கி மூன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிதி ஜக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்புக்கள் ஊடாக வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். -பதிவு
-
- 0 replies
- 827 views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கை எமது நாட்டுக்குத் தேவையற்றது - ரோகித போகல்லாகம போர் நிறுத்த உடன்படிக்கை வெறும் ஆவணத்தில் மட்டும் தான் உள்ளது என சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். ஜக்கிய நாடுகள் சபையின் 62வது கூட்டத் தொடருக்கு சென்றிருந்த ரோகித போகல்லாகம அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் உரையின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த உடன்படிக்கை வெறுமனவே ஆவணத்தில் மட்டும் தான் உள்ளது. இது நாட்டுக்கு அவசியமற்றது. நீடித்து நிற்கக்கூடிய சமாதானமே எமக்குத் தேவையானது. 2002ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் 780 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலி…
-
- 0 replies
- 759 views
-
-
தளபதி சூசை அவர்களின் பேச்சு( குரலில்) http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23385 சிறகு விரித்த புலிகள்"- பாடல் குறுவட்டு வெளியீடு: கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை பங்கேற்பு [புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2007, 21:44 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறகு விரித்த புலிகள் பாடல் குறுவட்டினை தமிழீழ கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை இன்று வெளியிட்டார். புதுக்குடியிருப்பில் மாவீரர் மண்டபத்தில் இன்று புதன்கிழமை மாலை தொடங்கிய நிகழ்விற்கு புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல் பொறுப்பாளர் இளம்பருதி தலைமை தாங்கினர். பொதுச்சுடரை லெப்டினன்ட் கேணல் கிட்ட அவர்களின் துணைவியார் ஏற்ற ஈகச்சுடர் திலீபனின் திருவுருவப்படத்துக்கு லெப்.கேணல் குஞ…
-
- 7 replies
- 4.9k views
-
-
'அரசு யுத்தத்தை நிறுத்தி புலிகளைப் பேச்சுக்கு அழைக்க வேண்டும்". இவ்வாறு ஐ.வி.மு தலைவன் ஆனந்த சங்கரி கேட்டுள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :- அரசு, கிழக்கு மாகாணத்தில் வெற்றி கண்ட பின் வடக்கு மாகாணத்திலும் அதே போன்று வெற்றியை நோக்கிச் செல்கிறது. இதுஅனைவருக்கும் தெரிந்த விடயம்.ஆனால், கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெற்றியைப் போல் வடக்கு மாகாணத்தில் அவ்வளவு இலகுவாக அமைதியைக் கொண்டுவர முடியாது. அரசு இப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், யுத்தத்ததை நிறுத்தி புலிகளைப் பேச்சுக்கு அழைக்க வேண்டும்.நான் விடுதலைப்புலிகளுக்கு பணிவாக விடக்கூடிய வேண்டுகோள் இதுதான். இப்போது நாங்கள் இழந்த இழப்புக்கள் போதும்,இச்சந்தர்ப்பத்தில் பிடிவாதத்தைக் கைவிட்டு ஏன…
-
- 8 replies
- 2.6k views
-
-
கடத்தப்பட்டோர் குடும்பங்களை யாழ். கொழும்பில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதுவர் சந்திப்பார் மனோ கணேசன் எம்.பி. அறிவிப்பு மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் தூதுவர் லுயிஸ்ஆர்பர் அம்மையார் அடுத்த மாதம் இலங்கை வருகின்றார்.இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமற் போனோரின் குடும்பத்தவர்களை அவர் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் சந்திப்பார். அதேசமயம் தமது உயிருக்கு அஞ்சி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் தஞ்சமடைந்து, தற்சமயம் பாதுகாப்புக்காக யாழ். சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருப்போரையும் அவர் நேரில் சந்தித்துப் பேசுவார். மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் கண்காணிப்புக் குழுவின் அமைப்பாளரும், ஆட்கடத்தல்கள், காணாமற் போகச் செய…
-
- 0 replies
- 1k views
-
-
கிழக்கில் குறுங்களச் செயற்பாடுகளுக்கான எதிர்கால வாய்ப்புக்கள் -சேனாதி- அம்பாறை மாவட்டத்தில் செப்ரெம்பரின் 12ம், 13ம் 14ம் திகதிகளில் வக்குமுட்டியா, கஞ்சிகுடிச்சாறு ஆகிய இடங்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டன. கொழும்பு ஊடகங்களால் கவனமாகத் தவிர்க்கப்பட்ட அந்தத் தாக்குதல்கள் மூன்றிலும் குறைந்தது 10 அதிரடிப் படையினர் கொல்லப்பட்டார்கள். அதேபோன்று இன்னொரு மடங்கினர் காயமடைந்திருந்தார்கள். பின்னர் 17ம் திகதியன்றும் வக்குமுட்டியாவில் ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதிலும் இரு சிறப்பு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா படைத்துறையின் சார்பில் இந்தச் செ…
-
- 0 replies
- 1.2k views
-