ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 776 views
-
-
வீரவன்ச சீனாவில் படிக்கவேண்டிய முக்கிய பாடம் [23 - September - 2007] [Font Size - A - A - A] ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் பிரசாரச் செயலாளருமான விமல் வீரவன்ச தலைமையிலான தூதுக்குழுவொன்று தற்போது மக்கள் சீனக் குடியரசுக்கு சுற்றுலாமேற்கொண்டிருக்கிறத
-
- 0 replies
- 1k views
-
-
வடமாகாண சபைக்கான சிறப்பு ஆலோசனை சபையை அமைக்க மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 952 views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவும் புதுடில்லியில் ஆலோசனை நடத்தியமையானது தமது "ஆட்சியை கவிழ்க்கத்தானா" என்பதை அறிந்து கொள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முனைப்புக் காட்டினார் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் வார இதழ் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 662 views
-
-
சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக போராடி வருகிறது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 687 views
-
-
பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தால்தான் அமைதி உருவாகும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கக்கூடாது- அதனை மகிந்த ராஜபக்சதான் அறிவிக்க வேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச கூறியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்காவின் மின்சார சபைக்கு எதிர்வரும் ஆண்டு 48 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என்று முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 872 views
-
-
கொழும்பு நகரில் பர்தா அணிந்த முஸ்லிம் தாயாருக்கு பாடசாலையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 800 views
-
-
திருகோணமலை மாவட்டம் ஆலங்கேணியில் வெள்ளை வான் குழுவினரால் பிள்ளையார் கோவில் தலைவர் தங்கராசா கௌரிராசா(வயது 40) கடத்தப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 869 views
-
-
********
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு ஜனநாயக நாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் அமைச்சரவையில் இருப்பதும் அவர்கள் அரச நிறுவனங்களில் 90 விழுக்காடு அதிகாரத்தை கொண்டிருப்பதும் புதிய உலக சாதனையாகப் போகிறது என்று கொழும்பிலிருந்து வெளியாகும் வார இறுதி சிங்கள ஏட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 717 views
-
-
துணை இராணுவக்குழுக்களை கட்டுப்படுத்தத் தவறினால் அவை கிழக்கில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் பேச்சுவார்த்தை மூலமான தீர்வு குறித்த சிறுபான்மையினரின் அணுகுமுறையை கடினமாக்கிவிடும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 785 views
-
-
சிறிலங்காவில் மனித உரிமைகளைக் கண்காணிப்பதற்கு நிரந்தர கண்காணிப்பு மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை வழங்க உள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 539 views
-
-
சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை பிரிவின் கட்டளை அதிகாரியாக பிரதி காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூர்ய நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 592 views
-
-
சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அமெரிக்காவுக்கு ஒரே வானூர்தியில் பயணம் செய்யவிருந்ததாகவும் ஆனால் பின்னர் சந்திரிகா தனது பயணத்திட்டத்தை மாற்றிக்கொண்டதாகவும் தெரியவருகிறது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 576 views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவு நாளில் முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவும், அரச தலைவர் மகிந்த ராஜபச்கவும் பங்கேற்கமாடார்கள் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 663 views
-
-
கிழக்கில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 9,596 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 613 views
-
-
அனைத்துலக சமாதான நாளை முன்னிட்டு மன்னாரில் நேற்று சனிக்கிழமை பேரணி நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 661 views
-
-
சிறிலங்காவின் காலி "தக்சனா" கடற்படைத் தளத்துக்கு சொந்தமான டிங்கி படகு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமான்டர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
"சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் திட்டம்" என்று கூறி 8 பில்லியன் ரூபாவை அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் அரச ஈட்டு முதலீட்டு வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ள மகிந்த அரசாங்கம் முயல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 763 views
-
-
சனி 22-09-2007 16:08 மணி தமிழீழம் [செந்தமிழ்] திருகோணமலையில் பேரூந்து மோதியதில் 20 வான்படையினர் காயம் இன்று திருமலை 5ம் மைல் கல் சாரதாபுரபகுதியில் சிறீலங்கா வான்படையினரை ஏற்றுக்கொண்டு சென்ற பேரூந்து மோதியதில் 20 சிறீலங்கா வான்படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நான்கு படையினரின் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. பதிவு
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்பின் பேரில் கிளிநொச்சி மகாவித்தியாலயத்துக்கு விளையாட்டு மைதானம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
மனித உரிமை மீறல்களுக்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில் கண்டனம் கொண்டுவர முடியுமா? என்று ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் மனித உரிமைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் சிறிலங்காவின் ஐ.நா. பிரதிநிதி தயான் ஜயலதிக்க சவால் விட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
மூன்றாவது நாளாக தொடரும் வான்தாக்குதல்: புதுக்குடியிருப்பில் 6 பொதுமக்கள் காயம் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இன்று மூன்றாவது நாளாக சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 6 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு புன்னைநீராவியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் கிபீர் வானூர்திகள் இத்தாக்குதலை நடத்தின http://www.eelampage.com/?cn=33496
-
- 3 replies
- 1.2k views
-
-
அனைத்துலக சமாதான நாளையொட்டி யாழ்ப்பாணத்தில் நாளை காலை சிறுவர்களின் ஒன்றுகூடல் நடைபெற உள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 749 views
-