ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும், நான்கு இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
வாழைச்சேனை விநாயகபுரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 736 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....670e36d0ed79bc4
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான கருணா குழுவை ஒடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மற்றொரு துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த டக்ளசிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் உறுதியளித்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் மத்திய மாகாணம் கண்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் கண்ணிவெடிக்களை கண்டறிவதற்காக தேனீக்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 667 views
-
-
சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 573 views
-
-
கிழக்குப் படுகொலைகள் தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் தலைமையில் சுயாதீன விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 569 views
-
-
இரத்மலானையில் அமைந்துள்ள கொத்தலாவல பாதுகாப்புக் கழகத்தை சிறிலங்கா இராணுவத்தினருக்கான பல்கலைக்கழகமாக தரமுயரத்துவதற்கான அங்கீகாரத்தை சிறிலங்கா நாடாளுமன்றம் ஏகமனதாக வழங்கியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 596 views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறுப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 837 views
-
-
இந்தியாவுடன் கப்பல் மற்றும் தொடரூந்து சேவைகளை மேற்கொள்ள சிறிலங்கா தீவிர முனைப்புடன் உள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 708 views
-
-
நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது தமிழீழ ஒறுப்புச்சட்டத்தின் திருத்தச்சட்டம் Written by Seran - Sep 19, 2007 at 08:52 AM தமிழீழ ஒறுப்புச் சட்டத்தின் திருத்தச்சட்டம் நாளை 20ஆம் திகதி வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக தமிழீழ நீதி, நிர்வாகத்துறை சட்டவாக்கச் செயலகம் தெரிவித்துள்ளது. இது தமிழீழ ஒறுப்புச்சட்டத்தின் சில ஏற்பாடுகளை நீக்குவதற்கும் திருத்தத்திற்கும் மேலதிகக் குற்ற ஏற்பாடுகளை வெளிப்படுத்துவதற்குமான சட்டமாகும். இது தமிழீழ தேசியத் தலைவரின் ஒப்புதலுடன் 2007 ஆம் ஆண்டின் முதலாம் எண் சட்டமாகத் தமிழீழ சட்டவாக்கச் செயலகத்தால் வெளியிடப்படுவதுடன் நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றது என்று தமிழீழ சட்டவாக்கச் செயலகம் தெரிவித்துள்ளது. நன்றி சங்கத…
-
- 1 reply
- 1.1k views
-
-
தவறுதலான வெடிவிபத்து: இரு போராளிகள் வீரச்சாவு. ஜ புதன்கிழமைஇ 19 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ கிழக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் கடந்த சனிக்கிழமை (15.09.07) இடம்பெற்ற தவறுதலான வெடிவிபத்தின் போது போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர்.லெப். கேணல் உலகநாதன் அல்லது அயொனி என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த கதிர்காமப்பொடி இராமலிங்கம் லெப். கேணல் பவமாறன் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த மாட்டின் சில்வா ஜெயச்சந்திரன் ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இம் மாவீரர்களின் உரித்துடையோர் அருகில் உள்ள அரசியல்துறை செயலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். http://nitharsa…
-
- 2 replies
- 1k views
-
-
கிசோர் மற்றும் தங்கேஸ்வரியின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தினார் தேச நிர்மாண அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிலரின் நடவடிக்கை குறித்து சிறீலங்காவின் தேச நிர்ணமான அமைச்சர் நிசந்த புஞ்சி நிலமே அப்பலப்படுத்தியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் கிழக்கு ஆக்கிரமிப்பில் 300 பேர் கொல்லப்பட்டதை உறுதி செய்து பெயர் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இரா.சம்பந்தன் உரையாற்றிய பின்னர் அதற்குப் பதிலளித்த தேச நிர்மாண அமைச்சர் புஞ்சி நிலமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் மற்றும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.தங்கேஸ்வரி ஆகியோர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தமது முழு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் எனத் தெ…
-
- 6 replies
- 1.6k views
-
-
பழியில் இருந்து தப்பிக்க...! மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஜே.வி.பி. முடிவு செய்துள்ளமை என்பது எதிர்பார்க்க முடியாததொன்றோ அன்றி ஆச்சரியம், அதிர்ச்சிக்குட்பட்ட விடயம் ஒன்றோ அல்ல. மகிந்த அரசாங்கம் கொண்டு வந்த இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு எதிராக ஜே.வி.பி. வாக்களித்த போதே மகிந்த அரசாங்கத்துடனான உறவு நிலையில் மாற்றமானதொரு நிலைப்பாட்டை வெளிப்படுத்த முற்பட்டிருந்தது என்று கொள்ளமுடியும். இத்தகையதொரு நிலையில் வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தல் என்பது அத்தீர்மானத்தின் அடியொட்டி எடுக்கப்பட்ட முடிவாகவே கொள்ளத்தக்க தாகும். ஆனால் இவ்வாறானதொரு தீர்மானத்தின் மூலம் ஜே.வி.பி. எதிர்பார்ப்பது என்னவென்பதே இங்கு முக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
"வடக்கில் திறக்கப்பட்டுள்ள போர்முனை" முதல் நாள் நடவடிக்கையின் போதே படையினரின் தாக்குதல்களுக்கு அஞ்சி பாதுகாப்பான இடத்தை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் மீது சிறீலங்காப்படையின் ஆழஊடுருவும் அணி நடத்திய தாக்குதலில் பதின்மூன்று பேர் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் காயமடைந்திருக்கின்றனர். இப்போது இந்தப்பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது இன்னும் ஒருவர் ஆண்டாங்குளம் பகுதியில் நடந்த எறிகணை வீச்சில் கொல்லப்பட்டுள்ளதாகவும் வேறு சிலர் காயப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மக்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதிகள் கடுமையான எறிகணை வீச்சுக்கிலக்காகி பெரும் அழிவுகளைச் சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கான சனங்கள் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் அகதிகளாக தங்கியுள்ளனர். மீண்டு…
-
- 0 replies
- 1.2k views
-
-
அரசாங்க வரி வசூலிப்புஇ முதலீடுகள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன - ஆசிய அபிவிருத்தி வங்கி சிறீலங்கா அரசாங்கம் வரி வசூலிப்பு மற்றும் பொதுமக்களின் முதலீடுகளால் அதிகரிப்பு என்பன அரசாங்கத்தின் மீது நம்பிக்யை ஏற்படுத்தியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. அரசியல் நடவடிக்கையிலும் பொருளாதார நடவடிக்கையில் சிறீலங்கா அரசாங்கம் முன்னகர்ந்து செல்கின்றது. அரசாங்கம் இனப்பிரச்சினை குறித்த விடயத்தில் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் காரணமாக பணவீக்கம் 17 சத வீதமாக அதிகரித்துள்ளது. பாதுகாப்புச் செலவீனங்கள் 27 சத வீதமாக உயர்ந்துள்ளன. துண்டுவிடும் தொகை மொத்த தேசிய உற்பத்தியில் 8.9 வீதமாக உயர்ந்துள்ளது என ஆசிய அபிவிரு…
-
- 0 replies
- 791 views
-
-
உயிலங்குளச் சாவடியில் 4km சூனியப் பிரதேசம் அமைக்க வன்னி படைத் தளபதி யோசனை மன்னார் உயிலங்குளம் பாதையைத் திறப்பது குறித்து மன்னார் மாவட்ட ஆயர் இராசப்பு ஜோசப் அவர்கள் வன்னி இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று முன்தினம் இச்சந்திப்பு வவுனியா கட்டளை பீடத்தில் இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் விடுதலைப் புலிகளின் சோதனைச் சாவடிக்கும் படையினரின் சோதனைச் சாவடிக்கும் இடையில் 4 கிலோ மீற்றர் தூரம் யுத்த சூனியப் பிரதேசம் அமைய வேண்டும் என சிறீலங்காப் படையினரின் வன்னிக் கட்டளை தளபதி ஜெகத் ஜெயசூரிய யோசனை தெரிவித்துள்ளார். அத்துடன் உயிலங்குளப் பாதை திறப்புக் குறித்து தனது பிரதேசத் தளபதிகளுடன் கலந்துரையாடிவிட்டு சாதகமான ப…
-
- 0 replies
- 880 views
-
-
தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள்- தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி?: யோகி விளக்கம். தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள் மற்றும் அரசாங்கங்களால் விதிக்கப்படும் தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி விளக்கம் அளித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் (ATBC) கடந்த செவ்வாய்க்கிழமை (28.08.07) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணலின் இரண்டாம் பகுதியின் எழுத்து வடிவம்: இந்த சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஊடாகவும் அனைத்துலகம் சொல்கின்ற சில நடைமுறைகளுக்கு ஊடாகவும் சில விடயங்களில் …
-
- 0 replies
- 863 views
-
-
ஈழத்தமிழருக்கு பொருட்களை அனுப்பாவிடின் உண்ணாவிரதம். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி Written by Pandaravanniyan - Sep 18, 2007 at 07:28 PM ஈழத்தமிழர்களுக்கு விரைவில் உணவு மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட வேண்டும். இல்லையேல் நெடுமாறனுடன், இணைந்து நானும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார். சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை கைவிட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இவரை நேற்று முன்தினம் திடீரென சந்தனக்கடத்தல் வீரப்பனின் மனைவி வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் நிருபர்களிடம் உரையாற்றும்போதே முத்துலட்…
-
- 6 replies
- 2.2k views
-
-
மட்டக்களப்பு குடும்பிமலைப் பகுதியில் உள்ள தரவைக் குளத்தில் நிலத்துக்கடியில் இருந்து கடந்த சனிக்கிழமையில் இருந்து பல வகை ஆயுதங்களை தாம் மீட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. (16-09-2007) மீட்கப்பட்ட ஆயுதங்கள் வருமாறு... ரி 56 வகை துப்பாக்கிகள் : 272 120 எம் எம் மோட்டார்கள் : 2 ஆர் பி ஜி : 30 40 எம் எம் கிரனைட் லோஞ்சர் : 2 எல் எம் ஜி : 2 எம் பி எம் ஜி : 5 12.7 எம் எம் சுடு கலன் : 4 60 எம் எம் மோட்டார் செலுத்திகள்: 39 மற்றும் இதர ஆயுதங்கள் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளனவாம். இதே போன்ற ஒரு அறிக்கையை முன்னர் குடும்பிமலையிலும்.. வாகரையிலும் இராணுவம் அளித்திருந்தது. இதன் உண்மையைத் தன்மையை பக்கச்சார்பின்றி உறுதிப்படுத்த …
-
- 6 replies
- 2.3k views
-
-
சர்வதேச வலைக்குள் பேரினவாதம் -சி.இதயச்சந்திரன்- சீனா, பாகிஸ்தான் என்ற இரு புள்ளி மையத்துடன் மூன்றாவதாக இலங்கை இணையும் போது முக்கோணம் உருவாகப் போகிறது. பாகிஸ்தான் குவாடார், பங்களாதேஷ் சிட்டக்கொங், இலங்கை அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தி வடிவில் சீனாவின் கால் ஆழமாகப் பதியப்படுகிறது. ஏற்கனவே மேற்குலகம் அவுஸ்திரேலியா, சீனா பாகிஸ்தான் மற்றும் தனித்துவ இந்தியா என்கிற ஏதாவதொரு அச்சில் இலங்கை இணைக்கப்படலாமென்று பல ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டது. சீனா, ரஷ்யா, இந்தியா என்ற முச்சக்திக்கூட்டு ஏற்படுவதை தடுப்பதற்கு அமெரிக்க வல்லரசு தன்னால் இயன்ற சகல வழிகளையும் கையாளுமெனக் கணிக்கப்பட்டது. அதேவேளை, இக்கூட்டு ஏற்படாதிருக்க, போர் ஒத்திகைகள், அணு ஆயுத ஒ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினர் புதைத்து, கைவிட்டுச்சென்ற வெடிபொருட்களில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். 267பேர் காயமடைந்துள்ளனர் என்று "வெண்புறா" நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
மன்னார் பிரதேச செய்திகளின் தொகுப்பு: மேலும் வாசிக்க
-
- 0 replies
- 983 views
-
-
யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் அடையாளம் தெரியாத நபர்களால் மாணவன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 990 views
-
-
சிறிலங்கா இராணுவப் பேச்சாளராக பிரிக்கேடியர் உதய நானாயக்கார இன்று செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 732 views
-