ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
நோர்வேயின் விஷேட சமாதான தூதுவர் பௌயர் விரைவில் இந்தியா விஜயம் தடைப்பட்டுள்ள இலங்கையின் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்த வழிவகைகளை ஆராய்வதற்காக நோர்வேயின் விஷேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விஜயத்தின் போது பௌயர், இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடவுள்ளார். இச்சந்திப்புக்களின் போது தேக்கமடைந்துள்ள சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு உள்ள சாத்தியமான வழிகள், அவை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிகின்றது. இதேவேளை இலங…
-
- 0 replies
- 718 views
-
-
திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த சிறிலங்கா அனுமதி: "டெய்லி நியூஸ்" திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த சிறிலங்கா அனுமதித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்தின் ஆங்கில நாளேடான "டெய்லி நியூஸ்" செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி:விபரங்களுக்கு
-
- 2 replies
- 1.3k views
-
-
அதிசய மனிதர் பிரபாகரன்(Pirabakaran phenomenon) என்கின்ற ஆக்கத்தின் சுருக்க மொழியாக்கம் இதுவாகும். ராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன. புலிகள் அல்லாதோர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் இந்தியாவின் விசாரனைக் குழுவும், இந்தியாவின் உளவுத்துறையும் காவல்துறையும் நீதிமன்றங்களும் தட்டிக்கழித்துவிட்டன அல்லது வேணும் என்று ஒதுக்கிவிட்டனர். அவர்களின் ஒரே குறிக்கோள் புலிகளுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவது. அதன் விளைவாகப் பொய்யான ஆதாரங்களை எல்லாம் அவர்கள் சமர்ப்பிக்கத் தொடங்கினார்கள்! தடயங்களும் ஆதாரங்களும் சாட்சிகளும் புலிகளுக்கு எதிராகத் திசைதிருப்பப்பட்டன. அண்மையில் மீனவர்கள் கடத்தப்பட்ட விடயத்தில்கூட பல இல்ல…
-
- 2 replies
- 3.1k views
-
-
குடாநாட்டில் பரவிவரும் புதுவித காய்ச்சல் வீரகேசரி நாளேடு யாழ் குடாநாட்டில் தற்பொழுது ஒரு வித காய்ச்சல் பரவி வருவதனால் மக்கள் பெரிதும் பீதியடைந்துள்ளனர். குறிப்பிட்ட சில பகுதிகளில் பீடித்து வரும் இக்காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையிலும் சிலர் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாடச
-
- 0 replies
- 1k views
-
-
செவ்வாய் 16-10-2007 21:07 மணி தமிழீழம் [மயூரன்] புலிகளின் நேற்றைய தாக்குதல் கொழும்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது சிறீலங்காப் படைகளின் யால வனச் சரணாலய படை முகாம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் கொழும்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்கா அரசாங்கம், சிறீலங்காப் படையினர், அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவ அரசியல் நோக்கர்கள் மத்தியில் கிழக்கில் விடுதலைப் புலிகளின் கை மேலோங்கி வருகிறது என்ற தாக்தை நேற்றைய தாக்குதல் உணத்தியுள்ளது. ஜேவிபி, யாதிக கெல உறுமய ஆகிய கட்சிகள் கிழக்கில் விடுதலைப் புலிகளின் பலம் அதிகரித்துச் செல்கின்றது என்ற நிலைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளது. மகிந்த அரசாங்கம் தமது அரசியல் நலன் கருதி சிறீலங்காப் படைகளை அனுப்பியுள்ளது. இ…
-
- 5 replies
- 2.5k views
-
-
புங்குடுதீவில் மாணவியைக்காணவில்லை. Written by Seran - Oct 16, 2007 at 05:00 PM யாழ் தீவகம் புங்குடுதீவில் மாணவி ஒருவர் காணமற் போயுள்ளார். காணமற்போனவர் 21,அகவையுடைய துளசிகா பத்மலிங்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிலையமொன்றில் கல்வி கற்று வரும் இவர் வழமை போன்று கல்வி நிலையித்திற்கு சென்ற வேளையே காணமற் போயுள்ளார். குறித்த மாணவியின் வீட்டிற்கும் கல்வி நிலையத்திற்கும் இடையே சிறிலங்கா கடற்படை முகாம் ஒன்று இருப்பதாகவும் கடற்படையினரே இவரைக் கடத்தியிருக்கலாம் எனத் தெரிவி;த்து அவரது பெற்றோரால் யாழ் மனித உரிமைகள் ஆனணக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.sankathi.net/index.php?option=c...49&Itemid=1
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையிலுள்ள ஐ.நா தூதரகம் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்படுகிறது- விமல் வீரவன்ச வீரகேசரி இணையம் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகம் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கூறியுள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது: பலவீனமடைந்துள்ள புலிகள் இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கையில் இலங்கையிலுள்ள ஐ.நா. தூதகரம் ஈடுப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் வெளியிட்டுள்ள கருத்து புலிகளுக்கு சார்பானதாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக …
-
- 2 replies
- 1.2k views
-
-
செவ்வாய் 16-10-2007 16:24 மணி தமிழீழம் [தாயகன்] வன்னியில் வான் தாக்குதல் - மூன்று சிறுவர்கள் படுகாயம் சிறீலங்கா வான் படையின் குண்டுவீச்சு விமானங்கள் இன்றும் வன்னியில் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளன. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, நேசன் குடியிருப்பில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட 5 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், குண்டு வீச்சில் இரண்டு வீடுகள் தரைமட்டமாகி இருப்பதுடன், மேலும் மூன்று வீடுகள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் அந்தப் பிரதேச பொதுமக்கள் தெரிவித்தனர். இரண்டு கிஃபீர் விமானங்கள் நான்கு குண்டுகளை வீசி த…
-
- 2 replies
- 824 views
-
-
முன்னாள் தென்னாபிரிக்க வெள்ளை நிறவெறி ஆட்சியாளருடன் போட்டிபோடக்கூடிய அளவுக்கு மனித உரிமைகளை மீறுகிறது இலங்கை அரசு [16 - October - 2007] * யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையிலே யாழ். குடாநாடு உட்பட அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்த வடக்கு - கிழக்கிலுள்ள அத்தனை பிரதேசங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பகிரங்கமாக ஈடுபடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த அந்தச் சூழ்நிலையிலே, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பகிரங்க அரசியல் நடவடிக்கைகளிலே எந்தவிதமான தயக்கமுமின்றி, வஞ்சகமும் இன்றி கலந்து கொண்ட அப்பாவித் தமிழ் மக்கள் அதற்கான விலையாகத் தங்கள் உயிர்களைக் கொடுப்பதைத் தயவு செய்து உணர்ந்து கொள்ள வேண்டும். இது ஒரு யதார்த்தம். …
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : Tue Oct 16 11:05:00 2007 தீர்வுத் திட்டம் டிசெம்பரில் முன்வைக்கப்படும் வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற் கான அரசியல் தீர்வுத் திட்டத்தை எதிர் வரும் டிசெம்பரில் முன்வைக்க திட்டமிட் டிருக்கிறோம் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம புதுடில்லியில் நேற்றுச் செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்தக வலை வெளியிட்டார். தீவிரவாதத்தை அடக்குவது மட்டுமன்றி பேச்சுவார்தை மூலமாகத் தீர்வு காணும் வகையில் இந்தத் தீர்வுத் திட்ட அணுகு முறை இருக்கும். நாட்டில் அரசியல் பன் முகத் தன்மையும் ஜனநாயகமும் இருக்க வேண்டும். இவை கிளிநொச்சியிலும் முல் லைத்தீவிலும் இல்லை. நாங்கள் முன்வைக்கவுள்ள தீர்வுத் திட் டத்துக்கு இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்ற…
-
- 4 replies
- 1k views
-
-
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் வீரகேசரி நாளேடு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 3 மீனவர்கள் படுகாயமடைந்தனர். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புஷ்பவனம் மீனவர் காலனியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (வயது 42), கிருஷ்ணப்பா (வயது 38), மதியழகன் (வயது 40) ஆகியோர் கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் மீன்பிடிக்க படகில் கடலுக்குள் சென்றனர். 13ஆம் திகதி இரவு மீனவர்கள் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் சிறிய கப்பலில் அப்பகுதிக்கு வந்தனர். அவர்கள் படகில் இருந்த 3 தமிழக மீனவர்களை சரமாரியாக தாக்கியுள்…
-
- 0 replies
- 791 views
-
-
தெற்கில் யுத்தத்திற்கு ஆதரவைத் திரட்ட கிராமங்கள் தோறும் ஆயுதக் கண்காட்சி தென் பகுதியில் கிராமப் புற மக்களிடையே யுத்தத்திற்கு ஆதரவு தேடும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. வடக்கு- கிழக்கில் போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதாயின் தெற்கில் அனைத்து மக்களதும் ஒருமித்த ஆதரவு தேவையெனக் கோரும் பாரிய பிரசார நடவடிக்கை இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டிலேயே யுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தேடும் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன. இதற்கமைய கிழக்கில் இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ஆயுதங்களும் தென்…
-
- 1 reply
- 1.3k views
-
-
மனித உரிமைகள் மீறப்படவில்லையாயின் ஐ.நா.வின் அலுவலகத்தை திறப்பதற்கு ஏன் அஞ்ச வேண்டும் ஐ.தே.க. கேள்வி இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லையாயின் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமை அலுவலகத்தை இங்கு திறப்பதற்கு அரசாங்கம் ஏன் அஞ்ச வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் கொழும்பு மாவட்ட எம்.பி. யுமான ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.ஐ.நா. வின் பிரதிநிதிகளை இலங்கை க்கு வருமாறும் ஆலோசனைகளை வழங்குமாறும் அரசாங்கமே அழைப்பு விடுக்கின்றது. பின்னர் அவர்களது பரிந்துரைகளையும் அரசாங்கமே நிராகரிக்கின்றது. இது வேடிக்கையான விடயம் என்றும் அவர் மேலும் கூறினார். இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் இங்கு மனித உரிமை அலுவல…
-
- 0 replies
- 712 views
-
-
திங்கள் 15-10-2007 21:52 மணி தமிழீழம் [சிறீதரன்] அம்பாறையில் பதுங்கியிருந்து தாக்கியதில் இரு சிறப்பு அதிரடிப்படையினர் காயம் திங்கட்கிழமை காலை 10 மணியளவில் அம்பாறை மாவட்டம் காஞ்சிரங்குடா பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் மீது கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டதில் இரு சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதில் காயமடைந்தவர்களை கண்டி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து இப்பிரதேசத்தில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நான்கு மணிநேரம் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 875 views
-
-
இராணுவ இணையத்தளம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.Army point at Thalgasmankada comes under LTTE attack Media Centre for National Security (MCNS) said, an army point at Thalgasmankada, South of Paanama has come under a terrorist' attack this evening. The sources said that the attack has started around 6 p.m. More information will follow...புதினம் இணையத்தளத்திலும் இது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது
-
- 14 replies
- 5.5k views
-
-
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த லூயிஸ் ஆர்பர் அம்மையாரிடம் மேற்கண்ட கோரிக்கையை கீழ் வரும் 38 பொது அமைப்புகள் (சங்கங்கள்) கூட்டாக விடுத்துள்ளன. 1. Association of War Affected Women, Kandy 2. Agromart Outreach Foundation 3. Centre for Human Rights and Development (CHRD), Colombo 4. Centre for Policy Alternatives (CPA), Colombo 5. Centre for Peace and Reconciliation (CPR), Jaffna 6. Centre for Peace Building and Reconciliation (Cpbr), Colombo 7. Centre for Women and Development (Jaffna) 8. Centre for Society and Religion (CSR), Colombo, 9. Civil Rights Movement 10. Christian Alliance for Social Action (CASA), Colombo, 11. Commission for Justice, …
-
- 0 replies
- 802 views
-
-
கிரிந்தேல்ல பயிற்சி முகாமில் உணவு நஞ்சாகியமையால் 49 இராணுவ பொலிஸ் உறுப்பினர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை வீரகேசரி இணையத்தளம் பொலனறுவை கிரிந்தேல பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்த 49 இராணுவ பொலிஸ் வீரர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மிற்பகல் பயிற்சியில் ஈடுபட்டபின் உணவு அருந்திய அறை உணவு நஞ்சாகியமையால் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படதாக பொலன்னறுவை வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு இவர்களிற்கு சிகிச்சை அழிக்கப்பட்டதையடுத்து 32 பேர் வைத்திய சாலையிலிருந்து சென்றுள்ளனர். உணவு வழங்கப்பட்ட இடத்திற்கு பிரதேச சுகாதார பரிசோதகர் அனுப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன முதற்கட்ட விசாரணைகளின் …
-
- 1 reply
- 1.9k views
-
-
மன்னாரிலிருந்து பூநகரி-கல்முனை வரையிலான பிரதேசத்தைக் கைப்பற்ற சிறிலங்கா இராணுவம் தீவிர முயற்சிகளில் ஈடுபடுட்டு வருவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....d6965fbd4c8fbe1 14.10.07 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம், ஆய்வு நிகழ்வு
-
- 0 replies
- 1.5k views
-
-
`தமிழர்களுக்கு உரிமை கொடுப்பதில் மோசமாக நடந்துகொள்வது யாரென்பதில் இரு பிரதான சிங்களக் கட்சிகளிடையே போட்டி' [15 - October - 2007] * புசல்லாவ இந்து தேசியக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின பரிசளிப்பு விழாவில் சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமாகிய பெ. சந்திரசேகரன் ஆற்றிய உரை. கல்வி என்பது ஒரு சமூகத்தின் அச்சாணியாகத் திகழ்கின்றது. கல்வியில் எழுச்சிபெற்ற சமூகங்களுக்கே தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. கல்வியில் எழுச்சிபெற்ற சமூகங்களே உலக வரலாறுகளில் இடம்பிடித்துள்ளன. இந்த உண்மையை கருத்திற் கொண்டு சமூக அபிவிருத்தி அமைச்சு மலையகத்தின் கல்வித்துறை மேம்பாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றி வருகி…
-
- 0 replies
- 881 views
-
-
திங்கள் 15-10-2007 06:50 மணி தமிழீழம் [தாயகன்] அரசு உரிய முறையில் செயற்படவில்லை - மனித உரிமையாளர்கள் நால்வர் பதவி விலகல் சிறீலங்கா அரசினால் நியமிக்கப்பட்ட நான்கு முக்கிய மனித உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், தமது பதவியில் இருந்து விலகுவதாக அரசுக்கு அறிவித்துள்ளனர். சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவினால் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு என நியமிக்கப்பட்ட பத்துப்பேர் கொண்ட ஆலோசனைக் குழுவில் இவர்கள் அங்கம் வகித்திருந்தனர். ஆனால் தமது ஆலோசனைகளை சிறீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவோ, அல்லது அரசோ கருத்தில் எடுக்கவில்லை எனவும், மனித உரிமை மீறல் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனவும் குற்ற…
-
- 1 reply
- 864 views
-
-
திங்கள் 15-10-2007 08:48 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவிற்கு இந்தியா மேலும் ஆயுத உதவி - த டைம்ஸ் ஒஃப் இந்தியா தகவல் இந்தியா, சிறீலங்கா அரசுக்கு மறைமுகமாக மேலும் ஆயுத உதவிகளை வழங்கி வருவதாக, த டைம்ஸ் ஒஃப் இந்தியா ஏட்டின் இன்றைய வெளியீட்டில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மறைமுக ஆயுதப் பேரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி... இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் மனோபல ரீதியான ஒத்துழைப்பு மட்டுமே தேவைப்படுவதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷ கூறலாம். ஆனால் ஆனால் பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் கொழும்பு நிருவாகம் இந்தியாவிடம் ஆயுத தளபாடங்களையும், தொழில்நுட்பங்களையும் கோரி வருகின்றது. இந்தியாவும் வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்காது, தன…
-
- 8 replies
- 1.8k views
-
-
மாரி முடியும் வரையில் காத்திருக்கும் படையினர் -விதுரன்- வன்னியில் தினமும் நடைபெற்று வரும் சிறுசிறு மோதல்கள் பெரும் போராக மாறப்போகிறது. பெரும்போர் ஒன்றுக்காக படையினர் சிறுசிறு தாக்குதல்கள் மூலம் புலிகளை ஆழம் பார்க்கிறார்கள். சரியான தருணம் வரும் போது வடக்கில் பாரிய படைநகர்வுகளை ஆரம்பிப்பதே படையினரின் திட்டமாகும். அதேநேரம், வடக்கில் படையினர் ஆரம்பிக்கவுள்ள பாரிய படை நடவடிக்கைக்காக விடுதலைப்புலிகள் காத்திருக்கின்றனர். கிழக்கில் மரபு வழிப் படையணி கெரில்லா படையணியாக மாற்றம் பெற்றுவிட்டதால் வடக்கை படையினர் இலக்கு வைத்துள்ளனர். ஆனாலும், வடக்கே பாரிய தாக்குதலைத் தொடுப்பதற்கான தருணம் குறித்து அவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். வடபகுதியில் சிறுதுண்டு நிலத்தை…
-
- 2 replies
- 2.5k views
-
-
-
இலங்கையில் இடம்பெற்ற 16 படுகொலைச் சம்பவங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்காக அமைக்கப்பட்ட சிறிலங்கா அரச தலைவர் விசாரணை ஆணையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அனைத்துலக வல்லுநர் குழுவின் தலைவர் பி.என்.நீதிபதி பகவதி விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 873 views
-