Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தெற்கில் யுத்தத்திற்கு ஆதரவைத் திரட்ட கிராமங்கள் தோறும் ஆயுதக் கண்காட்சி தென் பகுதியில் கிராமப் புற மக்களிடையே யுத்தத்திற்கு ஆதரவு தேடும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. வடக்கு- கிழக்கில் போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதாயின் தெற்கில் அனைத்து மக்களதும் ஒருமித்த ஆதரவு தேவையெனக் கோரும் பாரிய பிரசார நடவடிக்கை இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டிலேயே யுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தேடும் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன. இதற்கமைய கிழக்கில் இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ஆயுதங்களும் தென்…

    • 1 reply
    • 1.3k views
  2. கிரிந்தேல்ல பயிற்சி முகாமில் உணவு நஞ்சாகியமையால் 49 இராணுவ பொலிஸ் உறுப்பினர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை வீரகேசரி இணையத்தளம் பொலனறுவை கிரிந்தேல பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்த 49 இராணுவ பொலிஸ் வீரர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மிற்பகல் பயிற்சியில் ஈடுபட்டபின் உணவு அருந்திய அறை உணவு நஞ்சாகியமையால் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படதாக பொலன்னறுவை வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு இவர்களிற்கு சிகிச்சை அழிக்கப்பட்டதையடுத்து 32 பேர் வைத்திய சாலையிலிருந்து சென்றுள்ளனர். உணவு வழங்கப்பட்ட இடத்திற்கு பிரதேச சுகாதார பரிசோதகர் அனுப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன முதற்கட்ட விசாரணைகளின் …

    • 1 reply
    • 1.9k views
  3. மனித உரிமைகள் மீறப்படவில்லையாயின் ஐ.நா.வின் அலுவலகத்தை திறப்பதற்கு ஏன் அஞ்ச வேண்டும் ஐ.தே.க. கேள்வி இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லையாயின் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமை அலுவலகத்தை இங்கு திறப்பதற்கு அரசாங்கம் ஏன் அஞ்ச வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் கொழும்பு மாவட்ட எம்.பி. யுமான ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.ஐ.நா. வின் பிரதிநிதிகளை இலங்கை க்கு வருமாறும் ஆலோசனைகளை வழங்குமாறும் அரசாங்கமே அழைப்பு விடுக்கின்றது. பின்னர் அவர்களது பரிந்துரைகளையும் அரசாங்கமே நிராகரிக்கின்றது. இது வேடிக்கையான விடயம் என்றும் அவர் மேலும் கூறினார். இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் இங்கு மனித உரிமை அலுவல…

  4. திங்கள் 15-10-2007 21:52 மணி தமிழீழம் [சிறீதரன்] அம்பாறையில் பதுங்கியிருந்து தாக்கியதில் இரு சிறப்பு அதிரடிப்படையினர் காயம் திங்கட்கிழமை காலை 10 மணியளவில் அம்பாறை மாவட்டம் காஞ்சிரங்குடா பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் மீது கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டதில் இரு சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதில் காயமடைந்தவர்களை கண்டி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து இப்பிரதேசத்தில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நான்கு மணிநேரம் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  5. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த லூயிஸ் ஆர்பர் அம்மையாரிடம் மேற்கண்ட கோரிக்கையை கீழ் வரும் 38 பொது அமைப்புகள் (சங்கங்கள்) கூட்டாக விடுத்துள்ளன. 1. Association of War Affected Women, Kandy 2. Agromart Outreach Foundation 3. Centre for Human Rights and Development (CHRD), Colombo 4. Centre for Policy Alternatives (CPA), Colombo 5. Centre for Peace and Reconciliation (CPR), Jaffna 6. Centre for Peace Building and Reconciliation (Cpbr), Colombo 7. Centre for Women and Development (Jaffna) 8. Centre for Society and Religion (CSR), Colombo, 9. Civil Rights Movement 10. Christian Alliance for Social Action (CASA), Colombo, 11. Commission for Justice, …

  6. லூயிஸ் ஆர்பரின் இலங்கை விஜயம் தமிழருக்கு பெற்றுத் தந்தது என்ன? [14 - October - 2007] -ச.பா.நிர்மானுசன்- காணாமற் போன உறவுகளின் அவலக்குரல்கள், நீதி விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், எதிர்ப்புகள், மழுப்பல்களுக்கு மத்தியில் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் சந்திப்புகள் தொடர்கின்றன (12-10-07). முழுமைப்படுத்தப்படாத இலங்கைக்கான நிகழ்ச்சி நிரலைப் போலவே அம்மையாரின் விஜயத்தின் நோக்கமும் வெற்றியளிக்காமல் போய்விடுமோ என்ற வினா தமிழ் மக்களிடமும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடமும் மேலோங்கியுள்ளது. தமிழர்களின் வாழ்விற்கும், மனித உரிமை தத்துவங்களின் உண்மைக்கும், உலகின் நீதிக்குமான சவால் மிகுந்த சோதனைக்களம் இலங்கைத் தீவில் உச்சக் க…

  7. திங்கள் 15-10-2007 06:50 மணி தமிழீழம் [தாயகன்] அரசு உரிய முறையில் செயற்படவில்லை - மனித உரிமையாளர்கள் நால்வர் பதவி விலகல் சிறீலங்கா அரசினால் நியமிக்கப்பட்ட நான்கு முக்கிய மனித உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், தமது பதவியில் இருந்து விலகுவதாக அரசுக்கு அறிவித்துள்ளனர். சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவினால் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு என நியமிக்கப்பட்ட பத்துப்பேர் கொண்ட ஆலோசனைக் குழுவில் இவர்கள் அங்கம் வகித்திருந்தனர். ஆனால் தமது ஆலோசனைகளை சிறீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவோ, அல்லது அரசோ கருத்தில் எடுக்கவில்லை எனவும், மனித உரிமை மீறல் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனவும் குற்ற…

  8. http://www.yarl.com/videoclips/view_video....d6965fbd4c8fbe1 14.10.07 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம், ஆய்வு நிகழ்வு

  9. `தமிழர்களுக்கு உரிமை கொடுப்பதில் மோசமாக நடந்துகொள்வது யாரென்பதில் இரு பிரதான சிங்களக் கட்சிகளிடையே போட்டி' [15 - October - 2007] * புசல்லாவ இந்து தேசியக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின பரிசளிப்பு விழாவில் சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமாகிய பெ. சந்திரசேகரன் ஆற்றிய உரை. கல்வி என்பது ஒரு சமூகத்தின் அச்சாணியாகத் திகழ்கின்றது. கல்வியில் எழுச்சிபெற்ற சமூகங்களுக்கே தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. கல்வியில் எழுச்சிபெற்ற சமூகங்களே உலக வரலாறுகளில் இடம்பிடித்துள்ளன. இந்த உண்மையை கருத்திற் கொண்டு சமூக அபிவிருத்தி அமைச்சு மலையகத்தின் கல்வித்துறை மேம்பாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றி வருகி…

  10. வடமராட்சியில் ஊரடங்குச் சட்டம் அமுல் வீரகேசரி இணையத்தளம் யாழ் வடமராட்சியில் நேற்று சனிக்கிழமை இரவு 7 மணி முதல் நாலை அதிகாலை வரை ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பலாலி இலங்கை பாதுகாப்பு தலைமையகம் தெரிவித்துள்ளதாக புதினம் செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைகாலமாக வடமராட்சியில் படையினரை இலக்குவைத்து இடம்பெறும் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதன் காரணமாக ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.வல்லைவெள

  11. மாரி முடியும் வரையில் காத்திருக்கும் படையினர் -விதுரன்- வன்னியில் தினமும் நடைபெற்று வரும் சிறுசிறு மோதல்கள் பெரும் போராக மாறப்போகிறது. பெரும்போர் ஒன்றுக்காக படையினர் சிறுசிறு தாக்குதல்கள் மூலம் புலிகளை ஆழம் பார்க்கிறார்கள். சரியான தருணம் வரும் போது வடக்கில் பாரிய படைநகர்வுகளை ஆரம்பிப்பதே படையினரின் திட்டமாகும். அதேநேரம், வடக்கில் படையினர் ஆரம்பிக்கவுள்ள பாரிய படை நடவடிக்கைக்காக விடுதலைப்புலிகள் காத்திருக்கின்றனர். கிழக்கில் மரபு வழிப் படையணி கெரில்லா படையணியாக மாற்றம் பெற்றுவிட்டதால் வடக்கை படையினர் இலக்கு வைத்துள்ளனர். ஆனாலும், வடக்கே பாரிய தாக்குதலைத் தொடுப்பதற்கான தருணம் குறித்து அவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். வடபகுதியில் சிறுதுண்டு நிலத்தை…

    • 2 replies
    • 2.5k views
  12. இலங்கையில் கொழும்பு மற்றும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் அனைத்துலக சுயாதீனமான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூயிஸ் ஆர்பரிடம் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  13. "விடுதலை மூச்சு" திரைப்பட வெளியீடு இன்று கிளிநொச்சியிலும் புதுக்குடியிருப்பிலும் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.8k views
  14. யாழ். குருநகர் பாசையூர் கடற்பரப்பில் முன்னகர்ந்த சிறிலங்கா கடற்படைப் படகுகள் அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறிலங்கா கடற்படைப் படகு மூழ்கடிக்கப்பட்டதில் 5 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  15. இலங்கையில் இடம்பெற்ற 16 படுகொலைச் சம்பவங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்காக அமைக்கப்பட்ட சிறிலங்கா அரச தலைவர் விசாரணை ஆணையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அனைத்துலக வல்லுநர் குழுவின் தலைவர் பி.என்.நீதிபதி பகவதி விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 873 views
  16. சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வவுனியாவில் படைத் தளபதிகளுடன் திட்டமிடலை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 906 views
  17. மன்னார் மாவட்டம் பெரிய தம்பனைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 642 views
  18. மன்னார் போக்கறுவன்னிப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட லெப்டினன்ட் உட்பட சிறிலங்கா படையினர் இருவரின் சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 815 views
  19. தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என் மஹிந்த கூறியுள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் டில்லியில் நடைபெற்ற தலைமத்துவ உச்சி மாநாட்டில கலந்து கொண்ட மஹிந்த "பிராந்திய அமைப்பில் இந்தியா ஓர் அயலவரின் பார்வை" என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார் அவர் அங்கு ஆற்றிய உரையின் முக்கிய விடயங்கள் :- இந்தியா தன்னை ஒரு பொருளாதார வலுநிலையைமாக கட்டியெழுப்பி அயல் நாடுகள் சமாதானத்தையும் முன்னேற்றத்தயும் நோக்கிச் செல்வற்கு உதவ வேண்டும். இந்தியா இலங்கை இரு நாடுகளும் வறுமையை சரித்திரமாக்ககூடிய மற்றும் மில்லியன் கணக்கான தனது பிரஜைகளின் வாழ்க்கையை முன்னேற்றக்கூடிய தன்னம்பிக்ககையுடன் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றா…

  20. சிறிலங்காவின் பேதுருதாலகல மலையில் பழுதடைந்த ராடாரை சீரமைக்க போதுமான நிதி இல்லை என்று சிறிலங்கா வானூர்தித்துறையினர் புலம்புவதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 749 views
  21. ஞாயிறு 14-10-2007 17:54 மணி தமிழீழம் [மதுசன்] மன்னார் விடத்தல் தீவை நோக்கி படைநடவடிக்கையை மேற்கொள்ளலாம்-ஆங்கில நாளேடு. மன்னார் விடத்தல் தீவைநோக்கி படையினர் பாரிய படைநடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளலாம் என ஆங்கில நாளேடான தநேசன் நாளிதழ் தனது ஆய்வில் எதிர்வு கூறியுள்ளது. நீண்ட கால நோக்கில் அடிப்படையில் மன்னாரில் இருந்து பூநகரி ஊடாக யாழ்.குடா நாட்டிற்கான பாதையைத் திறப்பதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டிருப்பதாகவும் இதன் மூலம் தென்மேற்கு கடற்பகுதியூடான புலிகளின் விநியோகத்தை முடக்கலாம் என சிறீலங்கா அரசு கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மன்னார் விடத்தல் தீவைநோக்கி படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளலாம் எனவும் இதற்கான ஏற்பாடுகளை கவனிக்கவே சிறீலங்கா தரைப…

  22. ஞாயிறு 14-10-2007 17:38 மணி தமிழீழம் [மதுசன்] மண்டைதீவு கடற்பகுதியை நோக்கி படையினர் எறிகணைத் தாக்குதல். மண்டைதீவு கடற்பகுதியை நோக்கி சிறீலங்காப் படையினர் கடுமையான எறிகணைத்தாக்குதலை நடத்தி வருகின்றனர். இன்று காலை தொடக்கம் சரமாரியான ஆட்லறித் தாக்குதலை இக் கடற்பகுதியை நோக்கி படையினர் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு தொடக்கம் யாழ்.கோட்டை,குருநகர் படைமுகாமில் இருந்து பூநகரி பகுதியை நோக்கி கடுமையான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இதனிடையே இன்று காலை தொடக்கம் மண்டைதீவிற்கான வெளித்தொடர்புகள் யாவும் படையினரால் துண்டிக்கப்பட்டுள்ளன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  23. ஞாயிறு 14-10-2007 17:27 மணி தமிழீழம் [மதுசன்] களமுனைக்கேற்ப பொதுமக்கள் விழிப்புடன் செயற்பாடவேண்டும்-தளபதி கலையழகன். தற்போதுள்ள களயதார்தத்தைப் புரிந்து கொண்டு பின்கள மக்கள் விழிப்புடன் செயற்படவேண்டும் என வட களமுனைத் தளபதிகளில் ஒருவரான கலையழகன் தெரிவித்துள்ளார். நேற்று வடபோர்முனை கட்டளைப் பணியகத்தில் விசுவமடு கோட்ட மக்கள் களமுனைப் போராளிகளை சந்தித்து போராளிகளிற்கு உலர் உணவுகளை வழங்கிய போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய போதே மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார். களமுனையில் போராளிகள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்குடன் எதிரியுடன் பெரும் போர் புரிவதைப் போன்று பின்கள மக்கள் விடுதலைப்பற்றுடன் செயற்பாடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.களமுனையில் பொது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.