Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மகிந்த ராஜபக்சவின் இப்தார் விருந்து அழைப்பை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  2. தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. சந்திரசேகருடன் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பேரம் பேசி வருகிறார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 721 views
  3. இலங்கையில் இடம்பெற்று வரும் வரும் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து அனைத்துலகத்தில் சிறிலங்காவிற்கான ஆயுத வழங்கல்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை தருவிப்பதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முயற்சித்து வருவதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  4. சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மக்களின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 589 views
  5. சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு அருகேயுள்ள தியவன்னா ஓயாவில் நேற்று சனிக்கிழமை காலை அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 746 views
  6. சிறிலங்காவில் செல்லிடப்பேசிகளில் உள்ள சி.எல்.ஐ. வசதியை தடை செய்ய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 945 views
  7. கிளிநொச்சியில் அனைத்துலக ஆசிரியர் நாள் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 979 views
  8. சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவானது கடத்தல்கள் மற்றும் படையணிகளில் சிறார் சேர்ப்பு தொடர்பாக "உறுதியான மற்றும் நம்பிக்கையான சாட்சியங்களை" ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத மோதல்களில் சிறார்கள் விவாகரங்களுக்கான சிறப்பு பிரதி அலன் றொக் தரவேண்டும் என்று கோரியுள்ளது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 855 views
  9. கம்பஹா நகரில் 6 தமிழர்களை சிறிலங்கா இராணுவம் கைது செய்துள்ளது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 690 views
  10. திருகோணமலை உப்புவெளியில் ஆயுதம் தாங்கிய வெள்ளை வான் குழுவினரால் தமிழ் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 728 views
  11. இலங்கைக்கு அடுத்த வார செல்லவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்குச் செல்வதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. மேலும் வாசிக்க

    • 6 replies
    • 2.1k views
  12. களநிலைமைகளும் காத்திருக்கும் இலக்கும். 05.10.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை நிகழ்ச்சி http://www.yarl.com/videoclips/view_video....8c2af215d4e544d

  13. மன்னார் மோதலில் கொல்லப்பட்ட கப்டனின் சடலம் ஒப்படைப்பு வடபோர் முனையில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவ கப்டன் உள்ளிட்ட இருவரின் சடலங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் ஓமந்தையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஒப்படைத்துள்ளனர். விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கப்டன் டபிள்யூ.எச்.என்.எல்.சொய்சா, எஸ்.ஜி.ஆர்.எஸ்.குணரட்ன ஆகிய இரண்டு இராணுவத்தினர் சடலங்கள் புலிகளால் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மன்னார் பெரியதம்பனைப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் இவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். புதினம்

    • 0 replies
    • 1.2k views
  14. மன்னார், வவுனியா பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் போது வீரச்சாவடைந்த போராளிகளினதும், தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவடைந்த போராளிகளினதும் விபரங்களை தமிழிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் வாசிக்க

  15. http://www.yarl.com/videoclips/view_video....6c20bd791130d6b

  16. கருணா குழுவால்பாதிக்கப்பட்ட தமிழனின் வாக்கு மூலம். ஜ வெள்ளிக்கிழமைஇ 5 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இனம் தெரியாத சிலரால் கனேசன் கடத்தப்பட்டார்! 16-12-2006 கொழுப்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தவர் கனேசன் இவரை கடத்திச்சென்ற கருணா குழுவைச்சேந்த சீலன, சிறி ஆகிய இருவரின் குழவினர் வெலிக்கந்தையில் உள்ள ஒரு வீட்டில் இருட்டு அறையில் அடைத்துவைத்தனர் அந்த அறை இரத்தக்கறைகளும் துர்நாற்ரமும் வீசயது இங்குதான் பலருக்கு விசா வளங்கியுள்ளோம் நீ வீடு திரும்புவாயோ அல்லது விசாவாங்குவாயோ தெரியேல்ல சீலன் வந்தால்தான் தெரிம் என்று கூறி கதவை அடைத்தனர் கனேசன் மரண பயத்தில் துடித்துக் கொண்டிருந்தார்; மலத்தையும் சலத்தையும் உணவாகக் கொடுத்து கனேசன் துன்புறுத்தப்பட்டார்! 50 லட்…

  17. Posted on : Sat Oct 6 8:40:00 2007 இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தினால் நோபல் பரிசு பெறுவார் ஜனாதிபதி மஹிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை யின் தேசிய இனப் பிரச்சினைக்குப் பேச்சு மூலமான தீர்வு ஒன்றை ஏற்படுத்தினால் அவர் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுவார். இவ்வாறு இலங்கைக்கான ஜேர்மன் தூதர் ஜெகன்பேட் தெரிவித்திருக்கிறார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு இலங்கையில் சமாதானத்தை மீள உருவாக்குவது பாரிய பொறுப்பாக உள்ள நிலை யில் அதனைக் குழப்புவது பொறுப்பற்ற செய லாகும். இலங்கை அரசு யுத்ததை நிறுத்தி அரசியல் தீர்வுக்குச் செல்லவேண்டும். பயங்கரவாதத்தை நிறுத்துவதற்காக…

  18. கொழும்பில் தமிழ் இளைஞன் கடத்தல். Written by Pandaravanniyan - Oct 06, 2007 at 04:34 PM கொழும்பு தெகிவளைப் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவன் கடத்திச்செல்லப்பட்டுள்ளார். இவர் வியாளக்கிழமை தனது அலுவலகத்திற்கு சென்று பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடத்தப்பட்டவர் தட்சணாமூர்த்தி அகிலராஜா (22) என்ற இளைஞனே கடத்தப்பட்டவராவார் கடத்தப்பட்டமை தொடர்பாக தெகிவளைப் பொலிசாரிடமும் காணாமல் போனோரைத் தேடியறியும் குழுவிடமும் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.sankathi.net/index.php?option=c...19&Itemid=1

  19. Posted on : 2007-10-06 காத்திருந்து வைத்த பொறியா? போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் வன்னிக்குச் செல்வதற்கு படையினர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தடை விதித்துவிட்டனர். ஐஸ்லாந்து ராஜதந்திரி ஒருவர், அரசாங்கத்தின் அனுமதியின்றி வன்னி செல்வதற்கு போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் உடந்தையாக இருந்தனர் என்பதே அரசாங்கம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு. அதற்குத் துணையாக, ஓமந்தைச் சோதனை நிலையத்தில், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டபோது, அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். அதனாலேயே அவர்களைத் திருப்பி அனுப்ப நேர்ந்தது என்றும் இராணுவ அதிகாரிகள் ஒரு காரணத்தை முன்வைத்திருக்கின்றனர். இவர்கள் கூறும் குற்றச்சாட்டுக…

    • 1 reply
    • 2.1k views
  20. போரா? சமாதானமா? உடனடியாக அரசு பிரகடனப்படுத்த வேண்டும் [06 - October - 2007] * ஐ.தே.க., சு.க.மக்கள் பிரிவு கூட்டாக வலியுறுத்தல் -எம்.ஏ.எம்.நிலாம்- போரா? சமாதானமா? என்பதை அரசாங்கம் உடனடியாகப் பிரகடனப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு இணைந்த தேசிய சபை வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. எதிர்வரும் ஜனவரி மாதத்தில் விடுதலைப் புலிகள் தமிழீழ பிரகடனத்தை அறிவிக்கத் தயாராகி வருவதாக அரசா ங்கத்திற்கு தகவல் கிடைத்திருப்பதாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அறிவித்திருப்பதையடுத்தே தேசிய சபை இந்த விடயம் தொடர்பாக அரசு இரண்டிலொரு முடிவை தாமதமின்றி எடுக்க வேண்டுமெனக் கோரியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவரின்…

    • 1 reply
    • 2.2k views
  21. யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படைமுகாம் முற்றாக எறிந்து நாசம் Written by Seran - Oct 06, 2007 at 10:57 AM யாழப்பாணத்தில் அமைந்திருந்த சிறிலங்காப்படைப்புலனாய்வாள

  22. சிறிலலங்கா வான்படையின் கிபீர்-மிக் வானூர்திகள் கிளிநொச்சிநகருக்கு தெற்கே இரணமடு மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று காலை குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 928 views
  23. இந்திய-சிறிலங்கா கூட்டுச்சதிக்கு பலியாகி வீரச்சாவைத் தழுவிய பன்னிரு வேங்கைகளின் 20 ஆம் ஆண்டு அகவணக்க நிகழ்வுகள் தமிழீழத் தாயகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மேலும் வாசிக்க

  24. சிறிலங்காவில் வேலை வாய்ப்பு கோரி போராட்டம் நடத்திய பட்டதாரிகளை சிறிலங்கா காவல்துறையினர் சிறிலங்கா காவல்துறையால் தாக்கப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க

  25. இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் வருத்தம் அளிப்பதாக அந்நாட்டு இராஜாங்க செயலகத்தின் பிரதிச் செயலாளர் நிக்கோலஸ் பார்ன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

    • 3 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.