ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
போரியல் கோட்பாடுகளும் தந்திரோபாய நகர்வுகளும் -புரட்சி (தாயகம்)- 'எதிரிகள் முன்னேறும் போது, நாங்கள் பின்வாங்குவோம். 'எதிரிகள் ஓய்வெடுக்கும்போது நாம் தொல்லை கொடுப்போம். 'எதிரிகள் களைப்படையும்போது, நாம் தாக்குவோம். 'எதிரிகள் பின்வாங்கும்போது நாம் முன்னேறுவோம்.' - மாவோ சேதுங் பெரிய மற்றும் வலுவான படையைக் கொண்டிருக்கும் ஒருதரப்பு பலம் குறைந்த சிறிய படையைக் கொண்டிருக்கும் தரப்பைப் பொதுவாக வெற்றி கொள்ளும் என்ற மரபுவழிச் சிந்தனை நவீன போரியல் கோட்பாட்டின்படி தவறு என்பதை அமெரிக்க இராணுவ ஆய்வாளரும் முன்னாள் விமானப்படை விமானியுமான கேணல் ஜோன் ஆர்.போயிட் அவர்கள் கடந்த காலப் போரியல் வரலாறுகளை விரிவாக ஆராய்ந்ததன் அடிப்படையில் நிறுவியிருக்கின்றார். அதாவது விரை…
-
- 4 replies
- 3k views
-
-
சிறீலங்காப் படைகளின் இராணுவ நடவடிக்கை பற்றி அல் ஜசீராவின் படம் சிறீலங்கா இராணுவம் கிழக்கில் மேற்கொண்ட படை நடவடிக்கை, பௌத்தவாத அரசியல் என்பன தொடர்பாக “அல் ஜசீரா” தொலைக்காட்சி 21 நிமிட நீளமுள்ள மூன்று குறும்படங்களைத் தயாரித்துள்ளது. இம்மாத இறுதியில் ஒளிபரப்பப்படவுள்ள இத்திரைப்படங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை “வெள்ளோட்ட மாதிரிக் காட்சிக்காக” திரையிடப்படவுள்ளதாக அல் ஜசீரா தொலைக்காட்சி அறிவித்துள்ளது. லண்டன் படிங்ரன் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள புறொன்ட் லைன் கிளப்பில் (The Frontline Club is located at 13 Norfolk Place, London, W2 1QJ) மாலை 7.30 மணிக்கு கலந்துரையாடல் இடம்பெற இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதா…
-
- 0 replies
- 1.7k views
-
-
சனி 11-08-2007 00:42 மணி தமிழீழம் [மயூரன்] கருணா குழுவினருக்கு அச்சுறுத்தல்: ஆயுதங்கள் வைத்திருப்பது அவசியம் - லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன கிழக்கில் செயல்பட்டு வரும் கருணா குழுவினர் ஆயுதங்களை வைத்திருப்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. கருணா குழுவினருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியமானது என ஸ்ரீலங்காவின் ஊடகத்துறை அமைச்ர் லக்ஸ்மன் யாப்பா அபேயவாத்ன தெரிவித்துள்ளார். இது போன்று முன்னர் வாசுதேவ நாணய்காரவும் ஜே.வி.பியனரும் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை அமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார். ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த ஐநாவின் விசேட பிரதிநிதி ஜோன் ஹோல்ஸ் கருணா குழுவிடம் இர…
-
- 0 replies
- 753 views
-
-
சிறிலங்கா ஊர்காவல் படைக்கு கூடுதலாக ஆட்சேர்ப்பு [வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2007, 21:02 ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைக்காக சிறிலங்கா ஊர்காவல் படைக்கு கூடுதலாக 2ஆயிரம் பேரை சேர்க்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கிழக்கில் புதிதாக கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அவர்கள் நிறுத்தப்படுவர் என்று சிறிலங்கா படைத்துறை மக்கள் பாதுகாப்புப் படைபொறுப்பதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேலும் 2000பேர் திரட்டப்பட்டு வவுனியாப்பகுதி எல்லையில் நிறுத்தப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது சிறிலங்கா ஊர்காவல்படையின் பலம் 35 ஆயிரம் ஆக உள்ளது. நன்றி - புதினம்
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழர் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் திரைமறைவு முயற்சிதான் கிழக்குத் தேர்தல்: த.தே.கூ. சந்திரகாந்தன் [வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2007, 15:58 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழர் பிரதிநிதித்துவத்தையும் தமிழ்த் தேசியத்தையும் சிதைப்பதற்காகவே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் கிழக்கில் தேர்தல் நடத்தப்பட உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தெரிவித்துள்ளார். வீரகேசரி நாளிதழுக்கு நேற்று வியாழக்கிழமை அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் கூறியிருப்பதாவது: உள்ளுராட்சி சபை, மாகாண சபைத் தேர்தல்களை அரசு திட்டமிட்டு விரைவாக நடத்துவதற்கு முற்படுவதன் காரணம் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதித்த…
-
- 0 replies
- 865 views
-
-
அக்கரைப்பற்றில் அதிரடிப்படையால் தமிழ் இளைஞர் சுட்டுப் படுகொலை [வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2007, 18:18 ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று வைத்தியர் வீதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் தமிழ் இளைஞர் ஒருவரை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர் கைக்குண்டு ஒன்றை வீச முற்பட்டபோது அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிரடிப்படையினர் வழமை போல் கூறியுள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர், திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த நிமலேந்திரன் இராஜேந்திரம் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளது. வைத்தியர் வீதியில் இன்று காலை முதல் சிறப்பு அதிரடிப்படையினரைக் கொண்ட அணியொன்று வீதிச்சோதனை நடவடிக்கைகளில…
-
- 0 replies
- 841 views
-
-
ஆக்கிரமிப்புக்குப் பின்னர்தான் கிழக்கில் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது Written by Pandaravanniyan - Aug 10, 2007 at 08:47 AM தமிழ் மக்கள் வேறு புலிகள் வேறு என இங்குள்ளவர்களும் அரசும் நினைக்குமானால் அதைப்போன்றதொரு முட்டாள்தனமான யோசனை எதுவுமே இருக்காது என இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை விரட்டி மக்களை காப்பாற்றியுள்ளதாகவும் அங்கு இராணுவம் வெற்றி வாகை சூடியுள்ளதாகவும் அரசு பறைசாற்றி வருகின்றது. ஆனால் தற்போது இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர்தான் கிழக்கில் மக்கள் அச்சத்துடன் வாழவேண்…
-
- 1 reply
- 773 views
-
-
Posted on : 2007-08-10 சர்வதேசத்தின் பிரதிபலிப்பு தெற்கை உசுப்பேற்றுகிறது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தை, இங்குள்ள பௌத்த - சிங்கள பேரினவாதிகளின் கைகளில் சிக்கியுள்ள அரசுத் தலைமை எவ்வாறு கையாளுகின்றது என்பது இப்போதுதான் சர்வதேச சமூகத்துக்கு உண்மையாக - உறைப்பாக - புரியத் தொடங்கியிருக்கின்றது. மேலாண்மைத் திமிரோடு சிறுபான்மையினரான தமிழர் மீது பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அரச ஒடுக்கு முறையை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டிருப்பதால் அதனிடமிருந்து 'சூடான' பிரதிபலிப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. அதனால் தென்னிலங்கை பௌத்த - சிங்களப் பேரினவாத சக்திகள் சர்வதேச சமூகத்துக்கு எதிராகத் துள்ளிக் குதிக்கவும் ஆரம்பித்து விட்டன. தமிழ…
-
- 2 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி இரத்தினபுரம் கிணற்றில் மனித எலும்புக்கூடு மீட்பு [வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2007, 14:04 ஈழம்] [தாயக செய்தியாளர்] கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மனித மண்டையோட்டுடன் பல எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரத்திலுள்ள கிராம அபிவிருத்திச்சங்க வளாகத்தில் இருந்த கிணறு ஒன்றினைத் துப்புரவுப்பணி செய்வதற்காக மண் அகழும் இயந்திரத்தின் மூலம் தோண்டப்பட்ட போது மனித உடலின் எச்சங்கள் தென்பட்டன. இதனைக்கண்ட அபிவிருத்திச் சங்கத் தலைவர் கிளிநொச்சி காவல் பணிமனையினருக்குத் தெரியப்படுத்தி அவர்களுடன் சேர்ந்து மீதியாகவுள்ள எலும்புகளையும் மீட்டெடுத்தனர். இதில் மனித மண்டையோடு ஒன்று பற்களுடனும் கீழ்த்தாடைப் பல்லுடனும் காணப்பட்டது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
திருமலை `இருதயபுரம்' கிராமம் `பன்சல வத்தையாக' மாறும் அபாயம் [10 - August - 2007] [Font Size - A - A - A] திருகோணமலை - இருதயபுரம் தமிழ்க் கிராமத்தை `பன்சலவத்தை' எனும் சிங்களப் பெயரால் அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அழைப்பதாகவும் இதனால் இருதயபுரம் பன்சலவத்தையாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்திலுள்ள இராணுவ முகாமை பன்சலவத்தை முகாமென்றே இராணுவத்தினர் அழைப்பதாகவும் பௌத்த விகாரை (பன்சல) எதுவும் அப்பகுதியில் இல்லாத போதும் இராணுவ முகாமுக்கு அருகில் குடியிருக்கும் சிங்களவரொருவர் அரச மரத்துக்குள் சிறியளவிலான புத்தரின் சிலையை வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. கடந்த சில மாதங்களாக பன்சலவத்தை என்ற சிங்கள மொழியி…
-
- 0 replies
- 1.2k views
-
-
சீதுவ பிரதேசத்தில் பொலிஸாருக்கும் விமானப்படையினருக்கும் இடையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சந்தேகநபர் ஒருவரை கைது செய்தமை தொடர்பில் எழுந்த வாக்குவாதமே பின்னர் இருதரப்பினருக்குமிடையில் கைகலப்பு ஏற்படக்காரணம் என்று சீதுவ பொலிஸார் தெரிவித்தனர். இம்மோதல் சம்பவம் தொடர்பில் விமானப்படை வீரர்கள் இருவர் சீதுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸார் கூறினர். கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்த சீதுவபொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் குழுவினர், அச்சந்தேகநபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
http://www.petitiononline.com/mod_perl/signed.cgi?GLOBE http://www.petitiononline.com/GLOBE/petition.html http://www.petitiononline.com/GLOBE/petition-sign.html thanks http://nitharsanam.com/?art=24018
-
- 6 replies
- 1.4k views
-
-
பாராளுமன்ற சபாபீடத்திலுள்ள கையடக்கத் தொலைபேசி அழைப்புகளை தடுக்கும் கருவி செயற்படவில்லையென ஆளும் தரப்பின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே நேற்று வியாழக்கிழமை சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். பாராளுமன்றம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது சபையில் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. யான ரவி கருணாநாயக்க தனது கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். இதை சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு வந்த அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே, நீங்கள் சபைக்குள் கையடக்கத் தொலைபேசியை பாவிக்க வேண்டாமென உறுப்பி…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
- 6 replies
- 2.5k views
-
-
புனாவை தாக்குதலில் பல இராணுவத்தினர் பலி வவுனியா மதவாச்சிப் பாதையில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் பத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக ஊர்ஜிதமற்ற வகையில் அறிய முடிகிறது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன
-
- 1 reply
- 782 views
-
-
வெள்ளி 10-08-2007 11:56 மணி தமிழீழம் கட்டுநாயக்கா கிம்புலாகெல மற்றும் ஹெலேற்றியாப் பகுதிகளில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரிகின்ற 29 தமிழர்கள் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற தேடுதல் மற்றம் சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பெயரில் iது இவர்கள் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பதிவு.
-
- 0 replies
- 1.1k views
-
-
வடக்குகிழக்கு மக்கள் கொடூர ஆட்சிக்குபயந்து இந்தியாவுக்கு தப்பி ஓடுகின்றனர் வீரகேசரி நாளேடு தமிழர்கள் கடத்தப்படுதல், கப்பம் பெறப்படல் மற்றும் படுகொலை செய்யப்படும் சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். யாழ்ப்பாணத்தில் தினமும் மூன்று இளைஞர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் என்று சபையில் ஐ.தே.க. வின் கொழும்பு மாவட்ட எம்.பி. தி. மகேஸ்வரன் தெரிவித்தார்.வடக்கு, கிழக்கு மக்கள் இந்த கொடூர ஆட்சிக்கு பயந்து இந்தியாவுக்கு தப்பி ஓடுகின்றனர். தமிழர் கடத்தப்படுதல், கப்பம் பெறப்படல் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த மௌனம் காப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தை எதிர்க்கட்சி சார்பாக நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மகேஸ்வரன்…
-
- 0 replies
- 921 views
-
-
இலங்கையிலிருந்து புறப்பட முன் தெரிவிப்பு கருணா அணி போன்ற துணைக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா உயரதிகாரி ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கின்றார். நான்கு நாள் விஜயமாக இலங்கை வந்திருந்த அவர் நேற்று இங்கிருந்து புறப்பட முன்னர் ஊடுகவியலாளர் மாநாடடிலும், ஊடகங்களுக்குத் தனித்து பேட்டியளித்த சமயத்திலும் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உயர் நிலை அதிகாரியன ஜோன் ஹோம்ஸ் நேற்று முற்பகல் ஊடுகவியலாளர் மாநாட்டில் கலந்து கொள்ள முன்னர் ஜனாதிபதியை சுமார் 15 நிமிட நேரம் குறுகிய காலம் சந்தித்துப் பேசினார். ஊடகவியலாளர் மாநாட்டிலும் அதற்கு முன்னர் உடகவியலாளர்களைத் தனித்துச் சந்தித்த போதும் ஹோம்ஸ் தெரிவ…
-
- 2 replies
- 896 views
-
-
மடு மாதா உற்சவத்தினை முன்னிட்டு மடு வீதியினை திறப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி இறுதி நேரத்தில் பயனளிக்கவில்லை. இதனால் மடு வீதியினை திறக்காது 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை உயிலங்குளம் பாதையை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மடு உற்சவத்தினை முன்னிட்டு மடு வீதியினை திறப்பதற்கு அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இணக்கம் தெரிவித்திருந்தன. இதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மடு வீதியில் இருதரப்பினரது பகுதிக்கிடையில் உள்ள சூனியப் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதில் ஏற்பட்ட சிக்கலையடுத்தே மடு வீதி திறக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மடு வீதியினை திறப்பதற்கு இணக்கம் தெரிவித்து மன்னார் ஆயர் இராயப…
-
- 0 replies
- 754 views
-
-
அமெரிக்காவும் சீனாவும் தென்கிழக்காசியாவில் (புத்தளத்தில்) சந்திப்பு. ஜ வெள்ளிக்கிழமைஇ 10 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இலங்கையின் புத்தளத்தில் இரண்டு துருவங்களில் சவால் விட்டு வளந்துவரும் வல்லரசுகள் புத்தளம் பகுதியில் இணைகின்றன. இலங்கையின் புத்தளப் பகுதியில் அமெரிக்கா ஜெ.பிபி என்ற வானொலி திட்டத்தின்கீழ் அமெரிக்காவின் குரல் ஒலிபரப்பு என்று கூறிக்கொண்டு வெளி நபர்கள் எவரும் உள்நுழைய விடாது ஒரு சுhனிய பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து அதன் ஊடாக பல தொடர்பாடல் கண்காணிப்பகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது அதற்கு அண்மித்த பிரதேசத்தில் சீனா தனது நாட்டின் செயற்கை அனல் மின் நிலையத்தை அமைப்பதாக கூறிக்கொண்டு உள் நழைந்துள்ளது. பொருளாதாரா வல்லரசாக அமெரிக்காவுடன் சர்வதேச சந்தையில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கைக் கைப்பற்றிய அரசு அங்கு அபிவிருத்தி செய்யாமல் படுவாங்கரையில் 33 இராணுவ முகாம்களை அமைத்து அழிவு விருத்தியிலேயே ஈடுபட்டு வருவதாக த.தே.கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நேற்று நடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம் பெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு :- கிழக்கைக் கைப்பற்றிய அரசு அங்கு இராணுவ ஆட்சியை நடத்துகின்றது. படுவான்கரையில் மாத்திரம் இப்பொது 33 இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பாடசாலைகள், கோவில்கள், அரச அலுவலகங்கள் மற்றும் பொதுமக்களளின் காணிகள் போன்றவற்றை வளைத்துப் போட்டு இந்த இராணுவ முகாம்கள் அமைக்கபட்டடுள்ளன. கிழக்கு வீதிகள் அன…
-
- 0 replies
- 732 views
-
-
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிறிலங்கா இராணுவத்தினர் 60 பேர் உயிரிழந்திருப்பதாகவும், முப்படையினர் மற்றும் காவல்துறையினர் 223 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இராணுவத்தினர் குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கையை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ரட்ணசிறி விக்கிரமநாயக்க தாக்கல் செய்து பேசியதாவது: கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். அங்கே காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் கிழக்கை கைப்பற்றியுள்…
-
- 1 reply
- 1k views
-
-
அனைத்துலக அளவிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி திரட்டலைத் தடுக்க தீவிரமாக முயற்சித்துவருகிறோம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமையன்று அவர் பேசியதாவது: ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டபோது புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக நான் விளக்கி கூறினேன். புள்ளி விபரங்கள், தகவல்களை வழங்கினோம். அதன் அடிப்படையிலே புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் நிதி திரட்டும் பிரசாரங்களை மேற்கொண்டு வந்த ஒருவரும் கனடாவில் பிரசாரங்களை மேற்…
-
- 1 reply
- 969 views
-
-
ராடார்களை இந்தியா வழங்கியமை பயங்கரவாத யுத்தத்தினை ஊக்குவிப்பதாகும்: செ.கஜேந்திரன் [வியாழக்கிழமை, 9 ஓகஸ்ட் 2007, 19:40 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா அரசாங்கத்துக்கு ராடார்களை இந்திய அரசாங்கம் வழங்கியமையானது சிறிலங்காவின் பயங்கரவாத யுத்தத்தை ஊக்கப்படுத்துவதாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்காவிற்கான யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் சாடியுள்ளார். இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா அரசுக்கு ராடர்களை இந்தியா வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தியினால் தமிழ் மக்கள் கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். சிறிலங்கா அரசானது சமாதான முயற்சிகளை புறந்தள்ளி விட்டு இராணுவத்தீர்வின் …
-
- 0 replies
- 674 views
-
-
உலகிலேயே மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான- மோசமான இடம் சிறிலங்காதான்: ஐ.நா. அதிகாரி சாடல் [வியாழக்கிழமை, 9 ஓகஸ்ட் 2007, 19:40 ஈழம்] [ப.தயாளினி] உலகிலேயே மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான- மோசமான இடமாக சிறிலங்காதான் உள்ளது என்று இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் சாடியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இன்று வியாழக்கிழமை அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: சிறிலங்கா அரசாங்கமானது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், துஸ்ப்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் …
-
- 0 replies
- 736 views
-