ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்குமிடையில் அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 736 views
-
-
பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் இந்த நாட்டு தேசிய பாதுகாப்பிற்கு அதிகளவில் தலையீடுகளை மேற்கொள்வதாக கண்டறியப்பட்டமையினால் இனிமேல் வெளிநாட்டு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டவர்களுக்கு மூன்றுவருடங்களுக்கு மாத்திரம் தங்கியிருப்பதற்கு அனுமதியளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 841 views
-
-
புதன்கிழமை 5 செப்ரெம்பர் 2007 17:18 ஈழம் ப.தயாளினி யாழ்ப்பாணத்தில் அல்லற்படும் ஈழத் தமிழர்களுக்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களை படகில் எடுத்துக்கொண்டு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் மேற்கொள்ள உள்ள "தமிழர் தியாக பயண"த்தை தடுக்க வேண்டும் என்று இந்தியாவிடம் சிறிலங்கா அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளது. பழ.நெடுமாறனின் இந்த தமிழர் தியாகப் பயணம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்ய சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சஇ மகிந்தவின் செயலாளர் பசில் ராஜபக்ச மற்றும் மகிந்தவின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் தெரிவி…
-
- 12 replies
- 2k views
-
-
மன்னார் மாந்தை மேற்குப் பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களால் ஏறத்தாழ 1,200 ஏக்கர் நெற்செய்கை அறுவடை செய்ய முடியாததுடன் கால்நடைகள் பலவும் உயிரிழந்துள்ளன. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 934 views
-
-
ஈழத் தமிழ் அகதிகள் தகவல் விடுதலைப் புலிகளை இலக்குவைத்துகத் தாக்குதல் நடத்தத் திராணியற்ற இலங்கை இராணுவம் அப்பாவிப் பொதுமக்கள் மீதே தாக்குதல் நடத்திவருகின்றனர் என ஈழத்தமிழ் அகதிகள் தகவல் தெரிவிக்கின்றனர். வவுனியாவைச் சேர்ந்த இரு பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 9 அகதிகள் தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக் கடற்பரப்பை வந்தடைந்தனர். இந்தியக் கடற்படையினராலும், 'கியூ' பிரிவுப் பொலிஸாராலும் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கபட்ட அவர்கள் அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தனர். "இலங்கை இராணுவத்தினரின் அத்துமீறல்கள் அதிகரித்துவிட்டன.…
-
- 1 reply
- 2.1k views
-
-
சனி 08-09-2007 02:25 மணி தமிழீழம் [மயூரன்] நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் செறிவான எறிகணைவீச்சு வெள்ளி காலை முதல் சுமார் 3 மணித்தியாலங்கள் செறிவான ஆட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களை விடுதலைப்புலிகளும் சிறீலங்காபடையினரும் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறக எறிகணைவீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தபொழுது உலங்குவானூர்திகள் இராணுவ முகாமிற்கும் சென்று திரும்பிவண்ணம் இருந்ததாகவும் விடுலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைகள் நாகர்கோவில் மற்றும் மணற்காடு ஆகியபகுதிகளில் இராணுவமுகாமினுள் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் அறியமுடிகிறது. சிறீலங்கா இராணுவத்தினரும் பதிலுக்கு மணற்காடு இராணுவமுகாமில் இருந்தும் அதற்கு அடுத்துள்ள பகுதிகளில் இருந்தும் எறிகணைத் தாக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியா – இலங்கை உயர்நிலைப் பாதுகாப்புக்குழு: உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் மறுப்பு இந்தியா – இலங்கை இடையே, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக, இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையை உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். இலங்கை ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர், கடந்த வாரம் புதுடெல்லி வந்து, இந்தியாவின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்கள். அதைத் தொடர்ந்து, நேற்று வியாழக்கிழமை இலங்கை ஜனாதிபதி செயலகத்தால் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக இந்தியா – இலங்கை இடையில் ஓர் உயர்நிலைக்க…
-
- 1 reply
- 1k views
-
-
எதற்கும் அஞ்சேன் என்கிறார் வை.கோ குண்டுமழை பொழிந்து கொண்டிருந்த இலங்கையின் வவுனியா காட்டுப் பகுதியிலேயே உயிர் பிழைத்த நான், எதற்கும் அஞ்சப் போவதில்லை என தனது வழமையான கோபவேசத்துடன் உரை நிகழ்த்தியிருக்கின்றார் ம.தி.மு.கவின் பொதுச் செயலர் வைகோ. விருதுநகரில் புதனன்று இடம பெற்ற ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்திய வேளையே வைகோ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்ததுகையில் :- விருதுநகரில் நடக்கும் இச்செயல் வீரர்கள் கூட்டத்திற்கு புது உத்வேகத்தோடு வந்துள்ளீர்கள். இவ்வளவு பெரிய கூட்டம் கூடியதற்கான காரணத்தை மாவட்டச் செயலரும், சிவகாசி எம்.பியும் என்னிடம் தெரிவித்தபோது, நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் வந்ததால் தான் இவ்வளவு க…
-
- 2 replies
- 2k views
-
-
சனி 08-09-2007 02:56 மணி தமிழீழம் [மயூரன்] வயதான தேநீர் கடை உரிமையாளர் சுட்டுப் படுகொலை இனம்தெரியாத ஆயுதாரிகளால் வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் கைதடி பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் 24 மணிநேர கண்காணிப்பு உள்ள பகுதியில் அவரது தேநீர் கடையில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது கொல்லப்பட்டவர் 61 அகவையுடைய கைதடி வடக்கை சேர்ந்தசெல்லையா ஜெயபாலசிங்கம் எனத்தெரியவருகிறது. இவர் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதியில் இராணுவத்தினர் இரவும் பகலும் நடமாடுவதாகவும் சுட்டவர்கள் இராணுவத்திடம் இருந்து இந்தபகுதியில் தப்பியிருக்க முடியாது எனவும் அவ்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிறீலங்கா துணைப்படைக்குழுவினர் தென்மராட்சி பகுதியில் ஒரு கிராமசேகவர் உட்பட…
-
- 0 replies
- 1k views
-
-
உறுதியான இலக்குடன் யுத்தத்தை முன்னெடுக்க ஜே.வி.பி. வலியுறுத்தல் *`மனித உரிமைகளை பாதுகாத்து போரிடுவது சாத்தியமில்லை' தேசியப் பிரச்சினை தீர்வுக்கு இராணுவ ரீதியான தீர்வை முன்னெடுக்க விடுதலைப்புலிகளே அரசாங்கத்தையும், படையினரையும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கியிருப்பதாக ஜே.வி.பி.யின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க கடந்த புதன்கிழமை சபையில் சுட்டிக்காட்டினார். தேசியப் பிரச்சினைக்கு அதிகார பகிர்வின் மூலம் ஒரு போதும் தீர்வுகாண முடியாதெனவும் அது மக்களை சென்றடைவதற்கு எந்தச்சாத்தியமுமில்லை எனவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன் நடைபெற்ற வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத…
-
- 0 replies
- 800 views
-
-
தமிழர் தாயகத்தை துண்டாடி நாடு துண்டாட வழி செய்யாதீர்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் அதிர்ச்சித் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியிருக்கின்றா
-
- 1 reply
- 1.7k views
-
-
நிழல் குத்துச் சண்டை [07 - September - 2007] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவுக்கும் இடையே நிழல் குத்துச் சண்டையொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . மேலும் வாசிக்க....... http://www.thinakkural.com/news/2007/9/7/e...l_page35607.htm
-
- 1 reply
- 1.6k views
-
-
சிலாவத்துறை சிறிலங்கா இராணுவத்தினரின் சுதந்திர நடமாட்டம் உள்ள பகுதியாகும். எனினும் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை தொடர்ந்து படையினர் தமது சுற்றுக்காவல் பணிகளை நிறுத்தியிருந்ததாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
நவ்று தீவுஅகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றியளித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நவ்றுதீவில் தங்கவைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஐந்தாவது நாளான இன்று, ஆஸ்திரேலிய அதிகாரிகளின் தலையீட்டை அடுத்து இடைநிறுத்தப்பட்டது. அரசியல் தஞ்சம் கோரிச் சென்ற நிலையில், ஆஸி அரசால் நவ்று தீவுகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு ஆறு மாதங்களுக்கு மேல் தங்கவைக்கப்பட்டிருக்கும் 83 தமிழர்களும், தமது அகதி விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலிக்கப் பட்டு முடிவுறுத்தப்பட வேண்டும் எனக் கோரியே உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இன்று அங்கு சென்ற ஆஸி அதிகாரிகள் இவர்களது அகதிகள் விண்ணப்பங்களை விரைந்து பரிசிலித்து முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து உண்ணாவிரதப் …
-
- 1 reply
- 1k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....964b07152d234b7
-
- 1 reply
- 1.6k views
-
-
போராளிகளின் ஆற்றலும், உறுதிப்பாடும் பாரிய நம்பிக்கை தந்துள்ளது: வடபோர்முனைத் தளபதி லெப்.கேணல் ஜெரி [வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 14:30 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலி போராளிகளிடமுள்ள அசைக்க முடியாத உறுதிப்பாடும் அவர்களிடம் காணப்படுகின்ற பன்முக ஆற்றல்களும் களமுனையில் பாரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்று வடபோர் முனைக்களமுனைத் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் ஜெரி தெரிவித்துள்ளார். வடபோர் முனையில் இருந்து அவர் கூறியுள்ளதாவது: முன்னெப்போதைய கால கட்டங்களிலும் எமது விடுதலை இயக்கம் பெற்று வந்திராத பெரும் ஆளணிப் பலத்தை இப்போது பெற்றிருக்கின்றது. களத்தில் எமது போராளிகளின் உறுதிப்பாடு மிகவும் நம்பிக்கை தருவதாக இருக்கின்…
-
- 19 replies
- 4k views
-
-
"ஆலவட்டம் பிடிப்போருக்கும் ஆதரவு வழங்குபவர்களுக்கும் எச்சரிக்கை" என்ற தலைப்பில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழு "சென்னன் படை" என்ற பேரில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து வருவதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
[Friday September 07 2007 01:33:15 PM GMT] மட்டக்களப்பு ஏறாவூரில் இன்று இடம் பெற்ற அமுக்கவெடி தாக்குதலில் 3 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும் மண் ஏற்றிச்சென்ற ரக்டரொன்றும் சேதமடைந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. நன்றி-தமிழ்வின்
-
- 2 replies
- 1.4k views
-
-
வழிப்பறித் திருடர்களைப் போன்று செயற்படும் ஆட்சி அதிகாரத் தரப்பினர் -பேராசிரியர் சுச்சரித்த கம்லத் * வடக்கு, கிழக்கு யுத்தம் இரண்டு நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படுகிறது. ஒன்று நாம் நாட்டை மீட்டெடுக்கிறோம் என்ற மாயை மூலம் மக்களின் கண்களைக் குருடாக்கிவிட்டு, ஏனைய கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு ஆட்சியில் தொடர்ந்து இருப்பது. இரண்டாவது ஆயுதக் கொள்வனவு வியாபாரம் மற்றும் செயற்பாடுகள் மூலம் கோடிக்கணக்காக சம்பாதித்தல் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தேரோ வஹன்சேகள் தர்ம இராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்கான நற்காரியங்களைச் செய்வதற்காக அவர்களுக்கு தீர்வையின்றிக் கிடைத்த புண்ணிய வாகனங்களை விலைக்கு விற்றுப் பணத்தை மலையாகக் குவித்துள்ளனர். இந்தக் காரியம் முற்றி…
-
- 1 reply
- 970 views
-
-
சிங்கள மக்களை திசை திருப்ப சிலாகிக்கப்படும் 'சிலாவத்துறை" நடவடிக்கை -புரட்சி (தாயகம்)- தென்தமிழீழத்தில் கடந்த ஆண்டு தமிழ் மக்களின் வாழ்விடங்களின் மீது தொடங்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் போர் நடவடிக்கைகள் பல்லாயிரக்கணக்கான மக்களை தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றி அகதி முகாம்களிலே அவல வாழ்வு வாழ்வதற்கான சூழ்நிலைக்குள் தள்ளியிருந்தன. மேலும் செய்திகளுக்கு..... http://www.tamilnaatham.com/articles/2007/...chi20070907.htm
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆளொரு கோலம் நாளொரு கதை வ. திருநாவுக்கரசு கிழக்கை மீட்டது போல் வடக்கையும், மீட்போம், வன்னிப் பிராந்தியம் முழுவதையும், விரைவில் கைப்பற்றுவோமென பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அண்மையில் கல்கிரியாகமயில் ஊர்காவற் படையினர் பயிற்சி பெற்று வெளியேறும் வைபவத்தில் சூளுரைத்தவர் என்பதை சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதனை மறுதலிக்கும் விதத்தில் அதன் பின்னர் வெளிநாட்டமைச்சர் றோகித்த போகொல்லாகம, வடக்கு மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது. விடுதலைப் புலிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகயிருப்பதாக மலேசியா சென்றிருந்த போது கூறிவைத்தார். வடக்கில் போர் நடத்த இராணுவம் விரும்பவில்லை. வன்னியைக் கைப்பற்றவும் தாம் விரும்பவில்லை. அது…
-
- 4 replies
- 1.7k views
-
-
அநுராதபுரம் மருத்துவமனையில் அநாதரவாக இறந்த தமிழ்ப் பெண்- தவிக்கும் பச்சிளம் குழந்தை [வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 19:48 ஈழம்] [கொழும்பு நிருபர்] கிளிநொச்சி மாவட்டம் பரந்தனைச் சேர்ந்த சுப்பிரமணியம் அனித்தா என்ற பெண் மகப்பேற்றுக்காக அநுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மகப்பேற்றின் பின் இறந்துள்ளார். அவரது சடலம் உறவினர் எவருமே இல்லாத நிலையில் அந்த மருத்துவமனையில் இருக்கின்றது. அவருக்குப் பிறந்த பெண் குழந்தை மருத்துவமனையின் பராமரிப்பில் உள்ளது. பரந்தனைச் சேர்ந்த சுப்பிரமணியம் அனித்தா (வயது 21) கிளிநொச்சி பொது மருத்துவமனையில் கடந்த மாதம் 12 ஆம் நாள் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு அனுப்பப்பட்டு …
-
- 3 replies
- 1.8k views
-
-
வான் புலிகளின் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை - நாடாளுமன்றில் ஏ.கே. அந்தோனி இந்தியாவில் விடுதலைப் புலிகளின் வான் புலிகள் தாக்குதல் நடத்தினால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட எழுத்துமூலக் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போதே அந்தோனி இதனைத் தெரிவித்திருப்பதுடன், தமது எல்லையைப் பாதுகாப்பதற்குரிய அனைத்து வலிமையும் இந்திய வான் படைக்கு இருப்பதாகத் தெரிவித்தார். வி.கே. துமார், எல். ராஜகோபால் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே வான் புலிகள் தாக்குதல் நடத்தினால் இந்திய அரசு என்னவிதமான பதில் நடவடிக்கையை மேற்கொள்ளும் எனக் கேள்வி …
-
- 8 replies
- 2.3k views
-
-
வெள்ளி 07-09-2007 01:44 மணி தமிழீழம் [செந்தமிழ்] நிதியமைச்சிற்கு புதிய துணைஅமைச்சர் சிறீலங்காவின் துணைநிதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவை சிறீலங்கா ஜனாதிபதி நியமித்துள்ளதாக பாராளுமன்றதில் அரசசார்பில் பேசவல்ல அமைச்சரான ஜெயராஜ் பெர்ணாண்டோபிள்ளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கடந்த செவ்வாய்கிழமை அரசவர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சியம்பலபிட்டிய முன்னர் அரச வருமானம் மற்றும் நிதி தொடர்பில் அந்தஸது அற்ற அமைச்சு பதவி வகித்து வந்தமையும் முன்பு துணைநிதியமைச்சராக யாரும் நியமிக்கப்படவில்லை என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது நன்றி பதிவு.
-
- 0 replies
- 799 views
-
-
மனித உரிமை மீறல்கள் குறித்து அரசிடம் விளக்கம் கோர வேண்டும் ஐ.நா. சபையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை இலங்கையில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக ஐக்கியநாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கோர வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை கோரியுள்ளது. மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழுவை அனுமதிப்பதோடு, பலவந்தமாக காணாமல் போவதிலிருந்து சகலரையும் பாதுகாக்கும் ஐ.நா. சமவõயத்தை தாமதமின்றி அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துமாறும் சர்வதேச மன்னிப்புச் சபை ஐ.நா.வை கேட்டுள்ளது. இலங்கையில் இடம் பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை தடுப்…
-
- 3 replies
- 1.6k views
-