Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு கடத்தல் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் இராணுவத்தினர்- கருணா குழுவினர்: கண்காணிப்புக் குழு [சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 14:50 ஈழம்] [சி.கனகரத்தினம்] கிழக்குப் பிரதேசத்தில் கடத்தல் சம்பவங்களில் சிறிலங்கா இராணுவத்தினரும், துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் திருக்கோவிலில் 45 அப்பாவி பொதுமக்களை கருணா குழுவினர் தடுத்து வைத்ததாகவும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது. ஜூலை 30- ஓகஸ்ட் 5 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் அறிக்கை: கிழக்குப் பிரதேசத்தில் கடத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்தும் கண்காணிப்புக் குழுவிடம் கையளி…

    • 0 replies
    • 948 views
  2. இந்தியாவின் சிறிலங்கா, தமிழீழம் சார்ந்த வெளியுறவுக் கொள்கை , இந்தியாவின் நீண்டகால தேசிய நலனை அடியொற்றியதாக இருக்கிறாதா என்பதை ஆராய்வதே இந்தப் பதிவின் நோக்கம். அண்மையில் தமிழ் செல்வன் ஒரு பேட்டியில் இந்தியா தனது நீண்டகால பொருளாதார ,பிராந்திய நலங்களைக் காக்க வேண்டுமெனக் கூறி இருந்தார்.இந்தியா தனது தமிழீழம் சார்ந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனக்கு உள்ளாக்குவது இன்று அவசியமான ஒரு விடயம் ஆகி விட்டது.ஏனெனில் தமிழீழம் என்பது இந்தப் பிராந்தியத்தில் இன்று நிதர்சமான ஒரு சக்தியாக இருக்கிறது.புலிகளை இராணுவ ரீதியாக அழிக்க முடியாது என்பதை சிறிலங்கா அரசைத் தவிர அனைத்துச் சர்வதேச சக்திகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.இந்த நிலையில் புலிகளையும், தமிழ் மக்களின் போராட்டத்தையும் ,தமிழீழத்தையும் எப்பட…

    • 0 replies
    • 1.1k views
  3. [Friday August 10 2007 07:03:23 AM GMT] திருகோணமலையில் தமிழ் இளைஞர்களை உடனடியாகத் திரு மணம் செய்யுமாறும், இல்லையேல் நாட்டை விட்டு ஓடிவிடுமாறும் படையினர் கட்டளையிட்டு வருகின்றனர். இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து தமிழர்கள் கடும் துன்பங் களை அனுபவித்து வருகின்றனர். தமிழர் களின் பிரச்சினையை உரிமைப் போராட் டத்தை பயங்கரவாதம் என்று இந்த அரசு சர்வதேச நாடுகளுக்குக் காட்டி வருகின்றது. புலிகள் ஏன் ஆயுதங்களை ஏந்திப் போராடு கிறார்கள் எ…

    • 5 replies
    • 2.5k views
  4. சனி 11-08-2007 00:49 மணி தமிழீழம் [மயூரன்] ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு காராணம் அவர்களின் தனிப்பட்ட நடவடிக்கையே - ஜனாதிபதி சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளனர். இலங்கையின் ஊடகத்துறை எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச நாட்டில் அனைத்து தரப்பிலும் பலர் படுகொலை செய்யட்டு வருவதாகவும் எனவே ஊடகத் துறையினர் மட்டும் பாதிப்பை எதிர்கொள்வதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு இலக்காவதும் படுகொலை செய்யப்படுவதும் அவர்களுடை தனிப்பட்ட வேறு நடவடிக்கைகள் காரணமாகவே இடம்பெ…

    • 4 replies
    • 1.8k views
  5. Posted on : Sat Aug 11 8:36:48 EEST 2007 .அடுத்தவாரம் இங்கு வருகை தரவிருக்கும் மற்றொரு ஐ.நா.பிரதிநிதியைத் தடுக்கக் கோருகிறது ஜே.வி.பி. ஐ.நாவின் மற்றுமொரு பிரதிநிதி அடுத்த வாரமளவில் இலங்கை வரவுள்ளார் என் றும் அவரை வரவிடாமல் உடனடியாகத் தடுக்குமாறும் ஜே.வி.பியின் நாடாளுமன் றக்குழுத் தலைவர் விமல் வீரவன்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் அரசிற்கு வேண்டு கோள் விடுத்தார். இலங்கைக்கு ஏற்கனவே வந்து திரும் பிய ஐ.நா.உயரதிகாரி ஜோன் ஹோம்ஸ் இலங்கை தொடர்பாக வெளியிட்ட கருத் துப் பற்றி பிரதமர் அரசின் நிலைப்பாட்டை நேற்று விளக்கியதைத் தொடர்ந்து தனது கருத்தை முன் வைத்தார் விமல்வீரவன்ஸ். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: ஐ.நா.பிரதிநிதி ஜோன்ஹோம்ஸ் வருவதை நாம் ஏற்கனவே எதிர்த்தோம். அது தொடர…

  6. Posted on : 2007-08-11 ஐ.நா.அதிகாரியின் கருத்துக்கு எதிராகச் சீறுவதில் அர்த்தமில்லை இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.உயரதிகாரி "மனிதாபிமானத் தொண்டுப் பணியாளர்கள் தங்களது வழமையான கடமையை ஆற்றுவதற்கு உலகிலேயே மிக மோசமான இடங்களில் ஒன்று இலங்கை'' - என்ற சாரப்பட இங்கு கூறிய கருத்து அரசுத் தரப்பில் சீற்றத்தைக் கிளப்பியிருக்கின்றது. அரசின் கோபத்தை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் காட்டமாக வெளிப்படுத்தியிருக்கின்றார

  7. வெள்ளி 10-08-2007 04:25 மணி தமிழீழம் ஜமோகன்ஸ மாகாண சபை மட்டத்தில் அதிகாரங்களை பகிர்வதற்கு மகிந்த ராஜபக்ச இணக்கம் மாகாணசபை மட்டத்தில் அதிகாரங்களை பரவலாக்கும் திட்டத்தை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினை தீர்விற்கான யோசனைகளை முன்வைப்பதற்கு அமைக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையிடம் ஸ்ரீலங்கா சுத்திர கட்சி கையளித்த யோசனைகள் இனப்பிரச்சினை தீர்விற்கான அடிப்படை அலகாக மாவட்டங்களையே கொண்டிருந்தது. எனினும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையன கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்திருந்ததுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யோசனைகளை பிரதிநிதிகள் சபை ஏற்க மறுத்திருந்தது. இந்த நிலையில்…

  8. பிரதமரும் ஜே.வி..பியினரும் சர்வதேச சமூகத்தையுமும் நாட்டுமக்களையும் முட்டாள்களாக்கப் பார்க்கின்றனர். உண்மைகள் வௌளிப்படும் போது இவர்களுக்கு உதறல் எடுத்து விடுகின்றது எனச் சாடுகின்றார் த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். ஐ.நா உயரதிகாரி ஜோன ஹோம்ஸ் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்து நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் ரட்ணசிறியும், ஜே.வி.பியினரும் ஆற்றிய உரைகளை ஆட்சேபிக்கும் விதத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் உரை அமைந்தது. நாடாளுமன்றம் புனிதமானது. களங்கமற்றது. ஆனால் பிரதமர் ரட்ணசிறி உண்மைக்கு மாறான கருத்துக்களை இங்கு வெளியிடுகின்றார். ஐ.நா உதவிச் செயலர் ஜோன் ஹோம்ஸ் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து இலங்கையின் கௌரவத்தைப் பாதிப்பதாகவ…

  9. அரசாங்கத்தை வீழ்த்துவதற்குகு ஐ.தே.க.வினரும் புலிகளும் இணைந்து சர்வதேச மட்டத்தில் சதி வீரகேசரி நாளேடு அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கூட்டாகச் சேர்ந்து சர்வதேச மட்டத்தில் சதித்திட்டங்களை தீட்டிவருகின்றன. பணத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்குவாங்கி, அரசைக் கவிழ்ப்பதற்கு விடுதலைப் புலிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கிழக்கை மீட்டுள்ள அரசாங்கம், நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் பெரும் முயற்சியில…

    • 1 reply
    • 1.2k views
  10. போரியல் கோட்பாடுகளும் தந்திரோபாய நகர்வுகளும் -புரட்சி (தாயகம்)- 'எதிரிகள் முன்னேறும் போது, நாங்கள் பின்வாங்குவோம். 'எதிரிகள் ஓய்வெடுக்கும்போது நாம் தொல்லை கொடுப்போம். 'எதிரிகள் களைப்படையும்போது, நாம் தாக்குவோம். 'எதிரிகள் பின்வாங்கும்போது நாம் முன்னேறுவோம்.' - மாவோ சேதுங் பெரிய மற்றும் வலுவான படையைக் கொண்டிருக்கும் ஒருதரப்பு பலம் குறைந்த சிறிய படையைக் கொண்டிருக்கும் தரப்பைப் பொதுவாக வெற்றி கொள்ளும் என்ற மரபுவழிச் சிந்தனை நவீன போரியல் கோட்பாட்டின்படி தவறு என்பதை அமெரிக்க இராணுவ ஆய்வாளரும் முன்னாள் விமானப்படை விமானியுமான கேணல் ஜோன் ஆர்.போயிட் அவர்கள் கடந்த காலப் போரியல் வரலாறுகளை விரிவாக ஆராய்ந்ததன் அடிப்படையில் நிறுவியிருக்கின்றார். அதாவது விரை…

    • 4 replies
    • 3k views
  11. சிறீலங்காப் படைகளின் இராணுவ நடவடிக்கை பற்றி அல் ஜசீராவின் படம் சிறீலங்கா இராணுவம் கிழக்கில் மேற்கொண்ட படை நடவடிக்கை, பௌத்தவாத அரசியல் என்பன தொடர்பாக “அல் ஜசீரா” தொலைக்காட்சி 21 நிமிட நீளமுள்ள மூன்று குறும்படங்களைத் தயாரித்துள்ளது. இம்மாத இறுதியில் ஒளிபரப்பப்படவுள்ள இத்திரைப்படங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை “வெள்ளோட்ட மாதிரிக் காட்சிக்காக” திரையிடப்படவுள்ளதாக அல் ஜசீரா தொலைக்காட்சி அறிவித்துள்ளது. லண்டன் படிங்ரன் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள புறொன்ட் லைன் கிளப்பில் (The Frontline Club is located at 13 Norfolk Place, London, W2 1QJ) மாலை 7.30 மணிக்கு கலந்துரையாடல் இடம்பெற இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதா…

    • 0 replies
    • 1.7k views
  12. சனி 11-08-2007 00:42 மணி தமிழீழம் [மயூரன்] கருணா குழுவினருக்கு அச்சுறுத்தல்: ஆயுதங்கள் வைத்திருப்பது அவசியம் - லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன கிழக்கில் செயல்பட்டு வரும் கருணா குழுவினர் ஆயுதங்களை வைத்திருப்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. கருணா குழுவினருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியமானது என ஸ்ரீலங்காவின் ஊடகத்துறை அமைச்ர் லக்ஸ்மன் யாப்பா அபேயவாத்ன தெரிவித்துள்ளார். இது போன்று முன்னர் வாசுதேவ நாணய்காரவும் ஜே.வி.பியனரும் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை அமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார். ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த ஐநாவின் விசேட பிரதிநிதி ஜோன் ஹோல்ஸ் கருணா குழுவிடம் இர…

  13. சிறிலங்கா ஊர்காவல் படைக்கு கூடுதலாக ஆட்சேர்ப்பு [வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2007, 21:02 ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைக்காக சிறிலங்கா ஊர்காவல் படைக்கு கூடுதலாக 2ஆயிரம் பேரை சேர்க்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கிழக்கில் புதிதாக கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அவர்கள் நிறுத்தப்படுவர் என்று சிறிலங்கா படைத்துறை மக்கள் பாதுகாப்புப் படைபொறுப்பதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேலும் 2000பேர் திரட்டப்பட்டு வவுனியாப்பகுதி எல்லையில் நிறுத்தப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது சிறிலங்கா ஊர்காவல்படையின் பலம் 35 ஆயிரம் ஆக உள்ளது. நன்றி - புதினம்

  14. தமிழர் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் திரைமறைவு முயற்சிதான் கிழக்குத் தேர்தல்: த.தே.கூ. சந்திரகாந்தன் [வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2007, 15:58 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழர் பிரதிநிதித்துவத்தையும் தமிழ்த் தேசியத்தையும் சிதைப்பதற்காகவே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் கிழக்கில் தேர்தல் நடத்தப்பட உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தெரிவித்துள்ளார். வீரகேசரி நாளிதழுக்கு நேற்று வியாழக்கிழமை அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் கூறியிருப்பதாவது: உள்ளுராட்சி சபை, மாகாண சபைத் தேர்தல்களை அரசு திட்டமிட்டு விரைவாக நடத்துவதற்கு முற்படுவதன் காரணம் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதித்த…

  15. அக்கரைப்பற்றில் அதிரடிப்படையால் தமிழ் இளைஞர் சுட்டுப் படுகொலை [வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2007, 18:18 ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று வைத்தியர் வீதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் தமிழ் இளைஞர் ஒருவரை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர் கைக்குண்டு ஒன்றை வீச முற்பட்டபோது அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிரடிப்படையினர் வழமை போல் கூறியுள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர், திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த நிமலேந்திரன் இராஜேந்திரம் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளது. வைத்தியர் வீதியில் இன்று காலை முதல் சிறப்பு அதிரடிப்படையினரைக் கொண்ட அணியொன்று வீதிச்சோதனை நடவடிக்கைகளில…

  16. ஆக்கிரமிப்புக்குப் பின்னர்தான் கிழக்கில் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது Written by Pandaravanniyan - Aug 10, 2007 at 08:47 AM தமிழ் மக்கள் வேறு புலிகள் வேறு என இங்குள்ளவர்களும் அரசும் நினைக்குமானால் அதைப்போன்றதொரு முட்டாள்தனமான யோசனை எதுவுமே இருக்காது என இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை விரட்டி மக்களை காப்பாற்றியுள்ளதாகவும் அங்கு இராணுவம் வெற்றி வாகை சூடியுள்ளதாகவும் அரசு பறைசாற்றி வருகின்றது. ஆனால் தற்போது இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர்தான் கிழக்கில் மக்கள் அச்சத்துடன் வாழவேண்…

  17. Posted on : 2007-08-10 சர்வதேசத்தின் பிரதிபலிப்பு தெற்கை உசுப்பேற்றுகிறது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தை, இங்குள்ள பௌத்த - சிங்கள பேரினவாதிகளின் கைகளில் சிக்கியுள்ள அரசுத் தலைமை எவ்வாறு கையாளுகின்றது என்பது இப்போதுதான் சர்வதேச சமூகத்துக்கு உண்மையாக - உறைப்பாக - புரியத் தொடங்கியிருக்கின்றது. மேலாண்மைத் திமிரோடு சிறுபான்மையினரான தமிழர் மீது பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அரச ஒடுக்கு முறையை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டிருப்பதால் அதனிடமிருந்து 'சூடான' பிரதிபலிப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. அதனால் தென்னிலங்கை பௌத்த - சிங்களப் பேரினவாத சக்திகள் சர்வதேச சமூகத்துக்கு எதிராகத் துள்ளிக் குதிக்கவும் ஆரம்பித்து விட்டன. தமிழ…

  18. கிளிநொச்சி இரத்தினபுரம் கிணற்றில் மனித எலும்புக்கூடு மீட்பு [வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2007, 14:04 ஈழம்] [தாயக செய்தியாளர்] கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மனித மண்டையோட்டுடன் பல எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரத்திலுள்ள கிராம அபிவிருத்திச்சங்க வளாகத்தில் இருந்த கிணறு ஒன்றினைத் துப்புரவுப்பணி செய்வதற்காக மண் அகழும் இயந்திரத்தின் மூலம் தோண்டப்பட்ட போது மனித உடலின் எச்சங்கள் தென்பட்டன. இதனைக்கண்ட அபிவிருத்திச் சங்கத் தலைவர் கிளிநொச்சி காவல் பணிமனையினருக்குத் தெரியப்படுத்தி அவர்களுடன் சேர்ந்து மீதியாகவுள்ள எலும்புகளையும் மீட்டெடுத்தனர். இதில் மனித மண்டையோடு ஒன்று பற்களுடனும் கீழ்த்தாடைப் பல்லுடனும் காணப்பட்டது. …

  19. திருமலை `இருதயபுரம்' கிராமம் `பன்சல வத்தையாக' மாறும் அபாயம் [10 - August - 2007] [Font Size - A - A - A] திருகோணமலை - இருதயபுரம் தமிழ்க் கிராமத்தை `பன்சலவத்தை' எனும் சிங்களப் பெயரால் அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அழைப்பதாகவும் இதனால் இருதயபுரம் பன்சலவத்தையாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்திலுள்ள இராணுவ முகாமை பன்சலவத்தை முகாமென்றே இராணுவத்தினர் அழைப்பதாகவும் பௌத்த விகாரை (பன்சல) எதுவும் அப்பகுதியில் இல்லாத போதும் இராணுவ முகாமுக்கு அருகில் குடியிருக்கும் சிங்களவரொருவர் அரச மரத்துக்குள் சிறியளவிலான புத்தரின் சிலையை வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. கடந்த சில மாதங்களாக பன்சலவத்தை என்ற சிங்கள மொழியி…

    • 0 replies
    • 1.2k views
  20. சீதுவ பிரதேசத்தில் பொலிஸாருக்கும் விமானப்படையினருக்கும் இடையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சந்தேகநபர் ஒருவரை கைது செய்தமை தொடர்பில் எழுந்த வாக்குவாதமே பின்னர் இருதரப்பினருக்குமிடையில் கைகலப்பு ஏற்படக்காரணம் என்று சீதுவ பொலிஸார் தெரிவித்தனர். இம்மோதல் சம்பவம் தொடர்பில் விமானப்படை வீரர்கள் இருவர் சீதுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸார் கூறினர். கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்த சீதுவபொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் குழுவினர், அச்சந்தேகநபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த…

  21. http://www.petitiononline.com/mod_perl/signed.cgi?GLOBE http://www.petitiononline.com/GLOBE/petition.html http://www.petitiononline.com/GLOBE/petition-sign.html thanks http://nitharsanam.com/?art=24018

    • 6 replies
    • 1.4k views
  22. பாராளுமன்ற சபாபீடத்திலுள்ள கையடக்கத் தொலைபேசி அழைப்புகளை தடுக்கும் கருவி செயற்படவில்லையென ஆளும் தரப்பின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே நேற்று வியாழக்கிழமை சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். பாராளுமன்றம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது சபையில் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. யான ரவி கருணாநாயக்க தனது கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். இதை சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு வந்த அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே, நீங்கள் சபைக்குள் கையடக்கத் தொலைபேசியை பாவிக்க வேண்டாமென உறுப்பி…

    • 3 replies
    • 1.4k views
  23. புனாவை தாக்குதலில் பல இராணுவத்தினர் பலி வவுனியா மதவாச்சிப் பாதையில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் பத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக ஊர்ஜிதமற்ற வகையில் அறிய முடிகிறது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

  24. வெள்ளி 10-08-2007 11:56 மணி தமிழீழம் கட்டுநாயக்கா கிம்புலாகெல மற்றும் ஹெலேற்றியாப் பகுதிகளில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரிகின்ற 29 தமிழர்கள் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற தேடுதல் மற்றம் சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பெயரில் iது இவர்கள் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பதிவு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.