ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
லெப். கேணல் நந்தகுமார்- 2 ஆம் லெப். தியாகமறவன் வித்துடல்கள் விதைப்பு [வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 18:28 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] லெப். கேணல் நந்தகுமார்- 2 ஆம் லெப். தியாகமறவன் ஆகியோரின் வீரவணக்கக்கூட்டம் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்த மாவீரர்களுக்கு சுடரேற்றி மாலைகள் சூட்டப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து வித்துடல்கள் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு புனித விதைகுழிகளில் வித்துடல்கள் முழுப்படைய மதிப்புடன் விதைக்கப்பட்டன. மன்னார் தம்பனையில் சிறிலங்கா இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத்தழுவியவர் லெப். கேணல் நந்தகுமார். வடபோர்முனையில் சிறிலங்கா படையினருடா…
-
- 3 replies
- 1.8k views
-
-
வெள்ளி 03-08-2007 19:57 மணி தமிழீழம் [சிறீதரன்] வன்னியில் ஆளில்லா வேவு வானூர்தி நோட்டம் வன்னியில் சிறிலங்கா வான் படையினரின் ஆளில்லா வேவு வானூர்தி இன்று காலை நோட்டமிட்டுள்ளது. இதனையடுத்து சிறீலங்கா யுத்த வானூர்திகள் தாக்குதலை நடத்தும் என எதிர்பார்த்து மக்கள் மத்தியில் பதற்றநிலை காணப்பட்டுள்ளது. pathivu
-
- 0 replies
- 1.3k views
-
-
முகமூடியிட்ட படையாட்சி -சேனாதி (தாயகம்) அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட விரும்பும் எந்த அரசு சாரா நிறுவனமும் படையினரின் விதிப்புக்களுக்கமையவே செயற்பட முடியும் என்ற சுற்றறிக்கையை தனது ஆளுகைக்கு உட்பட்ட ஆயுதப்படைக் கட்டமைப்புகளின் மேலதிகாரிகளுக்கு அனுப்பிவைத்திருக்கிறார் கிழக்கு மாகாண ஆயுதப்படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய. இந்த நகர்வு, இனப்பிரச்சினை குறித்த சிங்கள நிகழ்ச்சி நிரலின் ஒரு பதம் என்றும் தமிழீழத்தின் மீதான கொழும்பின் மூலோபாய வெளிப்பாடுகளில் ஒன்று என்றும் கருதப்படுகிறது. அந்த நிகழ்ச்சி நிரலின் நீட்சியும் கொழும்பு வெளியிட விரும்பாத அதன் உண்மையான மூலோபாயமும் ஆய்விற்குரியவை. கடந்த வருடம் எட்டாம் மாதம் ஏ-9 சாலை மூடப்பட்டதில…
-
- 0 replies
- 1.4k views
-
-
EPDP இன் முதலீடுகளைப் படடியலிடுகிறார் முன்னைநாள் ஆலோசகர் விக்னேஸ்வரன். Dr. விக்னேஸ்வரனுக்கு வயதாகிவிட்டாலும்கூட தமிழர் பிரச்சனையில் ஓரளவேனும் நிதானம் உள்ளது. இருப்பினும் துணிச்சல் இல்லாமையினால் சர்வ கட்சி ஆலோசனைக் குழுவில் இருந்துகொண்டு தனக்கு முடிந்தவரை தீர்வு யோசனையை எழுதியுள்ளார் (பாதுகாப்பு, அரசாங்கம்தானே வழங்கி வருகிறது.) ஈ.பி.டிp.பி. முன்னைநாள் தோழரும் டாக்டர் விக்னேஸ்வருனும், டக்ளசின் தகிடுதத்தங்களை தமக்குள் கதைத்து மனசாறியுள்ளனர். முன்னைநாள் தோழரும் டகளசுடன் இருக்கும்போது ஓரளவு பதவியில் இருந்தவர். டக்ளஸ் 1990 இல் இருந்து மக்களிடம் கொள்ளையடித்தவைகளையும் அரச பணத்தில் ஓதுக்கியவைகளையும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பதுக்கி வைத்துள்ளார். உள்நாட்டில் றியல…
-
- 1 reply
- 2.4k views
-
-
கோத்தபாயா – கருணா எஜமானர்கள் கூத்து. கருணாவை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாக கோத்தபாயாவின் வாராந்த ஓன்றுகூடலில் ஒவ்வொரு தடவையும் விவாதிக்கப்படும். காட்டிக் கொடுப்பவர்களை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாக உலக வரலாற்றுக்கும், சிறீ லங்கா வரலாற்றுக்கும் பெரிதாக வேறுபாடு இல்லை, என்ற கருத்தை அனுபவப்பட்ட பொலிஸ், இராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் நினைவூட்டினார்கள். எப்படியாயினும் கருணா நரி மூளைக்காரன். எல்.ரி.ரி. தலவைருக்கே தண்ணி காட்டியவன் என்ற கருத்து சில இராணுவப் புலனாய்வு எஜமானர்களுக்கு உள்ளது. இந்த விடயங்களைக் கையாளும் எஜமானர்கள் சொன்ன ஆலோசனைப்படியே பிள்ளையான் - கருணா பிரிவு சம்பவம் நடந்தேறியது. கருணாவின் எண்ணமெல்லாம் தான் கிழக்கின் மன்னர் என்பதேயாகும். சிங்…
-
- 1 reply
- 2.3k views
-
-
அமைச்சர்களின் கைகளில் தான் மகிந்த ராஜபக்ஸவின் ஜனாதிபதி பதவி உள்ளது : ரவூப் ஹக்கீம் Written by Ravanan - Aug 03, 2007 at 02:35 PM இலங்கையில் உள்ள சகல முஸ்லிம் கட்சிகளும் தன்னுடன் இருக்கின்றன என்று ஜனாதிபதி கூறி வருகிறார். 18 முஸ்லிம் அமைச்சர்கள் அரசில் அங்கம் வகிக்கின்றனர். இதனை கௌரவமாக பார்க்க முடியாது. இத்தகைய நிலை உண்மையிலேயே அவமானமாகும் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அமைச்சுப்பதவிகளுக்காக சமுகத்தையும் கௌரவத்தையும் விற்றுவிட்டுப் போவதற்கு தயாரானவர்கள் இவர்கள் என மற்றைய சமுகம் எம்மை பார்க்கிறது. இத்தகைய நிலை இனிமேலும் நீடிக்கக்கூடாதென நான் பிரார்த்திக்கின்றேன் என்றும் அவர் கூறினார். கிண்ணியாவில் செவ்வாய்க்கிழமை மாலை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்த…
-
- 0 replies
- 1k views
-
-
கோப்பாயில் பாடசாலை மாணவன் ஒருவன் நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார் எனத்தெரிவிக்கப்பட்டது. அதே இடத்தைச் சேர்ந்த ராஜேந்திரம் பவதீபன் (15) என்ற மாணவனே கடத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
-
- 1 reply
- 918 views
-
-
சிங்கள மக்களை குடியேற்றி இன மோதல்களை உருவாக்க அரசு திட்டம் : முஸ்லிம் கார்டியன் கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்ட பின்னர் அங்குள்ள முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுவதாக முஸ்லிம் கார்டியன்’ எனும் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவினர் தமக்கு ஆதரவான பத்திரிகைகளை முஸ்லிம்களிடம் பலவந்தமாக விற்பனை செய்வதாக அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கப் படைகளால் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லையெனக் குற்றஞ்சாட்டப்பட்…
-
- 5 replies
- 1.6k views
-
-
பிரபாகரனைப் பற்றி இந்தியா புரிந்துகொள்ளாதது தவறானது: "றோ" முன்னாள் தலைவர் ஏ.கே.வர்மா ஒப்புதல் [வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 14:53 ஈழம்] [ப.தயாளினி] தமிழ் மக்கள் சார்பாக ஒரு தீர்மானத்தை எடுக்கக்கூடிவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சிங்களத் தலைமைகள் மாற்றியிருந்ததை இந்தியா புரிந்துகொள்ளாதது தவறானது என்று இலங்கையில் இந்திய அமைதிப்படை இருந்த காலத்தில் இந்திய உளவு அமைப்பான "றோ"வின் தலைவராக இருந்த ஏ.கே.வர்மா ஒப்புக்கொண்டிருக்கிறார். இலங்கையில் இந்தியாவின் தலையீடு தொடர்பாக முதல் முறையாக உத்தியோகப்பூர்வமான ஆராய்வாக புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஏ.கே.வர்மா கட்டுரை ஒன்றை வாசித்தார். அக்கட்டுரையின் தமிழ் வடிவம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் மீண்டும் அனைத்துலகத்தின் திருவிளையாடல் தொடக்கம் [வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 14:54 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய போர் நகர்வுகள் மேற்கொள்வதைத் தடுத்து மீளவும் அமைதிப் பேச்சு என்னும் சதிவலைக்குள் தமிழர் தரப்பை சிக்க வைக்க தனது திருவிளையாடல்களை அனைத்துலக சமூகம் மற்றும் ஒருமுறை இலங்கைத் தீவில் தொடங்கியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய செயற்பாடுகளில் தம்மை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த இரு இளம் மாணவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்யும் நிகழ்வுகள் மீளவும் அரங்கேறியிருக்கும் இதே கால கட்டத்தில் தென்னிலங்கை அரசியல் களத்திலும் கள நிலைமைகள் மாற்றமும்…
-
- 0 replies
- 996 views
-
-
மகிந்த ராஜபக்ஸவை பலவீனப்படுத்தும் மேற்குலகம் - தமிழர் தரப்பை குறிவைத்து நடவடிக்கை! சிறிலங்காவின் அரசியல் நிலை கடந்த சில வாரங்களாக மிகப் பரபரப்பாகக் காணப்படுகிறது. சிறிலங்காவின் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்கட்சிகள் தமது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. மகிந்தவின் அரசை கவிழ்க்கின்ற வேலைகள் திடீரென்று வேகம் எடுத்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ஸ எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பல உறுப்பினர்களை தன்னுடைய கட்சிக்குள் இழுத்தார். அவர்கள் அனைவருக்கும் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை வழங்கினார். 107 அமைச்சர்களோடு உலகின் மிகப் பெரிய அமைச்சரவையை மகிந்த ராஜபக்ஸ அமைத்தார். இந்த நேரத்தில் மகிந்தவின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்த மங்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
இன்று காலை (03-08-2007) 08.30மணியளவில் மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டதாகவும், ஒரு படையினன் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
- 4 replies
- 1.4k views
-
-
கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட புலிகள் மலையக தோட்டப் பகுதிக்குள்ளும் ஊடுருவலாம் [03 - August - 2007] * நுவரெலியா மாவட்ட செயலாளர் எச்சரிக்கை `கிழக்கிலங்கையில் பல இடங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியதையடுத்து அங்குள்ள விடுதலைப் புலிகள் எங்கு சென்றார்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்று எவருக்கும் தெரியாது. அவர்கள் மலையகத் தோட்டப் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவலாம். ஆகையால் இப்பகுதியில் வாழும் தோட்ட கிராம , நகர மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.எம்.ரட்ணாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நுவரெலியா நகர வர்த்தகர்கள் கலந்து கொண்ட பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்தில் உர…
-
- 0 replies
- 1.1k views
-
-
பேச்சுவார்த்தை தோல்விகளுக்கு அடிப்படைக் காரணம் என்ன? [03 - August - 2007] கலாநிதி நீலன் திருச்செல்வம் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்காக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் காரத் ஈவான்ஸ் கடந்தவாரம் கொழும்பு வந்திருந்தார். பெல்ஜியத்தை தலைமையகமாகக் கொண்டியங்கும் சர்வதேச நெருக்கடி குழு (International Crisis Group) என்ற அரசாங்கசார்பற்ற சர்வதேச தொண்டர் நிறுவனத்தின் தலைவராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் ஈவான்ஸ் இப்போது பணியாற்றுகின்றார். உலகளாவிய ரீதியில் மோதல்களையும் நெருக்கடிகளையும் தடுப்பதற்காக இந்த சர்வதேச நெருக்கடிக் குழு பாடுபடுகின்றது. வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈவான்ஸ் சந்தித்து இலங்கை நிலைவரங்கள் தொடர்பாக கல…
-
- 0 replies
- 935 views
-
-
Posted on : 2007-08-03 அரச பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் விசேட சட்ட விலக்களிப்பு ஏற்பாடுதான் ஆட்கள் கடத்தப்படுதல், காணாமற் போகச் செய்யப்படுதல், கொலை செய்யப்படுதல், அச்சுறுத்திக் கப்பம் அறவிடப்படல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் கொழும்பில் மக்கள் கண்காணிப்புக் குழு நடத்திய இரண்டாவது மாநாட்டின் மூலம் இந்த விவகாரத்தின் மோசமான நிலைமையை சர்வதேச மட்டத்திற்கு அம்பலப்படுத்தும் வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது. இந்த மோசமான மனித உரிமை மீறல்களின் பின்னணியில் "அரச பயங்கரவாதமே' மூலகாரணமாக இருக்கின்றது என்பதும் இந்த மாநாடு மூலமாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கி
-
- 0 replies
- 710 views
-
-
அநுராதபுரம், மதவாச்சி , கெப்பிட்டிக்கொல்லாவ பகுதிகளில் அகதி முகாம்களை அமைக்கும் நிலை வீரகேசரி நாளேடு யுத்த அச்சம் காரணமாக வவுனியாவில் உள்ள 20 சிங்கள கிராமங்களின் மக்கள் படிப்படியாக இடம்பெயர்ந்துவருகின்றனர். விரைவில் அநுராதபுரம், மதவாச்சி மற்றும் கெப்பிட்டிக்கொல்லாவ போன்ற பிரதேசங்களில் அகதி முகாம்களை நிறுவவேண்டிய அபாயம் எற்பட்டுள்ளது. ஏற்கனவே வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மூன்று கிராமங்களின் மக்கள் தங்குமிட வசதியின்றியும் உணவின்றியும் தவிக்கின்றனர். அரசாங்கம் கண்ணைமூடிக்கொண்டிருக்கின்ற?ு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ஹெரிசன் தெரிவித்தார். மூன்று மாதங்களில் பெற்றுத்தருவதாக கூறப்பட்ட கௌரவ சமாதானம் எங்கே என்று அரசாங்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை மனித உரிமை நிலை குறித்து சர்வதேசப் பங்களிப்புடன் கண்காணிப்பு! அமெ.வெளிவிவகாரக் குழுவில் வலியுறுத்தல் இலங்கையில் மனித உரிமை நிலை குறித்து சர்வதேச மட்டத்திலான பங்களிப்போடு நேரடியாகக் கண்காணிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்திருக்கின்றது. இவ்வாறு அமெ. வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்றக் குழுவின் சுட்டத்தில் அமெரிக்க மூத்த உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியிருக்கின்றார். நேற்ற முன் தினம் நடைபெற்ற அமெ. நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் நியூ ஜேர்ஸி மாநில காங். உறுப்பினர் பிராங் பலோன் இப்படி வலியுறுத்தினார். 'இலங்கையில் புதிதாகத் தீவிரப்படுத்தபட்டிருக்கும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் மேலும் நூற்றுக் கணக்கானோர் தடுப்பு…
-
- 2 replies
- 1.3k views
-
-
டெல்லி: இந்திய நிறுவனங்கள், இலங்கையில் அதிக அளவில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை முதலீட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசநாயகே கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி வந்துள்ள திசநாயகே, மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்திய நிறுவனங்கள் இலங்கையில் அதிக அளவில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக எண்ணை உற்பத்தி, சுத்திகரிப்பு, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைப் பிரிவுகளில் அதிக அளவிலான இந்திய முதலீடுகளை இலங்கை வரவேற்கிறது. திரிகோணமலையில் 1000 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை இலங்கை அரசு உருவாக்கவுள்ளது. இதற்குத் தேவைய…
-
- 0 replies
- 992 views
-
-
வடக்கில் அரச கட்டுப்பாடற்ற பகுதியில் மக்கள் மருந்து, உணவு இன்றி தவிப்பு வடக்கில் அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் உள்ள மக்கள் மருந்து, உணவு மற்றும் குடிப்பதற்கு தண்ணீ“ர் கூட இன்றி தவித்துக்கொண்டிருக்கின்றனர
-
- 0 replies
- 709 views
-
-
அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் இலக்கை அடையாது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் ஏற்படாத வரையில் எவ்வித இராணுவ நடவடிக்கையும் முழுமையான வெற்றியை அளிக்காது. அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் எதிர்பார்க்கும் இலக்கை அடையாது என்று இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்தார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெற்காசிய சமாதான நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய கேணல் ஹரிஹரன் மேலும் தெரிவி…
-
- 3 replies
- 1.4k views
-
-
வெள்ளி 03-08-2007 02:42 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை அவுஸ்ரேலிய அமைச்சரால் ஆளப்படவில்லை - ஸ்ரீலங்கா அரசாங்கம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தாங்கள் எந்த ஓரு நாட்டிற்கும் பயப்பட வேண்டியதில்லை என்றும் தமது நாட்டை அவுஸ்ரேலிய அமைச்சர் ஆட்சி புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அவுஸ்ரேலியாவின் முன்னாள் அமைச்சர் கரத் இவான்ஸ் ஸ்ரீலங்கா அரசாங்கம் வடக்கை கைப்பற்றும் நோக்கில் படை நடவடிக்கையினை ஆரம்பித்தால் அனைத்துல நாடுகள் அதனை தடுப்பதற்கு முயற்ச்சிக்கும் என்று கூறியிருந்தார். அவுஸ்ரேலிய முன்னாள் அமைச்சரின் கருத்திற்கு பதிலளித்த அமைச்ச் ஜ…
-
- 4 replies
- 1.6k views
-
-
எத்தனை பில்லியன் ரூபாக்களை கொடுத்தாலும் பிரபாகரனை விலைக்கு வாங்க முடியாது வீரகேசரி நாளேடு எத்தனை பில்லியன் ரூபாக்களைக் கொடுத்தாலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற போராட்டத் தலைவர் ஒருவரை விலைக்கு வாங்க முடியாது. இது அனைத்துத் தரப்பினரும் அறிந்துள்ள விடயம். பணத்திற்கு சோரம் போகும் ஒருவராக பிரபாகரனை கருதவும் முடியாது என்று நிர்மாண மற்றும் பொறியியல்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன, ஆர். பிரேமதாஸ, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரால் விலைக்கு வாங்க முடியாமல்போன வேலுப்பிள்ளை பிரபாகரனை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ விலைக்கு வாங்கியிருந்தால், அது தேசியத்திற்கு கௌரவமளிக்கும் செயலாகும் என…
-
- 2 replies
- 1.9k views
-
-
தமிழர் தாயகத்தில் சிங்களத்தால் நிகழ்த்தப்படும் அவலங்களை அந்தந்த நாடுகளில் இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்துச் செல்லுமாறு புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் (ATBC) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (31.07.07) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணல்: சிங்களத் தலைவர்கள் எமக்கு நீதியானதும் நியாயமானதுமான தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எப்போதுமே இல்லை. ஏனெனில் காலம் காலமாக சிங்களத்தரப்போடு தமிழர் தரப்பு பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டபோதும் ஒருபோதுமே தமிழ…
-
- 7 replies
- 1.9k views
-
-
வன்முறையைக் கைவிட்டால் புலிகளுடன் பேச்சுகளுக்குத் தயார்: அமைச்சர் ரோகித போகல்லாகம [வியாழக்கிழமை, 2 ஓகஸ்ட் 2007, 18:39 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தையும், வன்முறையையும் கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். மணிலாவில் ஆசிய பாதுகாப்பு சபையின் கூட்டத்தின் பின்னர் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் ரோகித போகல்லாகம கூறியதாவது: இலங்கையில் அரசியல் பேச்சுக்கள் மூலம் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிடவில்லை. ஆனால் போராளிகள் தங்களது நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். விடுதலைப் புலிகளுடன் நாளையே பேச்சுக்களை நடாத்…
-
- 10 replies
- 3k views
-
-
இன்று மாலை தோட்டத் தொழிளாலர் காங்கிரசைச் சேர்ந்த ஐந்து அமைச்சர் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியதாக தெரியவருகின்றது. தலைவர் ஆறுமுகம் தொண்டைமான்,எஸ்.ஜெகதீஸ்வரன், சிவலிங்கம், செல்லசாமி ஆகிய ஐந்து அமைச்சர் பிரதியமைச்சர்கள் அரசுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் பதவி விலகல் கடிதங்களை ஒப்படைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஈழத்திலிருந்து ஜானா
-
- 22 replies
- 3.3k views
-