ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142786 topics in this forum
-
03.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....24c7d2583be6925
-
- 0 replies
- 1.3k views
-
-
திங்கள் 04-06-2007 22:32 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கா சமாதானச் செயலகத்திற்கு புதிய பணிப்பாளர்? சிறீலங்காவின் சமாதான செயலகத்திற்கு விரைவில் புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட இருப்பதாக, அரசை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சிறீலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் ஒம்பூட்ஸ்மனும், பொதுச் செயலாளருமான சாம் விஜயசிங்கவின் புதல்வரும், சிறீலங்கா தராண்மைவாதக் கட்சியின் தலைவருமான ரஜீவ விஜயசிங்கவிற்கு இந்தப் பதவி வழங்கப்பட இருப்பதாக அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கின்றது. தற்போதைய பணிப்பாளரான பாலித கோகன்ன, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பதவி பறிக்கப்படவுள்ளது. இதேவேளை, சிறீலங்கா சமாதான செயலத்த…
-
- 2 replies
- 1.3k views
-
-
மூடப்படும் கதவுகளும் நெடுந்தீவு அதிர்வுகளும் -சி.இதயச்சந்திரன்- மேற்குலகானது, இலங்கைக்கான ஒரு கதவை மூடியபடி, இன்னொரு வாசலைத் திறந்து வைத்துள்ளது. ஆயினும் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை சகல வழிகளையும் அடைத்தவாறு, கதவைத் தட்டும்படி கேட்கிறது. அதாவது தடைகள், அழுத்தங்களூடாக பயங்கரவாத கோட்பாட்டுக் கதவுகளை நிர்மாணித்து விடுதலைப் புலிகளின் சர்வதேசத்திற்கான பாதைகளை மூடியுள்ளது. இவையனைத்தும் சர்வதேச மத்தியஸ்த சமாதான பேச்சுவார்த்தை காலத்திலேயே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இரட்டை வேடம் போல் தோற்றமளிக்கும் ஒரு வழிப்பாதையாகவே இதனைக் கருத வேண்டும். ஆனாலும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்களை சமன் செய்ய பிரித்தானியா, ஜேர்மனி போன்ற மேற்கு நாடுகள்…
-
- 0 replies
- 1.9k views
-
-
புலிகளுடன் தொடர்புகொண்டு வட,கிழக்கிற்கான தேர்தல் தந்திரோபாயமொன்றை வகுக்குமாறு ஜனாதிபதி கேட்டார் [04 - June - 2007] [Font Size - A - A - A] *பயங்கரவாத விசாரணை பிரிவிடம் டிரான் அலெஸ் தெரிவிப்பு விடுதலைப் புலிகளுடன் தற்போதைய அரசாங்கம் தேர்தலிற்கு முன்னர் செய்து கொண்ட உடன்பாடு குறித்து தகவல்களை பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு தெரிவித்துள்ள முன்னாள் விமான நிலைய சிவில் விமானத் துறை தலைவர் டிரான் அலெஸ் தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவி வகித்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொண்டு வட,கிழக்கிற்கான ஜனாதிபதி தேர்தல் தந்திரோபாயமொன்றை உருவாக்குமாறு கேட்டதாக குறிப்பிட்டுள்ளார். டிரான் அலெஸ் கைது செய்யப்படுவதற்கு முன்னர் நவலோஹா மருத்துவமனையில் வைத்து இதனைத்…
-
- 0 replies
- 2k views
-
-
ஞாயிறு 03-06-2007 06:51 மணி தமிழீழம் [மகான்] சீனாவிடமிருந்து 340 கோடி ரூபாக்கள் பெறுமதியான ஆயுதங்கள் கொள்வனவு சீனாவிடமிருந்து 340 கோடி ரூபாக்களுக்கான ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்யவுள்ளது. வழமையாக சீனாவின் நொறின்கோ (Chinals North Industries Corporation ) நிறுவனத்திடம் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட சிறீலங்கா அரசு தற்பொழுது அதனை நிறுத்தி சீனாவின் பொலி ரெக்னோலொஜி (Poly Technologies) நிறுவனத்தினம் இவ் ஆயுதக் கொள்வனவுக்கான உடன்படிக்கையைச் செய்துள்ளது. ஏற்கனவே நொறின்கோ நிறுவனத்திற்கு 2200 கோடி ரூபாக்கள் கொடுக்க வேண்டிய நிலையில் பிறிதொரு நிறுவனமான பொலி ரெக்னோலொஜியிடம் 340 கோடி ரூபாக்களுக்கான ஆயுதக் கொள்வனவு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. …
-
- 6 replies
- 1.2k views
-
-
வடக்கு கிழக்கு மக்கள் உட்பட உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பிரிவினையே விருப்புகிறார்கள் : கலாநிதி ஜெஹான் பெரேரா. சிங்கள ஆட்சியாளர்களால் தமக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லையென்ற எண்ணம் வடகிழக்கு உட்பட வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதோடு "பிரிவினையே" இதற்கு தீர்வென்ற முடிவிற்கு வந்துள்ளனர் எனத்தெரிவிக்கும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா இந்த நிலையில் கொழும்பில் தங்கியுள்ள தமிழர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. இது மேலும், அவர்களை பிரிவினையென்ற தீர்மானத்திற்குள் தள்ளிவிடுமென்றும் தெரிவித்தார். கொழும்பு ஹோர்ட்டன் பிளேஸிலுள்ள சுமித்ரையோ மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய சமாதானப் பேரவையின் சமகால அரசிய…
-
- 2 replies
- 1.5k views
-
-
நாராயணனின் நாவசைப்பும் தென்னிலங்கை சலசலப்பும் [04 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] ஆயுத உதவிகள் உட்பட தேவைகளுக்காக இலங்கை அரசாங்கம் இந்தியாவையே நாடி வரவேண்டுமெனவும் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் செல்லக்கூடாது என்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கடந்தவாரம் சென்னையில் வைத்து தெரிவித்த கருத்து தென்னிலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இறைமை, சுயாதிபத்தியம் உள்ள நாடொன்று தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உலகின் எந்தவொரு நாட்டையும் அணுகமுடியும். அவ்வாறான நிலைமையில் சர்வாதிகாரப் போக்குடன் எங்களிடம் தான் ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்று இந்தியா எப்படிக் கூற முடியும் என்று அரசாங்கத்திலுள்ள முக்கியமா…
-
- 0 replies
- 931 views
-
-
சாவகச்சேரியில் தபால் அதிபர் சுட்டுக்கொலை. யாழ். தென்மராட்சி சாவகச்சேரியில் அடையாளம் தெரியாத நபர்களினால் தபால் அதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சாவகச்சேரி வங்களாவடி வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட இவர், சுப்பிரமணியம் சாந்தீபன் (வயது 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த போது, நேற்று மாலை 6.30 மணியளவில் உந்துருளி ஒன்றில் பின்தொடர்ந்து சென்ற அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. கொல்லப்பட்டவரின் சடலம் இன்று மதியம் 12.00 மணிவரை சம்பவ இடத்திலேயே காணப்பட்டதாகவும், தபால் அதிபர் மிருசுவிலில் இர…
-
- 0 replies
- 1.2k views
-
-
சீனாவுடனான , இலங்கை அரசின் ஒப்பந்தம் மு.சுப்பிரமணியம் விடுதலைப்புலிகளின் தாக்குதலை முறியடிக்க ஆயுத தளபாடங்களை வாங்குவதற்க்கு இந்தியா சென்றிருந்த பாதுக்கப்பு செயலாளர் 3 நாளாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்திய போதும் சாதகாமான பதில் கிடக்காதையடுத்து சீனாவிடம் சிறிலங்கா அரசு ஆயுத கொள்வனவு தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்ததின் படி சிறிலங்கா அரசுக்கு சீனா அயுதம் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் மென்ரக விமானத்தாக்குதல் நிலைகுலைந்து போயுள்ள இலங்கை, இந்தியாவின் உதவி மறுக்கப்பட்டதையடுத்தும், மேலும் இந்தியாவின் கடும் எதிர்ப்பினை மீறி சீனாவுடன் ஒப்பந்ததினை மேற்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரஸ்லஸ் கூட்டத்துக்கு உயர் மட்டக்குழுவை அனுப்ப சிறிலங்கா தயக்கம் பிரஸ்லஸ்சில் நாளை செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அபிவிருத்தி விவகாரக் குழுவின் ஆரம்ப கூட்டத்தொடருக்கு கீழ் மட்டத்திலான குழு ஒன்றையே சிறிலங்கா அரசாங்கம் அனுப்பிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுயாதீனமான மனித உரிமைக் குழுக்கள் தமது பிரதிநிதித்துவத்தை வகிப்பதற்கு அனுமதிக்கும் நோக்கத்துடனேயே அரசாங்கம் இந்த முடிவை எடுத்ததாக உயர் வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. மனித உரிமைகள் அமைப்புக்களையும், வெளிநாடுகளில் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்களையும் அபிவிருத்தி விவகாரங்கள் தொடர்பாக நாளை நடைபெறவுள்ள கூட்டத்துக்கு பிரதிநிதித்…
-
- 1 reply
- 1k views
-
-
வட, கிழக்கை தனிமொழி மாநிலமாக ஏற்றுக்கொள்வது இனப் பிரச்சினை தீர்வுக்கான அடிப்படைத் தேவை [04 - June - 2007] * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீகாந்தா இந்தியாவை பின்பற்றி வடக்கு, கிழக்கு மாகாணத்தை அங்குள்ள சிங்கள சிறுபான்மை மக்களும் சகல உரிமைகளோடு வாழக்கூடிய விதத்தில் தனிமொழி மாநிலமாக ஏற்றுக் கொள்ள வேண்டியது இனப் பிரச்சினை தீர்வுக்கான அடிப்படை தேவையென்பதை பெரும்பான்மையினக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மாகாண சபைகள் தொடர்பான பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; மாகாண சபைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
Posted on : Mon Jun 4 7:16:01 EEST 2007 3 வாரங்களுக்குள் வந்து மீளக்குடியமருங்கள் இல்லையேல் உங்கள் காணி உரிமை ரத்தாகும்! இடம்பெயர்ந்த பன்குளம் மக்களுக்கு எச்சரிக்கை மூன்று வாரங்களுக்குள் வந்து மீளக் குடியமருங்கள். இல்லையேல் உங்களது காணி உரிமைகள் ரத்துச்செய்யப்பட்டு அவை வேறு ஆள்களுக்குச் சொந்தமாக வழங்கப்படும். இவ்வாறு பன்குளத்தைச் சொந்த இட மாகக் கொண்டு இப்போது திருகோண மலை நகரில் உள்ள நலன்புரி நிலையங் களில் தங்கி இருக்கும் தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எச்சரிக்கும் பணிப்புரை மொறவேவ(பன்குளம்) பிரதேச செயலரினால் நேற்று விடுக்கப்பட்டது. பன்குளம்(மொறவேவ) பிரதேசத்தில் வாழ்ந்த 200 தமிழ்க்குடும்பங்கள் அண் மைக் கால இராணுவ நடவடிக்கைகளால் இட…
-
- 0 replies
- 1.1k views
-
-
பட்டினிச்சாவின் விளிம்பில் யாழ். குடாநாட்டின் 5 லட்சம் மக்கள் Sunday, 03 June 2007 யாழ். குடாநாட்டுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு குறைந்த அளவு கப்பல்களே உள்ளதனால் அங்கு வாழும் 5 லட்சம் மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் இருப்பதாக மனிதாபிமான அமைப்புக்கள் கடந்த வாரம் தெரிவித்துள்ளன. இந்த அச்சறுத்தலினால் யாழ். குடாநாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 75 வீதங்களாக அதிகரித்துள்ளன. இது மக்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. யாழ். குடாநாட்டில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்களில் 20 வீதமான உணவுப் பொருட்களையே கொண்டு செல்லக்கூடியதாக உள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இது …
-
- 2 replies
- 954 views
-
-
தமிழர்கள் தகுந்த காரணங்களுடன் தான் கொழும்பிலே வாழுகின்றார்கள் என்பதை அரசாங்கமும், பொலிஸாரும் புரிந்துகொள்ள வேண்டும் : மனோகணேசன் Written by Ellalan - Jun 04, 2007 at 11:19 AM கொழும்பில் தகுந்த காரண மில்லாமல் நடமாடும் பிற மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்கள் விரட்டப்பட்டு அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற பொலிஸ் மா அதிபரின் கருத்து தவறானதாகும். வடகிழக்கில் ஒரு பாரிய யுத்தம் நடைபெறுகின்றது. அதே போல் மலையகத்தில் வறுமை தலைவிரித்தாடுகின்றது. இந்த காரணங்களால்தான் வடகிழக்கையும், மலையகத்தையும் சார்ந்த தமிழர்கள் பாதுகாப்பையும், தொழில் வாய்ப்புகளையும் தேடி கொழும்பிற்கு வருகின்றார்கள். இங்கே எந்த ஒரு தமிழரும் காரணமில்லாமல் பொழுது போக்குவதாக நான் நினைக்கவி…
-
- 0 replies
- 854 views
-
-
Date: 2007-06-04 பொலிஸ்மா அதிபர் உரைக்கும் செய்தி தமிழருக்கு உறைப்பாக உணர்த்தும் பாடம் பேரினவாத மேலாண்மைப் போக்கில் மும்முரமாக இருக்கும் இலங்கை அரசின் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா கடந்த வார இறுதியில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றைக் கண்டுபிடித்து வெளி யிட்டிருக்கின்றார். ""யுத்த நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் வடக்கு, கிழக்கிலிருந்து தலைநகர் கொழும்புக்கு வந்து, இங்கு சுமார் ஆறு மாதங் களுக்கு மேலாக வேலையின்றி அலைந்து திரியும் மக்களால் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. எனவே இத்தகையோர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் படுவர். இதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை நாங்களே (பொலி ஸாரே) வழங்குவோம்'' இப்படிக் கூறியிருக்கின்றார் பொலி…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடக்கில் இராணுவ முகாம்களில் இருந்து கடும் எறிகணை வீச்சுத்தாக்குதல் சிறீலங்கா இராணுவத்தினர் வடக்கில் பலாலி, வடமராட்சி, தென்மராட்சி இராணுவ முகாம்களில் இருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியை நோக்கி மாலை 5.30 மணிமுதல் 10 மணிவரை கடும் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து பெருமளவு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை வல்வெட்டித்துறை முதல் பருத்தித்துறை வரை வடக்கு கடற்கரையோர பகுதிகளில் இருந்து மீன்பிடிப்பதற்கு சென்ற பொதுமக்களை சிறீலங்கா படையினர் திருப்பியனுப்பியுள்ளனர். சிறீலங்கா இராணுவத்தினரது கடும் ஆட்டிலறி எறிகணைத்தாக்குதலையடுத்து நாகர்கோவில், தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் பதற்றம் நிலவுவதா…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மீண்டும் பகிடிவதை தமிழ் மாணவன் மயங்கி விழுந்தார் சனிக்கிழமை 2 யூன் 2007யோகராஜன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட தமிழ் மாணவர்கள் சிலர் புதிய தமிழ் மாணவர்கள் சிலர் மீது மேற்கொண்டு வரும் பகிடிவதை வன்முறையால் முகாமைத்துவ பீட புதிய மாணவன் ஒருவர் மயக்கமடைந்ததுடன் அவரது வாயில் இருந்து இரத்தம் வழிந்தோடியுள்ளது. இவரது இந்த நிலைமையைக் கண்ட பெரும்பான்மை இன மாணவர்கள் அவரை பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டுள்ளார
-
- 2 replies
- 1.1k views
-
-
கொழும்புத் துறைமுகத்தில் கப்பலில் தீ பிடித்தது வீரகேசரி நாளேடு கொழும்புத் துறைமுகத்திலுள்ள கப்பல் ஒன்று நேற்று பிற்பகல் திடீரென தீப்பிடித்ததில் 13 பேர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியாவுக்குச் சொந்தமான இந்தக் கப்பலில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக துறைமுக தீயணைக்கும் படையினர் தெரிவித்தனர். நேற்று மாலை 2.30 மணியளவில் இத் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான 13 பேரும் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிபத்துக்கான காரணத்தை அறிவதற்கு விசேட பொலிஸ்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் ம…
-
- 1 reply
- 1.5k views
-
-
வேப்பமடு அகதி முகாமில் தாக்குதல் : நால்வர் படுகாயம் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சிற்றூர்தியில் சென்ற 10 பேர் கொண்ட குழுவினர் புத்தளம், மன்னார் வீதியிலுள்ள வேப்பமடு அகதிமுகாமினுள் புகுந்து அங்கிருந்த பொதுமக்கள் மீது தடியடிப்பிரயோக தாக்குதல்களை நிகழ்த்தியதாகவும் இதன்போது நால்வர் படுகாயமடைந்துள்ளதாகவும் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரியவருகிறது. தனிப்பட்ட விரோதமே இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 789 views
-
-
இலங்கையில் இரண்டு செஞ்சிலுவை ஊழியர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக Sky News தொலைக்காட்சியில் இன்ரு மதியம் தெரிவிக்கப்பட்டது...... http://news.sky.com/skynews/article/0,,302...3,00.html?f=rss
-
- 6 replies
- 1.5k views
-
-
புலிகளின் உலகளாவிய வலையமைப்பை ஒடுக்குவதற்கு சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பு அவசியமாகும் வீரகேசரி நாளேடு தமிழீழ விடுதலைப் புலிகளின் உலகளாவிய வலையமைப்பை ஒடுக்க சர்வதேச ரீதியான ஒத்துழைப்பு அவசியமாகும். அவர்களுக்குக் கிடைக்கும் ஆயுத மற்றும் நிதி உதவிகள் பிரிவினைவாத வன்முறைகளை அதிகரிக்கச் செய்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கூறியுள்ளார். இவற்றை அவர்கள் பல்வேறு துறைமுகங்களைக் கடந்து இலங்கைக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர். இதன்பொருட்டு ஏற்றும் துறைமுகம், இறக்கும் துறைமுகம், போக்குவரத்துத் துறைமுகம் என்பவற்றைப் பயன்படுத்துகின்றனர். சில சந்தர்ப்பங்களில் கொள்கலன்களில் கொண்டுவந்து சேர்க்கின்றனர் என்றும் அவர் சொன்னார். இந்த தொடர் உதவிகள…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்களை வெளியேறக்கோருவதன்மூலம் வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி என்பதை அரசு ஏற்றுக்கொள்கிறதா? வீரகேசரி நாளேடு கொழும்பில் உள்ள லொட்ஜ்களில் தங்கியுள்ள வடக்கு கிழக்கு மற்றும் மலையக பிரதேச மக்களை வெளியேறுமாறு பொலிஸார் கோருவது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். வடக்கு கிழக்கு மக்களை மீண்டும் அப்பகுதிகளுக்கே செல்லுமாறு கோருவதன் மூலம் அரசாங்கம் வடக்கு,கிழக்கு மாகாணங்களானது தமிழ் மக்களின் தாயக பூமி என்பதனை ஏற்றுக்கொள்கின்றதா ? அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டிக்கின்றது என்று கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் எந்தவிதமான br> காரணமின்றி தங்கியுள்ள தமிழ் மக்கள் வெளியேற்றப்படுவார்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெளிநாட்டு உதவிகளில் தங்கியுள்ள வடபோர்முனை -அருஸ் (வேல்ஸ்)- முன்னர் எப்போதும் இல்லாதவாறு இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் தற்போது அனைத்துலகத்தின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளன. அனைத்துலக சமூகம் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவமும் அதிகமாகி வருகின்றது. இந்த முக்கியத்துவத்திற்கான காரணங்களாக இலங்கையில் அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்கள், ஐந்து வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த அமைதிப்பேச்சுக்களில் இருந்த அனைத்துலக சமூகத்தின் தொடர்புகள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பங்களிப்புக்கள் என்பன இருந்த போதும் நான்காவது ஈழப்போரில் மேற்கொள்ளப்பட்ட தெரிந்தெடுக்கப்பட்ட தாக்குதல்களும், அதனை எதிர்கொள்ள தேவைப்படும் ஆயுதங்களும் அனைத்துலகத்தின் கவனப்புள்ளியை மேலும் செறிவாக்…
-
- 0 replies
- 898 views
-
-
பாலமோட்டையில் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதல் நடவடிக்கை முறியடிப்பு. வவுனியா பாலமோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பாலமோட்டையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதல் நடத்த முனைந்த போது விடுதலைப் புலிகள் அதனை முடிறியடித்தனர். இம் முறியடிப்பில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரின் சடலத்தையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். இராணுவத்தினரிடம் இருந்து கிளைமோர்கள், ரி-56 ரக துப்பாக்கி - 01 ஆகியனவும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. -Puthinam-
-
- 2 replies
- 1.5k views
-
-
தெற்கிலிருந்து தமிழர்களையும் வடக்கிலிருந்து புலிகளையும் வெளியேற்ற நடவடிக்கை! -விதுரன்- நாட்டை பாதுகாப்பதற்காக பிரிவினைப் போராட்டத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறிவந்த இலங்கை அரசுகள், இன்று தலைநகர் கொழும்பையும் தெற்கையும் பாதுகாப்பதற்காக வடக்கு - கிழக்கில் பெரும் போர் நடத்துகின்றன. 25 வருடங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரில் அரச படைகளால் புலிகளை வெற்றிகொள்ள முடியவில்லை. இதுவரை அரசுக்கு வெற்றி கிடைக்கவில்லையென்றால் அவர்கள் தோல்விகளையே சந்திக்கிறார்களென்று பொருள்படக்கூடும். ஆனாலும், வடக்கு - கிழக்கை துவம்சம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை முற்றாக வெளியேற்றுவதாகக் கூறி மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய நட…
-
- 3 replies
- 1.7k views
-