ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
-
மகிந்த ராஜபக்ச அமைச்சர்களை அழைத்து ஆலோசனை கட்டுநாயக்க மீதான அதிரடி வான்படைத் தாக்குதலை கொழும்பே அதிர்ந்துபோய் உள்ள நிலையில் சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முக்கிய படைத்தளபதிகள் மற்றும் முக்கிய அமைச்சர்களை அழைத்து இன்று ஆலோசனையை நடத்தியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.6k views
-
-
சதி வேலையா ஜனநாயக உரிமையா? [26 - March - 2007] - நயன இரத்நாயகா- ஒரு சிலர் மன்னர்களாகவும் வேறு சிலர் மகாராணிகளாகவும் வர முயற்சிக்கின்றனர் எனவும் இது பயங்கரமான சதி வேலை எனவும் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். ஜனநாயக நாடொன்றில் வாழும் எந்தவொரு பிரஜைக்கும் அந்த நாட்டின் தலைவராகும் உரிமையுள்ளது. அது ஜனநாயக உரிமையாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 1999 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலையடுத்து பொது சன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்து அமைச்சராகப் பதவிப் பிரமாணம் மேற்கொண்ட பின்னர் அவரதும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினதும் உறவினரான சாம் விஜேசிங்கவினது இல்லத்தில் கூடி ரகசியப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். அப்போதைய ஜனாத…
-
- 0 replies
- 1.2k views
-
-
[திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 19:11 ஈழம்] [காவலூர் சங்கீதன்] சிறிலங்காவிற்கான அனைத்து வானூர்தி சேவைகளையும் ஹொங்கொங்க் நாட்டின் உத்தியோகபூர்வ வானூர்தி சேவையான கதே பசுஃபிக் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து மேலும் சில நாடுகள் வானூர்தி சேவையை இடைநிறுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றன. கட்டுநாயக்க வானூர்தித் தளத்தின் தலைமை அதிகாரியை மேற்கொள் காட்டி வெளியாகியிருக்கும் செய்திக்குறிப்பில், பாகிஸ்தானின் உத்தியோகபூர்வ வானூர்தி சேவையான பி.ஐ.ஏ (PIA) தனது சேவையைத் தொடர்வது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்திருக்கின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை இது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்றும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கின்றது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
நேற்று விடுதலைபுலிகளின் வான்வழித் தாக்குதல் தொடர்பில் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளார் கருத்துத் தெரிவிக்கையில் வான் வழித்தாக்குதல்களை நடாத்திவிட்டு விமானங்கள் தமது நிலைகளுக்கு பாதுகாப்பாக திரும்பியது ஆச்சரியத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் தாக்குதல்கள் மேலும் மோதல்களுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 5 replies
- 3.2k views
-
-
ஆயுதக்கப்பல்களை அழிப்பதற்கு இந்தியா உதவ வேண்டும்: சிறிலங்கா அரசு [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 15:03 ஈழம்] [க.திருக்குமார்] தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியமான ஆயுதக்கொள்வனவு மையம் தாய்லாந்து தான் என இந்தியா எமக்கு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழிப்பதற்கு சிறிலங்கா கடற்படையினருக்கு இந்திய உதவவேண்டும் என சிறிலங்காவின் உயர் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி மேலும் தெரிவித்ததாவது: இந்த விடயங்கள் தொடர்பாகவும், விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டை தமது ஆயுதக்கடத்தலின் இடைத்தங்கல் முகாமாக பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆராய்வதற்காக கடற்படையின் குழு ஒன்று புதுடில்லிக்கு பயணமா…
-
- 4 replies
- 1.2k views
-
-
[திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 18:47 ஈழம்] [து.சங்கீத்] சிறிலங்காவிற்கான அனைத்து வானூர்தி சேவைகளையும் இடைநிறுத்துவதாக ஹொங்கொங்க் நாட்டின் உத்தியோகபூர்வ வானூர்தி சேவையான கதே பசுஃபிக் ஏயர்வேஸ் அறிவித்துள்ளது. அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சிறிலங்கா வான்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளை தாக்கியழிப்பதற்கு தமிழீழ வான்படை தனது இரு வானூர்திகளை பாவித்து வெற்றிகரமான தாக்குதலை நடத்திவிட்டு தளம் திரும்பியிருந்தது. இச்சம்பவத்தினால் அருகில் இருக்கும் அனைத்துலக வானூர்தி நிலையத்துக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று அந்நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கின்றத
-
- 0 replies
- 743 views
-
-
சிறிலங்காவிற்கு செல்வது ஆபத்தானது: அவுஸ்திரேலியா [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 18:22 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீதான தமிழீழ வான்படையின் குண்டுவீச்சைத் தொடர்ந்து சிறிலங்காவிற்கு செல்வது ஆபத்தானது என தனது குடிமக்களை அவுஸ்திரேலியாவின் வெளிவிவகாரத் திணைக்களம் எச்சரித்திருக்கின்றது. வான்படைத் தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் பலமணி நேரம் மூடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நேரத்தில் சிறிலங்காவிற்கான உங்களது பயணத்தின் தேவையை மீள்பரிசீலனை செய்யுங்கள். ஏனெனில் அங்கு பொதுவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, பாதுகாப்பு நிலைமை மிகவும் ஆபத்தானது, தாக்குதல்களுக்கான சாத்தியக்கூறுகள் அதிகம்…
-
- 0 replies
- 818 views
-
-
கட்டுநாயக்க விமானத் தளம் மீது விடுதலைப் புலிகளின் வான்படையினர் தாக்குதலை நடத்திய போது சிறீலங்கா விமானப் படையினரின் விமான எதிர்ப்பு சாதனங்கள் ஏன் வேலை செய்யவில்லை என சிறீலங்கா ஜனாபதி மகிந்த ராஜபக்ச விமானப் படைத் தளபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவான அறிக்கை ஒன்றை மகிந்த ராஜபக்ச விமானப் படையினரும் கோரியுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.6k views
-
-
பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்காக கெற்பெலி மக்களை வெளியேற்றும் படையினர் தென்மராட்சி, கெற்பெலி மத்திய பகுதியில் நிரந்தரமாக வாழ்ந்துவரும் குடும்பங்களை வெளியேற்றிப் பாதுகாப்பு வலயங்களாக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சென்று, மக்களை உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு படையினர் நிர்ப்பந்தித்து வருவதுடன் கோடீஸ்நகர் கெற்பெலி தொடங்கி கச்சாய்துறைமுகம் வரை 500 மீற்றர் வரையான கடற்கரைப் பகுதியில் மக்கள் நடமாட முற்றாக தடைசெய்துமுள்ளனர். இராணுவ கவசவாகனங்கள், டாங்கிகளைக் கொண்டு செல்ல வசதியாக பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களின் காணிகளைப் பெருமளவில் ஆக்கிரமித்துப் பா…
-
- 0 replies
- 770 views
-
-
ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவர் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு பயணம் இலைமறை காயாக இருந்த ஜே.வி.பி.யின் தலைவர்களில் ஒருவரான குமார் ஐயா என அழைக்கப்படும் கே. குணரட்னம் தனது குடும்பத்துடன் கடந்த ஆறு வாரங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஜே.வி.பி.யின் அரசியல் நடவடிக்கைகளில் இவர் மிகவும் முக்கிய பங்காற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜே.வி.பி.யின் தலைவராக இன்றுவரை இரகசியமாக இயங்கிவந்த குமார் ஐயாவை அரசாங்கத்தின் புலனாய்வுத்துறையும், குற்றப்புலனாய்வுப் பிரிவும் குறிவைத்ததால் அவர் மிக விரைவாக தனது குடும்பத்துடன் வெளியேறியுள்ளார். அவரின் பாதுகாப்புக் கருதி ஜே.வி.பி.யின் மத்திய குழுவே அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி ஆலோசனை வழங்கியுள்ளது. …
-
- 0 replies
- 696 views
-
-
தாய்லாந்திலிருந்து புலிகள் ஆயுதங்களை கடத்துவதற்கான ஆதாரங்கள் இல்லை இந்திய கடற்படையினர் கூறுகின்றனர் விடுதலைப் புலிகள் தாய்லாந்திலிருந்து ஆயுதங்களை கடத்துவதாக சந்தேகிக்கப்படுகின்ற போதிலும் இதுவரை எதுவும் கைப்பற்றப்படவில்லை என இந்திய கடற்படையதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அந்தமான் - நிக்கோபார் தீவுகளுக்கான பிரதி கடற்படை தலைமையதிகாரி ரியர் அட்மிரல் பி.கே.நாயர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தாய்லாந்திலிருந்து ஆயுதங்களை கடத்துவதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இதுவரை அவ்வாறான ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இது குறித்து மேலதிகமாக எதனையும் தெரிவிக்க மறுத்துள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்ச…
-
- 1 reply
- 910 views
-
-
மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவோர் தாக்கப்படுவதை நிறுத்துமாறு அரசுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கோரிக்கை மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வரும் அரச சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த அலுவலர்கள் மீதான தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு சர்வதேச சமூகம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழர் புனர்வாழ்வு கழகம் கோரியுள்ளது. இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினர் சனிக்கிழமை மன்னாரில் நடத்திய தாக்குதலில் தமிழர் புனர்வாழ்வு கழக சாரதி ஒருவர் கொல்லப்பட்டதுடன் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் படுகாயமடைந்தனர். தமிழர் புனர்வாழ்வு கழகம் இத்தாக்குதலை கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கையை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில் மே…
-
- 0 replies
- 651 views
-
-
சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆவணங்கள் தேக்கம் சிறைச்சாலைகளில் அப்பாவிகள் பலர் வாடுகின்றனர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் தேங்கிக் கிடப்பதால் அப்பாவிகள் சிறையில் வாடுவதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றுக்கு முறைப்பாடு செய்துள்ளார். அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மீனவர்கள் ஐவருக்கும் எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது அவர் அம்மீனவர்கள் சார்பில் மன்றில் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் நீதிமன்றில் கூறியதாவது; "இம் மீனவர்கள் தொழிலுக்காக மன்னார் கடலுக்கு சென்றிருந்த போது கடந்த வருடம் …
-
- 0 replies
- 448 views
-
-
உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் இலங்கைக்கு வருகைதந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக உல்லாசப் பயணச் சபை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதம் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 18.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்ததாகவும
-
- 0 replies
- 747 views
-
-
-
'' புலிகளின் வான் தாக்குதலால் உடைந்த இராணுவ சமநிலை'' விடுதலைப் புலிகளிடம் வான் கலங்கள் உள்ளதென்பதை அறிந்த அரச படைகள் தமது விமான தளங்களில் அதி உச்ச பாதுகாப்பு நிலையில் வைத்திருந்தார்கள். அதனை அடுத்து பல நாடுகளிடம் கையேந்தி விமான எதிர்;ப்பு ஏவுகணைகளை வாங்கி குவித்து தீவிர கண்காணிப்பில் வைத்திருந்த அந்த வான் தளத்தில் எப்படி புலிகளின் கலங்கள் வந்து தாக்குதலை நடாத்தி தப்பிச் சென்றதென்பது. அரச மட்டத்திலும் படையினர் மத்தியிலும் பலத்த கேள்வியையும் பீதியையும் உண்டாக்கியுள்ளது இதனை அடுத்து வடக்கில் உள்ள படையினரின் இருப்புக்கு அச்சுறுத்தல் உண்டாகியுள்ளது. அதற்க்கு மேலாக படைகளினுடைய மனோ நிலையிலும் பாரிய உளவியல் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. பலிகளுனுடைய…
-
- 6 replies
- 4.8k views
-
-
மகிந்தவுடன் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு [திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 11:12 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழ்ப் பத்திரிகைகளை வெளியிடுவதில் தாம் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவிற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்த தமிழ்ப் பத்திரிகை வெளியீட்டாளர்கள் கடந்த வியாழக்கிழமை மகிந்த ராஜபக்சவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து உரையாடியுள்ளனர். பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரின் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட இச்சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பவும் பங்குபற்றியிருந்தார். தனது முதலாவது நடவடிக்கையாக யாழ். குடாநாட்டிற்கு உணவுப் பொருட்களை அனுப்ப உள்ளதாகவும், அதன் பின்னர் யாழ். குடாநாட்டில் உள்ள பத்திரிகைகள…
-
- 0 replies
- 949 views
-
-
எமது எல்லையை இராணுவம் தாண்டியிருக்கிறது பாரதூரமான இவ்விடயம் குறித்து தலைமைப் பீடம் தீவிர பரிசீலனை: இளந்திரையன். இராணுவம் தனது எல்லைக் கோட்டை தாண்டி எங்களது பிரதேசத்துக்குள் பிரவேசித்திருப்பது பாரதூரமான விடயம். இந்த நிலைமை குறித்து எமது தலைமைப் பீடம் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றது என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். மன்னாரில் படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பாக தொலை பேசி மூலம் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். படையினரின் நடவடிக்கையின்போது பெரியதம்பனைக் கிராமத்தில் 120 பொது மக்கள் சிக்கியுள்ளனர். படையினர் அவர்களை மனித கேடயமாக வைத்திருக்கிறார்கள். இது மோசமான கள நிலைவரமாகும். இத…
-
- 53 replies
- 8.9k views
-
-
தமிழர்களைக் கொன்று குவிக்க போர்க்கப்பலை அளிக்கிறது இந்தியா, போதாக்குறைக்கு அமெரிக்கா-சீனா உதவி இலங்கைக் கடற்படைக்கு இந்தியா மேலும் ஒரு போர்க்கப்பலை வழங்குகிறது. விரைவில் வழங்கப்படவிருக்கும் இந்தப் போர்க்கப்பல் இலவசமாகவோ அல்லது நீண்டகால குத்தகை அடிப்படையிலோ இலங்கையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என்று கொழும்பில் இருந்து வெளியாகும் புகழ்பெற்ற ஆங்கில நாளிதழ் "தி நேஷன்' செய்தி வெளியிட்டுள்ளது. சி.ஜி.எஸ். வராகா எனப்படும் இந்தப் போர்க்கப்பல் இலங்கைக்கு இந்தியா வழங்க உள்ள 2-ஆவது போர்க்கப்பல் என்றும் அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் தி நேஷன் என்ற நாளிதழில் "கடலுக்குள் போர்' என்ற தலைப்பில் கட…
-
- 0 replies
- 1k views
-
-
வவுனியாவில் இரு இளம் குடும்பஸ்தர்கள் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை [05 - March - 2007] [Font Size - A - A - A] வவுனியா கறுப்பஞ்சான்குளம் பகுதியில் இரு இளம் குடும்பஸ்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு 7 மணிக்கும் 8 மணிக்குமிடையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. மகா இறம்பைக்குளத்திற்கு அருகில் கறுப்பஞ்சான் குளம் உள்ளது. இவ்விருவரும் வீட்டில் இருந்தவேளை ஆயுதங்களுடன் வந்த ஐவரினால் இவர்கள் கடத்திச் செல்லப்பட்டு வீட்டிலிருந்து சுமார் 200 யார் தொலைவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். கைகள் கட்டப்பட்ட நிலையில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரைவீரன் மகேந்திரன் (24 வயது) ப…
-
- 33 replies
- 6.4k views
-
-
http://www.thinakkural.com/news/2007/3/25/...u_nilavaram.htm
-
- 8 replies
- 2.4k views
-
-
இராணுவ முகாமைச் சூழவுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவிப்பு மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவ முகாமைச் சூழவுள்ள மக்கள் அந்தப் பிரதேசங்களைவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு, தமிழீழ விடுதலைப் புலிகளின் வேண்டுகோள் விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறையினர் நேற்று இந்த வேண்டுகோளை விடுத்திருப்பதாக, அந்த மாவட்ட மக்கள் மத்தியில் பேசப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இராணுவ முகாம்களைச் சூழ ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்குள் இருக்கும் மக்களையே பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு கேட்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/
-
- 7 replies
- 2.8k views
-
-
வடக்கு, கிழக்கில் ஒரே நேரத்தில் பாரிய தாக்குதலுக்குத் திட்டம்! -விதுரன்- மக்களை மனிதக் கேடயங்களாக்கியும் பணயம் வைத்தும் யுத்தம் நடைபெறத் தொடங்கியுள்ளது. கிழக்கில் மட்டுமல்லாது இன்று வடக்கிலும் இதே நிலைதான். இதனால், யுத்தம் நடைபெறும் பகுதிகளிலிருந்து தப்பியோடும் மக்கள் பெரும் அவலங்களைச் சந்திக்கின்றனர். மக்களின் பாதுகாப்பு குறித்து எவருமே அக்கறை கொள்ளாத நிலையில் இனிவரும் யுத்தங்களில் மக்கள் பேரழிவுகளைச் சந்திக்கும் நிலை உருவாகப் போகிறது. கிழக்கில் தொடங்கிய போர் இன்று வடக்கிலும் முழு அளவில் பரவத் தொடங்கியுள்ளது. கிழக்கை புலிகளிடமிருந்து விரைவில் கைப்பற்றிவிடுவோமெனக் கூறி பெரும் போரை ஆரம்பித்த அரசு, இதுவரை அது சாத்தியப்படாத நிலையில் வடக்கிலும் போரைத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரித்தானியா நாட்டவர் எவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருக்க தடை இல்லை. - பிரித்தானிய தூதுவராகம் அறிவித்தது. http://www.nitharsanam.com/?art=22451 http://www.nitharsanam.com/?art=22451
-
- 0 replies
- 1.2k views
-