Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குடாநாட்டில் இளைஞர் இருவர் கடத்தப்பட்டுள்ளார்கள் யாழ் குடாவில் சிறீலங்கா படைப்புலனாய்வாரள்களால் நேற்று முன்தினம் வின்சன் திரையரங்கிற்கு அருகில் வைத்து 22 அகவையுடைய சிவஞானம் சபேசன் என்ற இளைஞர் கடத்தப்பட்டுள்ளார். இதேவேளை மற்றொரு இளைஞர் நேற்று முன்தினம் பகல் பருத்தித்துறை உணவகம் ஒன்றில் உணவருந்திக்கொண்டிருந்த திரவியம் சுசிக்குமார் என்ற இளைஞரும் கடத்தப்பட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  2. மரக்கறி வகைகளை சந்தைப்படுத்த முடியாமல் யாழ் விவசாயிகள் சிரமம் யாழ் விவசாயிகள் பயிரிடப்பட்ட விவசாயப்பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மரக்கறிகளின் விலைகள் பெருமளவு குறைவடைந்துள்ளதால் விவசாய குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. அதிகளவு பணத்தை செலவு செய்து பயிரிட்ட விளைபொருட்கள் சிறீலங்கா இராணுவத்தால் ஏ-9 பாதையை மூடியதையடுத்து ஏனைய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யமுடியாமல் உள்ளுர் சந்தைகளில் குறைந்தளவு விலையில் விற்கவேண்டியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  3. வடமராச்சி பிரதேச மகளீர் அரசியல் செயலகம் படையினரால் ஆக்கிரமிப்பு குடாநாட்டை விட்டு அரசியல் போராளிகள் அனைவரும் வெளியேறியதையடுத்து கடந்த ஒருவருடகாலமாக மூடப்பட்டிருந்த வடமராச்சி மகளீர் அரசியல்துறை செயலகம் சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நெல்லியடி – வதிரி வீதியில் இருந்த அரசியல்துறை செயலகத்தை ஆக்கிரமித்த படையினர் அதனையே படைமுகாமாக மாற்றியுள்ளனர். இதேவேளை சுற்று வட்டாரங்களில் அமைந்துள்ள வீடுகளிலும் புதிதாக காவலரண்களை அமைத்துள்ளனர்.

  4. கொழும்பு விடுதிகள் தீவிர கண்காணிப்பு கொழும்பில் உள்ள தங்கு விடுதிகளை தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தபோவதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்னர். சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு கொழும்பு மாவட்ட காவல்துறையினருக்கு இடப்பட்ட உத்தரவிற்கு அமையவே இந்நடைமுறை அமுலுக்கு வருவதாக தெரியவருகிறது. இதன்படி புதிய தங்கு விடுதிகளை பதிவு செய்வதை இடைநிறுத்தியும் அடிப்படை வசதிகளை கொண்டிராத விடுதிகளை மூடுவதற்கும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  5. கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உட்பட இருவர் காயம் மன்னார் பேசாலை கடற்கரைப்பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. குடியிருப்பு ஒன்றிற்குள் சிறீலங்கா கடற்படையினரின் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்ததில் அங்கிருந்த 34 அகவையுடைய சார்ள்ஸ் பீரிஸ், அவரது மகன் ஜோய்சன் ஆகிய இருவருமே படுகாயமடைந்தவர்களாவர் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  6. இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை தேவையை கூட நிறைவேற்ற ஐக்கியநாடுகள் சபையிடம் போதிய பணம் இல்லை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட வலிந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 130 000 மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கூடபோதிய பணம் இல்லை என ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள்ளது. இவ் இடம்பெயர்ந்த மக்களுக்கு முதலில் தேவையான அத்தியாவசிய உணவை கூட வழங்குவதற்கு போதிய கையிருப்பு இல்லை என உலக உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்து முக்கிய தேவைகளான குடியிருக்க தேவையான கூடாரங்கள் மற்றும் மலசலகூட வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொடுக்வும் முடியவில்லை என தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  7. இலங்கை அகதிகளிடம் தமிழக காவல்துறையின் வெறியாட்டம் இலங்கைத் தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளாய் நாடு விட்டு நாடு, ஊர் விட்டு ஊர் என்ற நிலையில் தமிழர்களை இலங்கை அரச வைத்துள்ளது. அப்படிபட்ட நிலையில், இந்தியவிற்கு பல்லாயிரம் தமிழ் அகதிகள் தமிழகம் நோக்கி வந்து, சுமார் 103 அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிலும் அண்மைக்காலமாய் இலங்கையில் நிலவும் போர் சூழல் காரணாமாய், தமிழர்கள் தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இராமேசுவரம் வந்தடைகின்றனர். அங்கே அகதிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள 287 ஏக்கர் நில பரப்பில், உயரமான சுற்றுச்சுவருக்கு மேல் மின்சாரம் வேலியுடன் அமைந்துள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தான், புதிதாய் வந்திரங்கும் அகதிகளின் வாய்லாய் அமைகிறது. மண்டபம் முகாமில் ஏற்…

  8. சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது: கொழும்பு ஊடகம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுத்து வருவதையும், கடந்த வருடம் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கொள்வனவை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதனையும் சில கட்சிகள் மறந்துவிட்டன என்று கொழும்பு ஊடகம் தனது பிரதான செய்தியில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை வெளியாகியிருக்கும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமெரிக்காவின் முன்னாள் கரையோர சுற்றுக்காவல் கப்பல் யுஎஸ்எஸ் கோஸ்ற் கட்டர் கறேஜியஸ் முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது. இந்த கப்பலானது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக …

  9. 'இலங்கையில் மனித உரிமை அமைப்பின் பிராந்திய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்': ஐ.நா ஜவெள்ளிக்கிழமைஇ 16 மார்ச் 2007இ 05:45 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ "இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் பிராந்திய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் லூயிஸ் ஆபர் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு லூயிஸ் ஆபர் உரையாற்றினார். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் அனைத்துலக சமூகம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் உரையாற்றிய ஜேர்மன் தூதுவரின் கேள்விக்கு பதிலளித்த போதே லூயிஸ் ஆபர் மேற்கண்டவாறு த…

    • 0 replies
    • 508 views
  10. பாத யாத்திரையை மேற்கொண்ட மக்களை திருப்பியனுப்பிய படையினர். - பண்டார வன்னியன் Thursday, 15 March 2007 21:13 மன்னார் நகரிலிருந்து வவுனியா கல்வாரித் தலத்திற்கு தவக்கால பாத யாத்திரை மேற்கொண்ட ஆயிரக் கணக்கான கத்தோலிக்க மக்களை படைத் தரப்பு முருங்கனில் வைத்து நேற்று மீண்டும் திருப்பியனுப்பியுள்ளது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்ற ஆரம்ப வழிபாடுகளின் பின்னர் காலை 4.45 மணியளவில் வவுனியா கல்வாரி நோக்கி பெருமளவில் கத்தோலிக்க மக்கள் தவக்கால பாத யாத்திரையை மேற்கொண்டனர். மன்னார் - மதவாச்சி பிரதான வீதி வழியாக காலை 10.45 மணியளவில் இந்த யாத்திரிகர் குழு முருங்கன் பொலிஸ் நிலையத்தை வந்தடைந்தது. மன்னார் நகரில் நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் ஆரம்பித்த குறி…

    • 1 reply
    • 808 views
  11. வியாழன் 15-03-2007 17:06 மணி தமிழீழம் [மகான்] வவுனியா மன்னார் எல்லைக்கிராமங்களை நோக்கி கடும் எறிகணைத்தாக்குதல். இன்று வியாழக்கிழமை காலை கடும் ஆட்டிலறி மற்றும் எறிகணைத் தாக்குதல்களை மன்னார் வவுனியா எல்லைக்கிராமங்களான முள்ளிக்குளம், கீரிசுட்டான் மற்றும் பெரிய பண்டிவிரிச்சான் ஆகியபகுதிகளை நோக்கி மேற்கொண்டுள்ளன. இதனையடுத்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்டிலறி எறிகணைத்தாக்குதல்களை வவுனியாவிற்கு வடமேற்காக 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இரணை இலுப்பைக்குளம் பகுதியில் இருந்து காலை 9 மணிமுதல் முள்ளிக்குளம் பகுதியை சூழவுள்ள பிரதேசங்களை நோக்கி மேற்கொள்ளப்பட்டதாக மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. இதேவேளை முல்லதைத…

  12. 'மட்டக்களப்பின் பேரவலத்தை குறைத்து மதிப்பிடும் அரசு': 'தினக்குரல்' நாளேடு கவலை மட்டக்களப்பில் தோன்றியிருக்கும் மனிதப் பேரவலத்தை குறைத்து மதிப்பிடும் வகையிலான சில அறிக்கைகளை அரசாங்கத்திற்குள் இருக்கும் சக்திகளிடமிருந்து கேட்கக்கூடியதாக இருப்பது பெரும் வேதனையைத் தருகிறது" என்று 'தினக்குரல்' நாளேடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்திருக்கின்றது. 'மட்டக்களப்பின் மனிதப் பேரவலம்' எனத் தலைப்பிட்டு இன்று வியாழக்கிழமை (15.03.07) வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே மூண்டிருக்கும் மோதல்களின் விளைவாக கடந்த வாரத்தில் இரு தினங்களில் மாத்திரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் …

    • 0 replies
    • 632 views
  13. ஜ உதயன் ஸ - ஜ ஆயச 15இ 2007 05:00 புஆவு ஸ இந்த நாட்டின் பாதுகாப்புத்துறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடுத்து வலிமை மிக்கவராகக் கருதப்படும் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்ஷஇ ஜனாதிபதியையும் வைத்துக்கொண்டு ஆற்றிய பகிரங்க உரை ஒன்று பெரிய சர்ச்சையையும் அதிர்ச்சியையும் கிளப்பியிருக்கின்றது. பல்வேறு துறைகளையும் சார்ந்த அறிவுஜீவிகள் மத்தியில் ஆற்றப்பட்ட உரை என்ற பீடிகையோடே அது ஒலிஇ ஒளிபரப்பாகியது. கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இந்த உரை இடம்பெற்றது. "ஆட்கடத்தல்கள் குறித்து அதிகம் பேசப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் அல்லது ஜே. வி. பியின் அல்லது மலையகத் தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சிகளின் உறுப்பினர்கள் யாராவது கடத்தப்பட்டிருக்கின்றார்கள

    • 0 replies
    • 966 views
  14. வியாழன் 15-03-2007 17:37 மணி தமிழீழம் [செந்தமிழ்] இரத்மலானயில் கைக்குண்டு வீச்சு – ஒருவர் காயம் நேற்று இரவு இரத்மலான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவரை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது பதிவு.கொம்

  15. இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகளை வழங்க தன்னார்வ நிறுவனங்கள் முன்வர வேண்டும் : ச.செ.சங்கம் -கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்திருக்கும் 120,000ற்கும் அதிகமானவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகளை வழங்குவதற்கு தன்னார்வ நிறுவனங்கள் முன்வர வேண்டுமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்திருக்கும் 120,000 பேரும் 25 முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் டேவிட் விக்னரி.கடந்த மூன்று தினங்களில் 40,000 பேர்இடம்பெயர்ந்துள்ளனர் என்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்ற…

  16. கிழக்கு மாகாணத்திற்கு நிதி உதவி வழங்கும் படி ஐ.நாவிடம் சிறிலங்கா கோரிக்கை ஜவியாழக்கிழமைஇ 15 மார்ச் 2007இ 05:10 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமான பான் கி மூனை கடந்த செவ்வாய்க்கிழமை அவரது தலைமை அலுவலகத்தில் சந்தித்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமஇ கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு நீயூயோர்க்கை சென்றடைந்த அமைச்சர்இ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம்இ நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆன் வெனிமன்இ ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிர்வாக அதிகாரி கெமல் டெர்விஸ்இ மற்றும் உயரதிகாரிகளை சந்தித்தார். இது தொடர்பாக அமைச…

  17. இலங்கை எண்ணை வளத்தை குறி வைக்கும் அமெரிக்கா கொழும்பு: இலங்கையில் அபரிமிதமாக உள்ள இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்களைக் குறி வைத்து, அந்த நாட்டுக்கு அமெரிக்க அரசு ரூ. 5.1 கோடி நிதியுதவியை அளித்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் மற்றும் இலங்கை நிதித்துறை செயலாளர் ஜெயசுந்தரா ஆகியோர் கையெழுத்திட்டனர். இலங்கையின் பெட்ரோலியப் பொருட்களின் வளத்தை பெருக்கவும், அதைப் பாதுகாக்கவும், அதுதொடர்பான ஆய்வுப் பணிகளுக்கும் இந்தி நிதி பயன்படுத்தப்படும். நிகழ்ச்சியில் ராபர்ட் பிளாக் பேசுகையில், இலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணை வள ஆய்வுக்கு உதவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இங்கு இருக்கும் எரிவாயுவை முறையாக பயன்படுத்தினால், வெ…

  18. 15/03: இது புதுக்கதை... (?) திருச்சியில் பிடிபட்டவர் புலிகளின் தளபதி! திருச்சி: திருச்சியில் சமீபத்தில் கியூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் ராகுலன், விடுதலைப் புலிகள் அமைப்பின் மன்னார் மாவட்ட கடற்படைத் தளபதி என்பது தெரிய வந்துள்ளது. திருச்சியில் சமீபத்தில் அருள்சீலன் என்ற இலங்கைத் தமிழரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விடுதலைப் புலிகளுக்குத் தேவையான ஆயுதங்களை வாங்க இந்தப் பணம் தனக்கு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் திருச்சியில் தங்கியிருந்த ராகுலன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் பெரம்பலூரில் புலிகளுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த …

    • 0 replies
    • 868 views
  19. கரை ஒதுங்கிய ஆணின் சடலம். - பண்டார வன்னியன் Thursday, 15 March 2007 10:10 யாழ்ப்பாணம் தீவுப் பகுதியான புங்குடுதீவுக் கடற்கரைப் பகுதியில் கைகள் கட்டப்பட்டநிலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலமொன்று கரை ஒதுங்கியுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க இச் சடலம் 4,5 நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டு உரைப்பையில் கட்டப்பட்டு இந்த உடலம் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது. சங்கதி.கொம்

  20. மிக்27 ரக யுத்த விமான கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் - 600 மில்லியன் ரூபா ஊழல் இடம் பெற்றுள்ளது மிக்27 விமான கொள்வனவில் ஊழல் இடம்பெற்றுள்ளமையினால் அது குறித்து விசாரணைகள் நடத்தி குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் , ஸ்ரீபதி சூரியாராச்சியும் கோரிக்கை விடுத்துள்ளனர். இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிற்கு நேரடியாக விஜயம் செய்த இருவரும் யுத்த விமானங்கள் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல் குறித்து முறைப்பாட்டினை தெரிவித்ததுடன் அதற்கான சில ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர். இந்த முறைப்பாடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கருத்து தெரிவிக்கையில்…

  21. மட்டக்களப்பின் மனிதப் பேரவலம் [15 - March - 2007] இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே மூண்டிருக்கும் மோதல்களின் விளைவாக கடந்த வாரத்தில் இரு தினங்களில் மாத்திரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். தங்களின் உடைமைகள் சகலதையும் கைவிட்டு கையில் அகப்பட்டதை மாத்திரம் எடுத்துக் கொண்டு உடுத்த உடையுடன் ஓடி வந்திருக்கும் இந்த அப்பாவிகள் பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பாரதூரமான மனிதாபிமான நெருக்கடி தோன்றியிருக்கிறது. கடந்த பல மாதங்களாக கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் மோதல்கள் மூண்ட வேளைகளில் பெரும் எண்ணிக்கையான மக்கள் இ…

  22. யாழ்ப்பாணம் குப்பிலான் பகுதியிலிருந்து புதிய ரக தற்கொலை அங்கி மீட்பு ஜறுநனநௌனயல ஆயசஉh 14 2007 10:45:43 யுஆ புஆவுஸ ஜயேககநடஸ யாழ்ப்பாணம் குப்பிலான் பகுதியிலிருந்து தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் புதிய ரக அங்கியொன்றை கண்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலையடுத்துஇ இராணுவத்தினரால் இந்த அங்கி மீட்கப்பட்டதாக அவர் கூறினார். தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வழமையான அங்கியுடன் ஒப்பிடுகையில் இது மாறுப்பட்டதாக இருக்கின்றதாகவும்இ இந்த அங்கியில் குண்டுகள் சிறிய பெல்டில் நிரப்பப்பட்டிருந்தாகவும் அவர் கூறினார்.

    • 6 replies
    • 2.6k views
  23. இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிக்கல பகுதியில் மூன்றாவது நாளாகவும் இலங்கை விமானப்படையினர்இ விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை நேற்றும்இ நேற்று முந்தினமும் இவ்வாறு இலங்கைப் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில்இ விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை மட்டக்களப்பு நகருக்கு மேற்காக இடம்பெறுகின்ற மோதல்களால் இதுவரை சுமார் நாற்பதினாயிரம் பேர்வரை இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான அகதிகள் இடப்பெயர்வால் அங்கு ஏற்பட்…

    • 0 replies
    • 875 views
  24. சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என சிறிலங்கா அரசாங்கம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களில் இருந்து பொது மக்களை கருணா குழுவினர் கடத்திச் செல்வதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்ததைத் தொடர்ந்து அரசாங்கத்தின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவத்ததாவது: அரசியல் வேலைகள் தவிர்ந்த கருணா குழுவினரின் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பான மு…

    • 5 replies
    • 1.3k views
  25. - கொலை செய்ய கொண்டு சென்று 50 நாட்களின்பின்னர் விடுதலையான பிரித்தானிய தமிழன் தகவல். புதன்கிழமை 14 மார்ச் 2007 பா.சிவரஞ்சன் கொலை செய்ய 38 தமிழ் இளைஞர்கள் தயார் நிலையில் உள்ளனர் தேவை ஏற்படும்போது சிலர் கொண்டு சென்று கொல்லபட்டு வீசப்படுகின்றனர். இன்னும் 38 தமிழர்கள் அடைத்து வைக்கபட்டுள்ளனர். இலங்கை அரசின் விசேட பிரிவினரே இதை செய்கின்றனர். இவர்கள் விடுதலை செய்யபடுவார்களா என்று தெரியாது தடுத்து வைக்கபட்டிருக்கும் இடம் விபரிக்கமுடியாத பயங்கரமான குகைபோண்றது. இராணுவத்தினதும் பொலிசாரினதும் விசேட பாதுகாப்புகள் அந்த கட்டித்திற்கு இருக்கின்றது. ஒவ்வொரு தமிழனும் இவர்களை மீட்க போராடுங்கள் நான் இறந்துவிட்டதாகவே கருதி இருந்தேன் பிரித்தானிய உளவுத்துறையினதும் தமிழ் நண்பர்கள் சிலர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.