Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனநாயகத்தின் பெயரால் யுத்தநிறுத்தத்துக்குச் சாவுமணி? ` இலங்கையின் இனப்பிரச்சினை மிகக் கூர்மை யடைந்தமைக்கு முக்கியமான காரணம், நாட்டின் நிர்வாக விடயங்கள் நீதி, நியாயம், தார்மீகம் ஆகியவற்றின் அடிப்படையில் அணுகப்படாமல், பெரும்பான்மை சிறுபான்மை என்ற எண் ணிக்கை அடிப்படையில் கையாளப்பட்டமைதான் என்பது கண்கூடு. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் இலங்கை மீதான தங்களின் பிடியைக் கைவிட்டு, ஆட்சி அதிகாரத்தை உள்நாட்டவர்களிடம் சுதேசிகளிடம் ஒப்படைத்தபோது பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் அது சிங்களவர் களின் கைகளில் போய் வீழ்ந்தது. சிங்களப் பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரம் வீழ்ந்ததும், சிங்களப் பேரினவாதம் மேலாண்மை அதிகாரம் பெற்றது. இதனால் சிறு பான்மையினருக்கு எதிரா…

  2. சிறிலங்காவின் ராடார்கள் 1,000 அடிக்கு கீழ் தொழிற்பட முடியாதவை: கொழும்பு ஊடகம். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையின் தாக்குதலின் பின்னர் கொழும்பு மிகப்பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. கடந்த ஞயிறு இரவு வந்த அவர்களின் வானூர்திகள், தளத்தின் வான்பகுதியை இரு மணிநேரங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளன. இந்தச் சம்பவம் அரசாங்கத்தையும், அதன் பாதுகாப்பு நடைமுறைகளையும் தொங்கு நிலையில் விட்டுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று தனது பாதுகாப்பு ஆய்வு நிலவரப் பத்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அதன் சில பகுதிகள் வருமாறு: "போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதும் நாளாந்தம் தாக்குதல்கள் அதிகரித்த படி உள்ளன. இது போர் நிறுத்த உடன்பாட்டை மேலும் நெருக்கடிக்குள் இட்டுச் செ…

  3. மாமனிதர் ஜெயக்குமார் மறைவுக்கு, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவனின் அறிக்கை --------------------------------------------------------- Jeyakumar left us soon and his death has left a huge void - Thamil Creative Writers Association The Thamil Creative Writers Association is in shock over the sudden death of Thillainadarajah Jeyakumar (54) who gave leadership to the Australian Thamils Co-coordinating Committee for the last two decades. The pain and devastation caused by his death are indescribable. He definitely left us soon and his death has left a huge void that will be difficult to fill. Jeyakumar was an embodiment of selfless-se…

  4. போரியலின் ஒரு புதிய பரிமாணம் - இடப்பெயர்வு ஈழத் தமிழர்களின் தனியரசுக்கான போராட்டம் முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணத்தை இன்று அடைந்துள்ளது. விடுதலைப் போராட்டமானது தனது இறுதி இலக்கினை நோக்கிய பயணப் படிமானத்தில் மிகத்திடமாகவும் உறுதியாகவும் நிலைபெற்றுவிட்டது. இந்த இறுக்கமான நிலையினை தளர்வுறுச் செய்வதற்கான வழிவகைகளை மேற்கொள்வதில் எதிரியானவனும், கொள்கைப் பற்றுறுதி அற்ற முன்னாள் போராளிக்குழுக்களும், எண்பது, தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தமது குழுவினது கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டதன் பின்னர் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் முன்னாள் போராளிக்குழுக்களின் ஒரு சில புலி எதிர்ப்பு உறுப்பினர்களும் தத்தமது நாடுகளில் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை வெளிப்படையான …

  5. விமானப்பைடை வான் தாக்குதலும் அரச, ஊடக பதிற்குறிகளும்(பீஷ்மர்) தமிழ்- சிங்கள கணக்கின் படி ஞாயிறன்று அர்த்த சாமத்தில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் விமானங்கள் குண்டு போட்டமை அதிர்ச்சி மிகுந்த பாதிப்புகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏற்படுத்திற்று. ஒரு நாட்டிற்குள் இருந்து கொண்டு விடுதலைப் போராட்டமொன்றை நடத்தும் ஓர் இயக்கம் தனக்கென வான் விமான வலுவை பெற்றுள்ளமை இதுவே முதற்தடவை என்ற குறிப்புரை மிக முக்கியமானதாக அமையும். அதேவேளை, இந்த சம்பவம் இலங்கையின் தேசிய பிரச்சினை பற்றிய போராட்டம் எத்துணை ஆழமாகச் சென்றுள்ளது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டாகும். இந்த குறிப்பிற் இந்த சம்பவத்தை அரசாங்கமும் பொது நீரோட்ட சிங்கள ஊடகங்களும் எவ்வாறு நோ…

    • 1 reply
    • 1.2k views
  6. வான் புலிகளின் தாக்குதலும் இந்தியாவின் பிரதிபலிப்பும் விடுதலைப் புலிகளிடம் விமானப் படையணி இருக்கும் விவகாரம் சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பும் என எதிர்பார்த்த கொழும்பு வட்டாரங்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றன. சட்ட ரீதியான அரசாக இல்லாத ஒரு தரப்பிடம் அதுவும் "பயங்கரவாத இயக்கம் ஒன்றிடம் விமா னப்படை இருப்பது பெரும் ஆபத்தான விடயம் என்று பெரும் பிரசாரத்தை முன்னெடுத்து, அதன் மூலம் சர்வதேச சமூகத்தைப் புலிகளுக்கு எதிராகத் திருப்பி விடும் கொழும்பின் முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதையே ஆரம்பகட்டத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. புலிகளிடம் விமானப் படையணி இருக்கும் விவகாரம் முதலில் இந்தியாவில்தான் பெரும் அதிர்வு களையும், அரசியல் எதிர்வினைகளையும் ஏற்ப…

  7. கட்டுநாயக்க தாக்குதலும் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடும் சிவஒளி- அரசாங்கத்தின் இனஅழிப்பு நடவடிக்கை எல்லை மீறி இடம்பெற்றுக் கொண்டு இருந்தமையும் புலிகளின் அசாதாரண பொறுமையும் மக்களிடத்தில் பெரும் குழப்பங்களை உண்டுபண்ணியிருந்தது. புலிகளுடைய பொறுமை தந்திரோபாய நகர்வா அன்றேல் உண்மையிலேயே போராளிகள் பலமிழந்து விட்டனரா என்ற `இக்கட்டு சிந்தனை' சிறீலங்கா அரச புலனாய்வுத் துறை தொடக்கம் பென்ரகன் வரை நிலவியது. புலிகள் எதிர்பார்த்த முதலாவது அடித்தள வெற்றியே பல்வேறு தரப்பினரிடமும் உண்டான `இக்கட்டு சிந்தனை' தான். ஏனெனில், எந்த ஒரு போரிலும் எமது பலவீனத்தையும் எதிரியின் பலத்தையும் பகுப்பாய்வு செய்வதென்பது முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நியதியாகும். தாக்குதலுக்கு முந்திய பகுப்ப…

  8. வந்தார்கள் வான்புலிகள்! கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்பு நகரத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலங்கை கட்டுநாயகா விமானப்படைத் தளத்துக்குத் தம்முடைய “வான் புலிகள்” பிரிவைச் சேர்ந்த இரண்டு விமானங்களை அனுப்பி நான்கு குண்டுகளை வீசினார்கள் விடுதலைப் புலிகள். சில உயிர் இழப்புகள், பலர் காயம். தமிழர் பகுதிகளில் தொடர்ந்து குண்டு வீசி பல அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்லும் இலங்கை விமானப்படையின் ரஷ்ய மிக் ரக விமானங்களும், (இந்தியாவில் வேஸ்ட் என்று தீர்மானிக்கப்பட்டு காலாவதியான அதே மிக்) இஸ்ரேலின் கஃபிர் ரக விமானங்களும் இங்கேதான் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மொத்தம் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு, சுமார் இரண்டு மணி நேரங்கள் பறந்து, இலங்கை ராடார்களின் கண்களில் மண்ணைத் தூ…

  9. சிங்களவர்களைப் போன்று தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படவில்லை - இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு பெரம்பலூர் - இலங்கையில் சிங்களவர்களைப் போன்ற தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படவில்லை என்று இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த இராதாகிருட்டிணன் இலங்கை மத்திய பகுதியில் கல்வி மற்றும் தொழில்துறை அமைச்சராக உள்ளார். திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த இவர், தன்னுடைய சகோதரி கவுசல்யாவைப் பார்ப்பதற்காக துறைமங்கலம் புதுக்குடியிருப்பு வந்தார். அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. தமிழகத்திற்கு வருவதற்காக நான் விமான நிலையம் வந்தபோதுதான் விமான…

  10. துள்ளிக் குதிப்பவர்கள் இதைக் கொஞ்சம் கேளுங்க http://www.pathivu.com/?ucat=alasal&file=300307

  11. விடுதலைப் புலிகளிடம் விமானப் படையணி இருக்கும் விவகாரம் சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பும் என எதிர்பார்த்த கொழும்பு வட்டாரங்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றன. சட்ட ரீதியான அரசாக இல்லாத ஒரு தரப்பிடம் அதுவும் பயங்கரவாத இயக்கம் ஒன்றிடம் விமா னப்படை இருப்பது பெரும் ஆபத்தான விடயம் என்று பெரும் பிரசாரத்தை முன்னெடுத்து, அதன் மூலம் சர்வதேச சமூகத்தைப் புலிகளுக்கு எதிராகத் திருப்பி விடும் கொழும்பின் முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதையே ஆரம்பகட்டத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. புலிகளிடம் விமானப் படையணி இருக்கும் விவ காரம் முதலில் இந்தியாவில்தான் பெரும் அதிர்வு களையும், அரசியல் எதிர்வினைகளையும் ஏற்படுத் தும் எனக் கொழும்பு எதிர்பார்த்தது. ஆனால், அப்படி ஒன…

    • 1 reply
    • 1.1k views
  12. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்துகிறார் மகிந்த: அரச ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பரிசீலித்து வருவதாக சிறிலங்கா அரச ஊடகமான சண்டே ஓப்சர்வர் தெரிவித்துள்ளது. சண்டே ஓப்சர்வரில் வெளியாகி உள்ள செய்தி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து பொதுசன வாக்கெடுப்பு நடத்த மகிந்த ராஜபக்ச தீவிரமாக பரிசீலித்து வருகிறார். …

    • 8 replies
    • 1.5k views
  13. சுட்டது புதினம் தமிழ்நாடு கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் எம்மைத் தொடர்புபடுத்துவது விசமப் பிரச்சாரம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் "புதினத்துக்கு" அவர் தொலைபேசி ஊடாக அளித்த நேர்காணல்: கன்னியாகுமரி மீனவர்களை கடந்த 29 ஆம் நாள் சிறிலங்கா அரச படையினர் கொடூரமான முறையில் கொலை செய்ததனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களது தொப்புள் கொடி உறவுகளான தாய் தமிழக உறவுகளின் வேதனைகளிலே நாங்களும் பங்கு கொள்கின்றோம். சிறிலங்கா அராஜக அரசு, தனது இனவெறித் தனத்தை ஈழத் தமிழர்களுடன் மட்டுமல்லாது இந்தியாவை நோக்கியும் வியாபித்திருப்பது மிகவும் வேதனைக்குரியதும் கண்டிக்க வேண்டிய…

  14. என்ன செய்யப்போகிறது சர்வதேசம்? -சி.இதயச்சந்திரன்- கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது 26 ஆம் திகதி அதிகாலையில் விடுதலைப் புலிகள் வான்படைத் தாக்குதல் தொடுத்த செய்தி சர்வதேசமெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. உலக ஊடகங்களின் தலைப்புச் செய்தி, சோர்ந்த நிலையிலிருந்த தமிழர்களின் உணர்வுகளுக்கு உரமூட்டியது. புலிகளின் வான்படையினை உருவாக்கிய, கேணல் சங்கர் வீரமரணமெய்திய நாளும் 26 தான். சங்கரின் கல்லறையிலிருந்து கிளம்பிய பேரொளி, முள்ளியவளை துயிலும் இல்லமெங்கும் பரவி தாயகத்தை ஒளிக்களமாக்கியுள்ளது. தற்போது புலிகளுக்கெதிராகப் போராட அனைத்து சிங்கள மக்களும் ஓரணியில் திரளுமாறு அழைப்பு விடுக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. புலிகளின் விமான வெள்ளோட்ட நிகழ்வா…

    • 0 replies
    • 845 views
  15. ஞாயிறு 01-04-2007 20:38 மணி தமிழீழம் [செந்தமிழ்] மந்துவில் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு, சித்திரவதை காயங்களுடன் உடலம் ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணியளவில் தென்மராட்சி உள்ளுர்வாசிகள் மந்துவில் கெருடாவில் பகுதியில் பற்றைக்காடு ஒன்றினுள் சித்திரவதை செய்த காயங்களுடனும் சூட்டுக்காயங்களுடனும் நிர்வாணமான நிலையில் உடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உள்ளுர்வாசிகள் கிராமசேகவருக்கு அறிவித்து அவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்து பின் அவ் உடலம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ் உடலம் 26 அகவையுடைய வடமராச்சி துன்னாலை வேம்படி பகுதியை சேர்ந்த மகாலிங்கம் தேவராஐh என இனம் காணப்பட்டுள்ளார். இவ் இடத்துக்கு சாவகச்சேரி நீதிபதி ஏ பிரேம்சங்கர் விஜயம் செய்து விசாரணைகள…

  16. விடுதலைப் புலிகள் எவ்வாறு வானூர்திகளையும் வானோடிகளையும் பெற்றனர்: கொழும்பு ஊடகம். தமிழீழ விடுதலைப் புலிகள் இரு இலகு ரக வானூர்திகளை 2005 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து பெற்றுக்கொண்டதாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளதாக கொழும்பு வார ஏடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இது தொடர்பாக பாதுகாப்புத் துறையினரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடுத்து காலம் சென்ற வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவை இரகசியக் கடிதம் மூலம் எச்சரிக்கை செய்திருந்தார். அத்தகவல்களின் படி, விடுதலைப் புலிகள் இடைத்தரகர்கள் மூலம் 3 இலகுரக வானூர்திகளை பெற்றுள்ளனர் எனவும், அதில் இ…

    • 1 reply
    • 978 views
  17. வேறு நாடுகளின் உதவிகள் இன்றி வான்படை அமைத்த விடுதலைப் புலிகள்: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2007, 17:16 ஈழம்] [அ.அருணாசலம்] வேறு நாடுகளின் உதவிகள் இன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் வான்படையை அமைத்திருப்பதால் அவர்கள் வேறுபட்டுள்ளனர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தனது வார ஏட்டின் பாதுகாப்பு நிலவர ஆய்வுப் பத்தியில் குறிப்பிட்டுள்ளது. அதன் சில பகுதிகள் வருமாறு: விடுதலைப் புலிகளுக்கு ஏன் வான்படை அவசியம்? அவர்களின் பலம் என்ன? அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? என்பவை தான் இன்றைய கேள்விகள். சிறிலங்கா வான்படையினர் மீதான எதிர்த் தாக்குதல்களுக்கே விடுதலைப் புலிகளுக்கு வான்படை அவசியமானது. சிறிலங்கா வான்படையின் அண்மைக்காலமான வான் தாக்குதலுக்கு …

    • 4 replies
    • 1.7k views
  18. கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலை: புலிகள் மீது பழிபோட இந்திய உளவுத்துறை சதி [ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2007, 17:51 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோடும் சதித்திட்டத்தை புதுடில்லியில் இந்திய உளவுத்துறையினர் முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்கள் படுகொலையில் புலிகளை ஏன் பழி போட வேண்டும்? தமிழீழத் தமிழர்களுக்கான தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவு மற்றும் அதன் எதிர் வினையாக இந்திய அரசியல் தலைவர்கள் நிலைப்பாட்டில் உருவாகி வரும் மாற்றங்களால் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானித்துக் கொண்டிருந்த "உளவுத்துறை" அதிகார வர்க்கம் அதிர்ந்து போயிருக்கிறது. …

  19. கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது நடத்தப்பட்ட வான் வழித் தாக்குதல் மூலம் தமிழ் பிரதேசங்களில் கண்மூடித்தனமாக விமானப்படை விமானங்கள் நடத்தி வரும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென இலங்கை அரசுக்கு தெளிவானதொரு செய்தி சொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீதான புலிகளின் வான் வழித் தாக்குதல் குறித்து கிளிநொச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில்; கடந்த 6 மாதங்களில் மட்டும் 90 நாட்கள் இரண்டு தடவைகளென தமிழர் தாயகப் பகுதியில் விமானத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்தத் தாக்குத…

    • 0 replies
    • 1.1k views
  20. இலங்கை அரசு சமாதான உடன்படிக்கையை இரத்துச்செய்ய முடிவு செய்திருப்பதாக சண் செய்திகள் (இப்போது இலவசமா போகிறது ;) ) தெரிவிக்கிறது. இச்செய்தியை இணயத்தளங்களில் காணமுடியவில்லை.

  21. இலங்கையில் நடைபெற்றுவரும் போரில் புதிய பரிமாணமொன்று ஏற்பட்டுள்ளது. இதுவரை தரையிலும் கடலிலும் மட்டுமே முனைப்புப் பெற்றிருந்த போர், வான்புலிகளின் வருகையுடன் புதியதொரு தளத்திற்குள் செல்கிறது. இதன் மூலம் உள்நாட்டுப் போரில் பெரும் திருப்பங்களும் அதிர்ச்சிகரமான சம்பவங்களும் நிகழும் நிலைமை உருவாகியுள்ளது. வான் புலிகளின் தோற்றம் 1998 காலப் பகுதியில் உருவானது. அதற்குப் பல வருடங்களுக்கு முன்பே வான் புலிகள் பற்றிய சிந்தனை புலிகளிடம் ஆழ வேரூன்றியிருந்த போதும் 1990 களின் பிற்பகுதியிலேயே அது முனைப்புப் பெற்று 2000 இன் முற் பகுதியில் முழு அளவில் உதயமானது. கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீதான புலிகளின் வான் வழித் தாக்குதலுடன் `பறக்கும் புலிகள்' பற்றி முழு உலகமும் அறிந்துள்ளது…

    • 0 replies
    • 1.3k views
  22. தலைவருக்கு சிறுவயதில் இருந்து பிடித்த பாடல் என்று ஒரு நண்பர் சொல்ல கேட்டது. புலம் பெயர்ந்த தமிழர்கள் நாம் அனைவரும் கேட்டு சிந்திக்க வேண்டிய பாடலும் இதுவே. புலத்தில் வீடு மேலே வீடு வாங்கி, மாடி மேலே மாடி கட்டி வாழ என்னும் ஈழத்தமிழா உனக்கு ஒரு நாடு இல்லாது போனால், உன் மொழியும் அது தந்த கலையும் கலாச்சாரமும் உன் தலைமுறையோடு விடைபெறும் என்று அறிவாயா? வீடு தேடுவதற்கு நீ ஓடி ஓடி உழைப்பதை விட நாடு தேடுவதற்கு நீ ஓடி ஓடி உழைப்பது முக்கியம் என்பதை அறிவாயா. ஏனென்றால் நாடு 1000 ஆண்டுகள் வாழும். உன் தலைமுறைகளும் அதில் தமிழ் போல் அழகாய் வாழும். நீ கட்டும் வீடு எத்தனை ஆண்டுகள் வாழும்? அந்நியர் நாட்டில் உன் மொழியும் கலாச்சாரமும் எத்தனை தலைமுறை தாங்கும். நீ இன்னும் தூங்கினால் ம…

  23. இலங்கையுடன் இனி பேச்சு கிடையாது: புலிகள் ஏப்ரல் 01, 2007 கொழும்பு: இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. அதை முழுமையாக கைவிட தீர்மானித்துள்ளது. எனேவ இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வன் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்காமல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இலங்கை அரசு திட்டமிட்டால், இலங்கையுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை. முழு அளவிலான போருக்கான அழைப்பே இது. மிகப் பெரிய அளவிலான போருக்கு அரசு விரும்புவதாகவ…

  24. மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து எம்.ஐ.-24 உலங்குவானூர்திகள் தாக்குதல். வவுனியா புளியங்குளம் பாலமோட்டைப் பகுதிகளில் நேற்று இரவு சிறிலங்கா விமானப் படையினரின் எம்.ஐ - 24 ரக் உலங்குவானூர்தி மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து தாக்குதல்கள நடாத்தியுள்ளன. இத் தாக்குதலில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். வன்னிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிவந்த சுமையுந்து ஒன்று முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதே வேளை சிறிலங்காப் படையினரின் உலங்குவானூர்தி இன்றும் பாலமோட்டைப் பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -Sankathi-

  25. இன்றைய சன்டே டைம்ஸ் ஆசிரியர் தலையங்கத்தில் கீழ் கண்டவாறு எழுதி உள்ளார்கள்: "Not since that fateful Easter Sunday in World War 11 - April 5, 1942, has Sri Lanka been bombed by air as happened last Sunday night" - Sunday Times of Sri Lanka - Editorial (1/4/2007) தமிழாக்கம்: "இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, 1942 ஏப்ரல் 5ம் திகதி ஒரு ஈஸ்டர் ஞாயிறு அன்று ஸ்ரீலங்கா விமான குண்டுகளால் தாக்கப்பட்ட பிறகு கடந்த ஞாயிறு அன்று (26/3/2007) தான் மீண்டும் விமான குண்டுகளால் தாக்கப்பட்டு இருக்கிறது" - ஸ்ரீலங்கா சன்டே டைம்ஸ் - ஆசிரியர் தலையங்கம் (1/4/2007) ஆக, ஸ்ரீலங்கா விமானப் படைகளின் கிபீரும், மிக் விமானங்களும் குண்டு போட்டு பெண்கள், சிறார்கள் உட்பட பல்லாயிரக் கணக்கான …

    • 6 replies
    • 3.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.