Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகளின் விமானம் நாத்தாண்டியாவில் வீழ்ந்தது என்ற தகவலையடுத்து அங்கு தீவிர தேடுதல் [29 - March - 2007] [Font Size - A - A - A] கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினரின் விமானம் கல் அஹமுல்ல, பன்னறே பிரதேசங்களினூடாக தென்னை மரங்களை உரசுவது போல் மிகத் தாழ்வாகப் பறந்து சென்றுள்ளது. கல் அஹமுல்ல, பன்னறே பகுதிகள் நாத்தாண்டிய மானிங்கல பிரதேசத்திலுள்ள பரந்த வயல் பகுதிகளை அண்டிய பிரதேசமாகும். இவ்வாறு புலிகளின் விமானம் மிகத் தாழ்வாகச் சென்றது பற்றி மேற்படி வயல் பிரதேசத்தில் நெல் தூற்றிக்கொண்டும் வைக்கோல் போர்களை அமைத்துக்கொண்டுமிருந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை அடுத்துள்ள விமானப்படையினரின் முகாம்கள் மீது…

  2. சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளிற்கும் இடையே முல்லைக் கடற்பரப்பில் மோதல் ஒன்று புதன்கிழமை இரவு நடைபெற்றுள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. COLOMBO (Reuters) - Sri Lanka's navy said on Thursday it sank three Tamil Tiger boats off the island's northeast coast, killing between 15 and 18 rebel fighters. The attack late on Wednesday off the coast of the rebel-held northeastern district of Mullaithivu is the latest in a rash of land and sea battles after the resumption of a two-decade civil war that has killed around 68,000 people since 1983. "A naval patrol has come across about 10 Tiger boats and our boats launched an attack, and we were able to destroy…

    • 10 replies
    • 3.6k views
  3. புலிகள் விமானம்-எல்லோருக்கும் ஆபத்து-இலங்கை மார்ச் 28, 2007 கொழும்பு: விடுதலைப் புலிகள் விமான பலம் பெற்றிருப்பதால் இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியா, மலேசியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளாக இலங்கை அதிபர் ராஜபக் ஷே கூறியுள்ளார். விடுதலைப் புலிகள், கொழும்பு காட்டுநாயகே விமானப்படை தளம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது அந்நாட்டு அரசுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சிங்களர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவி வருகிறது. தாக்குதல் தொடரும் என புலிகள் அறிவித்துள்ளால் கொழும்பு முழுவதும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தப் புதிய சூழ்நிலை குறித்து அதிபர் ராஜபக் ஷே தலைமையில், கொழும்பில் அவசர ஆலோசனைக் கூட…

  4. வீதிக்கடமையில் ஈ.டுபட படையினர் மறுப்பு - படையதிகாரியிடம் வாக்குவாதம். யாழ்ப்பாணம் நுணாவில் 190 கட்டைப்பகுதியில் வீதிப்போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் நிற்க அதிகாரியால் பணிக்கப்பட்ட போது படையினர் அவ் உத்தரவை உதாசினப்படுத்திவிட்டு தமது பாதுகாப்புக் கருதி கண்டிவீதியைவிட்டு விலகி மக்களின் காணிகளில் நின்றிருந்தனர். இதன் போது அவ்வழியாக வந்த படையினரின் சிறிய வாகனத்தொடரணி ஒன்று வீதியினால் வந்தவேளை குறிப்பிட்ட இடத்தில் படையினரைக் காணமையால் அச்சம் அடைந்த நிலையில் சத்தம்போட்டு கூப்பிட்டபோது வளவுகளில் இருந்து படையினர் சிலர் வெளிப்பட்டு உள்ளனர். இவர்களுக்கும் வாகனத்தில் வந்த அதிகாரிக்கும் இடையே பத்து நிமிடங்களுக்கு மேலாக கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் பொதுமக…

  5. இந்தியாவினால் வழங்கப்படட் ரேடார்கள் செயல்படாமல் போவதற்கான வாய்ப்பே இல்லை : இந்தியா - பண்டார வன்னியன் Thursday, 29 March 2007 11:06 சிறிலங்காத் தலைநகர் கொழும்பில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியிருப்பது குறித்து இந்தியா முதல் முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளது. நேற்று புதுடில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தச் சம்பவம் குறித்து நேரடியாகக் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்த அவர், இதுபோன்ற தனிப்பட்ட சம்பவங்களை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்வது, மூலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு எந்த வக…

  6. யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜவரை காணவில்லையென முறைப்பாடு. - பண்டார வன்னியன் Thursday, 29 March 2007 09:47 யாழ். குடாநாட்டில் ஜந்து இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளரென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் நேற்று குடும்பத்தவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு காணாமல் போனவர்களுள் சோசலிச சமத்துவக்கட்சியின் உறுப்பினர்கள் இருவரும் உள்ளடங்கியுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. கடந்த 25 ஆம் திகதி வேலணையிலிருந்து புங்குடுதீவு பகுதிக்கென புறப்பட்டுச் சென்றிருந்த நடராசா விமலேஸ்வரன் (27) மற்றும் சிவநாதன் மதிவதனன் (23) ஆகிய இருவரும் காணாமல் போயுள்ளனர் இவர்கள் இருவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர்களென அறிவிக்கப்பட்டுள்ளது. …

  7. உதட்டளவில் அல்ல, உள்ளத்தளவில் பேச்சுக்கான அர்ப்பணிப்பு அவசியம் ` விடுதலைப்புலிகளோடு சமாதானப் பேச்சுகளை நாளை நடத்தவும் அரசு தயாராக இருக்கின்றது என வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம தெரிவித்திருக்கின்றார். கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான வான் புலிகளின் முதல் விமானத்தாக்குதல் நடைபெற்று அடுத்தநாள் இந்தஅறிவிப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ""பரந்த பயனுள்ள அமைதியை ஏற்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். இதற்காகப் பேச்சு நடத்த வேண்டும், எல்லா வழிகளிலும் முயற்சிக்க வேண்டும் என எமது அரசு நம்புகின்றது. பேச்சுக்குப் புலிகள் தயார் என்றால் நாளையே நாம் பேச்சை நடத்தலாம்.'' என்ற சாரப்பட வெளிவிவகார அமைச்சர் கூறியிருக்கின்றார். கட்…

  8. பருத்தித்துறை பல்லப்பை படைமுகாம் இடம்மாற்றம். வடமராட்சி பிரதேசத்தின் பாரிய ஆட்லறி மற்றும் மோட்டார் தளமாக விளங்கிவரும் வல்லிபுரக் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள பல்லப்பை படைமுகாமை மந்திகை மருத்துவமனைச் சுற்றாடலில் மாற்ற படைத்தரப்பு தீர்மானித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட முகாமில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற படையினருக்கான விசேட கூட்டம் ஒன்றிலேயே பாதுகாப்புக் காரணங்களுக்காக இம்முகாமை இப்பகுதியிலிருந்து மாற்றவும் படை உயர் அதிகாரிகள் தீர்மானித்து இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் படைத்தரப்பு தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகதாகவும் மந்திகை வைத்தியசாலையையும் அதன் சுற்றாலையும் உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசமாக மாற்றவும் படைத்தரப்பு தீர…

  9. இரு அமெரிக்கப் பிரஜைகள் கைச்சாத்திட்ட அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை [29 - March - 2007] பி.இராமன் அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 (9/11) தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையில் அப்போது பதவி வகித்த ஜனாதிபதி சந்திரிகா அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷுக்கு அனுப்பிய செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். "எமது நாட்டிலுள்ள துறைமுகங்கள் மற்றும் விமான ஓடுபாதைகள் ஆகிய அனைத்து வசதிகளையும் வழங்கத் தயார்" எனத் தெரிவித்திருந்தார். அல்-ஹைதா மற்றும் ஆப்கான் தலிபான் அமைப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின்போது பயன்படுத்துவதற்காகவே இலங்கை வழங்குவதாகத் தெரிவித்த அந்த யோசனையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. 2002ஆம் ஆண்டு மார்ச…

  10. விடுதலைப் புலிகளுடன் அரசு பேச்சுக்களை நடத்தாது: பிரதமர் ரட்னசிறீ விக்கிரநாயக்க [புதன்கிழமை, 28 மார்ச் 2007, 22:08 ஈழம்] [காவலூர் கவிதன்] நாளை பேச்சை ஆரம்பிக்கவும் அரசு தயாராக இருக்கிறது என்று சிறீலங்கா வெளிநாட்டமைச்சர் ரோஹித போகல்லகம தெரிவித்த மறுநாள், சிறீலங்கா பிரதமர் ரட்னசிறீ விக்கிரமநாயக்க, அந்த அறிவிப்பை மறுதலிக்கும் வகையில், கருத்து வெளியிட்டுள்ளார். உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டும்படி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரி எழுதிய கடிதத்திற்குப் பதலளித்துள்ள பிரதமர், பேச்சுவார்த்தை மூலம் விடுதலைப் புலிகளுடன் இணக்கம் காண சிறீலங்கா அரசு தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார். போர் முனையில் படைகள் பெற்றுள்ள வெற்றிகளை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்…

  11. ஓவ்வொரு குண்டு வெடிப்பிற்கும் நாடாளுமன்றத்தை கூட்டமுடியாது: சிறிலங்கா அரசு. சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலமை தொடர்பாக விவாதிப்பதற்கு நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. நாட்டில் குண்டுகள் வெடிக்கும் ஒவ்வொரு சமயமும் நாடாளுமன்றத்தைக் கூட்டமுடியாது என்று சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டீ சில்வா நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்கின்றது, இது முழுக்க அரசியல் நோக்க…

    • 4 replies
    • 1.1k views
  12. கொக்கட்டிச்சோலை பகுதியை தாம் கைப்பற்றியதாக சிங்கள இராணுவம் சொல்கின்றது http://www.yarl.com/forum3/index.php?showtopic=21337

  13. புதிய கட்டத்திற்குள் பிரவேசிக்கும் உள்நாட்டுப் போர் [28 - March - 2007] இலங்கையின் சுமார் கால் நூற்றாண்டு கால உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் முதற்தடவையாக அரசாங்கப்படைகளுக்கு எதிராக விமானத் தாக்குதல் ஒன்றைத் தொடுத்திருக்கிறார்கள். நாட்டின் ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே அமைந்திருக்கும் விமானப்படையின் பிரதான தளத்தின் மீது நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் குறித்து அரசாங்கமும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் அவற்றின் கொள்கை நிலைப்பாடுகளுக்கு ஏற்ப பிரதிபலிப்புகளை வெளியிட்டிருக்கின்ற போதிலும், இப்போது உள்நாட்டுப்போர் புதியதொரு கட்டத்திற்குள் பிரவேசித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. வடக்கு, கிழக்கில் முப்படைகளும் …

  14. விடுதலைப்புலிகள் விமானக்குண்டுத்தாக்குதலை நடத்தியதன் மூலம் அதிரடித்தாக்குதல் நடத்தும் ஆற்றல் தங்களுக்குள்ளது என்பதை அவர்கள் பறைசாற்றியுள்ளனர் என்று இந்தியாவின் முன்னாள் இராணுவத்தலைமை தளபதி ஜெனரல் வி.மாலிக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இலங்கையில் இராணுவ விமான தளம் மீது முதன்முதலில் விமானத்தாக்குதலை நடத்தியுள்ள விடுதலைப்புலிகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். புலிகள் போன்ற இயக்கங்கள் விமானப்படை வைத்திருப்பது என்பது ஆபத்தான முன்னேற்றமாகும். இந்தியாவுக்கு இதனால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றாலும் அவர்களைக் கண்காணிப்பது அவசியம். போராளிகள் விமானத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தும் ஆற்றல் தங்களுக்கு உள்ளது எ…

    • 2 replies
    • 1.4k views
  15. அவலத்தின் ஊடாக ஓர் அரசியல் நகர்வும், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலும்! சிறிலங்காவின் கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீது, வான்புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடாத்திவிட்டு, பாதுகாப்பாக வன்னிப்படைத் தளத்திற்குத் திரும்பி விட்டதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்கள். சிறிலங்காவைப் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்தத் துணிகரத் தாக்குதல் குறித்து, உலகின் சகல ஊடகங்களும் முதன்மைச் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. ஷதமிழீழ விடுதலைப் போராட்டம், இன்று ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது| - என்று வெளிநாட்டு ஆய்வாளர்;களும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். மக்கள் வாழ்விடங்கள்மீது விமா…

  16. எதிரியிடம் பிடிபடாது ஆகுதியாகிய மூன்று போராளிகள் [புதன்கிழமை, 28 மார்ச் 2007, 20:15 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா இராணுவத்தினர் தம்மை கைது செய்ய முயன்ற போது தற்காப்புத் தாக்குதல் அங்கியை வெடிக்கவைத்து, படைத்தரப்புக்கு இழப்புகளை ஏற்படுத்தி, தங்களையும் ஆகுதியாக்கியுள்ளனர் மூன்று போராளிகள் என்று விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளார். இம் மாவீரர்களை நினைவு கூர்ந்து யாழ். மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளதாவது: கடந்த 24.03.07 அன்று யாழ். நாவலர் வீதியால் சென்று கொண்டிருந்த போராளி லெப். அறிவுமகன் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் காட்டிக் கொடுக்கப்பட்டு, அவரை இராணுவ…

  17. யாழ் களத்தின் பங்காளர்களே!!! தமிழ் ஈழம் என பிரித்து எழுதுவதை தவிர்த்து தமிழீழம் என்ற சொற்பதத்தை பாவிக்குமாரு விடுதலைப்புலிகள் 2003 காலப்பகுதியிலே அறிவித்து விட்டார்கள். ஆனா நம்மட ஆக்கள் எப்பவுமே திருந்தமாட்டீனம் என இப்பவு "தமிழ் ஈழம்" என்றெ எழுதுகீனம். எப்படா திருந்த போறீங்கள்? பிற்குறிப்பு: விடுதலைப்புலிகளின் எந்த அறிவிப்பையும் பாக்கவும் உதாரணமா தமிழீழ வான்படை; Tamileelam Air Force (TAF) என்று தான் குறிப்பிட்டு இருந்தார்கள். இதனை ஆங்கிலத்தில் எழுதும் போதும் கவனிக்கவும். Tamil Eelam அல்ல Tamileelam. இதன் உட்பொருளாக தமிழும் நம் மக்களும் ஒன்று, ஒரு நாடும் அதன் மொழியும்/ மொழிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது, அதை விட நாம் எப்போதும் ஒன்று பட்டவர்கள்…

    • 25 replies
    • 5.7k views
  18. தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட வான்தாக்குதலானது அரசாங்கத்தின் தவறான தகவல்களையும், உண்மையான கள நிலைமையையும் எடுத்துக்கூறியுள்ளது. எனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பதவிவிலக வேண்டும் சிறிலங்காவின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளதாவது: கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் பாதுகாப்பிற்கு தான் முழுமையான பொறுப்பை ஏற்பதாக கோத்தபாய ராஜபக்ச கடந்த வாரம் தெரிவித்திருந்தார். மேலும் போரில் 95 விகிதங்களை வென்றாகி விட்டது எனவும் கூறியிருந்தார். எனவே அவருக்கு சுயமரியாதை ஏதும் இருப்பின் அவர் உடனடியாக பதவிவிலக வேண்டும். தாக…

    • 1 reply
    • 826 views
  19. வன்னி நிலப்பரப்பு மீது மறைமுக பொருளாதாரத் தடை - தமிழீழ சமாதான செயலகம் வன்னி மீது சிறீலங்கா அரசாங்கத்தினால் மறைமுகமான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழீழ சமாதான செயலகம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழீழ சமாதான செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைத் தீவில் பணி புரிந்து வருகின்ற போதிலும், அந்த நிறுவனங்களுக்குத் தெரியாமல் மறைமுக பொருளாதாரத் தடையை சிறீலங்கா அரசு ஏற்படுத்தி வருகின்றது. தனியார் வர்த்தகர்கள் வன்னிக்கு உணவுப் பொருட்களைக் எடுத்துச் செல்ல சிறீலங்காப் படையினர் தடை விதித்துள்ளதாக, தமிழீழ சமாதான செயலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அப்படைத் தேவைகளுக்குரிய உணவுப் பொருட்கள் உட்பட மிகக் குறைந்த அளவு பொருட்கள…

    • 0 replies
    • 644 views
  20. விடுதலைப்புலிகள் தாக்குதல் எதிரொலி: இந்திய கடல் எல்லையில் போர் கப்பல் - விமானம் தீவிர கண்காணிப்பு இலங்கையில் சிங்கள ராணுவத்தை எதிர்த்து போராடும் விடுதலைப்புலிகள் முதல் முறையாக விமான தாக்குதல் நடத்தினார்கள். இதில் இலங்கை விமானப்படை தளம் கடுமையாக சேதம் அடைந்ததுடன் ராணுவ வீரர்களும் பலியானார்கள். இந்த தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து இலங்கை மீள்வதற்குள் விடுதலைப்புலிகள் டிராக்டரில் வெடிகுண்டுகளை நிரப்பிச் சென்று மற்றொரு ராணுவ தளம் மீது தற் கொலை படை தாக்குதல் நடத்தினார்கள். அடுத்தடுத்த தாக்குதல்களில் இலங்கை ராணுவம் நிலைகுலைந்து விட்டது. விடுதலைப்புலிகளின் விமான தாக்குதலால் பயந்துபோன இலங்கை அரசு, இது இந்தியாவுக்கும் ஆபத்து என்று அலறியுள்ளது. விடுதலைப்பு…

    • 1 reply
    • 1k views
  21. "கடந்த வாரம் வரை இருதரப்பினருக்கும் இடையிலான போர் தரையிலும் கடலிலுமே கூர்மையடைந்திருந்தது. தற்போது இந்தப் போரில் புதிய சக்தி ஒன்று உட்புகுந்துள்ளது. இந்த சவாலுக்கு முகம் கொடுத்தேயாக வேண்டிய கட்டாயத்துக்கு சிறிலங்கா அரச படையினர் தள்ளப்பட்டுள்ளனர்." நேற்று செவ்வாய்க்கிழமை 'தமிழ்நாதம்' இணையத்தளத்திற்கு பிரபல படைத்துறை ஆய்வாளரும், சண்டே ரைம்சின் பத்தி எழுத்தாளருமான இக்பால் அத்தாஸ் வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். செவ்வியின் முழு விபரம் வருமாறு: கேள்வி: விடுதலைப் புலிகள் தமது வான் படையின் பலத்தை தற்போது நிரூபித்திருக்கிறார்கள். அவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கட்டுநாயக்க வான்படைத் தளம் எவ்வளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பத…

    • 0 replies
    • 674 views
  22. கடந்த ஓராண்டுகளாக சுவிஸ் தேசத்தில் போதைவஸ்து கடத்தல், ஆட்கடத்தல், கிரடிட்காட் மோசடி போன்றவற்றிற்காக சிறைத்தண்டனயை குடு முஸ்தப்பா அனுபவித்து வந்தவேளை, குடு முஸ்தப்பாவை பணிப்பாளராகக் கொண்ட துரோக வானொலியை, தன் பிடியில் கொண்டு வர பெரும் முயற்சி செய்து வந்த உண்டியல்தேவனுக்கும், குடு முஸ்தப்பாவுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதாக நெருப்புக்கு தெரிய வருகிறது. இது தொடர்பாக எமக்கு கிடைத்த உறுதியான தவகல்களின்படி .... இவ்வழக்கை பயன்படுத்தி குடு முஸ்தப்பா குடும்பத்தை பிரித்தானியாவில் கம்பியெண்ண வைக்க உண்டியல்தேவன் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாராம். பிரித்தானிய சட்ட முறைக்குள் "இங்குள்ள உள்ளூராட்சி சபைகளில் வேலையின்மை, வீட்டுவசதி போன்றவற்றிற்காக உதவிப்பணம் பெற…

  23. கட்டுநாயக்கா தாக்குதல் இடம்பெற்ற சிறிது நேரத்தில் நாத்தாண்டிய பகுதியில் பறந்து சென்ற மர்ம வானூர்தி கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் நடைபெற்ற சிறிது நேரத்தில் நாத்தாண்டிய பகுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமான வானூர்தியை பார்த்தது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். நாத்தாண்டிய கலிகமுல்ல பகுதியிலேயே வயல் வெளியூடாகச் சென்று கொண்டிருந்த சிலர் மர்ம வானூர்தியை கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியூடாக மிகத் தாழ்வாக கறுப்பு நிறத்திலான பொருளொன்று சென்றதை தாங்கள் கண்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் உழவு இயந்திரமொன்றின் இரைச்சல் போன்று சத்தம் கேட்டதாகவும் பார்த்தபோது, தங்களைத் தாண்டி வானூர்தி ஒன்று தாழ்வாகப் பறந்து செ…

    • 0 replies
    • 827 views
  24. லண்டனில் பிரபல இலவச தினசரி பத்திரிகையான லண்டன் லைட் (london lite) தனது 26/03/2007 மாலைப்பதிப்பிலே கட்டுநாயக்கா தாக்குதலை படத்துடன் பிரசுரித்திருந்தது முக்கிய இடத்தை பெறுகிறது. அதுவும் லண்டன் சிட்டி (london city) க்குள்ளே இலவசமாக விநயோகிக்கப்படும் இப்பத்திரிகை பல ஆயிரக்கணக்கான மக்களாலே வாசிக்கப்படுவது. நான் நினைக்கிறன் கனபேர் தங்கட இலங்கை விமானச்சீட்டை இரத்துச்செய்திருப்பினம். மேலும் ஒருசில தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் ஏனைய பத்திரிகைகளிலும் இச்செய்தி வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டவண்ணமுள்ளனர். வான்புலிகள் வானேற கப்பலேறியது மகிந்தவின் மானம்!!!!!!! செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது

    • 17 replies
    • 5.6k views
  25. கடத்தப்பட்டவர்களை மீட்டு தருமாறு கோரி கொழும்பில் இன்று சத்தியாக்கிரகம். காணாமற் போனோரை தேடியறியும் குழு ஏற்பாடு அண்மைக்காலத்தில் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடத்தப்பட்டவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி இன்று 28ஆம் திகதி கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. காணாமற் போனோரை தேடியறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டம் காலை10 மணியிலிருந்து 3 மணிவரை கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதுகுறித்து காணாமற் போனோரை தேடியறியும் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடத்தல் சம்பந்தமாக 433 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா கூறியுள்ளார். இந்த அதிர்ச்சிதரும் தகவலினால் க…

    • 0 replies
    • 715 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.