Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ''தேசிய விடுதலைப் போராட்டமும் சர்வதேச அங்கீகாரமும்'' நா. யேகேந்திரநாதன் மேற்கு நாடுகள் கிழக்கு திமோர் தென்சூடான் பேன்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தனி நாடு பெற்றுக் கொடுத்துவிடும், போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவே போர் நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கிழித்து எறியப்பட வேண்டும்.. இது அண்மைக்காலமாக ஜனதா விமுக்தி பெரமுனவின்( ஜே.வி.பி) பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச ஆற்றி வரும் உரைகளின் சாராம்சம். இவரின் கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தோனேசியாவின் கொடிய அடக்குமுறையிலிருந்து கிழக்குத் தீமோர் விடுதலைப் பெற்றது தவறு, அங்கு அந்த நாட்டின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம் இனவெறி இரா…

    • 0 replies
    • 1.4k views
  2. மக்களை மனிதகேடயங்களாக பயன்படுத்தி வவுனியா-மன்னாரில் படையினர் ஆக்கிரமிப்பு நடவடிக்கை - பாண்டியன் குசனையலஇ 23 ஆயசஉh 2007 12:16 120 அதிகமான அப்பாவி தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் சிங்களப் படையினர் நுழைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மடுவிலிருந்து 25 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள பெரியதம்பனைப் பகுதி மக்களையே மனிதகேடயங்களாக தமது நகர்வி;ற்கு படையினர் பயன்படுத்தி வருகின்றனர். கடுமையான எறிகணைத் தாக்குதலையடுத்து காலை 7.30 மணிக்கு 300ற்கும் அதிகமான படையினர் குறித்த மக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் இரண்டு கிலோ மீட்டர்கள் தூர…

  3. கொழும்பு, மார்ச் 23 இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தென்னிலங்கைத் தரப்பினால் முன் வைக்கப்படத் திட்டமிடப்பட்டிருக்கும் யோசனையைத் தயாரித்து இறுதி செய்வதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் பிடிக்கும். மேற்படி தீர்வுத்திட்ட யோசனையைத் தயாரிப்பதற்காக அமைக் கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் திஸ்ஸ விதாரண இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றார். இவ்வார இறுதியில் மூன்று நாள் பயண மாகப் புதுடில்லிக்குப் புறப்படு முன்னர் தாம் வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே இத்தகவலை அவர் வெளியிட்டிருக்கின்றார். தாம் ஆட்சிக்கு வந்தால், இனப்பிரச் சினைத்தீர்வு தொடர்பாக தென்னிலங்கை யில் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்து வதற்கான பேச்சுகளை மூன்று மாதங்களுக் குள் பூர்த்தி செய்வார் என்று…

  4. வவுனியா மாவட்டத்தில் உள்ள ஓமந்தை சிறிலங்காப் படையினரின் சோதனைச் சாவடி படையினரால் இன்று மூடப்பட்டுள்ளது புளியங்குளம், சேமமடு, பாலமோட்டை ஆகிய பகுதிகள் மீது இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் படையினர் செறிவான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலை அடுத்து முற்பகல் 10.45 மணியுடன் பாதை மூடப்பட்டது. பாதையை படையினர் மூடியதை அடுத்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் தமது கொடிகளை இறக்கிவிட்டு வவுனியாக்கு திரும்பிச் சென்றனர். படையினரின் தொடர்ச்சியான எறிகணை வீச்சுத் தாக்குதலினால் போக்குவரத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பெரும் அவலங்களை அனுபவித்தனர். http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  5. இலங்கைப் படையினருக்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்க இந்தியா இணக்கம்! இலங்கைப்படையினருக்கு தொடர்ந் தும் இராணுவப் பயிற்சிகளை வழங்க இந்தியா உடன்பாட்டுக்கு வந்திருக் கின்றது என்று இந்தியத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல் லாகம மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச் சின்போதே இந்த இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பேச்சில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து, நீண்ட கலந்துரையாடல் நடைபெற்ற தாக வெளிவிவ கார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பில் இலங்கை இந்திய கூட்டுக்கடற் படை ரோந்து தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த ரோந்து குறித்துப் ப…

  6. ஊடகவியலாளர் பரமேஸ்வரியை விடுதலை செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மவ்பிம பத்திரிகையின் ஊடகவியலாளர் முனிசாமி பரமேஸ்வரியை விடுதலை செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரமேஸ்வரி தாக்கதல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை ஆராய்ந்த சட்டமா அதிபர் குழு, பரமேஸ்வரி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய சாட்சியங்கள் இல்லாததைக் கருத்திற்கொண்டே, பரமேஸ்வரியை விடுதலை செய்யும்படி கூறி தீர்ப்பளித்தது. பரமேஸ்வரி நேற்றைய தினம் விடுதலை செய்யப்படவிருந்தபோதிலும், ஊடகவியலாளர்கள் நீதிமன்ற வளாகத்தைச் சூழ நிரம்பியிருந்தமையினால், பொலிஸார் அவரை நீதிமன்றுக்கு அழைத்து வரவில்லை.எனவே, ஊடகவியலாளர் பரமேஸ்வரி இன்று நீதிமன்றுக்கு அழ…

  7. யங் ஏசியா தொலைக்காட்சி நிறுவனத்தில் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கை [23 - March - 2007] [Font Size - A - A - A] `யங் ஏசியா' தொலைக்காட்சி நிறுவனம் நேற்று வியாழக்கிழமை மாலை பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்

  8. மடுவின் கிழக்குப்பகுதியில் கடும் பல்குழல் எறிகணைவீச்சு, ஒருவர் பலி மக்கள் இடப்பெயர்வு சிறீலங்கா இராணுவத்தினர் கடும் ஆட்டிலெறி மற்றும் பல்குழல் தாக்குதல்களை மடு கிறீஸ்தவ தேவாலயத்தில் இருந்து 2 கிலோமீற்றர் கிழக்காக பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது. இத்தாக்குதலையடுத்து பலநோக்கு கூட்டுறவுச் சங்க செயலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இத்தாக்குதலில் அகப்பட்டுள்ள பொதுமக்கள் எங்கு ஓடுவது என்று தெரியாமல் இருப்தாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் எறிகணைத்தாக்குதல்கள் மடுதேவாலயப்பகுதியை அண்டிய பகுதிகளில் வியாழன் நள்ளிரவு முதல் பிரமணாங்குளம் சந்தி, மன்னார் - வவுனியா வீதி, மடுவீதிச்சந்தி ஆகிய இராணுவ மூகாம்ங்களில் இருந்து மேற்…

  9. கிழக்கில் மீளக் குடியமர்த்தும் பணிகளில் இருந்து நேற்றிலிருந்து ஐ.நா. அமைப்பு விலகியது! உகந்த புறச் சூழ்நிலை உருவாகவில்லை என்று யு.என்.எச்.சி.ஆரின் தலைமை அதிகாரி சொல்கிறார் கிழக்கில் போர் அகதிகளை மீளக் குடியேற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இருந்து ஐ.நா.நேற்று வியாழக்கிழமையுடன் விலகிக் கொண்டதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. வாகரை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அகதி கள் மீளக் குடியேறுவதற்கான உகந்த புறச் சூழ்நிலை உருவாகவில்லை என்று அகதிகளுக்கான ஐ.நா. தூதரக அமைப்பின் (யு.என்.எச்.சி.ஆர்) இலங்கைக்கான தலைமை அதிகாரி அமின் அவாட் நேற்றுத் தெரிவித்தார். வாகரை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்கனவே உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களில் அ…

  10. படையினரால் கடத்தப்பட்ட யுவதி ஆபத்தான நிலையில் - பண்டார வன்னியன் Thursday, 22 March 2007 12:04 யாழ்ப்பாணம் மிருசுவில் உசன் பகுதியில் 53ஆம் பிரிவு சிறிலங்காப் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட 26வயதுடைய இளம் யுவதிஒருவர் கொடூர பாலியல் வன்புணர்ச்சியின் பின் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த யுவதி 53வது சிறிலங்காப் படைப்பிரிவினரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர். பலாத்காரமாகக் கடத்திச்செல்லப்பட்டிருந்தத

    • 6 replies
    • 2.1k views
  11. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கிருலப்பனைப் பகுதியில் உள்ள, தமது அரசியல் அலுவலகம் என்ற பெயரில் தங்கியிருந்து ஆட்கடத்தல்கள், கொலைகள், கப்பங்கள் பெறுதல் ஆகியவற்றில் ஈடுபடும் கருணா ஒட்டுக்குழுவினர் ஆயுதங்களுடன் வெளியில் பகிரங்கமாக நடமாடுவதாக பொல்கென்கொட பகுதியில் உள்ள அந்தரவத்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவலை கொழும்பிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில பத்திரிகையான "டெய்லி மிரர்" இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கின்றது. கடந்த சில நாட்களாக பிந்திய மாலை வேளைகளில் தமது அலுவலகத்திற்கு வெளியே பகிரங்கமாக ஆயுதங்களுடன் வரும் கருணா ஒட்டுக்குழுவினர், அப்பகுதி மக்களுடன் உரையாடிவிட்டு மீண்டும் அலுவலகத்துக்குள் செல்வதாக அப்பகுதி வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். கருணா குழு…

    • 0 replies
    • 1.3k views
  12. ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தை இலங்கையில் அமைக்க அனுமதிக்கப் போவதில்லை- அரசாங்கம் அறிவிப்பு ஜ22 - ஆயசஉh - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ -கே.பி.மோகன்- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலுவலகத்தை இலங்கையில் அமைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென திட்டவட்டமாக நேற்று புதன்கிழமை அறிவித்திருக்கும் அரசாங்கம்இ இங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் போலிப் பிரசாரங்கள் என்றும் தெரிவித்துள்ளது. கொழும்புஇ கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்பு தகவல் நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாராந்தர பாதுகாப்பு செய்தியாளர் மாநாட்டில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமை…

    • 2 replies
    • 821 views
  13. தமிழர்களிடம் கப்பம் கோரும் அமைச்சர்கள் [23 - March - 2007] * `தெரிவுக்குழுவை நியமித்தால் விபரம் தருவேன்' -டிட்டோ குகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- அமைச்சர்கள் சிலர் தமிழர்களிடம் பல இலட்ச ரூபா பணத்தை கப்பம் கோருவதாக அதிர்ச்சியூட்டும் கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்த முன்னாள் சபாநாயகரும் கம்பஹா மாவட்ட ஐ.தே.க. எம்.பி.யுமான ஜோசப் மைக்கல் பெரேரா, பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை அமைத்து இந்தவிடயம் தொடர்பாக விசாரணை நடத்தினால், கப்பம் கோரும் அமைச்சர்களின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்கத் தயாரென அறிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உள்நாட்டரசிறை, பொருளாதார சேவை விதிப்பனவு (திருத்த) சட்டமூலப் பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜ…

  14. வெள்ளி 23-03-2007 12:53 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்புக்கு தென் கிழக்கே இந்து சமுத்திரத்தில் நில நடுக்கம் கொழும்புக்கு தென் கிழக்கே இந்து சமுத்திரத்தில் 1350 கிலோ மீற்றர் தூரத்தில் நேற்று முற்பகல் 11.40 மணியளவில் நில நடுக்கம் 5.8 ரிச்சர்ட் அளவில் ஏற்பட்டது என இலங்கை வளிமண்டலத் திணைக்களம் இத்தகவலை அறிவித்துள்ளது. பசிபிக் ஆழிப் பேரலை எச்சரிக்கை மையத் துடன் தொடர்பு கொண்டபோது, ஆழிப் பேர லைத் தாக்கம் இல்லை என உறுதியளிக்கப்பட்டதாகவும் வளிமண்டலத் திணைக்களம் மேலும் தெரிவித்தது. pathivu.com

  15. 'கொழும்பு ஆட்கடத்தல்களில் அமைச்சர்களின் பங்களிப்பும் உண்டு': ஐ.தே.க சிறிலங்கா தலைநகர் கொழும்பில் பெரும் தொகை பணம் கேட்டு பொதுமக்கள் கடத்தப்பட்டு வரும் சம்பவங்களில் அமைச்சர்களின் பங்களிப்பும் உண்டு" என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கேல் பெரேரா தெரிவித்துள்ளதாவது: "கடத்தல்களில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களின் பெயர் விபரங்களை எமது கட்சி தெரிந்து வைத்துள்ளது. 5 தொடக்கம் 10 மில்லியன் ரூபாய் கேட்டு பொதுமக்களை கடத்தும் அமைச்சர்கள் தொடர்பான தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன. எனினும் சில காரணங்களால் அவற்றை நாம் வெளியிட முடியாது.…

    • 3 replies
    • 1.2k views
  16. கொழும்பு அரசின் கீர்த்தி சர்வதேச ரீதியில் அம்பலம் ` மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் மஹிந்தர் அரசின் "கீர்த்தி' தினசரி கொடிகட்டிப்பறக்கும் விதத்தில் அம்பலமாகிக்கொண்டிருக்கின்ற

  17. ஜ வியாழக்கிழமைஇ 22 மார்ச் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ கொழும்பில் வெள்ளைவான் பொலிஸ் குழுவினர் எப்படி பணத்திற்கு மட்டும் கடத்துகிறார்கள் என்பதை இன்றய பாகம் மூன்றில் தருகின்றோம். கொழும்பில் அனைத்து தமிழ் ஒட்டுக் குழு உறுப்பினர்களுக்கும் இலங்கை அரச புலனாய்வு பிரிவு ஒரு மொபிட்டல் தொலைபேசி வசதியினை செய்து கொடுத்துள்ளது. அந்த மொபிட்டல் தொலைபேசியில் குறித்த தொலைபேசியை பெற்றுக் கொடுத்தவர் அடிக்கடி தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொண்டு இருப்பார். இத்தகைய தமிழ்க் குழு உறுப்பினர்களிடம் புதிதாகக் கொழும்புக்கு வரும் தமிழ் அப்பாவி இழைஞர்களின் பட்டியலும் முகவரியும் கொடுக்கபடுகின்றது. தமிழ் குழுக்களின் தகவல் தேடும் கும்பல் கொழும்பில் தங்குமிட விடுதிகள் உட்;பட அனைத்து பகுதியினையும் தேடுதல் நட…

    • 0 replies
    • 1k views
  18. - பண்டார வன்னியன் குசனையலஇ 23 ஆயசஉh 2007 09:28 கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் மிருசுவில் உசன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் 53வது சிறப்புப் படைப்பிரிவினரால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய இளம்யுவதி இன்னும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இந்த யுவதியைக் கடத்தி கொடூரமாக மேற்கொள்ளப்பட்ட வன்புணர்வுச் சம்பவத்தில் இராணுவத்தினருடன் இணைந்து ஈ.பி.டி.பி தேசவிரோதக் குழுவின் யாழ்மாவட்டப் பொறுப்பாளரான கிளாலியைச் சேர்ந்த சாள்ஸ்சும் இன்னும் சிலரும் பிரதான பாத்திரம் வகித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மிகவும் ஆபத்தான நிலையில் அந்த யுவதி இருந்தபோதும…

    • 0 replies
    • 1.2k views
  19. கிழக்கில் விடுதலைப் புலிகள் வசம் பல்குழல் எறிகணை செலுத்திகள்: சிறிலங்கா படைத்தரப்பு ஜவியாழக்கிழமைஇ 22 மார்ச் 2007இ 07:06 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளால் நேற்று நடத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் அவர்கள் சிறியரக பல்குழல் எறிகணை செலுத்திகளை பயன்படுத்தியதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை முறக்கொட்டாஞ்சேனைஇ மாவடிவேம்பு இராணுவ முகாம்கள் மீதும் திருமலை மட்டக்களப்பு வீதியில் உள்ள காவல்நிலையங்கள் மீதும் ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன்இ செங்கலடி மற்றும் கறுத்தப்பாலம் பகுதியில் அமைந்துள்ள நிலைகள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன…

  20. வெள்ளி 23-03-2007 02:13 மணி தமிழீழம் [தாயகன்] இரண்டு மாவீரர்களின் வித்துடல் விதைப்பு தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த இரண்டு மாவீரர்களின் வித்துடல்கள், விடுதலைப் புலிகளின் முழுப் படைய மதிப்புடன் புனித விதை குழிகளில் விதைக்கப்பட்டன. வட போர் அரங்கில் கடந்த 19ஆம் திகதி சிறீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் லெப்ஃரின்னட் கதிர் என்றழைக்கப்படும், இடதுகரை, ஒட்டிசுட்டானைச் சொந்த முகவரியாகக் கொண்ட பாலகிருஸ்ணன் மோகனதாஸ் வீரச்சாவடைந்துள்ளார். இந்த மாவீரரின் வித்துடல் நேற்று மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு, முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் முழுப் படைய மதிப்புடன் புனித விதை குழியில் விதைக்கப்பட்டது. மன்னார் தம்பனைப் ப…

  21. கிருலப்பனையில் ஆயுதங்களுடன் கருணா குழுவினர் [வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2007, 05:17 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கிருலப்பனைப் பகுதியில் உள்ள தமது அரசியல் அலுவலகங்களுக்கு வெளியில் கருணா குழுவினர் ஆயுதங்களுடன் நடமாடுவதாக பொல்கென்கொட பகுதியில் உள்ள அந்தரவத்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவலை கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கின்றது. அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டினை கருணா குழுவினரும் கிருலப்பனை காவல்துறையினரும் மறுத்திருக்கின்றனர். கடந்த சில நாட்களாக பிந்திய மாலை வேளைகளில் தமது அலுவலகத்திற்கு வெளியே ஆயுதங்களுடன் வரும் கருணா குழுவினர், அப்பகுதி மக்களுடன் உரையாடிவிட்டு மீண்டும் அலுவலகத…

    • 1 reply
    • 916 views
  22. மட்டக்களப்பில் மெழுகு திரியைத் தேடி அலையும் இராணுவம் ஜ வெள்ளிக்கிழமைஇ 23 மார்ச் 2007 ஸ ஜ நசார் ஸ கிழக்கு மாகாணத்தின் அனைத்து இராணுவ முகாங்களின் தொடர்பாடல்களையும் மின்சாரத்தையும் ஒருங்கிணைக்கும் றெடதெனியவில் அமைந்துள்ள தொடர்பாடல் கோபுரமும் அதனுடன் இணைந்திருந்த மின்மாற்றியும் தகர்க்கப்பட்டுள்ளது. இந்த இனம் தெரியாத நபர்களால் நடாத்தப்பட்ட வெற்றிகர தாக்குதலால் கிழக்கு மாகாணத்தில் வெலிக்கந்தை பகுதியில் அமைந்திருந்த அனைத்து ஒட்டுக் குழுக்களின் குடில்களுக்கும் இராணுவ முகாம்களுக்கும் வழங்கப்பட்டு வந்த மின்சார வினியோகம் நிரந்தரமாக தடைப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து வாளைச்சேனை வெலிக்கந்தை களுவாங்கேணி போன்ற பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் வினியோகங்களும் முற்றுமுழு…

    • 1 reply
    • 1.2k views
  23. புத்தாண்டுக்கு முன்னர் கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்ற போகின்றாராம் மஹிந்த ராஜபக்ஷ, - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 21 ஆயசஉh 2007 16:59 சித்திரை புது வருடப்பிறப்பிற்கு முன்னர் கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகள் முற்றாக வெறியேற்றப்படுவார்கள் எனத் தெரிவித்திருக்கிறார் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று ஜாதிக ஹெல உறுமயவின் குழுவினரை அலரிமாளிகையில் சந்தித்து உரையாடியபோதே ராஜபக்ஷ இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரரில் தலைமையிலான குழுவினரே மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். http://sankathi.org/news/index.php?option=...60&Itemid=1 இதில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கூடுதலான பௌத்…

    • 9 replies
    • 2.6k views
  24. விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வதேச ரீதியில் முன்னெடுக்க விசேட திட்டம் -வெளிவிவகார அமைச்சு துரித நடவடிக்கை புலிகளுக்கு எதிரான இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச ரீதியில் கொண்டு செல்ல வெளிவிவகார அமைச்சு உத்தேச திட்டமொன்றை வகுத்துள்ளதாக அறிவித்துள்ளது. புலிகளின் ஆயுத நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச ரீதியில் அவர்களுக்குள்ள தொடர்புகள் ஆகியவற்றை துண்டிக்கும் வகையிலேயே இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். புலிகளினால் நாட்டில் உருவாகியுள்ள ஸ்திரமற்ற நிலைமை, பிராந்திய நாடுகள் எதிர்நோக்கியுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல், சர்வதேச ரீதியில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள், பட்டியல் படுத்தப்பட்டிருக்கும் சர்வதேச பயங்க…

    • 7 replies
    • 3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.