ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
தாண்டிக்குளம் பரிஸ்ரர், அவரது இரு மகன், மற்றும் இரு உதவியாளர்களை காணவில்லை தாண்டிக்குள் கிறீஸ்தவ தேவாலயத்தை சேர்ந்த கிறீஸ்தவ பாதிரியார் விக்ரர் போல் ஜோகராஐ (அகவை 51), அவரது இரு மகன்கள் மற்றும்இரு உதவியாளர்கள் சமய நிகழ்வு ஒன்றுக்காக பெப்ரவரி 28ம் திகதி தொடரூந்து மூலம் சென்றதாகவும் பின் மறுநாள் தொலைபேசி மூலம் 1ம் திகதி உறிவினர் வீட்டில் இருந்து தொடர்பு கொண்டதாகவும் அதன்பின் அவர்களின் தொடர்பு இல்லை என செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதன்போது காணாமல் போனவர்கள் 22 அகவையுடைய யோகராஐ டானியல், 19 அகவையுடைய யோகராஐ டேவிட் மற்றும் 20 அகவையுடைய உதவியாளர் ஜோசெப் சுகந்திராஐ என தெரியவந்துள்ளது. http://www.pathivu.com/ind…
-
- 0 replies
- 595 views
-
-
மனித உரிமைகள் மீறல் தொடர்பில் சிறிலங்கா அரசு மீது அமெரிக்கா கடும் தாக்குதல் [வியாழக்கிழமை, 8 மார்ச் 2007, 05:17 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கடந்த வருடம் பெருமளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளதுடன் குறிப்பாக போர் நிறுத்தம் முறிவடைந்தது மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதான தாக்குதலின் பின்னர் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன என்று தெரிவித்துள்ளது. மனித உரிமைகளும் தொழிலாளர்களுக்குமான அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பினால் சிறிலங்காவில் 'மனித உரிமை செயற்பாடுகள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட 15 பக்க அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றது. அறிக்கையில் மேல…
-
- 4 replies
- 1.5k views
-
-
யார் அந்த மானம் கெட்ட தமிழன் ரங்கன் தேவராயன்? சிங்கள வெளிநாட்டு அமைச்சரை லண்டனில் சந்தித்து தமிழருக்கு ஏதாவது பிச்சை போடுங்கோ என்று காலில விழுந்து கேட்டுதாம். அதை ரி.பி.சி தமிழோசை பேட்டி எடுத்து போட்டது. இன்றைய ரி.பி.சி தமிழோசையில் ஒலிபரப்பப்பட்டது நக்கி வாழந்த தமிழ் நாய்
-
- 6 replies
- 2.7k views
-
-
'எனக்கு மேசை கதிரைகள் கூட இல்லை': அனுரா ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 05:08 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ "தனது அமைச்சகத்துக்கான பணிகளை செய்வதற்கு காரியாலயமோஇ அதற்குரிய பொருட்களோ இல்லை என்று சிறிலங்காவின் தேசிய பாரம்பரிய அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "எனது அமைச்சு இரு வாரங்களுக்கு முன்னர் தான் நிர்மாணிக்கப்பட்டது. இன்று வரை எனக்கு காரியாலயமோ ஏனைய அத்தியாவசிய வசதிகளோ வழங்கப்படவில்லை. உதாரணமாக மேசைஇ கதிரை கூட இல்லை. எமது துறைகளில் வெற்றிடங்கள் உள்ளனவா என்ற கே…
-
- 12 replies
- 2.6k views
-
-
தென்மராட்சி 52வது படைத் தலைமையகம் மீது ஆட்டிலறித் தாக்குதல். யாழ் தென்மராட்சியின் மந்திகைப் பகுதியில் அமைந்துள்ள சிங்களப் படைகளின் 52வது படைப்பிரிவின் தலைமையகம் மீது செவ்வாய்க்கிழமை நண்பகல் விடுதலைப் புலிகள் ஆட்டிலறிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட எறிகணைகள் இரண்டு படைத்தளத்திற்கு உள்ளேயும் ஒன்று படைத்தளத்திற்கு வெளியேயும் வீழ்ந்து வெடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து குறித்த படைத்தளத்திலிருந்து மருத்துவ காவு வண்டிகள் பலாலிப் பகுதி நோக்கிச் சென்றதாக பொது மக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான இந்தப் படைபிரிவு தலைமையகம் சில மாதங்களிற்கு முன்னர் வரணிக்கு மாற்ற…
-
- 17 replies
- 2.9k views
-
-
அரசைக் கண்டிப்பதில் மட்டும் அனைத்துலகம் பின்னடிப்பது ஏன்? இலங்கையில் செயல் இழந்துவரும் யுத்தநிறுத்த ஒப்பந்தம், முற்றாக முறிந்து பெரும் போர் வெடிப்பதற்கான ஏதுநிலைகள் தென்படுகின்றன. ஒப்பந்தத்தின் ஒரு தரப்பாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இது குறித்து முற்கூட்டியே எச்சரிக்கை செய்திருக்கின்றார்கள். தமிழர் தாயகத்தின் இருதயம் போன்ற மணலாறு (வெலிஓயா) பகுதியைக் கைப்பற்றி ஆக்கிரமிப்பதற்கு அரசுப் படைகள் பெரும் எடுப்பில் ஆயத்தமாகி வருகின்றன எனக் குற்றம் சுமத்தியிருக்கும் விடுதலைப் புலிகள், அதனை முறியடிக்கத் தங்களது படைகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கின்றனர். அரசுப்படைகள் மணலாறை ஆக்கிரமிக்க முயன் றால் பெரும் போர் மூளும் என எச்சரிக்கும் செய்தியை அன…
-
- 0 replies
- 962 views
-
-
[வியாழக்கிழமை, 8 மார்ச் 2007, 06:51 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்கின் அண்மைய அறிக்கையை கண்டிப்பதாக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்டப் பிரேரணை மீதான நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஹெல உறுமயவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர், பிளேக்கின் அறிக்கையை கண்டனம் செய்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: "மட்டக்களப்பிற்கு சென்றிருந்த இராஜதந்திரிகளுக்குள் அமெரிக்கத் தூதுவர் இருப்பதாக தெரிந்திருந்தால் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியிருக்க மாட்டார்கள். 2000 ஆம் ஆண்டு சந்திரிக்காவினால் பிரேரிக்கப்பட்டதைப் போல பிராந்திய ச…
-
- 0 replies
- 925 views
-
-
பழைய பூச்சாண்டி [06 - March - 2007] முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் அரசாங்கத்தரப்பு பின்வரிசை எம்.பி.க்களாக இருந்து கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவருக்கு நெருக்கமான குழாமுக்கும் எதிரான `போராட்டத்தை'த் தொடர்ந்த வண்ணமிருக்கிறார்கள். அவர்களின் இந்தப் போராட்டம் பெரும்பாலும் கொழும்பில் செய்தியாளர் மகாநாடுகளைக் கூட்டி குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ராஜபக்ஷ தரப்பினர் விடுதலைப் புலிகளுடன் இரகசிய உடன்படிக்கையொன்றைச் செய்திருந்ததாக சமரவீரவும் சூரியாராச்சியும் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு தென்னிலங்கையில் இப்போது பெரும் அரசியல் சர்ச்சை…
-
- 3 replies
- 1.8k views
-
-
ரணில் - விடுதலைப் புலிகள் கூட்டு தொடரும் வரை அரசாங்கத்தை வீழ்த்த நாம் தயாரில்லை: லால் காந்த. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுதலைப் புலிகளுடனான தொடர்பு, மற்றும் தனியார் மயமாக்கல் திட்டங்கள் இருக்கும் வரை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜே.வி.பி ஒருபோதும் இணைந்து செயற்படாது என்று ஜே.வி.பியின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல கட்சிகளுடன் இணைந்து புதி…
-
- 0 replies
- 724 views
-
-
ஐ.நாவின் அமைதிப் படையை உடனடியாக அனுப்பி தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றுக! கொழும்பு, மார்ச்.5 ஐ.நா. அமைதிகாக்கும் படை ஒன்றினை உடனடியாக இலங் கைக்கு அனுப்பி இலங்கைத் தமி ழர்களின் உயிர்களைக் காப்பாற்றுங் கள் அதன் மூலம் அமைதியை நிலை நாட்ட உறுதிப்படுத்துங்கள். இவ்வாறு வற்புறுத்திக் கேட் டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சி யின் தலைவர் அப்பாத்துரை விநா யகமூர்த்தி ஐ.நா. செயலாளர் நாய கம் பான் கி மூனுக்கு அனுப்பி வைத் துள்ளார். வடக்கு, கிழக்கு, கொழும்பு மற்றும் மலையகத்திலுள்ள தமி ழர்கள் சட்டவிரோதமாகக் கொல் லப்படுவது, கைது செய்யப்படு வது மற்றும் கடத்தப்படுவது போன்ற சம்பவங்கள் நாளாந்தம் நடை பெற்று வருகின்றன. இவ்வாறு கடத்தப்படுபவர்கள் பூஸா என்ற தட…
-
- 14 replies
- 3.2k views
-
-
மட்டக்களப்பு தாந்தாமலைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவி மாட்டுப்பட்டிகளில் பராமரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 13 இளைஞர்களை பிடித்துச் சென்றுள்ளனர். மட்டக்களப்பு படுவான்கரை தாந்தாமலைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் போது அந்தப் பகுதியில் மாட்டுப் பட்டிகளை பராமரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 13 இளைஞர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 4 பேரின் பெற்றோர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் முறையிட்டுள்ளனர். அரசடித்தீவைச் சேர்ந்த கதிர்காமப்போடி பகீரதன் (வயது 22) அமரசிங்கம் சிவகுமார் (வயது 16) கதிராமப்போடி கோணேஸ்…
-
- 2 replies
- 1.4k views
-
-
அவுஸ்.தேசிய வானோலிக்கு அமைச்சன் நிமல் பேட்டி விடுதலைப் புலிகளின் அமைப்பிற்கு நிதி சேகரிப்பதற்காகவே இலங்கையில் வர்ழ்கின்ற தமிழ் மக்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு வி.புலிகள் மேற்கொண்டு வருகின்ற மற்றுமொரு நடவடிக்கையாகும் என்று சுகாதரார அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார். அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் நிமல் அங்குள்ள தேசிய வானோலி ஒன்றுக்கு நேற்று முன்தினம் வழங்கிய செவ்வியிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் வழங்கிய செவ்வி தொடர்பாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்பட்டுள்ளதாவது:- தமிழ் மக்களை வேறு நாடுகளுக்கு அகதிகளாக அனு…
-
- 2 replies
- 1.2k views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்த "மிஹின் எயார்" விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மிஹின் எயார் விமான சேவை தனது கன்னிப் பயணத்தை நேற்று ஆரம்பிப்பதென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய விசேடமாக அழைக்கப்பட்டிருந்த 50 பயணிகளுடனும் 8 பணியாளர்களுடனும் நேற்று காலை 11 மணிக்கு இந்தியாவின் திருவனந்தபுரம் நோக்கி விமானம் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது. பின்னர் விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. "பொக்கர்-27" எனும் சிறிய ரக…
-
- 8 replies
- 2.7k views
-
-
தமிழக அரசியலில் ஜெயலலிதாவிற்கு கிடைத்த துருப்புச்சீட்டு விடுதலைப் புலிகள். ஜ திங்கட்கிழமைஇ 5 மார்ச் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ சென்றமாதம் தமிழக அரசாங்கத்தின் ஆதரவில் பாரம்பரிய கலைஞர்களை ஊக்குவிக்கும் சங்கமம் என்ற நிகழ்ச்சி ஒன்று சென்னையில் இடம்பெற்றிருந்தது. குறிப்பிட்ட சங்கமம் நிகழ்சியினை கலைஞர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியே முன்னின்று நடாத்தி இருந்தார். அத்துடன் இந்த நிகழ்ச்சியின் முதன்மை ஏற்பாட்டாளராக முன்னைநாள் வெரிதாஸ் வானொலி பணிப்பாளர் ஜெகத் கஸ்பார் அடிகளார் முக்கிய பங்காற்றி இருந்தார். குறிப்பிட்ட சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக இன்று இரவு ஜெயா தொலைக்காட்சி பரப்பான நிகழ்ச்சி ஒன்றை சங்கமம் திடுக்கிடும் உண்மைகள் அம்பலம் என்ற தலைப்பில் ஒலிபரப்பியது. ஆரம்பத்தில் கலைஞரைய…
-
- 8 replies
- 2.5k views
-
-
இலங்கை அரசுமீது சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் ! இலங்கை அரசுமீது சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க-வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். ஈழத்தில் நடைபெறுவது என்ன? என்று தலைப்பில் 6-3-2007 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் உண்மை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் வரவேற்று தொடக்கவுரையாற்றினார். அடுத்து திராவிடர் இயக்-கத் தமிழர் பேரவையின் மாநில அமைப்பாளர் சுப. வீரபாண்டியன் ஈழத் தமிழர்களின் அவலங்களையும் பார்ப்-பனர்கள் கொச்சைப்படுத்தும் செயல்களையும் மிக விளக்க-மாக எடுத்து…
-
- 0 replies
- 888 views
-
-
முல்லைத்தீவில் பாரிய தாக்குதல் நடத்த படையினர் திட்டமிடுவதாக தெரிவிப்பு முல்லைத்தீவில் பாரிய தாக்குதலைத் தொடுக்க அரச படைகள் திட்டமிட்டு வருவதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்புச் செயலகம் நேற்று திங்கட்கிழமை தெரிவிக்கையில், முல்லைத்தீவில் பாரிய தாக்குதலொன்றைத் தொடுக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. அவர்களது அண்மைக் காலச் செயற்பாடுகள் இதனை நன்கு தெளிவுபடுத்துகின்றன. இதற்காக இராணுவ விசேட அணிகளும் கருணா குழுவும் திருகோணமலைக்கு வடக்கே புல்மோட்டையிலும் கொக்குத்தொடுவாய் மற்றும் கொக்கிளாய்ப் பகுதிகளிலும் நிலை கொண்டுள்ளன. முல்லைத்தீவில் பாரிய தாக்குதலைத் தொடுக்கும் நோக்கிலேயே இவ்வாறு படைக்குவிப்பு…
-
- 20 replies
- 4.5k views
-
-
மிருசுவில் சிறிலங்காப் படைத்தளப் பகுதியில் பாரிய குண்டுவெடிப்பு. யாழ்ப்பாணம் மிருசுவில் சிறிலங்காப் படைத்தளப் பகுதியில் இன்று காலை 9.00மணிக்கு பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதன் போது இரண்டு படைச்சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு கூறுகின்றது. இருந்த போதிலும் பல படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என சுயாதினத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 1k views
-
-
மலையகத்திற்கு தனி உளவுப் பிரிவு ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 17:30 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ "மலையகப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து கண்டறியும் முகமாக சிறப்பு உளவுப் பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளதாக" ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ரி.ஜே.மிஸ்கின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: "ஊவா மாகாணத்தின் அனைத்து காவல்துறை பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரிவின் மூலம் தற்போது மலையகப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து பல தகவல்களைப் பெறக்கூடியதாக உள்ளது. உளவுப் பிரிவினரின் தகவல்கள் அடிப்படையிலேயே அண்மையில் மலையகப் பகுதிகளில் பல ஆயுதங்களைக் கைப்பற்ற முடி…
-
- 5 replies
- 1.5k views
-
-
முகமாலை, கிளாலி மற்றும் அலம்பில் பகுதியில் சிறீலங்கா வான்படையினர் தாக்குதல். முகமாலை, கிளாலி மற்றும் அலம்பில் பகுதியிலும் சிறீலங்கா வான்படையினரின் கிபிர் விமானங்கள் வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இன்று பிற்பகல் 2 மணியளவில் யாழ் முன்னரங்கப் பகுதிகளை வட்டமிட்ட 4 கிபிர் விமானங்கள் இக்குண்டு வீச்சை நடத்தியுள்ளன. இதேநேரம் இன்று கலை அலம்பில் பகுதியிலும் சிறீலங்கா வான் படையினரின் வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்றைய தாக்குலின் போது ஏற்பட்டுள்ள தேசவிபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. -Pathivu-
-
- 0 replies
- 945 views
-
-
நளினி மகள் இங்கு வந்த பிறகு இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து அவருக்கு குடியுரிமை வழங்களாமா என்று 4 வாரத்துக்கள் பதில் அறிவிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவு. நன்றி : மாலை மலர்
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறுவர்களின் மனித உரிமைகளைப் பற்றிப் பேசும் "உலகில் வாழும் சிறுவர்களின் வளர்ப்புத் தாய்!" இவற்றைக் கண்டு கொள்ளமாட்டாரா?
-
- 19 replies
- 3.1k views
-
-
-முத்துசாமிகளுக்கு இடமளிக்க முடியாது என்கிறார் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் 1815 இல் கண்டி இராச்சியத்தை காட்டிக் கொடுத்த போது தனது எதிராளிகள் அனைவருடனும் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அதேபோல், இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் தனது எதிராளிகள் அனைவருடனும் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலைமை நாட்டை பிரிக்க முயலும் சர்வதேச பிரிவினைவாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விட்டதென்கிறார் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற "அன்று கண்டி இராச்சியம் இன்று தாய் நாடு" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய போதே விமல் வ…
-
- 3 replies
- 1.9k views
-
-
http://tamilaffairs.com/node/59
-
- 3 replies
- 2.2k views
-
-
கொழும்புத் துறைமுகப் பகுதியிலிருந்து கேட்ட குண்டு, வேட்டுச் சத்தத்தால் பரபரப்பு வழமையான ஒத்திகையென கடற்படை தெரிவிப்பு கொழும்பு துறைமுகத்திற்குள் கடற் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஒத்திகை நடவடிக்கை யொன்றில் ஈடுபட்டனர். முன் அறிவித்தலின்றி இடம் பெற்ற கடற் படையினரின் இந்த ஒத்திகை நடவடிக்கை காரணமாக விடயம் அறியாத பலரும் துறைமுகத்திற்குள் சண்டை நடப்பதாக பீதியடைந்தனர். பாதுகாப்பு காரணத்துக்காக மாதாந்தம் மேற்கொள்ளும் வழமையான ஒத்திகை நடவடிக்கை என்று கடற்படையினரிடம் கேட்டபோது தெரிவித்தனர். கடற் படையினரின் கொழும்பு துறைமுக ரங்கலை கடற்படை முகாம் கடற்படையினரே இரு தரப்பாக நின்று நேரடி மோதலில் ஈடுபடுவதை செய்து காட்டி பாதுகாப்பு பயிற்சியில்…
-
- 2 replies
- 1.5k views
-
-
மற்றைய சிந்தனைகள் சமாளித்துக்கொண்டு அதிகாரத்துக்கு வருவதற்கு வழிசமைத்ததற்காக `சந்திரிகா சிந்தனைக்கு' நன்றி தெரிவிக்க வேண்டுமென்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகலையில் இரண்டு மாடி சனசமூக கட்டிடத்துக்கான அடிக்கல்லை கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு பேசுகையில் கூறியதாவது. இன்று ஒருவாறு சமாளித்து ஆட்சிக்கு வந்துள்ள சிந்தனைக் காரர்கள் அனைவரும் சந்திரிகா சிந்தனைக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் நான்கு அமைச்சுக்களை தனித்து கையாண்டேன். ஆனால், ஏனைய அமைச்சர்கள் அதற்கான பெயரை சம்பாதித்தனர். நான் ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு சதித்திட்டம் செய்வதாக சிலர் கதைக…
-
- 1 reply
- 879 views
-