ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142698 topics in this forum
-
விடுதலைப்புலிகளுக்கு நாம் உதவுவது என்பது அப்பட்டமான பொய் - நோர்வே வெளிவிவகார அமைச்சு அறிக்கை. http://www.aftenposten.no/english/local/article1550551.ece
-
- 6 replies
- 2.1k views
-
-
நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்த சர்வதேசம் முயற்சி - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தும் சர்வதேச முயற்சிகள் காணப்படுவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவிக்கின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையை கடைபிடித்தல், அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், ஏ9 வீதியை திறத்தல் போன்ற சர்வதேச அழுத்தங்கள் மூலம் இது தெளிவாக தெரிவதாக அதன் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். இந்தியா ஊடாக இதனை மேற்கொள்ள சர்வதேச சமூகம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குணதாச அமரசேகர இந்த கருத்துக்களை கூறினார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கை தமிழர்களின் பிரச்சினைகு ஒரே தீர்வு தமிழீழம் - வை.கோபாலசாமி இலங்கை தமிழர்களின் பிரச்சினைகு ஒரே தீர்வு தமிழீழம் என தாம் பல வருடங்களாக தொடர்ந்து கூறிவருவதாக இந்தியாவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலமே இலங்கை தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் இந்திய தொலைக்காட்சி ஒன்றிக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்தியாவை தவிர ஏனைய சர்வதேச நாடுகள் பலவற்றில் ஆயுத போராட்டங்கள் மூலமே விடுதலையை அவர்கள் பெற்றுள்ளனர். கியூபா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இவ்வாறே ஆயுதப்போராட்டம் மூலமே தமது …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஓமந்தையில் படையினரின் நகர்வு முயற்சி முறியடிப்பு. வவுனியா ஓமந்தைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். ஓமந்தை போக்குவரத்துப் பாதையை இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மூடிய படையினர், இந்நகர்வு முயற்சியினை மேற்கொண்டனர். விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலை அடுத்து படையினர் தமது முயற்சியினை கைவிட்டு பின்வாங்கிச் சென்றனர். www.puthinam.com
-
- 0 replies
- 962 views
-
-
அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 4 அதிரடிப்படையினர் பலி- 8 பேர் காயம். அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் சிறப்பு அதிரடிப்படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். எட்டுப் பேர் படுகாயமடைந்துள்ளனர். கஞ்சிக்குடிச்சாறு பிரதேசம் நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் காஞ்சிரங்குடா, தாண்டியடி சிறப்பு அதிரடிப்படையினர் பாரிய அளவிலான முன்னேற்ற முயற்சியினை மேற்கொண்டனர். எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னேற முற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினரின் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சிறப்பு அதிரடி…
-
- 3 replies
- 2k views
-
-
இந்தியாவின் உதவியுடன் காங்கேசன்துறை துறைமுகம் புனரமைப்பு - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 03 னுநஉநஅடிநச 2006 10:51 காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்க இந்திய அரசு சுமார் 230 கோடி ரூபாவை சிறிலங்கா அரசுக்கு வழங்கவுள்ளது. இந்திய அரசின் உதவியுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்க சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு சுமார் 236 கோடி ரூபா செலவாகும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய இந்திய அரசு 230 கோடி ரூபாவை வழங்க முன்வந்துள்ளது. மிகுதியான 6 கோடி ரூபாவை சிறிலங்கா அரசு ஒதுக்கீடு செய்யவுள்ளது. இத்துறை முகத்தை மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யவுள்ளதுடன் இதன் அபிவிருத்தி புனரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 2008 ஆம் வருடத்தில் பூர்த்தி ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ். நகரை முடக்குதல்! யாழ். நகரப் பேரூந்து நிலையத்தரிப்பிடத்தை திடீரென மூடி நகரின் ஒதுக்குப்புறத்திற்கு அதனைச் சிறிலங்கா இராணுவம் இடம் மாற்றியுள்ளது. இம்மாற்றம் குறித்து இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கோ அன்றி இதனால் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்களுக்குக்; கூட எந்தவித முன்னறிவித்தலும் இன்றி இராணுவத் தலைமை இம்முடிவைத் தன்னிச்சையாக எடுத்துள்ளது. யாழ். நகரை முடக்கும் நடவடிக்கையைச் சிறிலங்காப் படைத்தரப்பு ஏற்கனவே படிப்படியாக ஆரம்பித்திருந்தது என்பதே உண்மையாகும். குறிப்பாகப் பல பாதைகளை மூடிப் போக்குவரத்துத்தடை விதித்திருந்தமையும் சோதனைக் கெடுபிடிகளை அதிகரித்திருந்தமையும் இதன் பாற்பட்டதே. இதன் தொடராகவே நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த பேருந்துத் தரிப்பு நி…
-
- 0 replies
- 994 views
-
-
அயல்நாடுகள் இந்தியாவுக்கு எதிராக திரும்பும் என்கிறார் கடற்படை தளபதி "இந்தியாவின் அண்டை நாடுகளுடன் சீனா கடல் சார்ந்த ஒத்துழைப்பை ஏற்படுத்தி வருகிறது. இது வருங்காலத்தில் இந்தியாவுக்கு எதிராக அமையலாம்" என்று இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா எச்சரித்துள்ளார். கடற்படை தினத்தையொட்டி, இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா சனிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; இந்தியாவின் அருகில் உள்ள மியான்மர் போன்ற நாடுகள் சீனாவுக்கு மிக நெருக்கமாக உள்ளன. மியான்மருடன் உள்ள உறவை பல வருடங்களாக சீனா பலப்படுத்தி வருகிறது. அதேபோல், இலங்கை கடற்படையுடனும் சீனாவுக்கு தொடர்பு உள்ளது. பாகிஸ்தானுடன் ஏற்கனவே சீனாவுக்கு நல்ல உறவு உள்ளது. தற்போது, ஆபிரிக்க கடற்பகுதியில் …
-
- 0 replies
- 1.1k views
-
-
போரில் எவரும் வெற்றி பெறப்போவதில்லை - ரணில் விக்கிரமசிங்கதமிழீழ விடுதலைப் புலிகளும் படையினருக்கும் இடையிலான போரில் எவரும் வெற்றி பெறபோவதில்லை என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மகாத்மா காந்தி இந்திய சுதந்திர போராட்டத்தை ஊன்றுகோல் ஒன்றுடனே ஆரம்பித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மோதல் ஒன்றில் ஈடுபடாது பெறும் வெற்றியே சிறந்த வெற்றியாகும் என அவர் கூறியுள்ளார். அறிவு. பொறுமை மற்றும் தூரநோக்கான சிந்தனை மூலமே அவ்வாறான வெற்றியினை பெற முடியும். இந்தியாவில் இன்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே எதிர்கட்சி தலைவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் - அமைச்சரவை தீர்மானம் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது குறித்த அமைச்ரவை தீர்மானம் ஒன்று எதிர்வரும் புதன் கிழமை வெளியிடப்பட்டவுள்ளது இத் தீர்மானத்தின் மூலம் விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு பதிலாக அவர்களுடன் சர்வதேச சமூகம் கொண்டிருக்கும் தொடர்புகளை முற்றாக தடுப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமாதான செயலக பணிப்பாளர் பாலித கோகன் தெரிவித்துள்ளார் இதன் மூலம் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் உள் நாட்டு வெளிநாட்டு தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள் விடுதலைப்புலிகளை சந்திப்பதையும் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவதையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தடை செய்யவுள்ளது இதன் ஒரு கட்டமாக நோர்வ…
-
- 2 replies
- 1k views
-
-
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜனவரியில் சிறிலங்கா விஜயம்! - பண்டார வன்னியன் ஆழனெயலஇ 04 னுநஉநஅடிநச 2006 09:29 இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முஹர்ஜி, அடுத்த ஆண்டு; ஜனவரி மாதமளவில் சிறிலங்கா வரவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் நடைபெற்ற ‘சார்க்’ மாநாட்டின்போது விடுக்கப்பட்ட அழைப்பின் நிமித்தம் அவரது கொழும்புப் பயணம் அமைகிறது என்றாலும் தனது வருகையின் போது சிறிலங்கா தேசியஇனப்பிரச்சினை குறித்த உயர் மட்டப் பேச்சுக்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அமைச்சரின் வருகைக்கு முன்பாக, இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணக் கூடிய விவரமான தீர்மானத் திட்டங்களை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு தயாரித்து விடும் என ஜனாதிபதி மகிந்த…
-
- 0 replies
- 683 views
-
-
அனல்மின் நிலையம் நிறுவப்பட இருப்பதை கண்டித்து நுரைச்சோலை ஆர்ப்பாட்டம் சிறீலங்கா அரசாங்கத்தால் கடந்த செப்ரெம்பர் மாதமளவில் ஆக்கிரமிக்கப்பட்ட மூதூர்கிழக்கு சம்பூர்பகுதியில், அனல்மின் நிலையம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் இந்தியா கைச்சாத்திடும் எனக் கூறப்படுகிறது. இதேவேளை சீனாவின் உதவியுடன் புத்தளம் நுரைச்சோலையில், அனல்மின் நிலையம் நிறுவப்பட இருப்பதை கண்டித்து, நுரைச்சோலை மான்புரிப்ப குதியில் கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 877 views
-
-
தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு – ரெலிக்கொம் நிறுவன தொழிற்சங்க கூட்டமைப்பு ரெலிக்கொம் நிறுவன தொழிற்சங்க கூட்டமைப்பு தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், அதன் தலைவர் அனுரா பெரேரா தெரிவித்துள்ளார். வெளிநிறுவனங்களில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணிக்கு அமர்த்துவது ,உரிய முறையில் பதவி உயர்வுகள் வழங்கப்படாமை மற்றும் ஊதியம் அதிகரிக்கப்படாமை என்பவற்றை காரணமாக கூறி தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளன. இதேவேளை இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு நாளை தொழில் ஆணையாளருடன் பேச்சுக்கள் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;uc…
-
- 0 replies
- 675 views
-
-
திருமலையில் குடும்பப் பெண் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 4 டிசெம்பர் 2006, 05:12 ஈழம்] [திருமலை நிருபர்] திருகோணமலை பாலையூற்றில் குடும்பப் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபாகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 691 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்: ரணில் [திங்கட்கிழமை, 4 டிசெம்பர் 2006, 07:25 ஈழம்] [து.சங்கீத்] இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இலங்கை அமைதி முயற்சிகளின் அடிப்படை, போர்நிறுத்த நிறுத்த ஒப்பந்தமே என்று, இந்திய முகாமைத்துவ கற்கை நிலையத்தில் நடைபெற்ற சமாதான முயற்சிகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கருத்து வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளும் அரசாங்கமும் போரை அரம்பிப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. இந்த நிலையில் மாற்றம் வேண்டும். இதை மாற்றியமைப்பதற்கு சர்வதேசம் உடனடியாக முன்வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொருளாதார மற…
-
- 0 replies
- 733 views
-
-
விமானக் குண்டு வீச்சு நடத்திய போது சர்வதேசம் கண்டிக்கவில்லை- ஆகவே விடுதலைப் புலிகளை தடை செய்யலாம்: விமல் வீரவன்ச விமானக் குண்டு வீச்சு நடத்திய போது சர்வதேசம் கண்டிக்கவில்லை- ஆகவே விடுதலைப் புலிகளை தடை செய்யலாம் என்று ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நிப்போன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விமல் வீரவன்ச தெரிவித்துள்ளதாவது: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது இராணுவ தலைமையகத்திற்குள் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போதே அரசாங்கம் விடுதலைப் புலிகளை தடைசெய்து போர்நிறுத்த உடன்படிக்…
-
- 2 replies
- 942 views
-
-
நோர்வே ராஐதந்திரிகளின் வன்னிக்கான பயணங்களை உடன்நிறுத்துக - பாலித கோகன்ன தெரிவிப்பு. அண்மைய நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த நோர்வே ராஐதந்திரிகளின் வன்னிக்கான பயணங்களை உடன்நிறுத்துமாறு தான் அவர்களை கோரியிருப்பதாக சிறிலங்கா அரசின் சமாதான செயலகத்தின் தலைவர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். ஏற்கனவே அரசபிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தியிருந்த சிறப்பு சமாதான தூதுவர் ஹன்சன் போவர் நாளை 4ம் திகதி கிளிநொச்சிக்கு விஜம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் செவ்வாய்க்கிழமை வரவிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்திருந்தன. விடுதலைப்புலிகளுடனான உறவை தாம் மீள் பரிசீலனை செய்வதாகவும் தாம் ஒர் முடிவை மேற்கொள்ளப்போவதாகவும் ஆதலினால் அங்கு செல்ல வேண்டாம் என்ற…
-
- 14 replies
- 2.4k views
-
-
வாகரையில் கர்ப்பிணித்தாய் ஆபத்தான நிலையில். - பண்டார வன்னியன் Sunday, 03 December 2006 16:37 மட்டக்களப்பு வாகரை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள நான்கு நோயாளிகளில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என வாகரை மருத்துவ மனை வட்டாரம் தெரிவித்துள்ளன. வாகரை மருத்துவமனையில் படையினரின் எறிகணைத் தாக்குதல்களின் காயமடைந்த மூன்று பேரும் காப்பிணித்தாய் ஒன்றும் அவசர சிகிச்சைக்காக மாங்கேணி படைமுகாம் ஊடாக மட்டக்களப்பு நகருக்கு எடுத்துச் செல்வதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச தன்னார்வத்தொண்டு நிறுவனங்களிடம் கோரப்பட்டிருந்தது. இந்த நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்கு எடுத்துச் செல்வதற்கு சிறிலங்காப் படையினர் தொடர்ந்தும் தடைவிதித்துள்ளனர். இதனால் கர…
-
- 1 reply
- 1k views
-
-
டெல்லி: ரோந்துப் பணியில் இலங்கை கடற்படையுடன் ஒருங்கிணைந்து இந்திய கடற்படை செயல்படும் என கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா கூறியுள்ளார். இலங்கையும், இந்தியாவும் இணைந்து பாக் ஜலசந்திப் பகுதியில் கூட்டு ரோந்து மேற்கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்ஷே விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் இக்கோரிக்கையை இந்தியா ஏற்க மறுத்து விட்டது. தமிழக அரசியல் கட்சிகளின் கடும் நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் ரோந்துப் பணியில் இலங்கை கடற்படையுன் இந்திய கடற்படை ஒருங்கிணைந்து செயல்படும் என கடற்படை தலைமைத் தளபதி சுரேஷ் மேத்தா அறிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை விவகாரத்தில் தலையிட இந்திய கடற்படைக்கு எந்த அதிகார¬…
-
- 5 replies
- 2.1k views
-
-
சிறீலங்கா ஐனாதிபதி எதிர்கட்சி தலைவர் ரணில் நாளை சந்திப்பு. சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸவும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்கவும் நாளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பிலும், மற்றும் நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் கலந்து விவாதிப்பதற்காக அலரி மாளிகையில் சந்திக்கவுள்ளார்கள். இச் சந்திப்பு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இச் சந்திப்பில் சுதந்திரக்கட்சின் சார்பில் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ, பிரதம மந்திரி ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சுகாதார அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா, விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவ…
-
- 0 replies
- 667 views
-
-
கிளிநொச்சி - கொழும்பு - புதுடில்லிஇடையில் சென்னை -(பீஷ்மர்) சென்ற வாரம் ஈழத் தமிழர் உரிமைப் போராட்ட வளர்ச்சிப் போக்கில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை இரண்டுமே கிளிநொச்சி- கொழும்பு- சம தலைமை நாடுகள் என்ற கோட்டின் ஓட்டத்துக்குள் நின்று விடுமோ என்ற ஐயத்துக்குள்ளாகியிருந்த இப் பிரச்சினையின் பரிமாணத்தை தீர்மானிக்கும் பிரதான சக்தி சமதலைமை நாடுகளிலும் பார்க்க புதுடில்லிக்கே உரியது என்பது இராஜதந்திர முறைமையில் நிலைநாட்டப்பட்டது. இது ஒரு நிலையாக இன்னொரு நிலையில் மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் நிர்ணய பலமுள்ள ஒரு வாக்கியத்தை பயன்படுத்தியுள்ளார். " சிங்கள பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்கு திற…
-
- 0 replies
- 943 views
-
-
விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிட்டது தவறு - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அரசாங்கத்தினால், அமெரிக்க அரசயலமைப்புக்கு முரணான விதத்திலும், தெளிவற்ற நிலையிலும், பயங்கரவாதப் பட்டியலிடப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் குர்டிஸ்தான் விடுதலை அமைப்பு ஆகிய இரண்டு குழுக்களையும், 911 தாக்குதலின் பின்னர், பயங்கரவாதப் பட்டியலில் இணைத்து, இந்த அமைப்புக்களின் சொத்துக்களை முடக்கியமை செல்லுபடியற்றது என அமெரிக்க மாவட்ட நீதிபதி ஓட்றி கொலின்ஸ் இன்று தெரிவித்தார். புஷ் அரசாங்கத்தினால் இந்த இரண்டு அமைப்புக்களையும் பயங்கராவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டமைக்கு எதிராக வோஷிங்…
-
- 33 replies
- 7.9k views
-
-
சர்வதேச உளவு நிறுவனங்களின் முக்கிய வேவு மற்றும் கொலைத் தாக்குதல்களைப் பரீட்சிக்கும் ஒரு யதாhத்தமான களமாக கொழும்பு நகரம் மாறியுள்ளது. இன்று (1-12-2006) ஸ்ரீலங்காப் பாதுகாப்பு அமைச்சர் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலும் இந்த வகையில் நோக்கப்பட வேண்டிய ஒன்று. எனினும், பாரம்பரியமாகவும், ஏற்கனவே தமது அதிகார வர்க்கத்தினரால் வெற்றிடங்கள் இடப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருக்கும் அறிக்கைகளுக்கு தேவையான எழுத்துக்களையிட்டு, புலிகள் மீது ஸ்ரீலங்கா அரசு உட்பட உலகக்கனவானும் குற்றஞ்சாட்டியுள்ளனர். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூட மௌனமாக இந்தத் தாக்குதலை புலிகள் செய்திருப்பார்கள் என்று முணுமுணுப்பது இங்கு தெரிகிறது. எனினும், கொழும்பின் புலனாய்வுச் செய்தியாளர்கள…
-
- 29 replies
- 6.8k views
-
-
யாழ். ஒட்டுமடம் பகுதியில் பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 17 replies
- 3k views
-
-
(ஞாயிற்றுக்கிழமை, 3 டிசெம்பர் 2006, 16:29 ஈழம்) (ந.ரகுராம்) இலங்கை விவகாரத்தில் படைகளில் சிறார் சேர்க்கப்படுவதை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் ஏனைய மனிதாபிமான விடயங்கள் குறித்தும் பரவலான பார்வையை ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்த வேண்டும் என்று அதன் சிறப்புத் தூதுவர் அலென் றொக்ஸ் தெரிவித்துள்ளார். படைகளில் சிறார் சேர்க்கப்படுதுடன்இ சிறார் கொல்லப்படுவது, அவர்களுக்கான மனித உரிமைகள் மறுக்கப்படுவது போன்றவை குறித்து ஐ.நா கவனம் கொள்ள வேண்டும் என்றார் அவர். சிறிலங்காவுக்கு கடந்த நவம்பர் மாதம் வருகை மேற்கொண்ட றொக்ஸ், சிறிலங்கா பாதுகாப்புப் படையின் பாதுகாப்பில் உள்ள பகுதிகளில் குழந்தைகள், சிறார்களின் நிலைமை குறித்து பார்வையிட்டார். சிறிலங்கா துணை இராணுவக் குழு…
-
- 1 reply
- 1.1k views
-