Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழிற்கு ஏ-9 ஊடாக பொருட்களைக் கொண்டு செல்லப் போவதாக அரசு அறிவிப்பு? யாழ்ப்பாணத்திற்கு ஏ9 வீதியூடாக பொருட்களை கொண்டு செல்லத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு தெரிவித்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயக அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனுப்பத் தயாராகவுள்ள அனைவரையும் உடனடியாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ் அனுப்பு நடவடிக்கை தொடர்ச்சியாகவா அல்லது ஒரு தடைவ மட்டுமா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்பட்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. www.sankathi.com

  2. வடக்குகிழக்கு பிரதேசங்களை அகதி முகாமாக்குகின்றது அரசு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குற்றச்சாட்டு. ""வடக்கு கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களைச் சிங் கள அரசு அகதி முகாம்களாக மாற்றி வரு கின்றது.'' இவ்வாறு குற்றஞ்சாட்டியி ருக்கிறார் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணா ரட்ன. கொழும்பு "நிப்பொன் ஹோட் டலில்' நேற்றுக் காலை இடம்பெற்ற ஊடக வியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ""நாடு தற்போது மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குறிப் பாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். வடக்கு கிழக்கை இலங்கை அரசு அகதி முகாம்களாக மாற்றி வ…

  3. சிறிலங்கா அரசின் கண்மூடித்தனமானதான தாக்குதலை நிறுத்துவதற்கு வழிகோலுங்கள் இல்லையேல் மாபெரும் சக்தியான மாணவர் சக்தி வெடிக்கும் - மாணவர் ஒன்றியம். 18-11-2006 அன்று வவுனியாவில் விவசாயக் கல்லூரி மாணவர்கள் ஐந்துபேர் சிறிலங்கா அரசால் கோரத்தனமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதனையும் 02-11-2006 அன்று கிளிநொச்சியில் விமானத் தாக்குதலின் மூலம் இரண்டு பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதனையும் முல்லை. கிளிநொச்சி மாவட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம். தமிழ் மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். காலம் காலமாக ஆட்சியில் இருந்து வந்த சிங்களத் தலைமைகள் தமிழ் மக்கள் மீதான தாக்குதலை போட்டி போட்டுக்கொண்டு நடத்திக்கொண்டே வந்துள்ளன. வருகின்றன. மனித உரிமைகள் சி…

  4. நான்காம் ஈழப்போரில் தென்னிலங்கை விடுதலைப் புலிகளின் முக்கிய போரியல் அரங்காக திறக்கப்பட போகின்றதா? காலத்தின் தேவை அறிந்து செயற்பட வேண்டிய தார்மீகத் தேவை இயல்பாகவே தமிழ் இனத்திற்கு எழுகின்றது. சிங்கள மக்கள் இனச்சிக்கல் விடயத்தை புரிந்து கொள்ளும் விதம் தொடர்பாக நாம் கூர்ந்து நோக்க வேண்டி இருக்கின்றது. (இன்றைய தமிழ்ஓசையின் சிறப்புக் கட்டுரை) சிங்களப் பேரினவாத மேலாண்மைவாத சிந்தனையினால் சிங்கள மக்களின் இயல்பான நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் தமிழர்களின் நியாயமான போராட்டவியலை எவ்விதம் நோக்குகின்றார்கள் அவர்களிடம் இயல்பாக எழுகின்ற கருத்தியல்கள் மற்றும் செயலாக்கற்திறன் எல்லாம்; தமிழர் தரப்பை இனவாத சிந்தனையுடனே சிந்திக்க பழக்கப்பட்டவர்களாக இர…

  5. பாதை திறப்பு விவகாரத்தில் முரணியல் நிலைப்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான வழி விவகாரத்தை அரசியல் மயப் படுத்த வேண்டாம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், இலங்கை அரசையும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமைகள் கேட்டிருக் கின்றன. மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடையும் மார்க்கங்களைத் திறந்துவிடுவது சம்பந்த மாக இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தமது வாஷிங்டன் கூட்டத்தில் விரிவாக ஆராய்ந்துள்ள இணைத் தலைமைகள், அது குறித்து பின்னர் விடுத்த கூட்டறிக்கை யில் சில கருத்துகளையும் தெரிவித்துள்ளன. அந்தக் கருத் தியல் நிலைப்பாட்டில், கூட்டறிக்கையின் அடுத்தடுத்த வாசகங்களுக்கு இடையிலேயே முன்னுக்குப் பின் முர …

  6. அலனும் ஹெலனும் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் வீரகேசரி நாளேடு அரசாங்கம் குற்றச்சாட்டு ஆயுத மோதல்களின் போது பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கைக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட தூதுவர் அலன் றொக், மற்றும் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்டொட்டீர் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர். என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.வின் விஷேட தூதுவர் அலன் ரொக் சிறுவர்கள் கட்டத்தப்படுகின்றமை தொடர்பில் படையினர் மீது குற்றம் சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் ஆதாரங்களை சமர்ப்பிக்…

    • 4 replies
    • 1.6k views
  7. வாழைச்சேனை விநாயகபுரபகுதியில் உள்முரண்பாட்டில் வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் ஏற்மோதல் துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சிலர் கருத்து முரண்பாடு காரணமாக கருணா குழுவில் இருந்து தப்பி ஒடியதாகவும் இவர்களை தேடி மற்றய உறுப்பினர்கள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். காயமடைந்த இருவரையும் பொலநறுறவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிரந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://pathivu.com/index.php?subaction=sho...rom=&ucat=1&

  8. தமிழீழ விடுதலைப் புலிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் என்றும் தமிழீழத்தில்தான் அடுத்த வரவு-செலவுத் திட்ட அறிக்கை விவாதம் என்றும் சிறிலங்காவின் பிரபல நிறுவனமான சிலிங்கோவின் தலைவர் கொத்தலாவல மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு ஜாதிக ஹெல உறுமய கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றின் போது, ஜாதிக ஹெல உறுமயவின் ஓமல்பே சோபித தேரர் கூறியதாவது: கொத்தலாவலவின் கருத்தானது சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு எதிரானது. அவர் ஒரு தேசப்பற்றிலா மனிதர். அவர் மீது சபாநாயகர் லொக்கு பண்டார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஈழத்தில்தான் அடுத்த வரவு-செலவுத் திட்ட …

  9. உயிர்கள் மலிந்துள்ள யாழில் உணவுப்பொருட்களின் விலைஅதிகரிப்பு! யாழ் குடாநாட்டில் முகமாலை ஏ9 பாதை மூடப்பட்ட பி;ன்னர், தமிழ் மக்களுக்கான அத்தியாவசியப்பொருட்களின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. கொழும்பிற்கும் யாழ்நகரிற்கும் இடையிலான விலை வித்தியாசத்திதைக் கீழே பாருங்கள். கொழும்புவிலை யாழ் விலை அரிசி 1 கிலோ 40.00 250.00 மா 1 கிலோ 38.00 200.00 சீனி 1 கிலோ 60.00 450.00 பால் மா (குழந்தைகள்) 163.00 500.00 தேங்காய் 1 18.00 100.00 தேங்காய் எண்ணெய்.1 லீ 100…

  10. சந்திரிகாவுக்கு எதிராக யுனெஸ்கோவில் முறைப்பாடு. யுனெஸ்கோ அமைப்பின் ஆலோசகராக சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுதந்திர ஊடக இயக்கம் முறைப்பாடு செய்துள்ளது. யுனெஸ்கோவின் இயக்குநர் நாயகத்துக்கு அந்த அமைப்பின் கொய்ச்சிரோ மட்சூரா இது தொடர்பில் கடிதம் எழுதியுள்ளார். அதில் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானவராக சந்திரிகா உள்ளார் என்பதையே அவரது அண்மைய நேர்காணல் வெளிப்படுத்துகிறது. சந்திரிகாவின் ஊழல்களை அம்பலப்படுத்தி ரோக் கியூன் என்ற தலைப்பில் பிரபல ஊடகவியலாளர் விக்டர் ஐவன் புத்தகம் எழுதியிருந்தார். அதனை தடை செய்ய வேண்டும் என்று சந்திரிகா கோரியுள்ளார். இது ஊடக சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் எதிரானது. அப்…

  11. குட்டையைக் குழப்பியவர்கள் மீண்டும்....? சு. இராசரத்தினம் பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள் இலங்கைக்குச் சென்று இலங்கைத்தீவின் சிக்கல்களைத் தீர்த்து வைக்க முயற்சி எடுக்கின்றனர். சிக்கலை உருவாக்கியவர்களே அதற்கான முயற்சியை எடுப்பது நல்லதுதான், ஆனால் இலங்கையின் வரலாற்றையும், அங்கு வாழும் இனங்களின் வாழ்வியல் வேறுபாட்டையும், குறிப்பாக சிங்களத்தின் உளவியலையும் புரிந்துகொள்ளாது தீர்வினைத் தந்ததாக எண்ணிக்கொண்டு, மிகச்சிறந்த சனநாயக அரசமுறையை, அதற்குரிய அரசியல் அமைப்பைத் தயாரித்துக் கொடுத்துள்ளோம் என்ற மிகப்பெரும் நம்பிக்கையுடன் பிரித்தானியப் பிரதிநிதி சோல்பெரி அவர்கள் 1948ல் இலங்கைக்குச் சுதந்திரம் கொடுத்துச் சென்றார். மேற்கூறியவாறு வரலாற்றையும், வாழ்வ…

  12. வாசிங்டன் மகா நாட்டின் அறிக்கையில் சிங்களத்தரப்புக்கும் தமிழ்த்தரப்புக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள் While condemning the Government of Sri Lanka and the Liberation Tigers for "systematic ceasefire violations," the co-chairs called both sides to "seize the historic opportunity created by the 2002 Cease-Fire Agreement to resolve the country's conflict peacefully," in a press release issued after the meeting in Washington Tuesday. Co-chairs while urging re-opening of A9, called on the LTTE to co-operate with GoSL's effort to send one convoy as a first step. The full text of the joint statement issued by Norway, the United States, the European Union, and Japan foll…

  13. வாகரை நோக்கி சிங்களப் படைகள் பாரிய படைநடவடிக்கை விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிங்களப் படைகள் இன்று பாரிய படை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாங்கிகள், கவச ஊர்திகளுடன் பெருமளவான படையினர் யுத்த சூனியப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் நோக்கி நகர முயன்றவேளை விடுதலைப் புலிகள் படை நகர்விற்கு எதிராக தமது பதில் தாக்குதல்களை ஆரம்பித்தனர். இதனையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. படையினரின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சி தொடர்பான செய்தியை விடுதலைப் புலிகள் படைத்துறைப் பேச்சாளர் திரு. இராசையா இளந்திரையன் அவர்க…

  14. மதவாச்சி சோதனைச் சாவடி மீது தாக்குதல் மூவர் பலி, ஐவர் படுகாயம். மதவாச்சி சோதனைச் சாவடியில் கடமையலிருந்த படைச்;சிப்பாய்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3ஊர்காற் படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று அதிகாலை 2.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதே வேளை ஐவர்வரும் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். www.sankathi.com

  15. இருதரப்பும் பேச்சு நடத்த மீண்டும் அமெரிக்கா வலியுறுத்தல். இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்கள் நடாத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வொசிங்க்ரனில் நடைபெற்ற இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்துக்குப் பின்னர் அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தின் சார்பு செயலாளர் நிக்கலஸ் பேர்ன்ஸ் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து அமெரிக்கா நடுநிலை வகிக்காது. அமெரிக்க மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. பிரதேச ஒற்றுமை மற்றும் இறைமையை பாதுகாக்க சிறிலங்கா அரசாங்கத்துக்கு உரிமை உண்டு. அதே நேரத்தில் அமைதி முயற்சிகளை முன்னெடுப்ப…

  16. காலை உணவின்றி பாடசாலை செல்லும் குடாநாட்டு மாணவர்கள். யாழில் ஏற்பட்டுள்ள உணவுத்தட்டுப்பாடு காரணமாக குடாநாட்டிலுள்ள பாடசாலை மாணவர்கள் காலை உணவு உண்ணாமலே பாடசாலைக்கு செல்வதால் வகுப்பறைகளில் மயங்கி விழுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பாடசாலைக்கு வருகின்ற மாணவர்கள் பசிக் கொடுமை காரணமாக கல்வியில் நாட்டமின்றியிருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை தென்மராட்சி கல்விவலயத்தில் தற்போது மாணவர்கள் 50வீதமானோர் மட்டுமே பாடசாலைக்கு வருவதாகவும் ஏனையோர் கடுமையான பசிக்கொடுமை காரணமாக படசாலைக்கு வரவதில்லை எனவும் தென்மராட்சி கல்விவலயம் தெரிவிக்கின்றது. சிறுவர்களதும் மாணவர்களதும் இந்த அவலம் குறித்து சிறுவர் உரிமை அமைப்புக்கள் மௌனமாக இருப்பது. குடாநாட்டு மக்களை விசனமட…

  17. மோசமான புற்றுநோயால் அன்டன் பாலசிங்கம் பாதிப்பு? விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் மோசமான புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். உட லின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ள நிலையில் இனிக் குணப் படுத்த முடியாத உபாதைக்குள்ளும், பிணிக் குள்ளும் அவர் சிக்கியிருக்கின்றார். -உதயன்

  18. நேற்று மாங்குளம் இராணுவத் தளம் வீழ்த்தப்பட்ட நாள் முல்லைத்தீவு மாங்குளம் சிறிலங்காப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சி அடைந்த 16 ஆவது ஆண்டு நிறைவு நாள் நாளை வியாழக்கிழமையாகும். 1990 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் வன்னியின் ஆக்கிரமிப்புச் சின்னமான மாங்குளம் சிறிலங்கா படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது. இப் படைத்தள அழிப்பில் கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட 63 மாவீரர்கள் தமது உயிர்களை ஆகுதியாக்கினர். நன்றி - புதினம் http://www.eelampage.com/?cn=29864 இணைக்கப்பட்ட விடுதலைபுலிகள் பத்திரிகையின் சில பக்கங்களை பார்க்கவும். 1.pdf

    • 2 replies
    • 1.2k views
  19. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்தி சமாதானத்திற்கான சூழ்நிலையை இலங்கை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரச செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த கருணாநிதி அங்கு மேலும் கூறியதாவது: அப்பாவி தமிழர்களை படுகொலை செய்வதையும் அவர்கள் மீது அடக்கு முறைகளை பிரயோகித்து இம்சைப்படுத்துவதையும் இலங்கை அரசு நிறுத்தி சமாதானத்திற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது இப்பிரச்சினையை மத்திய அரசாங்கத்தின் முக்கிய கவனத்திற்கு கொண்டு ச…

    • 2 replies
    • 1.2k views
  20. யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலையில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் மரண அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்கள் சிறைச்சாலைகளில் பாதுகாப்பைத் தேடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் 14 பேர் இவ்வாறு, யாழ் மாவட்ட நீதிமன்றத்தின் உதவியை நாடி நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் இப்போது வயது வித்தியாசமின்றி ஆட்கள் கடத்திச் செல்லப்படுவதும், கடத்திச் செல்லப்படுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், இரவு வேளைகளில் வீடுகளில் ஆட்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், பலருக்கு மரண அச்சுறுத்தல்க…

    • 0 replies
    • 746 views
  21. இலங்கை ஜனாதிபதி- இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு இலங்கை மனிதாபிமான நிலைமைகள் மற்றும் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலர் சிவ் ஷங்கர் மேனன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தியதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. நேற்று பின்னிரவு இரண்டு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, இலங்கை வந்திருக்கும் இந்தியத் வெளியுறவுச் செயலர் சிவ் ஷங்கர் மேனன், இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து விரிவான பேச்சுக்களை நடாத்தியிருக்கிறார். இந்தச் சந்திப்புக் குறித்த விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை எனினும் இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள், மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான…

    • 0 replies
    • 727 views
  22. யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலையில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் மரண அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்கள் சிறைச்சாலைகளில் பாதுகாப்பைத் தேடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் 14 பேர் இவ்வாறு, யாழ் மாவட்ட நீதிமன்றத்தின் உதவியை நாடி நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் இப்போது வயது வித்தியாசமின்றி ஆட்கள் கடத்திச் செல்லப்படுவதும், கடத்திச் செல்லப்படுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், இரவு வேளைகளில் வீடுகளில் ஆட்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், பலருக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்…

  23. Blogs எனப்படுகின்ற வலைப்பதிவுகள் பற்றி அறிந்திருப்பீர்கள். அண்மைக்காலம் வரை ஈழத்தின் கிளிநொச்சியிலிருந்து வலைப்பதிந்த நிலவன் மற்றும் அகிலன் ஆகியோர் யுத்த தீவிரத்தை அடுத்து சென்னை சென்றிருக்கிறார்கள். சென்னையில் அண்மையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட இருவரும் அங்கு ஈழத்தில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டள்ளனர். செஞ்சோலை சிறுவர் வளாகம் மீதான குண்டுத்தாக்குதலில் நேரடிச் சாட்சியான அகிலன் தனது அனுபவங்களை அங்குள்ளோர் முன்னிலையில் விபரித்த வீடியோ காட்சி இவ் இணைப்பில் இருக்கிறது. சந்திப்பில் கலந்து கொண்ட பலரும் ஈழத்தின் துயரம் தங்களை பேச்சடக்க வைத்ததாக குறிப்பிட்டு இருக்கின்றனர். நிலவன் அகிலன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்கான தூண்டு கோலாக ந…

    • 29 replies
    • 5.6k views
  24. ஏரோ லங்கா என்ற தனியார் விமான நிறுவனம் நாளை முதல் யாழ்பாணத்துக்கு புதிய சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. இவ்வானூர்தி நிறுவனம் 45 ஆசனங்களை கொண்டுள்ளதோடு ஒருவழிக்கட்டணமாக எண்ணாயிரத்து 200 ஐ ஒரு வழிகட்டணமாக அறவிடவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...rom=&ucat=1&

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.