Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மேன்மாகாண மக்கள் முன்னணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ஆட்கடத்தல் மற்றும் மனிதஉரிமை மீறல்களுக்கான மக்கள் கண்காணிப்புக் குழுவின் முக்கிய உறுப்பினருமான மனோ கணேசன், தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கண்காணிப்புக் குழுவில் அண்மையில் கொல்லப்பட்ட மாமனிதர் ரவிராஜீம் ஒரு முக்கிய உறுப்பினராக அங்கம் வகித்தார். ஆட்கடத்தல் மற்றும் கொலைகள் தொடர்பான அறிக்கைகளைத் தயாரிப்பதில் பங்களிப்பை வழங்குவதால், இந்த கொலை மிரட்டல் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அதிகரித்துவரும் ஆட்கடத்தல்கள், மிரட்டல், பணப்பறிப்பு மற்றும் கொலைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்த மக்கள் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட்டபோது, அதற்கு பிர…

    • 5 replies
    • 1.6k views
  2. பேசாலைக் கடலில் பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள்! மடு மாதா தேவாலயப்பகுதி நோக்கி படையினர் எறிகணை வீச்சு இன்று மாலை 6.30 முதல் மன்னார் பேசாலைக் கடலில் கடும் வெடிப்பச் சத்தங்கள் நள்ளிரவைத் தாண்டியும் கேட்டவணணம் இருப்பதால் பேசாலை மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு தேவாலயங்களுள் தஞ்கம் புகுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மடு மாதா தேவாலயப் பகுதிகளும் படையினரின் ஏவும் ஷெல்கள் விழுந்தவண்ணம் இருப்பதுடன் குடிமனைகளிலும் ஷெல்கள் விழுந்தவண்ணம் உள்ளதனால் அப்பிரதேச மக்களும் தமது உயிரைப்பாதுகாக்க அங்கிருந்து இடம் பெயர்வதாகவும் மேலும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://sankathi.org/news/index.php?…

  3. பேச்சளவில் மட்டுமின்றி செயல் வடிவிலும் மஹிந்த காட்டிய அக்கரை[i மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்கை;கை வரலாற்று நூலை எழுதிய மஹிந்த இளையப்பெரும அந்தக்காலகட்டத்தில் இமட்பெற்ற கொடூரப படுகொலைகள், ஆள்கடத்தல் காணாமற்போதல் மற்றும் ஆட்கடத்தல் சம்பவசங்களுடன் தொடர்புபட்ட குழுக்களது செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டடம் உருவான விதம் குறித்தக் கீழ்காணும் விதத்தில் தமது நூலில் விவரித்துள்ளார். “பகல் இரவு என்றில்லாது தமது இல்லத்தின் தகவுகளைத் தட்டிக் காணாமற்போன தமது பிள்ளைகள் குறித்த ஓப்பாரியிடும் - கதறியழும் பெற்றறோரின் ஓலதத்தை நிறுத்த வேண்டுமானால் பொது நலவாய நாடுகள் சபையின் கவனத்தை இலங்கையின் பக்கம் திரும்பவைத்தாக வேண்டுமமென மஹிந்த நம்பினார். இதனிடையே பொது நலவாய நாடுகள் சபையின் மனித உரிமை…

  4. மாமனிதர் ரவிராஜின் வெற்றிடத்திற்கு சட்டத்தரணி சிறீகாந்தா நியமனம் பெறலாம். நடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மறைவை அடுத்து, தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அடுத்த கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்ற சட்டத்தரணி சிறீகாந்தாவை ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்திற்காக நியமிக்கப்படலாமென சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ,இருந்தும் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவொரு தீர்மானத்தினையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -பதிவு

  5. மன்னார் விடத்தல்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய வலிந்த தாக்குதலை கடற்புலிகள் முறியடித்து தாக்கியதில் கடற்படையினரின் 2 ரோந்துக்கலங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. 1 கடற்கலம் கடுமையாக சேதமடைந்துள்ளது. 3 கடற்கலங்கள் சேதமடைநதுள்ளன. 10-க்கும் மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். விடத்தல்தீவு கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் பயிற்சி நடவடிக்கையில் கடற்புலிகள் ஈடுபட்டிருந்தனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளின் படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் கடற்புலிகளின் படகுகள் ஈடுபட்டிருந்தன. அப்பகுதிக்கு காலை 6.05 மணியளவில் சென்ற சிறிலங்கா கடற்படையின் வேகத்தாக்குதல் படகுகள், கடற்புலிகளின் படகுகள் மீது தாக்குதலை தொடுத்தன. கடற்படைய…

  6. ஒரு பக்கம் சமாதானப் பேச்சு - இன்னொரு பக்கம் தமிழர்கள் படுகொலை! இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தகிடுதத்தம்! முதல்வர் கலைஞர், பிரதமரிடம் வற்புறுத்தியதற் நற்பலன் கிடைத்துள்ளது முதல்வர் டில்லி செல்லும்போது பிரதமரிடமும், சோனியாவிடமும் வற்புறுத்த வேண்டும். சிங்கள இராணுவத்திற்கு விமானப்பயிற்சி அளிப்பதை இந்தியா நிறுத்தவேண்டும்! இப்பிரச்சினையில் அரசியல் வேண்டாம் - ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக தற்காலச் சூழல்களை எடுத்துக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- இலங்கையில் நடைபெற்றுவரும் ராஜபக்சே ஆட்சி ஓர் இரட்டை வேட ஆட்சி; அப்பட்டமான சிங்கள வெறித்தனத்தின் சிம்மாசனம்! முழுக்க முழுக்…

  7. (வெள்ளிக்கிழமை) 17 நவம்பர் 2006, 20:31 ஈழம், (காவலூர் கவிதன்) இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்ச இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டமும் ஊர்வலமும் இடம்பெற்றது. இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள ராணுவத்தை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துh தரகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முன்னரே அறிவித்திருந்தார். இருப்பினும்இ இதற்கு சென்னை போலீசார் அனுமதி வழங்கவில்லை. வைகோ அறிவிப்பையடுத்து, இலங்கை தூதரகம் அமைந்துள்ள ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் துhதரகத்துக்கு வ…

  8. *யாழ்ப்பாணத்தில் மட்டும் நாளாந்தம் 5 -10 தமிழர்கள் சர்வசாதாரணமாக கொல்லப்படுகிறார்கள். *கொத்துக் கொத்தாய் தமிழரைக் கொன்றொழிக்கும் வேலையை சிங்களம் யாருக்கும் பயப்படாமல், குறிப்பாக இந்தியாவிற்கு கொஞ்சம் கூட பயப்படாமல் செய்துகொண்டிருக்கிறது. *யாழ்ப்பாணத்தில் ஓர் சோமாலியா விரைவில் வரப்போகிறது. *ஒரு நெருப்பு குச்சியின் விலை(1பெட்டியல்ல 1குச்சி) ரூ15.00 ஒரு கிலோ பூண்டு ரூ2000.00 இப்படிப் பல! *கிழக்கு மாகாணத்தில் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்கள் பற்றி இந்தியா கேட்காவிட்டாலும் ஏனைய நாடுகள் கேட்டதற்கு, இலங்கை வரைபடத்தில் ஒரு பாடசாலை இருப்பதை தாம் அறிந்திருக்கவில்லை என்று சர்வ சாதாரணமாக பதிலளித்து விட்டு கொலை நடவடிக்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இ…

  9. சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் பதவிக்காலம் எதிர்வரும் மாதம் 18 ஆம் நாளில் அவரின் 56 வயதுடன் நிறைவுபெறுகின்றது. எனினும் மேலும் ஒருவருடம் பதவிநீடிப்பு வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயளாளர் கோத்தபாய ராஜபக்ச முலம் சிபார்சுக்கடிதம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பதவி நீடிப்புக்காக மகிந்தவின் அனுமதி இன்று வரை வழங்கப்படவில்லை. இதற்கு இராணுவ, இராஜதந்திர மட்டங்களில் இருந்து பதவி நீடிப்பு வழங்குவதை எதிர்த்து மகிந்தவிற்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. முகமாலை சமரில் இராணுவத்திற்கு ஏற்பட்ட தோல்விக்கான பொறுப்பை அண்மையில் சரத் பொன்சேகா ஏற்றிருந்தார். இந்தச்சமரில் நூற்றுக்கும் மேற்…

  10. யாழ்ப்பாணத்தில திரும்பவும் அடி விழ தொடங்கப்போகுது போல: படையினர்மீததான தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் - எல்லாளன் படை எச்சரிக்கை

    • 3 replies
    • 2.5k views
  11. நன்றி-தினக்குரல்

  12. இந்தியா - இலங்கை இராணுவத்துக்கு சண்டிகாரில் போர்ப் பயிற்சி. இராணுவத்தினால் பட்டினியாகும் தமிழர்களுக்கு உணவு. யாழில் பட்டினியுடன் இருக்கும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவு அனுப்ப உள்ளதாக மன்மோகன் சிங் கலைஞ்சர் கருணானிதிக்கு கடிதம் எழுதி உள்ளார். முதல் கட்டமாக 5200 மெட்ரிக் தொன் அரிசியும், 1500 மெட்ரிக் தொன் சீனியும், 3000 மெட்ரிக் தொன் பால் பவுடரும் அனுப்பவுள்ளதாக மேலும் தெரிவித்தார். India to raise concerns of Tamils to Sri Lanka CHENNAI: Expressing concern over the recent developments in Sri Lanka and the Tamils' plight there, Prime Minister Manmohan Singh said he will convey India's concern to the Lankan President Mahinda Rajapakse in an appropri…

  13. சிறுவர்களை இராணுவத்துடன் சேர்த்து இயங்கும் படையில் இணைகும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள படையினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  14. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை இன்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கவுள்ளனர். யாழ். மனித அவலம், வலிந்த தாக்குதல்கள், ஏ-9 பாதை திறக்க மறுப்பு, யுத்த நிறுத்த மீறல்கள், கருணா குழுவுக்கு சிறார் கடத்தலில் சிறிலங்கா இராணுவத்துக்கு நேரடித் தொடர்பு, ஆட்கடத்தல்கள், மாமனிதர் ரவிராஜ் படுகொலை போன்ற பல்வேறு அப்பட்டமான மனித உரிமை மீறல்களை சிறிலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளதால் அரசுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது. இவற்றை சமாளிக்கும் நோக்குடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று காலை தன்னை வந்து சந்திக்குமாறு நேற்று மாலை கடிதம் மூலம் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்ப…

  15. சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருவதை எதிர்த்து வரும் 27ம் தேதி டெல்லியில் வைகோ உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். மதிமுக மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் உயர் நிலைக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. வைகோ தலைமை தாங்கினார். அவைத் தலைவர் எல்.கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கு வருவதை எதிர்த்தும், ஈழத் தமிழர்கள் அனாதைகள் அல்லர் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் வருகிற 27ம் தேதி டெல்லியில் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். 2. சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன் 17ம் தேதியான, நாளை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்…

  16. இந்தியா:பேச்சு மூலமே தீர்வு!!!! ---------------------------- “இலங்கையில் மற்ற குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளும் சலுகை களும் இலங்கையில் வாழும் தமிழர்களுக் கும் வழங்கப்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காண முடியாது. பேச்சு வார்த்தை மூலம் தான் அரசியல் தீர்வு காண முடியும். அதன் மூலமாகத்தான் தமிழர்களின் உண்மையான உரிமைகளைக் காப்பாற்று வதற்குத் தேவையான அதிகாரப் பங்கீடு செய்து கொள்ளமுடியும் இதுவே இந்தியாவின் நிலை. ஒருங்கிணைந்த கூட்டாட்சி அடிப்படை யிலான இலங்கையில் தமிழர்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்குரிய வகையில் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் பட வேண்டுமென்ற இந்தியாவின் எண்ணம் ஆழமானது. தொடர்ந்து இருந்து வருவதும் அதுவே. இந்திய…

  17. குண்டு கடத்திய சிங்களவரும், படமெடுத்த இஸ்லாமியரும்!

  18. கடற்படையினரை விடுவிக்க உதவுமாறு செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை [வியாழக்கிழமை, 16 நவம்பர் 2006, 19:00 ஈழம்] [காவலூர் சங்கீதன்] வ்டமராட்சி நாகர்கோவில் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளினால் பிடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினர் நால்வரையும் விடுவித்து தருமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் சிறிலங்கா கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ கோரிக்கையை சிறிலங்கா சமாதான செயலகம் ஊடாக விடுக்குமாறு சிறிலங்கா கடற்படை அதிகாரி கோரியுள்ளார். விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்டுள்ள கடற்படையினர் விவரம்: கமல் ஹெமந்த குமாரசிறீ சமந்த குமார ஹெவகே இந்திகா பிரசந்த பிட்டியகுபுர அனில் பிரியங்க மடதெனிய …

    • 3 replies
    • 1.9k views
  19. வை.கோ உண்ணாவிரதம் இலங்கை அதிபர் இந்தியா வருவதினை எதிர்த்தும் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதினைக் கண்டித்தும் வரும் 27ம் திகதி டெல்லியில் வை.கோ உண்ணாவிரதம் இருக்கிறார். Marumalarchi Dravid Munnetra Kazhagam (MDMK) general secretary Vaiko will take up a fast along with his party members at New Delhi on 27 November in a bid to condemn the brutal killing of Tamils in Sri Lanka. In a high-level party meeting held today, various resolutions were passed, and one of the them included the fast by Vaiko on 27 November, the day when the Sri Lanka's President Mahinda Rajapakse is expected to visit India. Meanwhile, in another resolution MDMK has ur…

  20. சிறுவர்களை பலவந்தமாக துணைப்படையில் இணைக்கும் அரச படையினரை உடன் கைது செய்ய வேண்டு-நியுயோக் மனித உரிமை அமைப்பு [Thursday November 16 2006 01:14:40 PM GMT] [யாழ் வாணன்] நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைக்கான அமைப்பு பலவந்தமாக சிறுவர்களை இராணுவத்துடன் சேர்த்து இயங்கும் படையில் இணைகும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள படையினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது என ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா சிறுவர் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான பிரதிநிதி அலன் ரொக் சிறுவர் பலவந்தமாக கருணாகுழுவின் உதவிஉடன் ஸ்ரீலங்கா இராணுவம் படையில் சிறுவர்களை இணைக்கிறது. என குற்றம் சாட்டியுள்ளாதை நியூயேர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உர…

    • 2 replies
    • 1.7k views
  21. வடக்கு - கிழக்கை பிரிக்க முதலில் விண்ணப்பித்தவர் எச்.எல்.டி சில்வா (வியாழக்கிழமை 16 நவம்பர் 2006 02:22 ஈழம்) (காவலூர் கவிதன்) வடக்கு - கிழக்கைப் பிரிக்கும்படி 1992 அம் ஆண்டிலேயே தான் கோரிக்கை விடுத்திருந்ததாக, எச்.எல்.டி சில்வா தெரிவித்தார். ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் 1988 செப்ரம்பர் 8 அம் திகதி இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கைஇ மீண்டும் பிரிப்பதற்கு 18 வருடங்கள் எடுத்ததாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் 1992 இல் இதைப் பிரிக்கும்படி முதலில் கோரியது நான் தான் என்று அவர் கூறினார். எனினும், இறுதியில் தன்னிடமே இதற்கான தீர்ப்பு வழங்கும்படி தரப்பட்டதால், இதை சாத்தியமாக்க முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார். வடக்கு - கிழக்கு பிரிப்பை ஆராய்ந்த மூன்று உச்ச நீதிபதி…

  22. சிறிலங்காவின் புதிய அதிபராக மகிந்த ராஜபக்ச, சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் பின்னருமாகப் பல கருத்துருவாக்கங்களை அவரும் அவருடைய கட்சியினரும் வெளியிட்டிருந்தார்கள். இக் கருத்துக்களில் ஒன்று பண்டாரநாயக்கா சகாப்தம் என்பதாகும். இன்னுமொரு கருத்து சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட மகாவம்சம் தருகின்ற தகவல்களை மையமாகக் கொண்டதாகும். பண்டாரநாயக்கா சகாப்தம்(?) கொண்டு வந்த கேடுகள் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் தர்க்கித்து உள்ளோம். ஆகவே இச்சந்தர்ப்பத்தில் நாம் மகாவம்சம் குறித்துச் சற்று ஆழமாக கவனத்தைச் செலுத்தவது பொருத்தமாக இருக்ககூடும். முதலில் மகாவம்சம் என்ற நூல் எதனைச் சொல்கின்றது அது எப்போது எவரால் எழுதப்பட்டது அதற்கு ஆதாரமாக …

  23. சக்தி ரி.வியின் "மின்னல்' தொகுப்பாளர்ஸ்ரீரங்காவுக்கு கொலை அச்சுறுத்தலாம்

  24. தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானிய தூதுக்குழுவினர் இன்று சந்தித்து கலந்துரையாடினர். கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் இன்று வியாழக்கிழமை 11.35 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது. பிரித்தானிய தூதுக்குழுவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் போல் மேர்பி, அயர்லாந்து உள்துறைச் செயலகத்தின் இணைச் செயலாளர் கிறிஸ்தோபர் மக்கபே ஆகியோர் பங்கேற்றனர். விடுதலைப் புலிகளின் சார்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன், இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன், சமாதான செயலகத்தைச் சேர்ந்த செல்வி ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர். http://www.eelampage.com/?cn=29784

  25. தற்போது போர்ச் சூழல் தான் நிலவுகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய தூதுக்குழுவினரை இன்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் சந்தித்த பின்னர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணல்: கேள்வி: இன்றைய சந்திப்பு தொடர்பாக? பதில்: இன்று பிரிட்டன் பிரதமரதும் அந்த அரசினுடையதும் சிறப்புப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரைச் சந்தித்து தற்போதைய நிலவரம் தொடர்பாக கலந்துரையாடினோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைதி முயற்சிகளில் ஏற்பட்ட அனுபவங்கள் அரசின் விட்டுக்கொடுக்காத தன்மைகள். சிறிலங்கா அரசு, அமைதி முயற்சிகளை சீர்குலைக்க எடுத்த முயற்சிகள் தொடர்பாகவும் அமைதி முயற்சி காலத்தில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.