Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழப் போராளிகளின் உயிர் சர்வசக்தி படைத்த ஆயுதங்களை விட வலிமையானது: தமிழக மூத்த ஊடகவியலாளர் சோலை [வெள்ளிக்கிழமை, 20 ஒக்ரொபர் 2006, 19:17 ஈழம்] [புதினம் நிருபர்] ஈழப் போராளிகளின் உயிர் சர்வ சக்தி படைத்த ஆயுதங்களை விட வலிமையானது என்று கட்டுரை ஒன்றில் தமிழக மூத்த ஊடகவியலாளரும் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் முதன்மை ஆலோசகர்களில் ஒருவருமான சோலை குறிப்பிட்டுள்ளார். குமுதம் குழுமத்தின் "றிப்போர்ட்ட்டர்" வாரமிருமுறை இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை விவரம்: தெற்காசிய நாடுகளிலேயே தொடர்ந்து இராணுவ மயமாகி வரும் நாடு இலங்கை. இந்தியாவும் பாகிஸ்தானும்கூட, அந்த அளவிற்கு இராணுவ மயமாகவில்லை என்று மும்பையில் இயங்கும் யுக்திகளுக்கான அமைப்பு தெரிவித்திருக்கிறது. இ…

    • 0 replies
    • 1k views
  2. முகமாலையில் கடந்த 11 ஆம் திகதி சிறிலங்கா இராணுவம் சந்தித்த தோல்விக்கு இராணுவ விமர்சகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைக்கின்றனர்;. இவை முழுமையானவையாகவும் இல்லை. தவறானவையாகவும் இல்லை. இது குறித்து சிறிலங்கா முன்னாள் விமானப்படைத் தளபதி ஹரி குணதிலக்க தனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கையில்:- 'சிறிலங்கா இராணுவம் தன் சொந்தப் பரப்புரைக்கே பலியாகி விட்டதென்று தான் சொல்ல வேண்டும்" என்கிறார் அண்மைய மாதங்களில் புலிகளுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி விட்டோம். விடுதலைப் புலிகள் தோற்று ஓடுகின்றார்கள் என்றெல்லாம் ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன என்றார். மற்றொருவர் இத்தோல்வி பற்றி அபிப்பிராயம் கூறுகையில்;, சிறிலங்கா இராணுவத்திற்கு கடும் இழப்பு ஏற்பட்டு …

    • 2 replies
    • 1.9k views
  3. படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் நினைவுத் து}பி திறந்து வைப்பு ஐஅயபநசிறிலங்கா படையினரின் விமானத்தாக்குதலில் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் நினைவாக விசுவமடு மாவித்தியாலயத்தில் நினைவுத் து}பி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.00மணிக்கு பாடசாலை முதல்வர் தவரட்ணம் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றுள்ளது இந் நிகழ்வில் பொதுச் சுடரினை முல்லை வலயக் கல்விப் பணிப்பாளர் அரியரட்ணம் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை கல்விக் கழகப் பொறுப்பாளர் வே.இளங்குமரன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து நினைவுத் து}பியினை முல்லைவலயக் கல்விப் பணிப்பாளர் அரியரட்ணம் அவர்கள் நாடாவை வெட்டித் திறந்து வைத்தார். விசுவமடு மகாவித்தியாலயத்திலிருந்…

  4. தமிழ் ஆயுதக்குழுக்கள் அனைத்திடமும் இருந்து 30 நாட்களுக்குள் ஆயுதங்கள் முழுமையாக களையபப்படவேண்டும். இதைக்கூறுவது போர்நிறுத்த உடன்படிக்கையின் சரத்து 1.8. இந்த உடன்படிக்கையின்படி கருணாகுழுவினதும் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்கின்றனர் விடுதலைப்புலிகள். யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு (இலங்கையில் அப்போது இருந்த ஆயுதக்குழுக்கள் அனைத்திடமும்) 30 நாட்களுக்குள் ஆயுதங்கள் களையப்பட்டன.(?) அப்போது (உடன்படிக்கை ஏற்படும்போது) கருணாகுழு என்று ஒன்று இருந்ததில்லை. ஆகவே யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து 1.8 கருணா விடையத்தில் கட்டுப்படுத்;தாது என்கின்றார் அரசதரப்பின் குணசேகர. சரி அரசாங்கம் கூறுவதுபோன்று புதிய ஆயுதக்குழுக்களை யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து 1.8 கட்டுப்படுத்த…

    • 2 replies
    • 1.6k views
  5. சு.க.- ஐ.தே.க. ஒப்பந்தம்: மகாநாயக்கர்கள் வரவேற்பு [வெள்ளிக்கிழமை, 20 ஒக்ரொபர் 2006, 06:30 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மகாநாயக்கர்கள் வரவேற்றுள்ளனர். அஸ்கிரிய மகாநாயக்க தேரர் உடுகம சிறீ புத்தரகித தேரரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இரு கட்சிகள் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மகாநாயக்க தேரருக்கு ரணில் விளக்கம் அளித்தார். சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்தால்தான் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியும் என்று மகாநாயகக் தேரர் தெரிவித்துள்ளார். http://www.eelampage…

    • 0 replies
    • 714 views
  6. விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்துடிப்பு ஊடகவியலாளன் மயில் வாகனம் நிமலராஜன்..!! விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்தில் வலிப்பெடுக்கின்ற உணர்வுத் துடிப்புக்களை தன்னின மக்களின் செனநயக, சுயநிர்ணய அரசியல் அபிலாசைகளை இயங்கியல் நிலையில் கருப் பொருளாகக் கொண்டு பேனா எடுத்து யதார்த களமுனையில் சிங்கள பேரினவாத கருத்தியலுக்கு எதிராக தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பிய உன்னத ஊடகவியலாளன் மயில் வாகனம் நிமலராஜனின் 6வது நினைவுதினம் இன்றாகும். இவன் மரணிக்கவும் இல்லை, மண்ணாகவும் இல்லை ஈழவிடுதலைப் போராட்டவியலில் தன்னை முழுமையாக அர்பணித்து தன்னின மக்களின் விடியல்களுக்காக எத்தனை இரவுகள் கண்விழித்திருக்கின்றான். ஒரு பேனாப்போராளி அடக்கி ஒடுக்கப்பட்டு எ…

  7. முகமாலை, காலியில் தாக்கியது விடுதலைப் புலிகளின் ஆவியா?: ரவி கருணாநாயக்க கேள்வி சம்பூரை கைப்பற்றி புலிகளை தோற்கடித்து விட்டதாக சில கட்சிகள் கடந்த காலங்களில் மார்தட்டிக் கொண்டன. அப்படியானால் முகமாலையிலும் காலியிலும் புலிகளின் ஆவிகளா தாக்குதலை மேற்கொண்டன? என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வியெழுப்பினார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வினாக்களைத் தொடுத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பாரிய வெற்றிகளைப் பெற்றதாக சில கட்சிகள் கடந்த காலங்களில் முழக்கமிட்டன. இனவாதிகள் சுவரொட்டிகளை நாடு முழுவதும் ஒட்டினர். அப்படியானால், தற்போதை…

  8. தமிழர் புனர்வாழ்வுக் கழக அலுவலகமும் கிபீர் குண்டுவீச்சுத் தாக்குதலால் சேதம் கடந்த 16.10.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் வேணாவில் என்னும் இடத்திலுள்ள மக்கள் குடியிருப்புப் பகுதி மீது சிறிலங்கா “கிபீர்” குண்டுவீச்சு விமானங்கள் நடாத்திய தாக்குதலுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மாவட்ட அலுவலகமும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குடியிருப்பிலுள்ள குடிமனைகள் சில சேதமடைந்துள்ளதுடன் மக்களில் ஒரு வயது சிறுமி உட்பட இரு பெண்கள் கொல்லப்பட்டும் பலர் காயங்களுக்கும் உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இதற்கும் மத்தியில் அருகிலிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மாவட்டப் ப…

  9. மீண்டும் பாஸ் நடைமுறை அமுலுக்கு வருகிறது. வவுனியா மாவட்டத்திலிருந்து வெளியிடங்களுகுச் செல்லும் பொதுமக்களும் வாகனங்களும் அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுச் செல்ல வேண்டுமென்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக வவுனியாவிலவிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய தேக்கவத்தை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், செட்டிக்குளம் உதவி பொலிஸ் அத்தியஸ்தகர் காரியாலயம், மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் ஆகியவற்றில் இந்த தற்காலிக அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

  10. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம்- போரைத் தொடருங்கள் என்று மகிந்தவின் கூட்டுக்கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவை வலியுறுத்தியுள்ளன. கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச நேற்று புதன்கிழமை கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு மேசைக்கு வர தயாராக இல்லை. பேச்சுக்கள் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண அவர்கள் விரும்பவில்லை. அவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் போரை விரும்புவதாக தெரிகிறது. இந்த வாரத்தில் வடக்கு-கிழக்கில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தவில்லை. ஹபரணை மற்றும் காலி போன்ற இடங்களில்தான் தாக்குதல் நடத்தியுள்ளனர். முக்கிய இராணுவ நிலைகள் மற்றும் பொருளாதார மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்ப…

  11. இலங்கை: தமிழ்ச்செல்வன் - கான்சன் போவர் சந்திப்பு Print தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை நோர்வேயின் சிறப்புத் தூதுவர் கான்சன் போவர் இன்று கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார். முற்பகல் 10.40 மணிக்கு தமிழீழ அரசியல்துறை நடுவகப் பணியகத்தில் இச்சந்திப்பு ஆரம்பமாகியது. தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் சீ. புலித்தேவன், இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் ஆகியொரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். நோர்வே சிறப்புத் தூதுவருடன் சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் கான்ஸ் பிரஸ்கரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்;. http://www.nerudal.com/content/view/3062/70/

    • 0 replies
    • 961 views
  12. கொழும்பில் அடுத்த தாக்குதல்: அவுஸ்திரேலியா எச்சரிக்கை சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள சிறிலங்கா விமானப்படை கட்டமைப்பு அல்லது பிரதான சர்வதேச நிலையம் அடுத்த தாக்குதல் இலக்காகக் இருக்கக்கூடும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்துள்ளதால் இலங்கைப் பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய நாட்டவர் மீள் பரிசீலிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கொழும்பில் உள்ள சிறிலங்காவின் விமானப் படை கட்டமைப்புக்கள் அல்லது சிறிலங்காவின் பிரதான சர்வதேச விமான நிலையம் ஆகியவை இலக்கு வைக்கப்படக் கூடும். தற்கொலைத்தாக்கு…

    • 3 replies
    • 1.7k views
  13. பல்குழல் எறிகணையால் அரசுக்கு நிமிடத்துக்கு 7 கோடி ரூபா செலவு! அரசு மேற்கொண்டுவரும் பல்குழல் எறிகணை (மல்டிபரல்) தாக்குதல் மூலம் ஒரு நிமிடத்துக்கு 7 கோடி 20 லட்சம் ரூபாவை அது அநியாயமாகச் செலவிடுகிறது. இதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கான நிதி அழிந்துபோவதற்கு இந்த நாட்டின் எதிர்காலமும் அழிந்துபோகிறது. இதை உடனடியாக நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்ட அரசு முன்வரவேண்டும். இவ்வாறு ஐ.தே.கவின் எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற இலங்கை சர்வதேச நாடுகளிடம் பெறும் கடன் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையில் உரையாற்றும்போது கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசு கண்மூடித்தனமான தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு நாளைக…

  14. மூன்று நிபந்தனைகளுக்கு புலிகளிடம் அரசாங்கம் இணக்கம் பெற்றதா? அத்துரலிய ரத்ன தேரர். சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் 3 நிபந்தனைகள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அரசாங்கம் இணக்கத்தை பெற்றுள்ளதா என ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். கொலைகள் நிறுத்தப்படுதல் ,சிறுவர்களை படைக்கு சேர்த்தல் மற்றும் ஆயுத சேகரிப்பு தொடர்பாக விடுதலைப்புலிகள் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரை ஒன்றை நிகழ்த்தும் போதே அவர் இதனை கூறினார். சர்வதேச சக்திகளுடன் இணைந்து அரசாங்கம் என்ன செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது எனவும் அவர் அரசாங்கத்திடம்…

  15. காலி துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது மேலதீக தகவல் தொடரும்..

  16. புலிகளின் கட்டுப்பாட்டு மட்டக்களப்பு பகுதியில் விமானக்குண்டு தாக்குதல் மட்டகளப்பு மாவட்டத்தில் இமுப்படிச்சேனை இனங்கானப்பட்ட விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது கிபிர் ரக விமானங்கள் இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் குண்டுகள் வீசியதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. மட்டகளப்பு கரயனறு தளைச்சேனைப்பகுதியில் மக்கள் குடியிருப்புகள் மீது சிறிலங்கா விமானப்படையினர் தாக்குதல் காரணமாக பெண் ஒருவர் கொல்லப்பட்டும் சிறுவன் உட்பட 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் புலிகள் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. காலி துறைமுகதாக்குதல் நடவெடிக்கைக்கு பதில் நடவெடிக்கையானது இது அமைந்திருக்கிறது என கருதப்படுகிறது எனினும் கிபிர் விமானங்கள் சுமார் 25 குண்டுகள் தளைச…

  17. ஹபரணையில் வெடித்துச் சிதறிய சம்பூர் ஆக்கிரமிப்பு நோக்கம் "பேசுங்கள்- போராடுங்கள்- போராடுங்கள்- பேசுங்கள்" என்ற வார்த்தைகளின் வழியாக பேச்சுவார்த்தைக்கான போராடுதலில் ஹபரண நிரந்த இடத்தைப் பிடித்துவிட்ட இடமாக நேற்று முன்தினம் பதியப்பட்டு விட்டது. ஏற்கப்பட்ட இழப்பு 102, கடுங்காயம் 150-ற்கும் மேல். இதற்கு மேலாக எந்தத் தகவலுமே வெளிவருவதில் சிறிலங்காவுக்கு உடன்பாடில்லை. இழப்புக்கள் குறித்த தகவல்களுக்கு சம்பவம் நடந்த சில மணிநேரத்திலேயே இரும்புத் திரையிடப்பட்டது. ஆம், இழப்பு அத்தகையது. கடுங்காயங்களுக்கு உள்ளானோர் என வர்ணிக்கப்பட்டோர் கொழும்பு மற்றும் குருநாகல் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட, "சுமாரான காயங்களுக்கு" உள்ளானோர் எனக் கருதப்பட்டு தம்புள்ள மருத்துவமனைய…

  18. இன்று நடைபெற்ற தாக்குதல் ஒன்றில் 50 படையினர் பலியாகியிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலதிக தகவல்கள் எதுவும் தெரியவில்லை

  19. தாக்குதல் செய்திகள்: ஊடகங்களுக்கு கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை ஜபுதன்கிழமைஇ 18 ஒக்ரொபர் 2006இ 17:15 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ தாக்குதல்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சாளரான அமைச்சர் கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் கேகலிய ரம்புக்வெல கூறியதாக சிறிலங்கா அரசாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி: காலித்துறைமுகத் தாக்குதல் தொடர்பாக சில வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளன. இலங்கையின் சுற்றுலா மையம் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி நிறுவனமும்இ முக்கிய வர்த்தக மையம் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக மறறும் ஒரு செய்தி நிறுவனமும் தகவல் வெளி…

  20. புதுக்குடியிருப்பில் விமானக் குண்டுத் தாக்குதல்: குழந்தை உட்பட இருவர் பலி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா விமானப் படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் ஒரு வயது குழந்தை மற்றும் 12 வயது சிறுமி பலியாயினர். மேலும் 15 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 5.15 முதல் 5.45 வரை இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. புதுக்குடியிருப்பு பரந்த வீதியில் மக்கள் குடியிருப்புக்கள் மீது 4 கிபீர் விமானங்கள் மூலம் 16 குண்டுகள் வீசப்பட்டன. இத்தாக்குதலில் ஒரு மாத கைக்குழந்தை உயிர் தப்பியது. 11 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் ஆறு ப…

  21. COLOMBO, Oct 18 (Reuters) - Riots broke out in the southern Sri Lankan port city of Galle on Wednesday after suspected Tamil Tiger rebels launched a suicide raid on a naval base there, residents and police said. Shops belonging to the minority Tamil community in the city were being targeted by the majority Sinhalese, they said. "We have instructed the police to bring it under control," one officer said, adding that a curfew had been imposed. At least three rebels on an apparent suicide mission were killed by troops when they attacked the naval base. http://www.alertnet.org/thenews/newsdesk/DEL85604.htm

  22. காந்தருபன் அறிவுச்சோலை சிறார் இல்லம் மீது வான்குண்டுத் தாக்குதல்- 216 சிறார்கள் உயிர் தப்பினர் [புதன்கிழமை, 18 ஒக்ரொபர் 2006, 03:37 ஈழம்] [ம.சேரமான்] முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ள காந்தரூபன் அறிவுச்சோலை சிறார் இல்லம் மீது சிறிலங்கா விமானப் படையினர் வான்குண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் 216 சிறார்கள் உயிர்தப்பினர். அறிவுச்சோலை இல்லம் மீது கடந்த திங்கட்கிழமை மாலை தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் பார்வையிட்டனர். கைவிடப்பட்ட சிறார்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் அறிவுச்சோலை இல்லத்தின் விளையாட்டு மைதானம் மற்றும் குளியறை பகுதிகள் மீது தி…

  23. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் சிறிலங்கா அரசாங்கம் பலவீனத்தை வெளிப்படுத்தாது என்று அரசாங்க பேச்சுக் குழுத் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை வருகை தந்துள்ள நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் நேற்று செவ்வாய்க்கிழமை நிமல் சிறிபால டி சில்வாவை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிமல் சிறிபால டி சில்வா அலுவலகம், தாக்குதல்கள் நடைபெறுகிற போதும் பேச்சுவார்த்தைகளிலிருந்து அரசாங்கம் விலகிக்கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹபரணையில் கடற்படையினர் மீதான தாக்குதல் குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் ஜோன் ஹன்சன் பௌயர் …

  24. முகமாலையில் புலிகள் ஈட்டிய வெற்றியை இறுதி வெற்றி அல்ல ் வடபோர்முனையில் சிறீலங்கா அரசாங்கத்தின் நில ஆக்கிரமிப்பு படையெடுப்பு முறியடிக்கப்பட்டமைக்காக, தமிழ் மக்கள் இறுமாந்திருக்க முடியாது என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈழநாதம்| நாளேட்டிற்கு கருத்துரைத்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், வடபோர்முனையில் ஈட்டப்பட்ட வெற்றியை இறுதி வெற்றியாகக் கருதி தமிழ் மக்கள் இறுமாந்திருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றுமொரு படையெடுப்பிற்கான தயார்படுத்தல்களில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து தமிழ் மக்களும் அணிதிரள்வதன் மூலமே, ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்கொண்டு வெற்றியீட்ட முடியும் என்றும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.