Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா மாவட்டம் தாண்டிக்குளத்தில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் இரு சிறிலங்கா இராணுவத்தினரும்,ஒரு காவல்துறையினருமாக மூவர் கொல்லப்பட்டுள்ளனர் உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்த இவர்களை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை காலை 9.30 மணிளயவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்மடுவவில் உள்ள இராணுவத்தினருக்கு உணவு எடுத்துச் சென்ற படைத்தரப்பினரே கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்கானதாக வவுனியா சிறிலங்கா காவல்துறைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதினம்

  2. தமிழர்கள் மீதான வன்முறை தொடர்ந்தால் தனிநாடு நோக்கி அவர்கள் தள்ளப்படுவர்ஐ.தே.கட்சி எம்.பிக்கள் மத்தியில் ரணில் தெரிவிப்பு வடக்கு கிழக்குத் தமிழர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட் சிக்கு ஆதரவை வழங்காதபோதிலும் அந்த மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கிறது. அப்பாவித் தமிழர்கள் மீது வன்முறைகள் தொடர்ந்து தொடுக்கப்படுமானால் தமிழர்கள் தனி நாடொன்றை நோக்கியே தள்ளப்படுவர். இவ்வாறு தெரிவிக்கிறார் ஐக்கிய தேசி யக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலை வருமான ரணில் விக்கிரமசிங்க. நாடாளுமன் றக் கட்டடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற ஐ.தே.கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போதே ஐ.தே.க. தலைவர் இவ்வாறு தெரிவித் திருக்கிறார். போர் நிறுத்தப் …

  3. மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி ரமணன் சிறிலங்கா பேரினவாத அரசின் கூலிப் படைகளும், கூலிப் படைகளுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களின் திட்டமிட்ட நயவஞ்சகத்தனமான தாக்குதலில் வீரச்சாவடைந்துள்ளார். தமிழினம் துக்கத்தில் மூழ்கியுள்ள அதேவேளை போராளிகளை இந்தச் சம்பவம் கொதிப்படைய வைத்துள்ளது. போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து இரத்தத்தையும், தசையையும் இழந்து இழந்து கட்டிக்காத்த பொறுமையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. சேனாதி, வாவா, யோகா, டிக்கான், கௌசல்யன் என எத்தனை போராளிகளை, பொறுப்பாளர்களை விலை மதிக்க முடியாத மாவீரர்களை இழந்து இன்று உயர் மட்ட தளபதிகளில் ஒருவரை இழக்கின்ற நிலைக்குப் போர் நிறுத்த உடன்படிக்கை நிலைமையை மோசமாக்கி விட்டிருக்கின்றது. த…

  4. ஹெல உறுமயவுக்கும் சிக்கல்! ஜாதிக ஹெல உறுமயக் கட்சியினர் கடந்த வாரம் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்கவேண்டியிருந்தது அமெரிக்க அரசின் கீழ் செயற்படும் டி.கே.பி. அமைப்பு ஹெல உறுமயக் கட்சியை (தேசிய ஹெல உறுமய முன்னர் ஹெ உறு மய என அழைக்கப்பட்டது) பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த் துள்ளதே இதற்குக் காரணமாகும். இதனையடுத்து ஹெல உறுமய தலைவர்களுக்கு நாலா புறங்களிலிருந்து ஈமெயில் தகவல்களும் தொலைபேசிகளும் வந்த வண்ணம் இருந்தன. அமெரிக்காவின் டி.கே.பி அமைப்பின் பட்டியலின்படி சிறிலங்காவில் நான்கு பயங்கரவாத அமைப்புகள் உள்ளன. அவையாவன விடுதலைப் புலிகள் அமைப்பு, ஈ.பி.டி.பி அமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு மற்றும் ஹெல உறுமய அமைப்பு என்பனவாகும். திருகோணமøயில் விடுதலைப் புலிகளி…

  5. Tamil schools receive circulars, official communications in Sinhala Tamil medium schools in Sri Lanka have been receiving circulars and other official documents from the Central Ministry of Education in Colombo in Sinhalese language only. No translation is provided because 99% of clerks in all eighteen branches of the Ministry of Education are Sinhalese, a senior ministry official said. During the tenure of President Ms.Chandrika Kumaratunga who also acted as the Minister of Education, her secretary Dr.Ms.Tara de Mel agreed to set up a separate unit in the ministry to look into the needs of Tamil medium schools in the country but it did not materialize despite …

    • 0 replies
    • 1.2k views
  6. மல்லாகம் சந்தியில் இருந்து சுமார் 75 மீற்றர் தூரத்தில் உள்ள தேவாலயத்திற்கு பின்புறம் உள்ள பற்றையில் இருந்துகைகள் கால்கள் கட்டப்பட்டு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று பகல் 10.00மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது மல்லாகம் சந்தியில் உள்ள கணவரால் கைவிடப்பட்ட ஒரு பெண்னுடன் இவர் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக மரணம் அடைந்த சிவஞானம் சஞ்சிவன் வயது 25 இருந்து வருகின்றார் குறிப்பிட்ட இவர் இரவு வீட்டில் இருந்து புறப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து இவர் வீட்டிற்கு திரும்பவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது இவருடைய சடலம் வீட்டில் இருந்த சுமார் நூறு மீறறர் தூரத்தில் உள்ள தோட்டக் காணியில் இருந்து தோட்டத்திற்கு சென்ற காணி உரிமையாளரினால் கண்டு பிடிக்…

  7. யாழ். மானிப்பாயில் சிறிலங்கா இராணுவத்தினரால் பதின்மூன்று வயது மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ளார். மானிப்பாய் கல்லுண்டாய்வெளிப் பகுதியில் வைத்தே இச்சம்பவம் நடந்தது. தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்றுவிட்டு நேற்று திங்கட்கிழமை வீடு திரும்பிக்கொண்டிருந்த போது வழிமறித்த இராணுவத்தினர் மாணவியை கடத்தியுள்ளனர். கடத்தப்பட்டவர் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த கிராமசேவையாளர் ஒருவரின் மகள் என்று தெரிவிக்கப்படுகின்றது. puthinam

    • 2 replies
    • 2k views
  8. மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் காட்டுப் பகுதிக்குள் வேட்டைக்குச் சென்ற இரு பொதுமக்கள் சிறீலங்கா ஆழ ஊடுருவித் தாக்கும் படையணியின் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை வேட்டைக்காகச் சென்ற இவர்கள் கிளைமோர் தாக்குதலில் சிக்கிப் பலியாகினனர். இவர்களுடன் சென்ற நாய் காயங்களுடன் வீடு திரும்பியது. நாயில் காயங்களைக் கண்ட உறவினர் வேட்டைக்குச் சென்றவர்கள் பார்ப்பதற்காக நாயையும் கூட்டிக்கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தேடுதலில் போது வேட்டைக்குச் சென்றவர்கள் உயிரிழந்து சடலங்காளாகக் காணப்பட்டுள்ளனர். அத்துடன் வேட்டைக்குச் சென்ற இரு நாய்களில் ஒன்றும் இறந்து காணப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் போர் நிறுத்தக் கண்காணிப்ப…

  9. கனடா தடை பற்றி நக்கிரன் எழுதிய கட்டுரை. அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060521.htm

    • 24 replies
    • 19.3k views
  10. எந்த ஒரு நாட்டுக்கும் எங்களது ஆயுதங்களை கீழே போடச் சொல்ல உரிமை கிடையாது: சி.புலித்தேவன் எந்த ஒரு நாட்டுக்கும் எங்களது ஆயுதங்களை கையளிக்கச் சொல்லவோ கீழே போடச் சொல்லவோ உரிமை கிடையாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத் தடை குறித்து தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21.05.06) ஒளிபரப்பாகிய நிலவரம் நிகழ்ச்சியில் சி. புலித்தேவன் கூறியதாவது: ஒரு விடுதலைப் போராட்டம் உச்சத்தை நோக்கிச் செல்லும்போது சர்வதேச சமூகம் மற்றும் பிராந்திய வல்லரசுகளால் அந்த விடுதலைப் போராட்டங்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கும். விடுதலைப் போராட்டங்கள் மீதும் அதை நடத்துகிற தலைமைகள் மீதும் இப்படிய…

    • 1 reply
    • 1.1k views
  11. ஆறுமாத கால ஆட்சியும் ஐரோப்பிய யூனியன் தடையும் -பீஷ்மர்- கடந்த வெள்ளியன்று ஜனாதிபதி ராஜபக்‌ஷ தனது பதவிக் காலத்தின் முதல் 6 மாதங்களை நிறைவு செய்துள்ளார். அரச ஊடகங்கள் இந்த வைபவத்தினை மிகச் சிறப்பாகவே அலசி ஆராய்ந்தன. மகிந்த ராஜபக்‌ஷ அவர்கள் இலங்கை அரசியலில் வீசும் புதிய காற்று எனவும் இந்த நாட்டின் ஒவ்வொரு துறையிலும் அவர் புதிய நோக்குமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் கூறிய ஊடகங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் சம்பந்தமாக பொதுப் படையாக கூறியவை சுவாரஷ்யமானவையாகும். இந்த விடயங்கள் பற்றி பேசியபோது தேசியப் பிரச்சினை என்ற சொற்றொடரோ அல்லது தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமை அதிகாரப் பகிர்வு என்ற சொற்களோ பயன்படுத்தப்படாது. சமாதானப் பேச்சுவார்த்தை சம்பந்தமாக செய்து…

    • 3 replies
    • 1.7k views
  12. தளபதி ரமணன் இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில் வீரச்சாவு! வேணு Sunday, 21 May 2006 மட்டக்களப்பு மாவட்ட துணை தளபதி ரமணன் சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில் இன்று மாலை வீரச்சாவைத் தழுவினார் என செய்திகள் தெரிவிக்கின்றன. மாலை 4:30 மணிக்கு வவுணதீவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள முன்னணி அரண் பகுதியில் இச்சம்பவம் நடந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் முன்னணி நிலைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த சமயம் சிறிலங்கா இராணுவத்தினர், தற்போதும் நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை அப்பட்டமாக மீறும் வகையில் சினைப்பர் தாக்குதலை தமது நிலைகளில் இருந்து மேற்கொண்டனர் என்று அந்த தகவல் மேலும் தெரி…

  13. அல்லைபிட்டி உறவுகளின் அவலக்குரல் http://www.pulikalinkural.com/

    • 0 replies
    • 1.6k views
  14. வன்னிப்பகுதி கிராமம் ஒன்றில் அமைதியாக வாழ்ந்து வரும் புளொட் பிரதி தலைவர் பாருக் (சித்து)ஆர்த்தனின் சதி நாடகம் அம்பலம். ( 16-05-2006 தினக்குரல் வாசிக்கும் படங்கள் உள்ளே) http://www.nitharsanam.com/?art=17338

    • 2 replies
    • 2.5k views
  15. ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையை எதிர்த்து யேர்மனியில் மாபெரும் பேரணி நடத்த ஏற்பாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்குடன் மாபெரும் எழுச்சி பேரணி ஒன்று எதிர் வரும் 29ம் திகதி யேர்மனி டுசல்டோவ் நகரில் நடைபெறவுள்ளது. இப்பேரணியில் யேர்மனியின் பல பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப் பேரணி சம்பந்தமாக யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்பு குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. யேர்மனி டிசுல்டோப் நகரில் பிரதான புகையிரதநிலய முன்றலிலிருந்து 29.05.2006 அன்று காலை 11 மணிக்கு எழுச்சிப் பேரணி ஒன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்குசெய…

  16. http://www.nitharsanam.com/?art=17338 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18208

  17. யாழ். அல்லைப்பிட்டி மக்கள் தமது ஊரிலிருந்து இடம்பெயர்ந்து 15 பாரவுூர்திகளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். இவ்வாறு பாரவுூர்திகளில் இடம்பெயரும் மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் அவர்களும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களான UNICEF,UNHCR GTZ ,கரித்தாஸ், ஆகியனவும் வழித்துணை வழங்கியிருக்கின்றனர். இடம் பெயரும் மக்களை வழிமறித்த ஊர்காவற்துறைப்பொலிஸார் யாழ்ப்பாணத்திலுள்ள 512 வது படைப்பிரிவிற்கு இந்த இடப்பெயர்வு குறித்து அறிவித்ததை அடுத்து அங்கு வந்த நு}ற்றுக்கணக்கான இராணுவத்தினர் இடம்பெயரும் மக்கள் மீது விசாரணைகளையும், சோதனைக் கெடுபிடிகளையும் மேற்கொண்டுள்ளனர். இந்த இடப்பெயர்வு குறித்த மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.…

  18. உத்தேச தடை முயற்சி இறுதித்தீர்வுக்கு பாரிய பங்கம்: அன்ரன் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தேச தடையானது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இறுதித் தீர்வை எட்டுவதற்கு பெருந்தடையாக அமையும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை தடை செய்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டு வரும் தீவிர பரிசீலனைகள் மற்றும் அவை தொடர்பான உத்தேச தீர்மானங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே பாலசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியிருப்பதாவது, விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தேச தடையானது அமைதி முயற்சிகளின் தேக்க நிலைக்கான நிஜநாயகரான ம…

  19. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் அமைதிச் சூழல் ஓரளவு துளிவிட்டபோதும், உருப்படியான முன்னேற்றத்தை அது அடையவில்லை. இத்தகையதொரு சூழல் ரணில் ஆட்சிக் காலத்தில் நிலவியது. ரணில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அனைத்து அதிகாரங்களும் சந்திரிகா அம்மையாரின் கைகளிலிருந்தபோது போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்தி பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்காது போர் நிறுத்த உடன்பாட்டை பலவீனப்படுத்துகின்ற அளவிற்குப் போர் நிறுத்த மீறல்கள் இடம்பெற்று வந்தன. அவை கைச்சாத்திடப்பட்டன. அவ்வாறான ஒரு நிலையில் அரச தரப்பு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலை மட்டும் நடாத்தி விட்டு நியாயப்படுத்த முடியாது. மாறாக விடுதலைப்புலிகளும் தாக்குதல் நடத்தலாம். கடந…

    • 0 replies
    • 1.5k views
  20. புலிகளுடன் தொடர்புடைய சொத்துக்கள், வங்கிக் கணக்குகளை உறைநிலையில் வைக்குக - ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடடிவக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஆணையகத்திடமும் அங்கத்துவ நாடாளுமன்றமிடமும் வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. 19 சரத்துக்களைக் கொண்டமைந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தீர்மானத்தின் 15வது சரத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிக்கும் தமிழ் சமூகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக வரிவிதிப்பதை சகல வழிகளிலும் தடுத்து நிறுத்துமாறு அங்கத்துவ நாடுகளிடம் அழைப்பு விடுத்துள்ளது. இதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் தொடர்பு…

    • 1 reply
    • 1.9k views
  21. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடர்பில் பெரியளவில் ஐரோப்பிய யுூனியன் முடிவினை எடுக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களில் இத்தகைய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரியவருகின்றது. ஐரோப்பிய தமிழ் மக்கள் இது தொடர்பில் தங்கள் மிகஅவசரமான வேண்டுதல்களை ஐரோப்பிய யுூனியனிற்கும் தங்கள் நாட்டு அரசிற்கும் உடனடியாக அனுப்பி ஒரு காத்திரமான எதிர்ப்பை காட்டல் வேண்டும். அனைத்து தமிழ் அமைப்புக்களும் உடனடியாக இன்று 19.05.06 இதனை அனுப்பிடல் வேண்டும். அந்த மனுவில்: 1. சமாதான நடவடிக்கைகள் குழப்பமுறும். உடனடியாகவே சிறீலங்கா போரை ஆரம்பிக்கும். 2. சர்வதேச சமூகத்தை நம்பி பேச்சுக்களுக்கு வந்த தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். 3. ஐரோப்பிய யுூனியன் தடை வித…

    • 3 replies
    • 3.9k views
  22. திருகோணமலையில் அரச பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் உள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தமிழ் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு காரணமாக திருகோணமலையிலுள்ள தமிழ் கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் பெருந்தொகையில் வெளியேறத் தொடங்கியுள்ளனர். அவ்வாறே வெளியேறுபவர்களில் பெரும்பான்மையோர் திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் இருக்கும் தமது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், பலர் இந்தியாவுக்குச் செல்வதற்காக வன்னிப் பகுதியை நோக்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திருகோணமலை நகரத்துக்கு அடுத்துள்ள திருக்கடலூர், கேணியடி ஆகிய கிராமங்களில் வசித்து வந்த பெருந்தொகையான குடும்பங்களும் …

  23. நீண்ட காலத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் சிறிய ரக விமானமொன்று கிளி நொச்சி முல்லைத்தீவு வான்பரப்பில் நேற்று முன்தினம் மாலை பறந்துள்ளது என கொழும்புச் செய்திகள் சில தெரிவித்தன. விடுதலைப் புலிகளின் இந்த விமானம் இரணைமடு விமான ஓடு தளத்திலிருந்து மேலெழுந்ததாகவும் இதனைத் தமது "ராடர்' திரைகளில் அவதானிக்க முடிந்ததாகவும் படைத்தரப்பினரை மேற்கோள் காட்டி இணை யத் தளமொன்று செய்தி வெளியிட்டது. கடந்த 11 ஆம் திகதி புலிகளி னால் மேற் கொள்ளப்பட்ட வெற்றிலைக்கேணி கடல் தாக்குதலை அடுத்து அரச விமானப் படை கள் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை ஒன்றை வன்னிப் பகுதியில் மேற்கொண்டன. இதன் போது, புலிகளின் இரணைமடு விமானத் தளம் அழிக்கப்பட்டதாக விமானப் படையினர் தெரிவித்தனர். அத்தகைய பாதிப்பு எதுவும் ஏ…

  24. தமிழர் தாயகக் கடற்பிரதேசமான வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கடற்சமரில் 700 படைத்துருப்புக்கள் தப்பியதையடுத்து நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படை தீவிரம் காட்டுவதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: இஸ்ரேலிய தயாரிப்பான டோரா அதிவேகத் தாக்குதல் படகுகள்தான் சிறிலங்காவின் கடற்படையின் இரத்த நாளமாகும். கடற்பிரதேசங்களை எந்நேரமும் கண்காணித்து வருகிறது. இதுதவிர எம்.வி.பேர்ள்குரூஸ் போன்ற பாரிய கப்பல்களில் படையினரை ஏற்றிச் செல்ல பாதுகாப்பாகவும் இப்படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. சயூரா போன்ற பாரிய கப்பல்கள் ஆழ்கடல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகின்றது. சிறிலங்கா கடற்படையின் வலுவானதாக டோரா…

  25. ஐரோப்பிய ஒன்றியம் 19052006 அன்று விடுதலைப்புலிகளை தடை செய்கிறர்கள் இதற்கு உங்கள் கருத்து என்ன?

    • 55 replies
    • 11.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.