நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சப்பாத்தி மிருதுவாக இருக்க என்ன செய்யலாம்? மாவு பிசையும்போது கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோள மாவும், அரை டேபிள்ஸ்பூன் ரவையும், அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கலக்கி, அந்த மாவில் பூரி செய்தால் மிருதுவாக இருப்பதுடன் பூரி உப்பலாக வரும். சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கன மில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும். சாதம் வடிக்கும்போது சற்று குழ…
-
- 0 replies
- 2.4k views
-
-
விளையாட்டு வீரர்களின் விருப்பமான ரெசிப்பிக்கள் செஃப் லிங்க் சேகர்... 'ஒரு டாக்டராவோ, இன்ஜினீயராகவோ இருக்க வேண்டிய நான், ஒரு செஃப் ஆனதே பெரிய ஆக்சிடென்ட்தான்'' எனச் சிரித்தபடியே சொல்லும் சேகருக்கு, இந்தத் துறையில் அனுபவம், முப்பது ஆண்டுகள்! 'பார்க் கோரமண்டல்’ ஹோட்டல் முதல், தற்போதுள்ள ஐ.டி.சி வரை இவரது கைமணம் மணக்காத ஸ்டார் ஹோட்டல்களே இல்லை. அப்துல் கலாம், சச்சின், தோனி, விராட் கோலி... என்று இவரின் உணவை டேஸ்ட் செய்த வி.வி.ஐ.பிக்கள் லிஸ்ட் நீள்கிறது. 2012ம் ஆண்டு டெல்லியில் நடந்த, 'ஆஹார்’ உணவுத் திருவிழாவில் நான்கு கோல்டு மெடல்களை வென்றுள்ள இவருக்கு வந்த பெரிய சேலன்ஜ், 2010ம் ஆண்டில் நடந்த சர்வதேச அளவிலான மாநாட்டில் ஆறாயிரம் பேருக்கு ஆன் த ஸ…
-
- 0 replies
- 647 views
-
-
-
இட்லி , தோசையுடன் சாப்பிடுவதற்கு ஏற்றது உள்ளி சட்னி. அத்துடன்... உள்ளியில், கொலஸ்ரோலை கட்டுப்படுத்தும் மருத்துவ குணமும் உள்ளது.
-
- 4 replies
- 908 views
-
-
தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பிகள் அதிரசம், முறுக்கு, தட்டை, லட்டு எனத் தீபாவளிக்கு வழக்கமாகச் செய்யும் பட்சணங்கள் இருக்கட்டும். ரபடி, ஷாகி துக்கடா, க்ரானோலா பார், சாபுதானா சிவ்டா... இப்படி புதுமையான சில இனிப்புகளை நாமே செய்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்தால், நமக்குக் கிடைக்கும் பாராட்டே ஸ்பெஷல்தான். ``சாப்பிடச் சாப்பிட சுவையைத் தூண்டும் இந்த ஆரோக்கிய ரெசிப்பிகளைச் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவார்கள்’’ என்கிற சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார், அழகிய புகைப்படங்களுடன்கூடிய செய்முறை குறிப்புகளையும் வழங்குகிறார் இங்கே! ரபடி தேவையானவை: காய்ச்சாத பால் - அரை லிட்டர் சர்க்கரை - 80 கிராம் (அல…
-
- 7 replies
- 4.4k views
-
-
மாலை வேளையில் மழைப் பெய்யும் போது நன்கு மொறுமொறுவென்று இருக்கும் ஸ்நாக்ஸ்களை அதிகம் சாப்பிடத் தோன்றும். பொதுவாக அப்போது வடை, பஜ்ஜி போன்றவை தான் ஈஸி என்று நினைத்து, அதனையே செய்து சாப்பிடுவோம். ஆனால் வடை, பஜ்ஜி போன்றே, மிகவும் எளிதாக சமோசாக்களையும் செய்யலாம். அதுவும் காளான் சமோசாவை எளிதில் செய்யலாம். அந்த வகையில் அதன் செய்முறை ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த காளான் சமோசாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மைதா மாவு - 1 1/2 கப் உப்பு - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு …
-
- 0 replies
- 479 views
-
-
இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்? காலை உணவுக்கு ஏற்றது இட்லி மற்றும் சட்னிதான். தயாரிக்கவும் எளிது. ஆனால் எல்லோர் வீட்டிலும் இட்லி சாஃப்டாக இருப்பதில்லை. நமக்கே கூட ஒரு சில நாட்கள் மிருதுவாக வரும், சில நாட்கள் கல் போன்று சுவையற்று இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியான மிருதுவாக இட்லி வர என்ன செய்யவேண்டும்? தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி - 4 தம்ளர் உளுந்து - 1 டம்ளர் வெந்தயம் - 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : முதலில் தரமான அரிசி மற்றும் உளுந்தை பயன்படுத்தவேண்டும். அதன் பின் உளுந்து, அர…
-
- 1 reply
- 4.1k views
-
-
காராசேவு ********** தேவையான பொருட்கள்:- புழுங்கல் அரிசி - 800 கிராம் கடலை மாவு - 800 கிராம் மிளகு - 2 ஸ்பூன் பூண்டு பல் - 10 உப்பு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை:- அரிசியை ஊறவைத்து உப்பு, பூண்டு, மிளகு சேர்த்து கிரைண்டரில் கெட்டியாக அரைத்து எடுக்கவும். இந்த மாவுடன் கடலை மாவையும் சேர்த்து நன்கு பிசைந்து தேன் குழல் அச்சில் போட்டு பிழிந்து, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். காரா சேவு/Kaara Sevu காரா சேவு தேவையான பொருட்கள் : கடலை மாவு : 1/2 கிலோ ப…
-
- 1 reply
- 3.1k views
-
-
இதுவரை எத்தனையோ மீன் வறுவலை சுவைத்திருப்பீர்கள். ஆனால் ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் இந்த மாதிரியான மீன் வறுவல் ஐதராபாத்தில் உள்ள பார்களில் அதிகம் விற்கப்படும். இங்கு அந்த ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: விரால் மீன் – 250 கிராம் நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 (நீளமாக வெட்டிக் கொள்ளவும்) மிளகாய் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் …
-
- 0 replies
- 612 views
-
-
சமுத்திர சங்கமம் மீன் பொளிச்சது தேவையானவை: வவ்வால் மீன் - 250 கிராம் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்த்தூள் - ஒரு சிட்டிகை எலுமிச்சை - ஒன்று (சாறு எடுத்துக் கொள்ளுங்கள்) மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் இஞ்சி விழுது - அரை டீஸ்பூன் பூண்டு விழுது - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது சின்ன வெங்காயம் - 10 உப்பு - தேவையான அளவு பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்று தேங்காய்ப்பால் - ஒரு குழிக்கரண்டி வாழை இலை - 1 எண்ணெய் - வறுப்பதற்கு தேவையான அளவு செய்முறை: மீனை நன்கு அலசி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு வ…
-
- 1 reply
- 915 views
-
-
காரைக்குடி நண்டு மசாலாவின் ஸ்பெஷல் என்னவென்றால், அதில் புளி மற்றும் முந்திரி சேர்த்து அரைத்த மசாலாவை கலந்து சமைப்பது தான். இதனால் இந்த நண்டு மசாலா மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும். காரசாரமான காரைக்குடி நண்டு மசாலா தேவையான பொருட்கள்: நண்டு – அரை கிலோ புளிக்கரைசல் – அரை கப் பட்டை – 2 பிரியாணி இலை – 2 சோம்பு – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் தனியா தூள் – 1 1/2 டீஸ்பூன் வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 2 …
-
- 0 replies
- 594 views
-
-
-
ப்ரான்(இறால்) சாக்கோ கபாப் http://www.vikatan.com/
-
- 1 reply
- 540 views
-
-
கருவாடு கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி? சாம்பார் சாதம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த கருவாடு கத்திரிக்காய் பொரியல் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கத்திரிக்காய் - கால் கிலோ வெங்காயம் - கால் கிலோ கருவாடு - 50 கிராம் தக்காளி - 2 பெரியது ப.மிளகாய் - 4 பூண்டு - 4 பல் (தட்டிக்கொள்ள) மிளகாய்த்தூள் - 1 - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு, உளுத்தம்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆந்திர மாநில மக்களின் சமையலில் 'கோடி குர்ரா' என்னும் கோழி குழம்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த காரசாரமான சுவைமணம் மிக்க கோழி குழம்பின் தனித்தன்மையான செய்முறை விளக்கம் தங்களுக்காக இதோ : தேவையான பொருள்கள் : கோழி கறி - 800 கிராம் ; நடுத்தர துண்டுகளாக வெட்டியது சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 2 ; சன்னமாக வெட்டியது (அ) அரைத்தது இஞ்சி பூண்டு பசை - 3 தேக்கரண்டி தயிர் - 1 கப் ; கடைந்தது பழுத்த தக்காளி - 2 ; துருவியது (அ) சன்னமாக வெட்டியது மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி …
-
- 1 reply
- 866 views
-
-
தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையான வெஜிடபிள் மசாலா பூரி, தோசை, சப்பாத்தி, நாண், புலாவ் போன்றவைகளுக்கு தொட்டுக் கொள்ள இந்த வெஜிடபிள் மசாலா நன்றாக இருக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கேரட் - 2 பெரியது உருளைக்கிழங்கு - 2 பெரியது பச்சைப் பட்டாணி - 2 கைப்பிடி நறுக்கிய பீன்ஸ் - 1/2 கப் நறுக்கிய கோஸ் - 1 கப் காலிபிளவர் - 1/2 கப் பெரிய வெங்காயம் - 1 இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன் தனியாத்தூள் - 3 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன் கொத்தமல…
-
- 0 replies
- 662 views
-
-
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த வெங்காய பாகற்காய் பொரியல் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது பாகற்காய். இன்று பாகற்காய், வெங்காயம் வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாகற்காய் - அரை கிலோ வெங்காயம் - அரை கிலோ உப்பு - தேவைக்கு தாளிக்க : கடுகு உளுந்து சீரகம் கடலைபருப்பு கறிவேப்பிலை வரவிளகாய் - 7 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை : வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாகற்காயின் மேல் மற்றும் கீழ் காம்புகளை நீக்கி விட்டு நீரில் சுத்தம் செய்த உடனேயே உப்பு சேர்த்து மூடி வை…
-
- 0 replies
- 1.7k views
-
-
தேவையானவை: பனீர் துண்டுகள் - அரை கப், வேகவைத்து, தோல் நீக்கி, சதுர துண்டுகளாக்கிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கப், ... எலுமிச்சைப் பழம் - ஒன்று, சாட் மசாலாத்தூள், தோல் சீவி, துருவிய இஞ்சி - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, நறுக்கிய பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. …
-
- 0 replies
- 491 views
-
-
இதுவரை எத்தனையோ பருப்புக்களை கொண்டு வடை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் குழம்பு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் வெள்ளைக் காராமணியைக் கொண்டு வடை செய்து சாப்பிட்டிக்கிறீர்களா? இந்த வடை மற்ற வடைகளை விட மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் மாலையில் டீ/காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இங்கு அந்த வெள்ளைக் காராமணி வடையின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெள்ளைக் காராமணி - 1 கப் …
-
- 3 replies
- 1k views
-
-
-
வாழை இலைக் கோழி வறுவல் தேவையானவை: வாழை இலை - 1, ஊறவைக்க: கோழிக்கறி - 250 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு - 10 கிராம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 10 கிராம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 10 கிராம், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒன்றரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, இஞ்சிபூண்டு விழுது - 20 கிராம் கிரேவி செய்ய: தக்காளி - 50 கிராம், சின்னவெங்காயம் - 100 கிராம், பட்டை - 2, ஏலக்காய் - 2, கிராம்பு - 2, சீரகம் - 20 கிராம், சோம்பு - 20 கிராம், கொத்தமல்லித்தழை - 100 கிராம், உப்பு சிறிதளவு, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் அரைக்க: கறிவேப்பிலை சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, சீரகம் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை சிறிதளவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
கொஞ்சு கிரிஸ்பி சில்லி மட்டன் கறி கொஞ்சு கிரிஸ்பி சில்லி மட்டன் கறி தேவையானவை: எலும்பில்லாத மட்டன் - 160 கிராம், எண்ணெய் தேவையான அளவு, சோள மாவு - 80 கிராம், மைதா மாவு - 50 கிராம், வதக்க: நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 20 கிராம், நீளவாக்கில் நறுக்கிய சிவப்புக் குடமிளகாய் - 10 கிராம், நீளவாக்கில் நறுக்கிய மஞ்சள் குடமிளகாய் - 10 கிராம், நீளவாக்கில் நறுக்கிய கேரட் - 15 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு - 10 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி - 8 கிராம், காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 5 கிராம், டொமேட்டோ சாஸ் - 50 கிராம், சோயா சாஸ் - 5 மில்லி, உப்பு தேவையான அளவு, அஜினமோட்டோ - 2 கிராம், வெள்ளை மிளகுத்தூள் - 5 கிராம்,சர்க்கரை - 2 கிராம், நீளவாக்கில் நற…
-
- 0 replies
- 727 views
-
-
கர்நாடக ஸ்டைல் புளிக்கறி இந்த கர்நாடக ஸ்டைல் புளிக்கறி என்பது புளிக்கரைசல் ஜூஸையும், வெல்லம் மற்றும் காரசாரமான மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கும் ரெசிபி ஆகும். தேவையான பொருட்கள் : புளி - 1 லெமன் அளவு தண்ணீர் - 11/2 கப் எண்ணெய் - 11/2 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1/4 கப் கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - 1/4 டேபிள் ஸ்பூன் வெல்லம் - 1/2 கப் உப்பு - தேவைக்கேற்ப துருவிய தேங்காய் - 1/4 கப் கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு. செய்முறை : கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள…
-
- 0 replies
- 703 views
-
-
-
வீட்டிலேயே செய்திடலாம் முட்டை பப்ஸ்...! தேவையான பொருட்கள்: மைதா மாவு - கால் கிலோ நெய் - ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சைரசம் - ஒரு தேக்கரண்டி உப்புத்தூள் - அரை தேக்கரண்டி தண்ணீர் - அரைக்கோப்பை நெய் - நூறு கிராம் முட்டை - நான்கு வெங்காயம் - ஒன்று பச்சைமிளகாய் - ஒன்று கரம்மசாலா - ஒரு தேக்கரண்டி …
-
- 1 reply
- 1.6k views
-